|
|
1. PS கிலாயத்தைச் சார்ந்த இப்தா வலிமைமிக்க போர்வீரர். அவர் ஒரு விலைமாதின் மகன்; இப்தா கிலாயாதுக்குப் பிறந்தவர்.
|
1. Now Jephthah H3316 the Gileadite H1569 was H1961 a mighty man H1368 of valor H2428 , and he H1931 was the son H1121 of a harlot H802 H2181 : and Gilead H1568 begot H3205 H853 Jephthah H3316 .
|
2. கிலாயாதின் மனைவியும் அவருக்குப் புதல்வரைப் பெற்றெடுத்தாள். அம்மனைவியின் புதல்வர் பெரியவர்களானதும் இப்தாவைத் துரத்திவிட்டனர். அவர்கள் அவரிடம் “எங்கள் தந்தையின் வீட்டில் உனக்குப் பங்கு இல்லை. ஏனெனில், நீ வேறொரு பெண்ணின் மகன் என்று கூறினர்.
|
2. And Gilead H1568 's wife H802 bore H3205 him sons H1121 ; and his wife H802 's sons H1121 grew up H1431 , and they thrust out H1644 H853 Jephthah H3316 , and said H559 unto him , Thou shalt not H3808 inherit H5157 in our father H1 's house H1004 ; for H3588 thou H859 art the son H1121 of a strange H312 woman H802 .
|
3. இப்தா தம் சகோதரர்களிடமிருந்து தப்பி ஓடி, தோபு நாட்டில் வாழ்ந்து வந்தார்.
|
3. Then Jephthah H3316 fled H1272 from H4480 H6440 his brethren H251 , and dwelt H3427 in the land H776 of Tob H2897 : and there were gathered H3950 vain H7386 men H376 to H413 Jephthah H3316 , and went out H3318 with H5973 him.
|
4. வீணர்கள் இப்தாவுடன் சேர்ந்துகொண்டு அவருடன் திரிந்தனர்.
|
4. And it came to pass H1961 in process of time H4480 H3117 , that the children H1121 of Ammon H5983 made war H3898 against H5973 Israel H3478 .
|
5. அம்மோனியர் இஸ்ரயேலருடன் போர் தொடுத்த பொழுது, கிலாயதின் பெரியோர்கள் இப்தாவைத் தோபிலிருந்து கூட்டி வரச் சென்றனர்.
|
5. And it was H1961 so , that when H834 the children H1121 of Ammon H5983 made war H3898 against H5973 Israel H3478 , the elders H2205 of Gilead H1568 went H1980 to fetch H3947 H853 Jephthah H3316 out of the land H4480 H776 of Tob H2897 :
|
6. அவர்கள் இப்தாவிடம், “நீர் வந்து எங்களுக்குத் தலைவராக இரும். அம்மோனியருக்கு எதிராக நாம் போரிடுவோம்” என்றனர்.
|
6. And they said H559 unto Jephthah H3316 , Come H1980 , and be H1961 our captain H7101 , that we may fight H3898 with the children H1121 of Ammon H5983 .
|
7. இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், “நீங்கள் என்னை வெறுக்கவில்லையா?, என் தந்தையின் வீட்டிலிருந்து என்னை வெளியே துரத்தவில்லையா? நீங்கள் துன்புறும் இந்நேரத்தில் மட்டும் ஏன் என்னிடம் வருகின்றீர்கள்” என்று கேட்டார்.
|
7. And Jephthah H3316 said H559 unto the elders H2205 of Gilead H1568 , Did not H3808 ye H859 hate H8130 me , and expel H1644 me out of my father H1 's house H4480 H1004 ? and why H4069 are ye come H935 unto H413 me now H6258 when H834 ye are in distress H6862 ?
|
8. கிலாயதின் பெரியோர்கள் இப்தாவிடம், “அதனால்தான் நாங்கள் உம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். எங்களுடன் வந்து அம்மோனியருடன் போரிடும். நீர் எங்களுக்கும் கிலாயதில் வாழும் அனைவருக்கும் தலைவராக இருப்பீர் என்றனர்”. * எண் 20:14-21
|
8. And the elders H2205 of Gilead H1568 said H559 unto H413 Jephthah H3316 , Therefore H3651 we turn again H7725 to H413 thee now H6258 , that thou mayest go H1980 with H5973 us , and fight H3898 against the children H1121 of Ammon H5983 , and be H1961 our head H7218 over all H3605 the inhabitants H3427 of Gilead H1568 .
|
9. இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், “நீங்கள் அம்மோனியருடன் போரிடுவதற்காக என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றீர்கள். ஆண்டவர் அவர்களை என்னிடம் ஒப்புவித்தால், நான் உறுதியாக உங்கள் தலைவனாக இருப்பேன்” என்றார்.
|
9. And Jephthah H3316 said H559 unto H413 the elders H2205 of Gilead H1568 , If H518 ye H859 bring me home again H7725 H853 to fight H3898 against the children H1121 of Ammon H5983 , and the LORD H3068 deliver H5414 them before H6440 me , shall I H595 be H1961 your head H7218 ?
|
10. கிலயாதின் பெரியோர்கள் இப்தாவிடம், “நீர் கூறியபடி நாங்கள் செய்வது உறுதி. ஆண்டவரே நமக்கிடையே சாட்சியாக இருப்பார்” என்றனர்.
|
10. And the elders H2205 of Gilead H1568 said H559 unto H413 Jephthah H3316 , The LORD H3068 be H1961 witness H8085 between H996 us, if H518 we do H6213 not H3808 so H3651 according to thy words H1697 .
|
11. இப்தா கிலயாதின் பெரியோர்களுடன் புறப்பட்டுச் சென்றார். மக்கள் அவரைத் தங்கள் தலைவராகவும் போர்த் தளபதியாகவும் ஏற்றுக்கொண்டனர். இப்தா மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் தம் காரியங்கள் அனைத்தையும் பற்றிக் கூறினார்.PE
|
11. Then Jephthah H3316 went H1980 with H5973 the elders H2205 of Gilead H1568 , and the people H5971 made H7760 him head H7218 and captain H7101 over H5921 them : and Jephthah H3316 uttered H1696 H853 all H3605 his words H1697 before H6440 the LORD H3068 in Mizpeh H4709 .
|
12. PS இப்தா அம்மோனிய மன்னரிடம் தூதரை அனுப்பி, “எனக்கும் உமக்கும் இடையே என்ன வழக்கு? நீர் ஏன் எனக்கெதிராக வந்து என் நிலத்தில் போரிடுகின்றீர்?” என்று கேட்டார்.
|
12. And Jephthah H3316 sent H7971 messengers H4397 unto H413 the king H4428 of the children H1121 of Ammon H5983 , saying H559 , What H4100 hast thou to do with me, that H3588 thou art come H935 against H413 me to fight H3898 in my land H776 ?
|
13. அம்மோனியரின் மன்னன் இப்தாவின் தூதரிடம், “இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியே வருகையில் அர்னோனிலிருந்து யாபோக்குவரை, யோர்தான் வரையிலும் என் நிலத்தைப் பறித்துக் கொண்டனர். இப்பொழுது அவற்றைச் சமாதானமாகத் திருப்பிக் கொடும்” என்றான்.
|
13. And the king H4428 of the children H1121 of Ammon H5983 answered H559 unto H413 the messengers H4397 of Jephthah H3316 , Because H3588 Israel H3478 took away H3947 H853 my land H776 , when they came up H5927 out of Egypt H4480 H4714 , from Arnon H4480 H769 even unto H5704 Jabbok H2999 , and unto H5704 Jordan H3383 : now H6258 therefore restore those lands again H7725 H853 peaceably H7965 .
|
14. இப்தா தூதரை மீண்டும் அம்மோனிய மன்னனிடம் அனுப்பி அறிவித்தது.
|
14. And Jephthah H3316 sent H7971 messengers H4397 again H3254 H5750 unto H413 the king H4428 of the children H1121 of Ammon H5983 :
|
15. “இப்தா கூறுவது இதுவே: இஸ்ரயேலர் மோவாபியரின் நிலத்தையோ, அம்மோனியரின் நிலத்தையோ, பறித்துக்கொள்ளவில்லை.
|
15. And said H559 unto him, Thus H3541 saith H559 Jephthah H3316 , Israel H3478 took not away H3947 H3808 H853 the land H776 of Moab H4124 , nor the land H776 of the children H1121 of Ammon H5983 :
|
16. ஏனெனில், அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறி வருகையில் இஸ்ரயேலர் பாலைநிலத்தில் நடந்து செங்கடலுக்கும் பின்னர் காதேசுக்கும் வந்தனர்.
|
16. But H3588 when Israel H3478 came up H5927 from Egypt H4480 H4714 , and walked H1980 through the wilderness H4057 unto H5704 the Red H5488 sea H3220 , and came H935 to Kadesh H6946 ;
|
17. இஸ்ரயேலர் ஏதோமின் மன்னனுக்கு, “நாங்கள் உம் நாட்டைக் கடக்க அனுமதி அளியும்” என்று தூதரிடம் சொல்லி அனுப்பினர். ஏதோமின் மன்னன் அதைக் கேட்கவில்லை. மோவாபு மன்னனிடமும் அனுப்பினர். அவனும் இசையவில்லை. எனவே, இஸ்ரயேலர் காதேசில் தங்கினர்.
|
17. Then Israel H3478 sent H7971 messengers H4397 unto H413 the king H4428 of Edom H123 , saying H559 , Let me , I pray thee H4994 , pass H5674 through thy land H776 : but the king H4428 of Edom H123 would not H3808 hearken H8085 thereto . And in like manner H1571 they sent H7971 unto H413 the king H4428 of Moab H4124 : but he would H14 not H3808 consent : and Israel H3478 abode H3427 in Kadesh H6946 .
|
18. பின்னர், அவர்கள் பாலைநிலத்தில் ஏதோம் நாட்டையும் மோவாபு நாட்டையும் சுற்றிச் சென்று மோவாபின் கிழக்குப்பகுதிக்கு வந்தனர். அங்கு மோவாபின் எல்லையான அர்னோனின் அக்கரைப் பகுதியில் தங்கினர். மோவாபின் எல்லைக்குள் கால்வைக்கவே இல்லை.
|
18. Then they went along H1980 through the wilderness H4057 , and compassed H5437 H853 the land H776 of Edom H123 , and the land H776 of Moab H4124 , and came H935 by the east side H4480 H4217 H8121 of the land H776 of Moab H4124 , and pitched H2583 on the other side H5676 of Arnon H769 , but came H935 not H3808 within the border H1366 of Moab H4124 : for H3588 Arnon H769 was the border H1366 of Moab H4124 .
|
19. இஸ்ரயேலர் எஸ்போனில் ஆட்சி செய்த எமோரிய மன்னன் சீகோனிடம் தூதரை அனுப்பினர். இஸ்ரயேலர் அவனிடம், “உம் நாட்டைக் கடந்து எம் இடத்தை அடைய அனுமதி தாரும்” என்று வேண்டினர். * எண் 21:4 PE
|
19. And Israel H3478 sent H7971 messengers H4397 unto H413 Sihon H5511 king H4428 of the Amorites H567 , the king H4428 of Heshbon H2809 ; and Israel H3478 said H559 unto him , Let us pass H5674 , we pray thee H4994 , through thy land H776 into H5704 my place H4725 .
|
20. PS ஆனால், சீகோன் இஸ்ரயேலரை நம்பாததால் அவர்களைத் தன் எல்லைக்குள் விடாது, தன் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, யாகசிவில் பாளையம் இறங்கி இஸ்ரயேல் மக்களுடன் போர்புரிந்தான். * எண் 21:21-24
|
20. But Sihon H5511 trusted H539 not H3808 H853 Israel H3478 to pass H5674 through his coast H1366 : but Sihon H5511 gathered all his people together H622 H853 H3605 H5971 , and pitched H2583 in Jahaz H3096 , and fought H3898 against H5973 Israel H3478 .
|
21. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர், சீகோனையும் அவன் மக்கள் அனைவரையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புவித்தார். இஸ்ரயேலர் எமோரியரை வென்று அவர்கள் வாழ்ந்த அந்த நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். * எண் 21:21-24
|
21. And the LORD H3068 God H430 of Israel H3478 delivered H5414 H853 Sihon H5511 and all H3605 his people H5971 into the hand H3027 of Israel H3478 , and they smote H5221 them : so Israel H3478 possessed H3423 H853 all H3605 the land H776 of the Amorites H567 , the inhabitants H3427 of that H1931 country H776 .
|
22. அர்னோனிலிருந்து யாபோக்குவரை, பாலை நிலத்திலிருந்து யோர்தான்வரை, இருந்த எமோரியரின் நாடு முழுவதையும் இஸ்ரயேலர் உரிமையாக்கிக் கொண்டனர். * எண் 21:21-24
|
22. And they possessed H3423 H853 all H3605 the coasts H1366 of the Amorites H567 , from Arnon H4480 H769 even unto H5704 Jabbok H2999 , and from H4480 the wilderness H4057 even unto H5704 Jordan H3383 .
|
23. இப்பொழுது இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் எமோரியரைத் தம் மக்கள் இஸ்ரயேலின் முன்னிலையிலிருந்து துரத்தியிருக்க, அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வது எப்படி? * எண் 21:21-24
|
23. So now H6258 the LORD H3068 God H430 of Israel H3478 hath dispossessed H3423 H853 the Amorites H567 from before H4480 H6440 his people H5971 Israel H3478 , and shouldest thou H859 possess H3423 it?
|
24. உம் கடவுளாகிய கெமோசு உமக்கு உடைமையாகக் கொடுப்பதை நீர் உரிமையாக்கிக் கொள்ள மாட்டீரா? அவ்வாறே, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு உடைமையாகக் கொடுத்ததை நாங்கள் உரிமையாக்கிக் கொள்ளாது இருப்போமா?
|
24. Wilt not H3808 thou possess H3423 H853 that which H834 Chemosh H3645 thy god H430 giveth thee to possess H3423 ? So whomsoever H3605 H834 the LORD H3068 our God H430 shall drive out H3423 from before H4480 H6440 us , them will we possess H3423 .
|
25. நீர் மோவாபின் மன்னன் சிப்போரின் மகன் பாலாக்கைவிடச் சிறந்தவரா? அவன் இஸ்ரயேலருடன் எப்போதாவது வழக்காடினானா? அல்லது அவர்களோடு போரிட்டானா?
|
25. And now H6258 art thou H859 any thing better H2896 H2896 than Balak H4480 H1111 the son H1121 of Zippor H6834 , king H4428 of Moab H4124 ? did he ever strive H7378 H7378 against H5973 Israel H3478 , or H518 did he ever fight H3898 H3898 against them,
|
26. இஸ்ரயேலர் எஸ்போனிலும் அதன் சிற்றூர்களிலும், அரோயேரிலும் அதன் சிற்றூர்களிலும், அர்னோனின் கரைகளில் இருந்த எல்லா நகர்களிலும் முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க, இவ்வளவு காலமாய் நீர் ஏன் அவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை? * எண் 22:1-6
|
26. While Israel H3478 dwelt H3427 in Heshbon H2809 and her towns H1323 , and in Aroer H6177 and her towns H1323 , and in all H3605 the cities H5892 that H834 be along by H5921 the coasts H3027 of Arnon H769 , three H7969 hundred H3967 years H8141 ? why H4069 therefore did ye not H3808 recover H5337 them within that H1931 time H6256 ?
|
27. நான் உமக்குத் தீங்கிழைக்கவில்லை. ஆனால், நீர் எனக்கு எதிராகப் போர் தொடுத்துத் தீமை விளைவிக்கின்றீர். நீதி வழங்கும் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கும் அம்மோனிய மக்களுக்கும் இடையே இன்று நீதி வழங்கட்டும்”.
|
27. Wherefore I H595 have not H3808 sinned H2398 against thee , but thou H859 doest H6213 me wrong H7451 to war H3898 against me : the LORD H3068 the Judge H8199 be judge H8199 this day H3117 between H996 the children H1121 of Israel H3478 and the children H1121 of Ammon H5983 .
|
28. அம்மோனியரின் மன்னன் தனக்கு இப்தா சொல்லி அனுப்பிய வார்த்தைகளை ஏற்கவில்லை.
|
28. Howbeit the king H4428 of the children H1121 of Ammon H5983 hearkened H8085 not H3808 unto H413 the words H1697 of Jephthah H3316 which H834 he sent H7971 H413 him.
|
29. ஆண்டவரின் ஆவி இப்தாவுக்கு அருளப்பட்டது. அவர் கிலயாதையும், மனாசேயையும் கடந்து, கிலயாதிலிருந்த மிஸ்போவைக் கடந்து, அங்கிருந்து அம்மோனியரை நெருங்கினார்.
|
29. Then the Spirit H7307 of the LORD H3068 came H1961 upon H5921 Jephthah H3316 , and he passed over H5674 H853 Gilead H1568 , and Manasseh H4519 , and passed over H5674 H853 Mizpeh H4708 of Gilead H1568 , and from Mizpeh H4480 H4708 of Gilead H1568 he passed over H5674 unto the children H1121 of Ammon H5983 .
|
30. இப்தா ஆண்டவருக்கு ஒரு நேர்ச்சை செய்தார். “நீர் அம்மோனிய மக்களை என் கையில் ஒப்புவித்தால்,
|
30. And Jephthah H3316 vowed H5087 a vow H5088 unto the LORD H3068 , and said H559 , If H518 thou shalt without fail deliver H5414 H5414 H853 the children H1121 of Ammon H5983 into mine hands H3027 ,
|
31. அவர்களிடமிருந்து நான் வெற்றியோடு திரும்பும் பொழுது யார் என்னைச் சந்திக்க என் வீட்டு வாயிலிலிருந்து புறப்பட்டு வருகின்றாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரைக் கொண்டு வந்து எரி பலியாக்குவேன்.”
|
31. Then it shall be H1961 , that whatsoever H834 cometh forth H3318 of the doors H4480 H1817 of my house H1004 to meet H7125 me , when I return H7725 in peace H7965 from the children H4480 H1121 of Ammon H5983 , shall surely be H1961 the LORD H3068 's , and I will offer it up H5927 for a burnt offering H5930 .
|
32. இப்தா அம்மோனியருடன் போரிடச் சென்றார். ஆண்டவர் அவர்களை அவர் கையில் ஒப்புவித்தார்.
|
32. So Jephthah H3316 passed over H5674 unto H413 the children H1121 of Ammon H5983 to fight H3898 against them ; and the LORD H3068 delivered H5414 them into his hands H3027 .
|
33. இப்தா அரோயேரிலிருந்து மின்னித்து அருகாமை வரை இருபது நகர்களையும், ஆபல்-கெராமிம் வரை இருந்த பகுதிகளையும் அழித்தார். இஸ்ரயேல் முன்னிலையில் அம்மோனியர் அடக்கப்பட்டனர்.PE
|
33. And he smote H5221 them from Aroer H4480 H6177 , even till H5704 thou come H935 to Minnith H4511 , even twenty H6242 cities H5892 , and unto H5704 the plain H58 of the vineyards H3754 , with a very H3966 great H1419 slaughter H4347 . Thus the children H1121 of Ammon H5983 were subdued H3665 before H4480 H6440 the children H1121 of Israel H3478 .
|
34. {இப்தாவின் புதல்வி} PS இப்தா மிஸ்பாவிலிருந்து தம்வீடு திரும்பினார். இதோ! அவர் மகள் மேளதாளத்துடன் நடனமாடிக் கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டு வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள். அவருக்கு வேறு மகனோ மகளோ இல்லை.
|
34. And Jephthah H3316 came H935 to Mizpeh H4709 unto H413 his house H1004 , and, behold H2009 , his daughter H1323 came out H3318 to meet H7125 him with timbrels H8596 and with dances H4246 : and she H1931 was his only child H3173 ; beside H4480 her he had neither H369 son H1121 nor H176 daughter H1323 .
|
35. அவர் அவளைப் பார்த்தார்; தம் உடைகளைக் கிழித்துக் கொண்டு, “ஐயோ! என் மகளே! நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே! நீ என்னைத் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாயே! நான் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே! அதை நான் மாற்ற முடியாதே!” என்றார்.PE
|
35. And it came to pass H1961 , when he saw H7200 her , that he rent H7167 H853 his clothes H899 , and said H559 , Alas H162 , my daughter H1323 ! thou hast brought me very low H3766 H3766 , and thou H859 art H1961 one of them that trouble H5916 me : for I H595 have opened H6475 my mouth H6310 unto H413 the LORD H3068 , and I cannot H3808 H3201 go back H7725 .
|
36. PS அவள் அவரிடம், “அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார்” என்றாள். * எண் 30:2.
|
36. And she said H559 unto H413 him , My father H1 , if thou hast opened H6475 H853 thy mouth H6310 unto H413 the LORD H3068 , do H6213 to me according to that which H834 hath proceeded out H3318 of thy mouth H4480 H6310 ; forasmuch H310 H834 as the LORD H3068 hath taken H6213 vengeance H5360 for thee of thine enemies H4480 H341 , even of the children H4480 H1121 of Ammon H5983 .
|
37. அவள் தந்தையிடம், “என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்” என்றாள்.
|
37. And she said H559 unto H413 her father H1 , Let this H2088 thing H1697 be done H6213 for me : let me alone H7503 H4480 two H8147 months H2320 , that I may go up H1980 and down H3381 upon H5921 the mountains H2022 , and bewail H1058 H5921 my virginity H1331 , I H595 and my fellows H7464 .
|
38. அவர், “சென்று வா” என்று சொல்லி அவளை இரண்டு மாதங்களுக்கு அனுப்பி வைத்தார். அவள் தன் தோழியருடன் சென்று தன் கன்னிமை குறித்து மலைமீது துக்கம் கொண்டாடினாள்.
|
38. And he said H559 , Go H1980 . And he sent her away H7971 H853 for two H8147 months H2320 : and she H1931 went H1980 with her companions H7464 , and bewailed H1058 H5921 her virginity H1331 upon H5921 the mountains H2022 .
|
39. இரண்டு மாதங்கள் முடிந்தபின் அவள் தன் தந்தையிடம் வந்தாள். அவர் தாம் செய்திருந்த நேர்ச்சையின்படி அவளுக்குச் செய்தார். அவள் ஆணுறவு கொள்ளவே இல்லை.
|
39. And it came to pass H1961 at the end H4480 H7093 of two H8147 months H2320 , that she returned H7725 unto H413 her father H1 , who did H6213 with her according to H853 his vow H5088 which H834 he had vowed H5087 : and she H1931 knew H3045 no H3808 man H376 . And it was H1961 a custom H2706 in Israel H3478 ,
|
40. அன்று முதல் இஸ்ரயேல் மகளிர் ஆண்டுதோறும் நான்கு நாள்கள் கிலயாதைச் சார்ந்த இப்தாவின் மகளுக்காகத் துக்கம் கொண்டாடுவது இஸ்ரயேலில் வழக்கமாயிற்று.PE
|
40. That the daughters H1323 of Israel H3478 went H1980 yearly H4480 H3117 H3117 to lament H8567 the daughter H1323 of Jephthah H3316 the Gileadite H1569 four H702 days H3117 in a year H8141 .
|