Bible Versions
Bible Books

Psalms 39:1 (TOV) Tamil Old BSI Version

1 என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
2 நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது;
3 என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.
4 கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என்முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
5 இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)
6 வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.
7 இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.
8 என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.
9 நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.
10 என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.
11 அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே. (சேலா)
12 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.
13 நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.
1 To the chief Musician H5329 , even to Jeduthun H3038 , A Psalm H4210 of David H1732 . I said H559 VQQ1MS , I will take heed H8104 to my ways H1870 , that I sin not H2398 with my tongue H3956 : I will keep H8104 my mouth H6310 L-CMS with a bridle H4269 , while H5750 the wicked H7563 AMS is before H5048 me .
2 I was dumb H481 with silence H1747 , I held my peace H2814 , even from good H2896 ; and my sorrow H3511 was stirred H5916 .
3 My heart H3820 NMS-1MS was hot H2552 within H7130 me , while I was musing H1901 the fire H784 CMS burned H1197 : then spoke H1696 VPQ1MS I with my tongue H3956 ,
4 LORD H3068 EDS , make me to know H3045 mine end H7093 , and the measure H4060 of my days H3117 CMS-1MS , what H4100 IPRO it H1931 PPRO-3FS is ; that I may know H3045 VQI1MS how H4100 IPRO frail H2310 I H589 PPRO-1MS am .
5 Behold H2009 IJEC , thou hast made H5414 UNKN my days H3117 CMS-1MS as a handbreadth H2947 ; and mine age H2465 is as nothing H369 before H5048 thee : verily H389 ADV every H3605 NMS man H120 NMS at his best state H5324 is altogether H3605 NMS vanity H1892 NMS . Selah H5542 .
6 Surely H389 ADV every man H376 NMS walketh H1980 in a vain show H6754 B-CMS : surely H389 ADV they are disquieted H1993 in vain H1892 NMS : he heapeth up H6651 VQY3MS riches , and knoweth H3045 not H3808 W-NPAR who H4310 IPRO shall gather H622 them .
7 And now H6258 W-ADV , Lord H136 EDS , what H4100 IPRO wait H6960 I for ? my hope H8431 is in thee .
8 Deliver H5337 me from all H3605 M-CMS my transgressions H6588 : make H7760 me not H408 NPAR the reproach H2781 of the foolish H5036 AMS .
9 I was dumb H481 , I opened H6605 VQY1MS not H3808 NADV my mouth H6310 ; because H3588 CONJ thou H859 PPRO-2MS didst H6213 VQQ2MS it .
10 Remove H5493 thy stroke H5061 away from M-PREP-1MS me : I H589 PPRO-1MS am consumed H3615 by the blow H8409 of thine hand H3027 CFS-2MS .
11 When thou with rebukes H8433 dost correct H3256 VPQ2MS man H376 NMS for H5921 PREP iniquity H5771 NMS , thou makest his beauty H2530 to consume away H4529 like a moth H6211 : surely H389 ADV every H3605 NMS man H120 NMS is vanity H1892 NMS . Selah H5542 .
12 Hear H8085 my prayer H8605 , O LORD H3068 EDS , and give ear H238 VHI2MS-3FS unto my cry H7775 ; hold not thy peace H2790 at H413 PREP my tears H1832 : for H3588 CONJ I H595 PPRO-1MS am a stranger H1616 with H5973 PREP-2FS thee , and a sojourner H8453 , as all H3605 my fathers H1 were .
13 O spare H8159 me , that I may recover strength H1082 W-VHI1MS , before H2962 B-ADV I go H1980 VQY1MS hence , and be no H369 W-ADV-1MS more .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×