|
|
1. {புகழ்ச்சிப்பாடல்BR(நன்றி நவில்வதற்கான புகழ்ப்பா)} PS QSSS அனைத்துலகோரே!SESS ஆண்டவரை ஆர்ப்பரித்துSESS வாழ்த்துங்கள்!SEQE
|
1. A Psalm H4210 of praise H8426 . Make a joyful noise H7321 unto the LORD H3068 , all H3605 ye lands H776 .
|
2. QSSS ஆண்டவரைSESS மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!SESS மகிழ்ச்சிநிறை பாடலுடன்SESS அவர் திருமுன் வாருங்கள்!SEQE
|
2. Serve H5647 the H853 LORD H3068 with gladness H8057 : come H935 before his presence H6440 with singing H7445 .
|
3. QSSS ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!SESS அவரே நம்மைப் படைத்தவர்!SESS நாம் அவர் மக்கள்,SESS அவர் மேய்க்கும் ஆடுகள்!SEQE
|
3. Know H3045 ye that H3588 the LORD H3068 he H1931 is God H430 : it is he H1931 that hath made H6213 us , and not H3808 we ourselves H587 ; we are his people H5971 , and the sheep H6629 of his pasture H4830 .
|
4. QSSS நன்றியோடு அவர்தம்SESS திருவாயில்களில் நுழையுங்கள்!SESS புகழ்ப்பாடலோடு அவர்தம்SESS முற்றத்திற்கு வாருங்கள்!SESS அவருக்கு நன்றி செலுத்தி,SESS அவர் பெயரைப் போற்றுங்கள்!SEQE
|
4. Enter H935 into his gates H8179 with thanksgiving H8426 , and into his courts H2691 with praise H8416 : be thankful H3034 unto him, and bless H1288 his name H8034 .
|
5. QSSS ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;SESS என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;SESS தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.SEPE
|
5. For H3588 the LORD H3068 is good H2896 ; his mercy H2617 is everlasting H5769 ; and his truth H530 endureth to H5704 all generations H1755 H1755 .
|