|
|
1. {தோலா} PS அபிமெலக்கிற்குப் பின் இஸ்ரயேலை விடுவிக்கத் தோதுவின் புதல்வன் பூவாவின் மகனான தோலா எழுந்தார். அவர் இசக்கார் குலத்தைச் சார்ந்தவர். அவர் எப்ராயிம் மலையில் சாமீரில் வாழ்ந்து வந்தார்.
|
1. And after H310 Abimelech H40 there arose H6965 to defend H3467 H853 Israel H3478 Tola H8439 the son H1121 of Puah H6312 , the son H1121 of Dodo H1734 , a man H376 of Issachar H3485 ; and he H1931 dwelt H3427 in Shamir H8069 in mount H2022 Ephraim H669 .
|
2. அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்து மூன்று ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார். அவர் இறந்து சாமீரில் அடக்கம் செய்யப்பட்டார்.PE
|
2. And he judged H8199 H853 Israel H3478 twenty H6242 and three H7969 years H8141 , and died H4191 , and was buried H6912 in Shamir H8069 .
|
3. {யாயிர்} PS அவருக்குப் பின் கிலாயத்தைச் சார்ந்த யாயிர் என்பவர் எழுந்தார். அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்திரண்டு ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார்.
|
3. And after H310 him arose H6965 Jair H2971 , a Gileadite H1569 , and judged H8199 H853 Israel H3478 twenty H6242 and two H8147 years H8141 .
|
4. அவருக்கு முப்பது புதல்வர். அவர்கள் முப்பது கோவேறு கழுதைகள் மீது சவாரி செய்தனர். அவர்களுக்கு முப்பது நகர்கள் இருந்தன. அவற்றை அவ்வோத்து-யாயிர் என்று இந்நாள் வரை அழைக்கின்றனர். அது கிலயாது நிலப்பகுதியில் உள்ளது.
|
4. And he had H1961 thirty H7970 sons H1121 that rode H7392 on H5921 thirty H7970 ass colts H5895 , and they had thirty H7970 cities H5892 , which are called H7121 Havoth H2334 -jair unto H5704 this H2088 day H3117 , which H834 are in the land H776 of Gilead H1568 .
|
5. அவர் இறந்து காமோனில் அடக்கம் செய்யப்பட்டார்.PE
|
5. And Jair H2971 died H4191 , and was buried H6912 in Camon H7056 .
|
6. {இப்தா} PS ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் மீண்டும் செய்யத் தொடங்கினர். பாகால்களுக்கும், அஸ்தரோத்துகளுக்கும், சிரியாவின் தெய்வங்களுக்கும் சீதோனின் தெய்வங்களுக்கும், மோவாப்பின் தெய்வங்களுக்கும், அம்மோனிய மக்களின் தெய்வங்களுக்கும், பெலிஸ்தியரின் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்தனர். ஆண்டவரைக் கைவிட்டனர். அவருக்கு ஊழியம் புரியவில்லை.
|
6. And the children H1121 of Israel H3478 did H6213 evil H7451 again H3254 in the sight H5869 of the LORD H3068 , and served H5647 H853 Baalim H1168 , and Ashtaroth H6252 , and the gods H430 of Syria H758 , and the gods H430 of Zidon H6721 , and the gods H430 of Moab H4124 , and the gods H430 of the children H1121 of Ammon H5983 , and the gods H430 of the Philistines H6430 , and forsook H5800 H853 the LORD H3068 , and served H5647 not H3808 him.
|
7. இஸ்ரயேலுக்கு எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது. அவர் அவர்களைப் பெலிஸ்தியரின் கையிலும் அம்மோனியரின் கையிலும் ஒப்படைத்தார்.
|
7. And the anger H639 of the LORD H3068 was hot H2734 against Israel H3478 , and he sold H4376 them into the hands H3027 of the Philistines H6430 , and into the hands H3027 of the children H1121 of Ammon H5983 .
|
8. அவர்கள் அந்த ஆண்டு இஸ்ரயேல் மக்களை ஒடுக்கித் துன்புறுத்தினர். யோர்தானுக்கு அப்பால் கிலயாதில் இருந்த அம்மோனியர் நிலத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைப் பதினெட்டு ஆண்டுகள் துன்புறுத்தினர்.
|
8. And that H1931 year H8141 they vexed H7492 and oppressed H7533 H853 the children H1121 of Israel H3478 : eighteen H8083 H6240 years H8141 , H853 all H3605 the children H1121 of Israel H3478 that H834 were on the other side H5676 Jordan H3383 in the land H776 of the Amorites H567 , which H834 is in Gilead H1568 .
|
9. யூதாவுடனும், பென்யமினுடனும், எப்ராயிம் வீட்டுடனும் போரிட அம்மோனியர் யோர்தானைக் கடந்து வந்தனர். இஸ்ரயேலர் மிகவும் அல்லலுற்றனர்.PE
|
9. Moreover the children H1121 of Ammon H5983 passed over H5674 H853 Jordan H3383 to fight H3898 also H1571 against Judah H3063 , and against Benjamin H1144 , and against the house H1004 of Ephraim H669 ; so that Israel H3478 was sore H3966 distressed H3334 .
|
10. PS இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், “உமக்கெதிராகப் பாவம் செய்தோம். ஏனெனில், நாங்கள் எங்கள் கடவுளாகிய உம்மைவிட்டு விலகிப் பாகாலுக்கு ஊழியம் புரிந்தோம்” என்று கூறிக் கூக்குரலிட்டனர்.
|
10. And the children H1121 of Israel H3478 cried H2199 unto H413 the LORD H3068 , saying H559 , We have sinned H2398 against thee , both because H3588 we have forsaken H5800 H853 our God H430 , and also served H5647 H853 Baalim H1168 .
|
11. ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், எகிப்தியரிடமிருந்தும் எமோரியரிடமிருந்தும் அம்மோன் மக்களிடமிருந்தும் பெலிஸ்தியரிடமிருந்தும் நான் உங்களை விடுவிக்கவில்லையா?
|
11. And the LORD H3068 said H559 unto H3413 the children H1121 of Israel H3478 , Did not H3808 I deliver you from the Egyptians H4480 H4714 , and from H4480 the Amorites H567 , from H4480 the children H1121 of Ammon H5983 , and from H4480 the Philistines H6430 ?
|
12. சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும் உங்களை நசுக்கிய பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டீர்கள். நான் உங்களை அவர்கள் கையிலிருந்து விடுவித்தேன்.
|
12. The Zidonians H6722 also , and the Amalekites H6002 , and the Maonites H4584 , did oppress H3905 you ; and ye cried H6817 to H413 me , and I delivered H3467 you out of their hand H4480 H3027 .
|
13. ஆனால், நீங்கள் என்னைவிட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வணங்கினீர்கள். ஆகவே, நான் உங்களை மீண்டும் விடுவிக்கமாட்டேன்.
|
13. Yet ye H859 have forsaken H5800 me , and served H5647 other H312 gods H430 : wherefore H3651 I will deliver H3467 you no H3808 more H3254 .
|
14. நீங்கள் தேர்ந்தெடுத்த தெய்வங்களிடமே சென்று கூக்குரலிடுங்கள். அவர்கள் உங்கள் துன்ப வேளையில் உங்களை விடுவிக்கட்டும்” என்றார்.
|
14. Go H1980 and cry H2199 unto H413 the gods H430 which H834 ye have chosen H977 ; let them H1992 deliver H3467 you in the time H6256 of your tribulation H6869 .
|
15. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம்,“ நாங்கள் பாவம் செய்தோம். உம் பார்வையில் நல்லதெனப் பட்டதை எங்களுக்குச் செய்யும். இன்று எங்களை விடுவித்தருளும்” என்று வேண்டினர்.
|
15. And the children H1121 of Israel H3478 said H559 unto H413 the LORD H3068 , We have sinned H2398 : do H6213 thou H859 unto us whatsoever H3605 seemeth good H2896 unto H5869 thee; deliver H5337 us only H389 , we pray thee H4994 , this H2088 day H3117 .
|
16. அவர்கள் தங்களிடையே இருந்த வேற்றுத் தெய்வங்களை அகற்றி ஆண்டவருக்கு ஊழியம் புரிந்தனர். எனவே, அவர் இஸ்ரயேல் மக்களின் துன்பம் குறித்து வருத்தமுற்றார்.
|
16. And they put away H5493 H853 the strange H5236 gods H430 from among H4480 H7130 them , and served H5647 H853 the LORD H3068 : and his soul H5315 was grieved H7114 for the misery H5999 of Israel H3478 .
|
17. அம்மோனியர் ஒன்றுதிரண்டு கிலயாதில் பாளையம் இறங்கினர். இஸ்ரயேல் மக்கள் ஒன்று கூடி மிஸ்பாவில் பாளையம் இறங்கினர்.
|
17. Then the children H1121 of Ammon H5983 were gathered together H6817 , and encamped H2583 in Gilead H1568 . And the children H1121 of Israel H3478 assembled themselves together H622 , and encamped H2583 in Mizpeh H4709 .
|
18. மக்களும் கிலாயத்தின் தலைவர்களும் ஒவ்வொருவரும் தம் நண்பரிடம், “அம்மோனியருக்கு எதிராக யார் போரிடத் தொடங்குகின்றானோ, அவனே கிலாயதுவாழ் மக்கள் அனைவருக்கும் தலைவனாக இருப்பான்” என்றனர்.PE
|
18. And the people H5971 and princes H8269 of Gilead H1568 said H559 one H376 to H413 another H7453 , What H4310 man H376 is he that H834 will begin H2490 to fight H3898 against the children H1121 of Ammon H5983 ? he shall be H1961 head H7218 over all H3605 the inhabitants H3427 of Gilead H1568 .
|