Bible Versions
Bible Books

Joshua 20:4 (TOV) Tamil Old BSI Version

1 கர்த்தர் யோசுவாவை நோக்கி:
2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி; நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
3 அவைகள் உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும்.
4 அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.
5 பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்துவந்தால், அவன் பிறனை முற்பகையின்று அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.
6 நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும் வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கக்கடவன்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திருப்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.
7 அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
8 எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள்.
9 கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும், பழிவாங்குகிறன் கையினால் சாகாதபடிக்கு ஓடிப்போய் ஒதுங்கும்படி, இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.
1 The LORD H3068 EDS also spoke H1696 W-VPY3MS unto H413 PREP Joshua H3091 , saying H559 L-VQFC ,
2 Speak H1696 VPFC to H413 PREP the children H1121 of Israel H3478 , saying H559 L-VQFC , Appoint H5414 out for you cities H5892 of refuge H4733 , whereof H834 RPRO I spoke H1696 VPQ1MS unto H413 PREP you by the hand H3027 B-CFS of Moses H4872 :
3 That the slayer H7523 VQPMS that killeth H5221 any person H5315 GFS unawares H7684 and unwittingly H1097 B-ADV may flee H5127 thither H8033 ADV-3FS : and they shall be H1961 W-VQQ3MS your refuge H4733 from the avenger H1350 of blood H1818 .
4 And when he that doth flee H5127 unto H413 PREP one H259 OFS of those H428 D-DPRO-3MP cities H5892 shall stand H5975 W-VQQ3MS at the entering H6607 CMS of the gate H8179 NMS of the city H5892 D-GFS , and shall declare H1696 his cause H1697 CMP-3MS in the ears H241 of the elders H2205 of that H1931 city H5892 D-GFS , they shall take H622 him into the city H5892 unto them , and give H5414 him a place H4725 NUM-MS , that he may dwell H3427 among H5973 them .
5 And if H3588 CONJ the avenger H1350 of blood H1818 pursue H7291 after H310 him , then they shall not H3808 W-NPAR deliver H5462 the slayer H7523 up into his hand H3027 B-CFS-3MS ; because H3588 CONJ he smote H5221 his neighbor H7453 NMS-3MS unwittingly H1097 , and hated H8130 him not H3808 W-NPAR formerly H8543 .
6 And he shall dwell H3427 in that H1931 city H5892 BD-NFS , until H5704 PREP he stand H5975 before H6440 L-CMP the congregation H5712 for judgment H4941 , and until H5704 PREP the death H4194 of the high H1419 D-AMS priest H3548 that H834 RPRO shall be H1961 VQY3MS in those H1992 D-PPRO-3MP days H3117 BD-NMP : then H227 ADV shall the slayer H7523 return H7725 VQY3MS , and come H935 unto H413 PREP his own city H5892 , and unto H413 PREP his own house H1004 NMS-3MS , unto H413 PREP the city H5892 D-GFS from whence H834 RPRO he fled H5127 .
7 And they appointed H6942 Kedesh H6943 in Galilee H1551 in mount H2022 Naphtali H5321 , and Shechem H7927 LMS in mount H2022 Ephraim H669 , and Kirjath H7153 - arba , which H1931 PPRO-3FS is Hebron H2275 , in the mountain H2022 of Judah H3063 .
8 And on the other side H5676 Jordan H3383 by Jericho H3405 eastward H4217 , they assigned H5414 Bezer H1221 in the wilderness H4057 upon the plain H4334 out of the tribe H4294 of Reuben H7205 , and Ramoth H7216 in Gilead H1568 out of the tribe H4294 of Gad H1410 , and Golan H1474 in Bashan H1316 out of the tribe H4294 of Manasseh H4519 .
9 These H428 PMP were H1961 VQQ3MP the cities H5892 appointed H4152 for all H3605 NMS the children H1121 of Israel H3478 , and for the stranger H1616 that sojourneth H1481 among H8432 them , that whosoever H3605 NMS killeth H5221 any person H5315 GFS at unawares H7684 might flee H5127 thither H8033 ADV-3FS , and not H3808 W-NPAR die H4191 VQY3MS by the hand H3027 B-CFS of the avenger H1350 of blood H1818 , until H5704 PREP he stood H5975 before H6440 L-CMP the congregation H5712 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×