|
|
1. {மோசே பெற்ற வியத்தகு ஆற்றல்} PS மோசே மறுமொழியாக, “இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்; என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள். ஏனெனில், ‘ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை’ என்று சொல்வார்கள்” என்று கூறினார்.
|
1. And Moses H4872 answered H6030 and said H559 , But, behold H2005 , they will not H3808 believe H539 me, nor H3808 hearken H8085 unto my voice H6963 : for H3588 they will say H559 , The LORD H3068 hath not H3808 appeared H7200 unto H413 thee.
|
2. ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். ‘ஒரு கோல்’ என்றார் அவர்.
|
2. And the LORD H3068 said H559 unto H413 him , What is that H4100 H2088 in thine hand H3027 ? And he said H559 , A rod H4294 .
|
3. ‘அதைத்தரையில் விட்டெறி’ என ஆணை விடுத்தார் ஆண்டவர். அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார். அது ஒரு பாம்பாக மாறியது. அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.
|
3. And he said H559 , Cast H7993 it on the ground H776 . And he cast H7993 it on the ground H776 , and it became H1961 a serpent H5175 ; and Moses H4872 fled H5127 from before H4480 H6440 it.
|
4. ஆண்டவர் அவரை நோக்கி, “நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு” என்றார். அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார். அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.
|
4. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Put forth H7971 thine hand H3027 , and take H270 it by the tail H2180 . And he put forth H7971 his hand H3027 , and caught H2388 it , and it became H1961 a rod H4294 in his hand H3709 :
|
5. “இது, தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் — ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் — உனக்குக் காட்சியளித்தார் என அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்வதற்காகவே”.PE
|
5. That H4616 they may believe H539 that H3588 the LORD H3068 God H430 of their fathers H1 , the God H430 of Abraham H85 , the God H430 of Isaac H3327 , and the God H430 of Jacob H3290 , hath appeared H7200 unto H413 thee.
|
6. PS மேலும் ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையை உன் மடிக்குள் இடு” என்றார். அவ்வாறே, அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார். அதை வெளியே எடுத்தபோது, அந்தோ, அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது.
|
6. And the LORD H3068 said H559 furthermore H5750 unto him, Put H935 now H4994 thine hand H3027 into thy bosom H2436 . And he put H935 his hand H3027 into his bosom H2436 : and when he took it out H3318 , behold H2009 , his hand H3027 was leprous H6879 as snow H7950 .
|
7. பின்னர் ஆண்டவர், “உன் கையை உன் மடிக்குள் மறுபடியும் இடு” என்றார். அவ்வாறே அவரும் தம் கையை மறுபடியும் மடிக்குள் இட்டார். மடியிலிருந்து அதை அவர் எடுத்தபோது, இதோ தம் உடம்பின் நிறமாகவே அது மாறிவிட்டிருந்தது.
|
7. And he said H559 , Put H7725 thine hand H3027 into H413 thy bosom H2436 again . And he put H7725 his hand H3027 into H413 his bosom H2436 again ; and plucked it out H3318 of his bosom H4480 H2436 , and, behold H2009 , it was turned again H7725 as his other flesh H1320 .
|
8. அப்போது ஆண்டவர், “அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்!
|
8. And it shall come to pass H1961 , if H518 they will not H3808 believe H539 thee, neither H3808 hearken H8085 to the voice H6963 of the first H7223 sign H226 , that they will believe H539 the voice H6963 of the latter H314 sign H226 .
|
9. அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய். நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்” என்றார்.PE
|
9. And it shall come to pass H1961 , if H518 they will not H3808 believe H539 also H1571 these H428 two H8147 signs H226 , neither H3808 hearken H8085 unto thy voice H6963 , that thou shalt take H3947 of the water H4480 H4325 of the river H2975 , and pour H8210 it upon the dry H3004 land : and the water H4325 which H834 thou takest H3947 out of H4480 the river H2975 shall become H1961 blood H1818 upon the dry H3006 land .
|
10. PS மோசே ஆண்டவரிடம்: “ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கும் முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்” என்றார்.
|
10. And Moses H4872 said H559 unto H413 the LORD H3068 , O H994 my Lord H136 , I H595 am not H3808 eloquent H376 H1697 , neither H1571 heretofore H4480 H8543 H1571 H4480 H8032 , nor H1571 since H4480 H227 thou hast spoken H1696 unto H413 thy servant H5650 : but H3588 I H595 am slow H3515 of speech H6310 , and of a slow H3515 tongue H3956 .
|
11. ஆண்டவர் அவரிடம், “மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே!
|
11. And the LORD H3068 said H559 unto H413 him, Who H4310 hath made H7760 man H120 's mouth H6310 ? or H176 who H4310 maketh H7760 the dumb H483 , or H176 deaf H2795 , or H176 the seeing H6493 , or H176 the blind H5787 ? have not H3808 I H595 the LORD H3068 ?
|
12. ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்” என்றார்.
|
12. Now H6258 therefore go H1980 , and I H595 will be H1961 with H5973 thy mouth H6310 , and teach H3384 thee what H834 thou shalt say H1696 .
|
13. அதற்கு அவர், “வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!” என்றுரைத்தார்.
|
13. And he said H559 , O H994 my Lord H136 , send H7971 , I pray thee H4994 , by the hand H3027 of him whom thou wilt send H7971 .
|
14. இதைக்கேட்டு ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு பின்வருமாறு கூறினார்: “லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா? அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும். இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் உன்னைக் காணும்போது மனமகிழ்வான்.
|
14. And the anger H639 of the LORD H3068 was kindled H2734 against Moses H4872 , and he said H559 , Is not H3808 Aaron H175 the Levite H3881 thy brother H251 ? I know H3045 that H3588 he H1931 can speak well H1696 H1696 . And also H1571 , behold H2009 , he H1931 cometh forth H3318 to meet H7125 thee : and when he seeth H7200 thee , he will be glad H8055 in his heart H3820 .
|
15. நீ அவனிடம் பேசி, இவ்வார்த்தைகளை அவன் வாயில் வைப்பாய். நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன்.
|
15. And thou shalt speak H1696 unto H413 him , and put H7760 H853 words H1697 in his mouth H6310 : and I H595 will be H1961 with H5973 thy mouth H6310 , and with H5973 his mouth H6310 , and will teach H3384 you H853 what H834 ye shall do H6213 .
|
16. உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான். நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய்.
|
16. And he H1931 shall be thy spokesman H1696 unto H413 the people H5971 : and he shall be H1961 , even he H1931 shall be H1961 to thee instead of a mouth H6310 , and thou H859 shalt be H1961 to him instead of God H430 .
|
17. இந்தக் கோலைக் கையில் எடுத்துச் செல்வாய். இதைக் கொண்டு நீ அருஞ்செயல்கள் ஆற்றுவாய்!”PE
|
17. And thou shalt take H3947 this H2088 rod H4294 in thine hand H3027 , wherewith H834 thou shalt do H6213 H853 signs H226 .
|
18. {மோசே எகிப்திற்குத் திரும்புதல்} PS மோசே தம் மாமனார் இத்திரோவிடம் திரும்பிச்சென்று, அவரை நோக்கி, “எகிப்தில் உள்ள என் இனத்தவரிடம் நான் திரும்பிப் போகவும், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கவும் வேண்டும்” என்று கூற, இத்திரோ மோசேயைப் பார்த்து, “சமாதானமாய்ப் போய்வா” என்றார்.
|
18. And Moses H4872 went H1980 and returned H7725 to H413 Jethro H3503 his father H2859 -in-law , and said H559 unto him , Let me go H1980 , I pray thee H4994 , and return H7725 unto H413 my brethren H251 which H834 are in Egypt H4714 , and see H7200 whether they be yet H5750 alive H2416 . And Jethro H3503 said H559 to Moses H4872 , Go H1980 in peace H7965 .
|
19. மிதியான் நாட்டில் ஆண்டவரும் மோசேயை நோக்கி, “எகிப்திற்குத் திரும்பிப் போ; ஏனெனில், உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்” என்றுரைத்தார்.
|
19. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 in Midian H4080 , Go H1980 , return H7725 into Egypt H4714 : for H3588 all H3605 the men H376 are dead H4191 which sought H1245 H853 thy life H5315 .
|
20. எனவே, மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார். கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார்.
|
20. And Moses H4872 took H3947 H853 his wife H802 and his sons H1121 , and set H7392 them upon H5921 an ass H2543 , and he returned H7725 to the land H776 of Egypt H4714 : and Moses H4872 took H3947 H853 the rod H4294 of God H430 in his hand H3027 .
|
21. ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “பார், நீ எகிப்திற்குத் திரும்பிச் சென்றபின், நான் உன் கையில் ஒப்படைத்துள்ள எல்லா அருஞ் செயல்களையும் பார்வோன் முன்னிலையில் செய்து காட்டு.
|
21. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , When thou goest H1980 to return H7725 into Egypt H4714 , see H7200 that thou do H6213 all H3605 those wonders H4159 before H6440 Pharaoh H6547 , which H834 I have put H7760 in thine hand H3027 : but I H589 will harden H2388 H853 his heart H3820 , that he shall not H3808 let H853 the people H5971 go H7971 .
|
22. நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன். அவன் மக்களைப் போகவிடமாட்டான். நீ பார்வோனிடம், ‘ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இஸ்ரயேல் என் மகன்; என் தலைப்பிள்ளை.
|
22. And thou shalt say H559 unto H413 Pharaoh H6547 , Thus H3541 saith H559 the LORD H3068 , Israel H3478 is my son H1121 , even my firstborn H1060 :
|
23. நான் உனக்குக் கூறிவிட்டேன்; என்னை வழிபடுமாறு என் மகனைப் போகவிடு! அவனை அனுப்ப நீ மறுத்துவிட்டால் நானே உன் மகனை, உன் தலைப்பிள்ளையை வெட்டி வீழ்த்தப்போகிறேன்’ என்று சொல்வாய்”.PE
|
23. And I say H559 unto H413 thee , Let H853 my son H1121 go H7971 , that he may serve H5647 me : and if thou refuse H3985 to let him go H7971 , behold H2009 , I H595 will slay H2026 H853 thy son H1121 , even thy firstborn H1060 .
|
24. PS ஆண்டவர் மோசேயை வழியில் ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார். * விப 12:29.
|
24. And it came to pass H1961 by the way H1870 in the inn H4411 , that the LORD H3068 met H6298 him , and sought H1245 to kill H4191 him.
|
25. அப்போது சிப்போரா ஒரு கூரிய கல்லை எடுத்துத் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து அதைக்கொண்டு மோசேயின் பாதங்களைத் தொட்டு, “நீர் எனக்கு இரத்த மணமகன்” என்றாள்.
|
25. Then Zipporah H6855 took H3947 a sharp stone H6864 , and cut off H3772 H853 the foreskin H6190 of her son H1121 , and cast H5060 it at his feet H7272 , and said H559 , Surely H3588 a bloody H1818 husband H2860 art thou H859 to me.
|
26. பின்பு, ஆண்டவர் அவரைவிட்டு விலகினார். அப்போது அவள், “விருத்தசேதனத்தின் வழியாய் நீர் எனக்கு இரத்த மணமகன்” என்றாள்.
|
26. So he let him go H7503 H4480 : then H227 she said H559 , A bloody H1818 husband H2860 thou art , because of the circumcision H4139 .
|
27. இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி, “மோசேயைச் சந்திக்க பாலைநிலத்திற்குப் போ” என்றார். அவரும் சென்று கடவுளின் மலையில் அவரைச் சந்தித்து முத்தமிட்டார்.
|
27. And the LORD H3068 said H559 to H413 Aaron H175 , Go H1980 into the wilderness H4057 to meet H7125 Moses H4872 . And he went H1980 , and met H6298 him in the mount H2022 of God H430 , and kissed H5401 him.
|
28. தம்மை அனுப்பியபொழுது, ஆண்டவர் கூறிய எல்லா வார்த்தைகளைப்பற்றியும் ஒப்படைத்த எல்லா அருஞ்செயல்களைப் பற்றியும் மோசே ஆரோனுக்கு அறிவுறுத்தினார்.
|
28. And Moses H4872 told H5046 Aaron H175 H853 all H3605 the words H1697 of the LORD H3068 who H834 had sent H7971 him , and all H3605 the signs H226 which H834 he had commanded H6680 him.
|
29. மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்களின் பெரியோர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள்.
|
29. And Moses H4872 and Aaron H175 went H1980 and gathered together H622 H853 all H3605 the elders H2205 of the children H1121 of Israel H3478 :
|
30. ஆண்டவர் மோசேயிடம் கூறியிருந்த எல்லா வார்த்தைகளையும் ஆரோன் எடுத்துக் கூறினார். அருஞ்செயல்களையும் மக்கள் பார்க்கும் வண்ணம் செய்தார். மக்களும் நம்பினர்.
|
30. And Aaron H175 spoke H1696 H853 all H3605 the words H1697 which H834 the LORD H3068 had spoken H1696 unto H413 Moses H4872 , and did H6213 the signs H226 in the sight H5869 of the people H5971 .
|
31. ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் சந்தித்துவிட்டார் என்றும் அவர்களது துயரத்தைக் கண்ணோக்கிவிட்டார் என்றும் மக்கள் கேள்விப்பட்டபோது, குப்புறவிழுந்து தொழுதனர்.PE
|
31. And the people H5971 believed H539 : and when they heard H8085 that H3588 the LORD H3068 had visited H6485 H853 the children H1121 of Israel H3478 , and that H3588 he had looked upon H7200 H853 their affliction H6040 , then they bowed their heads H6915 and worshiped H7812 .
|