Bible Versions
Bible Books

Psalms 29:11 (TOV) Tamil Old BSI Version

1 தேவ புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
2 கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3 கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4 கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
5 கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுமரங்களை முறிக்கிறார்.
6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
7 கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும்.
8 கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
9 கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் "கர்த்தருக்கு மகிமை" என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
10 கர்த்தர் ஜலப்பிரளயத்தின்மேல் வீற்றிருந்தார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
11 கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
1 A Psalm H4210 of David. H1732 Give H3051 unto the LORD, H3068 O ye mighty H1121 H410 , give H3051 unto the LORD H3068 glory H3519 and strength. H5797
2 Give H3051 unto the LORD H3068 the glory H3519 due unto his name; H8034 worship H7812 the LORD H3068 in the beauty H1927 of holiness. H6944
3 The voice H6963 of the LORD H3068 is upon H5921 the waters: H4325 the God H410 of glory H3519 thundereth: H7481 the LORD H3068 is upon H5921 many H7227 waters. H4325
4 The voice H6963 of the LORD H3068 is powerful; H3581 the voice H6963 of the LORD H3068 is full of majesty. H1926
5 The voice H6963 of the LORD H3068 breaketh H7665 the cedars; H730 yea , the LORD H3068 breaketh H7665 H853 the cedars H730 of Lebanon. H3844
6 He maketh them also to skip H7540 like H3644 a calf; H5695 Lebanon H3844 and Sirion H8303 like H3644 a young H1121 unicorn. H7214
7 The voice H6963 of the LORD H3068 divideth H2672 the flames H3852 of fire. H784
8 The voice H6963 of the LORD H3068 shaketh H2342 the wilderness; H4057 the LORD H3068 shaketh H2342 the wilderness H4057 of Kadesh. H6946
9 The voice H6963 of the LORD H3068 maketh the hinds H355 to calve, H2342 and discovereth H2834 the forests: H3295 and in his temple H1964 doth every one H3605 speak of H559 his glory. H3519
10 The LORD H3068 sitteth H3427 upon the flood; H3999 yea , the LORD H3068 sitteth H3427 King H4428 forever. H5769
11 The LORD H3068 will give H5414 strength H5797 unto his people; H5971 the LORD H3068 will bless H1288 H853 his people H5971 with peace. H7965
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×