|
|
1. {படைக் குழுக்கள்} PS அரசனது படையில் பணியாற்றும் PEPS இஸ்ரவேல் ஜனங்களின் பட்டியல் இது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு மாதத்தில் பணியாற்றினார்கள். அவர்களில் குடும்பத் தலைவர்களும், தளபதிகளும், படைத்தலைவர்கள், காவல் வீரர்களும் இருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 24,000 பேர் இருந்தனர்.
|
1. Now the children H1121 of Israel H3478 after their number H4557 , to wit , the chief H7218 fathers H1 and captains H8269 of thousands H505 and hundreds H3967 , and their officers H7860 that served H8334 H853 the king H4428 in any H3605 matter H1697 of the courses H4256 , which came in H935 and went out H3318 month by month H2320 H2320 throughout all H3605 the months H2320 of the year H8141 , of every H259 course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
2. முதல் மாதத்தில் முதல் குழுவின் பொறுப்பாளனாக யஷொபெயாம் இருந்தான். இவன் சப்தியேலின் மகன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
|
2. Over H5921 the first H7223 course H4256 for the first H7223 month H2320 was Jashobeam H3434 the son H1121 of Zabdiel H2068 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
3. யஷொபெயாம், பேரேசின் சந்ததியாரில் ஒருவன். இவன் முதல் மாதத்திற்குரிய அனைத்து படைத்தலைவர்களுக்கும் தலைவன்.
|
3. Of H4480 the children H1121 of Perez H6557 was the chief H7218 of all H3605 the captains H8269 of the host H6635 for the first H7223 month H2320 .
|
4. இரண்டாவது மாதப் படைக் குழுவிற்குத் தோதாயி பொறுப்பாளி. இவன் அகோகியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
|
4. And over H5921 the course H4256 of the second H8145 month H2320 was Dodai H1737 an Ahohite H266 , and of his course H4256 was Mikloth H4732 also the ruler H5057 : in H5921 his course H4256 likewise were twenty H6242 and four H702 thousand H505 .
|
5. மூன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் மூன்றாவது மாதத்தின் பொறுப்பாளி. பெனாயா யோய்தாவின் மகன். யோய்தா தலைமை ஆசாரியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
|
5. The third H7992 captain H8269 of the host H6635 for the third H7992 month H2320 was Benaiah H1141 the son H1121 of Jehoiada H3077 , a chief H7218 priest H3548 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
6. பெனாயா 30 நாயகர்களில் ஒருவனாகவும், அவர்களின் தலைவனுமாகவும் இருந்தான். பெனாயாவின் குழுவிற்கு அவனது மகனான அமிசபாத் பொறுப்பாளியாயிருந்தான்.
|
6. This H1931 is that Benaiah H1141 , who was mighty H1368 among the thirty H7970 , and above H5921 the thirty H7970 : and in his course H4256 was Ammizabad H5990 his son H1121 .
|
7. ஆசகேல் நான்காவது தளபதி ஆவான். இவன் நான்காவது மாதத்திற்கு பொறுப்பாளி. இவன் யோவாபின் சகோதரன். பின்பு ஆசகேலின் மகனான செபதியா இவனது பதவியை வகித்தான். ஆசகேலின் குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
|
7. The fourth H7243 captain for the fourth H7243 month H2320 was Asahel H6214 the brother H251 of Joab H3097 , and Zebadiah H2069 his son H1121 after H310 him : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
8. சம்கூத் ஐந்தாவது தளபதி ஆவான். இவன் ஐந்தாவது மாதத்திற்குரியவன். இவன் இஸ்ராகியின் வம்சத்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
|
8. The fifth H2549 captain H8269 for the fifth H2549 month H2320 was Shamhuth H8049 the Izrahite H3155 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
9. ஆறாவது தளபதி ஈரா ஆவான். இவன் ஆறாவது மாதத்திற்குரியவன். இவன் இக்கேசின் மகன். இக்கேசுதெக்கோவியா நாட்டினன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
|
9. The sixth H8345 captain for the sixth H8345 month H2320 was Ira H5896 the son H1121 of Ikkesh H6142 the Tekoite H8621 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
10. ஏழாவது தளபதி ஏலேஸ் ஆவான். இவன் ஏழாவது மாதத்திற்குரியவன். இவன் எப்பிராயீம் சந்ததியிலிருந்து வந்தவன். பெலேனிய நாட்டவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
|
10. The seventh H7637 captain for the seventh H7637 month H2320 was Helez H2503 the Pelonite H6397 , of H4480 the children H1121 of Ephraim H669 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
11. எட்டாவது தளபதி சிபெக்காயி ஆவான். இவன் எட்டாவது மாதத்திற்குரியவன். இவன் ஊஷாத்தியன். இவன் சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
|
11. The eighth H8066 captain for the eighth H8066 month H2320 was Sibbecai H5444 the Hushathite H2843 , of the Zarhites H2227 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
12. ஒன்பதாவது தளபதி அபியேசர் ஆவான். இவன் ஒன்பதாவது மாதத்திற்குரியவன். இவன் ஆனதோத் நகரத்தவன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
|
12. The ninth H8671 captain for the ninth H8671 month H2320 was Abiezer H44 the Anetothite H6069 , of the Benjamites H1145 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
13. பத்தாவது தளபதி மக்ராயி ஆவான். இவன் பத்தாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன். சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
|
13. The tenth H6224 captain for the tenth H6224 month H2320 was Maharai H4121 the Netophathite H5200 , of the Zarhites H2227 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
14. பதினொன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் பதினொன்றாவது மாதத்திற்குரியவன். இவன் பிரத்தோனியன், எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
|
14. The eleventh H6249 H6240 captain for the eleventh H6249 H6240 month H2320 was Benaiah H1141 the Pirathonite H6553 , of H4480 the children H1121 of Ephraim H669 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
15. பன்னிரெண்டாவது தளபதி எல்தாயி. இவன் பன்னிரெண்டாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன், ஒத்னியேல் குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர். PS
|
15. The twelfth H8147 H6240 captain for the twelfth H8147 H6240 month H2320 was Heldai H2469 the Netophathite H5200 , of Othniel H6274 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
16. {கோத்திரங்களின் தலைவர்கள்} PS இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் பெயர் பின்வருமாறு: ரூபனியருக்கு சிக்ரியின் மகனான எலியேசர் தலைவன். சிமியோனியருக்கு மாக்காவின் மகனான செப்பத்தியா தலைவன்.
|
16. Furthermore over H5921 the tribes H7626 of Israel H3478 : the ruler H5057 of the Reubenites H7206 was Eliezer H461 the son H1121 of Zichri H2147 : of the Simeonites H8099 , Shephatiah H8203 the son H1121 of Maachah H4601 :
|
17. லேவியருக்கு கேமுவேலின் மகனான அஷாபியா தலைவன். ஆரோனியருக்குச் சாதோக் தலைவன்.
|
17. Of the Levites H3881 , Hashabiah H2811 the son H1121 of Kemuel H7055 : of the Aaronites H175 , Zadok H6659 :
|
18. யூதாவுக்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனான எலிகூ தலைவன். இசக்காருக்கு மிகாவேலின் மகனான ஒம்ரி தலைவன்.
|
18. Of Judah H3063 , Elihu H453 , one of the brethren H4480 H251 of David H1732 : of Issachar H3485 , Omri H6018 the son H1121 of Michael H4317 :
|
19. செபுலோனக்கு ஒபதியாவின் மகனான இஸ்மாயா தலைவன். நப்தலிக்கு அஸ்ரியேலின் மகனான எரிமோத் தலைவன்.
|
19. Of Zebulun H2074 , Ishmaiah H3460 the son H1121 of Obadiah H5662 : of Naphtali H5321 , Jerimoth H3406 the son H1121 of Azriel H5837 :
|
20. எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகனான ஓசெயா தலைவன். மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குப் பெதாயாவின் மகனான யோவேல் தலைவன்.
|
20. Of the children H1121 of Ephraim H669 , Hoshea H1954 the son H1121 of Azaziah H5812 : of the half H2677 tribe H7626 of Manasseh H4519 , Joel H3100 the son H1121 of Pedaiah H6305 :
|
21. கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குச் சகரியாவின் மகனான இத்தோ தலைவன். பென்யமீனுக்கு அப்னேரின் மகனான யாசியேல் தலைவன்.
|
21. Of the half H2677 tribe of Manasseh H4519 in Gilead H1568 , Iddo H3035 the son H1121 of Zechariah H2148 : of Benjamin H1144 , Jaasiel H3300 the son H1121 of Abner H74 :
|
22. எரோகாமின் மகனான அசாரியேல் தாணின் தலைவன். இவர்கள் இஸ்ரவேலரின் தலைவர்கள். PS
|
22. Of Dan H1835 , Azareel H5832 the son H1121 of Jeroham H3395 . These H428 were the princes H8269 of the tribes H7626 of Israel H3478 .
|
23. {தாவீது இஸ்ரவேலர்களை எண்ணிக் கணக்கிட்டது} PS தாவீது, இஸ்ரவேலர்களில் ஆண்களைக் கணக்கிட திட்டமிட்டான். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஏனென்றால் தேவன், இஸ்ரவேலர்களை வானத்து நட்சத்திரங்களைப் போன்று பெருக்குவதாக வாக்களித்திருந்தார். எனவே தாவீது இஸ்ரவேலர்களில் இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட்டான்.
|
23. But David H1732 took H5375 not H3808 the number H4557 of them from twenty years old H4480 H1121 H6242 H8141 and under H4295 : because H3588 the LORD H3068 had said H559 he would increase H7235 H853 Israel H3478 like to the stars H3556 of the heavens H8064 .
|
24. செருயாவின் மகனான யோவாப் இஸ்ரவேலர்களை எண்ணத் தொடங்கினான். ஆனால் அவன் அதைச் செய்து முடிக்கவில்லை. தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் கோபங்கொண்டார். இதனால்தான், தாவீது அரசனின் வரலாறு, என்ற புத்தகத்தில் ஜனங்கள் தொகை குறிக்கப்படவில்லை. PS
|
24. Joab H3097 the son H1121 of Zeruiah H6870 began H2490 to number H4487 , but he finished H3615 not H3808 , because there fell H1961 wrath H7110 for it H2063 against H5921 Israel H3478 ; neither H3808 was the number H4557 put H5927 in the account H4557 of the chronicles H1697 H3117 of king H4428 David H1732 .
|
25. {அரசனின் நிர்வாகிகள்} PS அரசனது சொத்துக்களை நிர்வகித்தவர்களின் பட்டியல் இது: அரசனது பொக்கிஷங்களுக்கு ஆதியேலின் மகனான அஸ்மாவேத் அதிகாரியானான். சிறிய பட்டணங்கள், கிராமங்கள், கோபுரங்கள் போன்றவற்றின் பொக்கிஷங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் அதிகாரியானான்.
|
25. And over H5921 the king H4428 's treasures H214 was Azmaveth H5820 the son H1121 of Adiel H5717 : and over H5921 the storehouses H214 in the fields H7704 , in the cities H5892 , and in the villages H3723 , and in the castles H4026 , was Jehonathan H3083 the son H1121 of Uzziah H5818 :
|
26. நிலத்தைப் பயிரிடும் வயல்வெளிகளில் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி அதிகாரியானான்.
|
26. And over H5921 them that did H6213 the work H4399 of the field H7704 for tillage H5656 of the ground H127 was Ezri H5836 the son H1121 of Chelub H3620 :
|
27. திராட்சைத் தோட்டங்களுக்கு ராமாத்தியனான சீமேயும், திராட்சைரசம் வைக்கும் இடங்களுக்கு சிப்மியனாகிய சப்தியும் அதிகாரிகளானார்கள்.
|
27. And over H5921 the vineyards H3754 was Shimei H8096 the Ramathite H7435 : over H5921 the increase of the vineyards H7945 H3754 for the wine H3196 cellars H214 was Zabdi H2067 the Shiphmite H8225 :
|
28. மேற்கு மலை நாடுகளிலுள்ள ஒலிவ மரங்களுக்கும், ஆலமரங்களுக்கும் கெதேரியனான பால் கானான் அதிகாரியானான். எண்ணெய் கிடங்குகளுக்கு யோவாசு அதிகாரியானான்.
|
28. And over H5921 the olive trees H2132 and the sycamore trees H8256 that H834 were in the low plains H8219 was Baal H1177 -hanan the Gederite H1451 : and over H5921 the cellars H214 of oil H8081 was Joash H3135 :
|
29. சாரோனில் மேய்கிற மாடுகளுக்கு சரோனியனான சித்ராய் அதிகாரியானான். பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் அதிகாரியானான்.
|
29. And over H5921 the herds H1241 that fed H7462 in Sharon H8289 was Shitrai H7861 the Sharonite H8290 : and over H5921 the herds H1241 that were in the valleys H6010 was Shaphat H8202 the son H1121 of Adlai H5724 :
|
30. ஒட்டகங்களுக்கு இஸ்மவேலியனான ஓபில் அதிகாரியானான். கழுதைகளுக்கு மெரோனோத்தியனாகிய எகெதியா அதிகாரியானான்.
|
30. Over H5921 the camels H1581 also was Obil H179 the Ishmaelite H3458 : and over H5921 the asses H860 was Jehdeiah H3165 the Meronothite H4824 :
|
31. ஆடுகளுக்கு ஆசாரியனான யாசிசு அதிகாரியானான். இவர்கள் அனைவரும் தாவீதின் உடமைகளுக்கு அதிகாரிகளாய் இருந்தனர். PEPS
|
31. And over H5921 the flocks H6629 was Jaziz H3151 the Hagerite H1905 . All H3605 these H428 were the rulers H8269 of the substance H7399 which H834 was king H4428 David H1732 's.
|
32. யோனத்தான் ஞானமிக்க ஆலோசனைக்காரனகவும், எழுதும் பயிற்சிப்பெற்றவனாகவும் இருந்தான். இவன் தாவீதின் சிறிய தகப்பன். அக்மோனியின் மகனான யெகியேல் அரசனின் மகன்களைப் பொறுப்பேற்றுக்கொண்டான்.
|
32. Also Jonathan H3083 David H1732 's uncle H1730 was a counselor H3289 , a wise H995 man H376 , and a scribe H5608 : and Jehiel H3171 the son H1121 of Hachmoni H2453 was with H5973 the king H4428 's sons H1121 :
|
33. அகித்தோப்பேல் அரசனுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான். ஊஷாயி அரசனின் நண்பன். இவன் அர்கியன்.
|
33. And Ahithophel H302 was the king H4428 's counselor H3289 : and Hushai H2365 the Archite H757 was the king H4428 's companion H7453 :
|
34. யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலின் பதவியைப் பெற்று அரசனுக்கு ஆலோசனை கூறினார்கள். யோய்தா பெனாயாவின் மகன். யோவாப் அரசனின் படைத்தலைவனாக இருந்தான். PE
|
34. And after H310 Ahithophel H302 was Jehoiada H3077 the son H1121 of Benaiah H1141 , and Abiathar H54 : and the general H8269 of the king H4428 's army H6635 was Joab H3097 .
|