|
|
1. {இப்தாவும் எப்ராயிம் மக்களும்} PS எப்ராயிம் மக்கள் ஒன்று திரண்டு சாப்போனைக் கடந்து சென்று இப்தாவிடம், “எங்களை உம்முடன் செல்ல அழைக்காமல் நீர் ஏன் அம்மோனியருடன் போர்புரியச்சென்றீர்?” என்று கேட்டனர். உமக்கு எதிராக நாங்கள் உம் வீட்டை நெருப்பில் எரிப்போம்” என்றனர்.
|
1. And the men H376 of Ephraim H669 gathered themselves together H6817 , and went H5674 northward H6828 , and said H559 unto Jephthah H3316 , Wherefore H4069 passedst thou over H5674 to fight H3898 against the children H1121 of Ammon H5983 , and didst not H3808 call H7121 us to go H1980 with H5973 thee? we will burn H8313 thine house H1004 upon H5921 thee with fire H784 .
|
2. இப்தா அவர்களிடம், “அம்மோனியருடன் எனக்கும் என் மக்களுக்கும் பெரும் சச்சரவு ஏற்பட்டபோது, நான் உங்களை உதவிக்கு அழைத்தேன். நீங்கள் என்னை அவர்கள் கையிலிருந்து விடுவிக்கவில்லை.
|
2. And Jephthah H3316 said H559 unto H413 them, I H589 and my people H5971 were H1961 at great strife H376 H7379 H3966 with the children H1121 of Ammon H5983 ; and when I called H2199 you , ye delivered H3467 me not H3808 out of their hands H4480 H3027 .
|
3. நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை எனக் கண்டு நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அம்மோனியரிடம் சென்றேன். ஆண்டவர் அவர்களை என் கையில் ஒப்புவித்தார். இப்படியிருக்க இன்று நீங்கள் என்னோடு சண்டையிடவா வருகின்றீர்கள்?” என்று கேட்டார்.
|
3. And when I saw H7200 that H3588 ye delivered H3467 me not H369 , I put H7760 my life H5315 in my hands H3709 , and passed over H5674 against H413 the children H1121 of Ammon H5983 , and the LORD H3068 delivered H5414 them into my hand H3027 : wherefore H4100 then are ye come up H5927 unto H413 me this H2088 day H3117 , to fight H3898 against me?
|
4. இப்தா கிலயாதின் எல்லா ஆள்களையும் ஒன்று திரட்டி, எப்ராயிமுக்கு எதிராகப் போரிட்டார். கிலயாதியர் எப்ராயிம் மக்களைக் கொன்றனர். ஏனெனில், அவர்கள், “கிலயாதியரே! எப்ராயிமுக்கும் மனாசேக்கும் இடையில் வாழும் நீங்கள் எப்ராயிமிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள்” என்று பழித்துரைத்திருந்தனர்.
|
4. Then Jephthah H3316 gathered together H6908 H853 all H3605 the men H376 of Gilead H1568 , and fought H3898 with H854 Ephraim H669 : and the men H376 of Gilead H1568 smote H5221 H853 Ephraim H669 , because H3588 they said H559 , Ye H859 Gileadites H1568 are fugitives H6412 of Ephraim H669 among H8432 the Ephraimites H669 , and among H8432 the Manassites H4519 .
|
5. கிலயாதியர் எப்ராயிமுக்கு உரிய யோர்தானின் தொங்கு பாலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். எப்ராயிமிலிருந்து தப்பி ஓடிவந்தவர்களுள் ஒருவன், “நான் கடந்து செல்கிறேன்” என்று சொன்னால், கிலயாதியர் அவனிடம், “நீ எப்ராயிமைச் சார்ந்தவனா?” என்று கேட்பர். அவன் “இல்லை” எனச் சொன்னால்,
|
5. And the Gileadites H1568 took H3920 H853 the passages H4569 of Jordan H3383 before the Ephraimites H669 : and it was H1961 so , that when H3588 those Ephraimites H669 which were escaped H6412 said H559 , Let me go over H5674 ; that the men H376 of Gilead H1568 said H559 unto him, Art thou H859 an Ephraimite H673 ? If he said H559 , Nay H3808 ;
|
6. அவர்கள் அவனிடம், “‘ஷிபோலத்து’ என்று சொல்” என்பர். அவன் ‘சிபோலத்து’ என்பான். அவ்வார்த்தையை அவனால் சரியாக உச்சரிக்க முடியாது. உடனே அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் வழித்தடங்களில் கொல்வர். இவ்வாறு, அவர்கள் எப்ராயிம் மக்களில் நாற்பத்திரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.PE
|
6. Then said H559 they unto him, Say H559 now H4994 Shibboleth H7641 : and he said H559 Sibboleth H5451 : for he could not H3808 frame H3559 to pronounce H1696 it right H3651 . Then they took H270 him , and slew H7819 him at H413 the passages H4569 of Jordan H3383 : and there fell H5307 at that H1931 time H6256 of the Ephraimites H4480 H669 forty H705 and two H8147 thousand H505 .
|
7. PS இப்தா ஆறு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார். கிலயாதைச் சார்ந்த இப்தா இறந்து, கிலயாதின் நகர் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டார்.PE
|
7. And Jephthah H3316 judged H8199 H853 Israel H3478 six H8337 years H8141 . Then died H4191 Jephthah H3316 the Gileadite H1569 , and was buried H6912 in one of the cities H5892 of Gilead H1568 .
|
8. {இப்சான், ஏலோன், அப்தோன்} PS அவருக்குப்பின் பெத்லகேமைச் சார்ந்த இப்சான் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார். * எண் 20:14-21
|
8. And after H310 him Ibzan H78 of Bethlehem H4480 H1035 judged H8199 H853 Israel H3478 .
|
9. அவருக்கு முப்பது புதல்வரும் முப்பது புதல்வியரும் இருந்தனர். அவர் தம் புதல்வியரை வேற்றினத்தாருக்கு மணமுடித்து வைத்தார். வேற்றினத்துப் பெண்கள் முப்பது பேரைத் தம் புதல்வருக்கு மணமுடித்து வைத்தார். அவர் ஏழு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.
|
9. And he had H1961 thirty H7970 sons H1121 , and thirty H7970 daughters H1323 , whom he sent H7971 abroad H2351 , and took in H935 thirty H7970 daughters H1323 from H4480 abroad H2351 for his sons H1121 . And he judged H8199 H853 Israel H3478 seven H7651 years H8141 .
|
10. இப்சான் இறந்து பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டார்
|
10. Then died H4191 Ibzan H78 , and was buried H6912 at Bethlehem H1035 .
|
11. அவருக்குப் பின் செபுலோனைச் சார்ந்த ஏலோன் பத்து ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித்தலைவராக விளங்கினார்.
|
11. And after H310 him Elon H356 , a Zebulonite H2075 , judged H8199 H853 Israel H3478 ; and he judged H8199 H853 Israel H3478 ten H6235 years H8141 .
|
12. செபுலோனைச் சார்ந்த ஏலோன் இறந்து, செபுலோன் நிலப்பகுதியில் இருந்த அய்யலோனில் அடக்கம் செய்யப்பட்டார்.
|
12. And Elon H356 the Zebulonite H2075 died H4191 , and was buried H6912 in Aijalon H357 in the country H776 of Zebulun H2075 .
|
13. அவருக்குப்பின் பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.
|
13. And after H310 him Abdon H5658 the son H1121 of Hillel H1985 , a Pirathonite H6553 , judged H8199 H853 Israel H3478 .
|
14. அவருக்கு நாற்பது புதல்வரும் முப்பது பேரன்களும் இருந்தனர். அவர்கள் எழுபது கோவேறு கழுதைகள்மீது சவாரி செய்தனர். அவர் எட்டு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.
|
14. And he had H1961 forty H705 sons H1121 and thirty H7970 nephews H1121 H1121 , that rode H7392 on H5921 threescore and ten H7657 ass colts H5895 : and he judged H8199 H853 Israel H3478 eight H8083 years H8141 .
|
15. பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இறந்து அமலேக்கியரின் மலைநாட்டு எப்ராயிம் நிலப்பகுதியில் இருந்த பிராத்தோனில் அடக்கம் செய்யப்பட்டார்.PE
|
15. And Abdon H5658 the son H1121 of Hillel H1985 the Pirathonite H6553 died H4191 , and was buried H6912 in Pirathon H6552 in the land H776 of Ephraim H669 , in the mount H2022 of the Amalekites H6003 .
|