Bible Versions
Bible Books

Psalms 70 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்!
2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். அவர் கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன். தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். மிகவும் தாமதியாதேயும்!
1 To the chief Musician H5329 , A Psalm of David H1732 L-NAME , to bring to remembrance H2142 . Make haste , O God H430 EDP , to deliver H5337 me ; make haste H2363 to help H5833 me , O LORD H3068 EDS .
2 Let them be ashamed H954 and confounded H2659 that seek after H1245 my soul H5315 CFS-1MS : let them be turned H5472 backward H268 , and put to confusion H3637 , that desire H2655 my hurt H7451 .
3 Let them be turned back H7725 for H5921 PREP a reward H6118 of their shame H1322 that say H559 D-VQPMP , Aha H1889 IJEC , aha H1889 .
4 Let all H3605 CMS those that seek H1245 thee rejoice H7797 VQY3MP and be glad H8055 W-VQY3MP in thee : and let such as love H157 thy salvation H3444 say H559 W-VQY3MP continually H8548 , Let God H430 EDP be magnified H1431 .
5 But I H589 W-PPRO-1MS am poor H6041 AMS and needy H34 W-AMS : make haste H2363 unto me , O God H430 EDP : thou H859 PPRO-2MS art my help H5828 and my deliverer H6403 ; O LORD H3068 EDS , make no H408 NPAR tarrying H309 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×