Bible Versions
Bible Books

Psalms 12:1 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும். நல்லோர் மடிந்துபோயினர். பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை.
2 அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள். பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
3 பொய் கூறும் நாவைக் கர்த்தர் அறுத்தெறிவார். தங்களையே புகழ்வோரின் நாக்குகளைக் கர்த்தர் துண்டித்தெறிவார்.
4 அந்த ஜனங்கள், "நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம். யாரும் எங்கள் எஜமானராக இயலாது!" என்கிறார்கள்.
5 ஆனால் கர்த்தரோ, "தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள். உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள். களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்" என்கிறார்.
6 கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை. நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை. ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை.
7 கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும். இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக.
8 அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள். உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள். அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.
1 To the chief Musician H5329 upon H5921 Sheminith, H8067 A Psalm H4210 of David. H1732 Help, H3467 LORD; H3068 for H3588 the godly man H2623 ceaseth; H1584 for H3588 the faithful H539 fail H6461 from among the children H4480 H1121 of men. H120
2 They speak H1696 vanity H7723 every one H376 with H854 his neighbor: H7453 with flattering H2513 lips H8193 and with a double heart H3820 H3820 do they speak. H1696
3 The LORD H3068 shall cut off H3772 all H3605 flattering H2513 lips, H8193 and the tongue H3956 that speaketh H1696 proud things: H1419
4 Who H834 have said, H559 With our tongue H3956 will we prevail; H1396 our lips H8193 are our own: who H4310 is lord H113 over us?
5 For the oppression H4480 H7701 of the poor, H6041 for the sighing H4480 H603 of the needy, H34 now H6258 will I arise, H6965 saith H559 the LORD; H3068 I will set H7896 him in safety H3468 from him that puffeth H6315 at him.
6 The words H565 of the LORD H3068 are pure H2889 words: H565 as silver H3701 tried H6884 in a furnace H5948 of earth, H776 purified H2212 seven H7659 times.
7 Thou H859 shalt keep H8104 them , O LORD, H3068 thou shalt preserve H5341 them from H4480 this H2098 generation H1755 forever. H5769
8 The wicked H7563 walk H1980 on every side, H5439 when the vilest H2149 men H120 are exalted. H7311
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×