Bible Versions
Bible Books

Psalms 82:4 (TOV) Tamil Old BSI Version

1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம்பண்ணுவீர்கள். (சேலா)
3 ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
5 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
7 ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
8 தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
1 A Psalm H4210 of Asaph. H623 God H430 standeth H5324 in the congregation H5712 of the mighty; H410 he judgeth H8199 among H7130 the gods. H430
2 How long H5704 H4970 will ye judge H8199 unjustly, H5766 and accept H5375 the persons H6440 of the wicked H7563 ? Selah. H5542
3 Defend H8199 the poor H1800 and fatherless: H3490 do justice H6663 to the afflicted H6041 and needy. H7326
4 Deliver H6403 the poor H1800 and needy: H34 rid H5337 them out of the hand H4480 H3027 of the wicked. H7563
5 They know H3045 not, H3808 neither H3808 will they understand; H995 they walk on H1980 in darkness: H2825 all H3605 the foundations H4146 of the earth H776 are out of course. H4131
6 I H589 have said, H559 Ye are gods; H430 and all H3605 of you H859 are children H1121 of the most High. H5945
7 But H403 ye shall die H4191 like men, H120 and fall H5307 like one H259 of the princes. H8269
8 Arise H6965 , O God, H430 judge H8199 the earth: H776 for H3588 thou H859 shalt inherit H5157 all H3605 nations. H1471
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×