|
|
1. {மிரியாம் தண்டிக்கப்படல்} PS மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர்.
|
1. And Miriam H4813 and Aaron H175 spoke H1696 against Moses H4872 because H5921 H182 of the Ethiopian H3571 woman H802 whom H834 he had married H3947 : for H3588 he had married H3947 an Ethiopian H3571 woman H802 .
|
2. அவர்கள், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார்.
|
2. And they said H559 , Hath the LORD H3068 indeed H389 spoken H1696 only H7535 by Moses H4872 ? hath he not H3808 spoken H1696 also H1571 by us? And the LORD H3068 heard H8085 it .
|
3. பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார்.
|
3. (Now the man H376 Moses H4872 was very H3966 meek H6035 , above all H4480 H3605 the men H120 which H834 were upon H5921 the face H6440 of the earth H127 .)
|
4. உடனே ஆண்டவர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், “நீங்கள் மூவரும் சந்திப்புக் கூடாரத்தருகே வாருங்கள்” என்றார். அவர்கள் மூவரும் வந்தனர்.
|
4. And the LORD H3068 spoke H559 suddenly H6597 unto H413 Moses H4872 , and unto H413 Aaron H175 , and unto H413 Miriam H4813 , Come out H3318 ye three H7969 unto H413 the tabernacle H168 of the congregation H4150 . And they three H7969 came out H3318 .
|
5. மேகத்தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன் வந்தனர்.
|
5. And the LORD H3068 came down H3381 in the pillar H5982 of the cloud H6051 , and stood H5975 in the door H6607 of the tabernacle H168 , and called H7121 Aaron H175 and Miriam H4813 : and they both H8147 came forth H3318 .
|
6. அவர் கூறியது: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். கனவில் அவனோடு பேசுவேன்.
|
6. And he said H559 , Hear H8085 now H4994 my words H1697 : If H518 there be H1961 a prophet H5030 among you, I the LORD H3068 will make myself known H3045 unto H413 him in a vision H4759 , and will speak H1696 unto him in a dream H2472 .
|
7. ஆனால், என்அடியான் மோசேயோடு அப்படியல்ல; என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்;
|
7. My servant H5650 Moses H4872 is not H3808 so H3651 , who H1931 is faithful H539 in all H3605 mine house H1004 .
|
8. நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர், ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை? * எபி 3:2
|
8. With him will I speak H1696 mouth H6310 to H413 mouth H6310 , even apparently H4758 , and not H3808 in dark speeches H2420 ; and the similitude H8544 of the LORD H3068 shall he behold H5027 : wherefore H4069 then were ye not afraid H3372 H3808 to speak H1696 against my servant H5650 Moses H4872 ?
|
9. மேலும், ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார்.PE
|
9. And the anger H639 of the LORD H3068 was kindled H2734 against them ; and he departed H1980 .
|
10. PS கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது; ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாயிருக்கக் கண்டார்.
|
10. And the cloud H6051 departed H5493 from off H4480 H5921 the tabernacle H168 ; and, behold H2009 , Miriam H4813 became leprous H6879 , white as snow H7950 : and Aaron H175 looked H6437 upon H413 Miriam H4813 , and, behold H2009 , she was leprous H6879 .
|
11. ஆரோன் மோசேயிடம், “என் தலைவரே! அறிவீனமாக நாங்கள் செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்த வேண்டாம்;
|
11. And Aaron H175 said H559 unto H413 Moses H4872 , Alas H994 , my lord H113 , I beseech thee H4994 , lay H7896 not H408 the sin H2403 upon H5921 us, wherein H834 we have done foolishly H2973 , and wherein H834 we have sinned H2398 .
|
12. தாயின் வயிற்றிலிருந்து செத்துப் பிறந்த அரைகுறைக்குழந்தை போன்று இவள் ஆகாதிருக்கட்டும்” என்றார்.
|
12. Let H4994 her not H408 be H1961 as one dead H4191 , of whom H834 the flesh H1320 is half H2677 consumed H398 when he cometh out H3318 of his mother H517 's womb H4480 H7358 .
|
13. மோசே ஆண்டவரிடம் முறையிட்டு, “கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன்” என்றார்.
|
13. And Moses H4872 cried H6817 unto H413 the LORD H3068 , saying H559 , Heal H7495 her now H4994 , O God H410 , I beseech thee H4994 .
|
14. ஆனால், ஆண்டவர் மோசேயிடம், “அவள் தந்தை அவள் முகத்தில் காறித் துப்பியிருந்தால், ஏழுநாள்கள் அவள் வெட்கப்பட வேண்டாமோ? பாளையத்துக்குப் புறம்பே அவள் ஏழுநாள்கள் விலக்கப்பட்டிருக்கட்டும்; அதன் பின், மீண்டும் அவள் உள்ளே கொண்டுவரப்படலாம்” என்றார்.
|
14. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , If her father H1 had but spit H3417 H3417 in her face H6440 , should she not H3808 be ashamed H3637 seven H7651 days H3117 ? let her be shut out H5462 from H4480 H2351 the camp H4264 seven H7651 days H3117 , and after that H310 let her be received in H622 again .
|
15. அவ்வாறே மிரியாம் ஏழு நாள்கள் பாளையத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் மறுபடியும் உள்ளே கொண்டு வரப்படும்வரை மக்கள் தங்கள் பயணத்தைத் தொடரவில்லை. * எண் 5:2-3.
|
15. And Miriam H4813 was shut out H5462 from H4480 H2351 the camp H4264 seven H7651 days H3117 : and the people H5971 journeyed H5265 not H3808 till H5704 Miriam H4813 was brought in H622 again .
|
16. அதன்பின் மக்கள் அசரோத்திலிருந்து புறப்பட்டுப் பாரான் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.PE
|
16. And afterward H310 the people H5971 removed H5265 from Hazeroth H4480 H2698 , and pitched H2583 in the wilderness H4057 of Paran H6290 .
|