Bible Versions
Bible Books

Psalms 52:2 (TOV) Tamil Old BSI Version

1 பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
2 நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
3 நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யாதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)
4 கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;
5 தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா)
6 நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:
7 இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
8 நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
9 நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.
1 To the chief Musician H5329 , Maschil H4905 , A Psalm of David H1732 , when Doeg H1673 the Edomite H130 came H935 and told H5046 Saul H7586 , and said H559 unto him , David H1732 is come H935 to H413 the house H1004 of Ahimelech H288 . Why H4100 boastest thou thyself H1984 in mischief H7451 , O mighty man H1368 ? the goodness H2617 of God H410 endureth continually H3605 .
2 Thy tongue H3956 deviseth H2803 mischiefs H1942 ; like a sharp H3913 razor H8593 , working H6213 deceitfully H7423 .
3 Thou lovest H157 evil H7451 more than good H2896 ; and lying H8267 rather than to speak H1696 righteousness H6664 . Selah H5542 .
4 Thou lovest H157 all H3605 devouring H1105 words H1697 , O thou deceitful H4820 tongue H3956 .
5 God H410 shall likewise H1571 destroy H5422 thee forever H5331 , he shall take thee away H2846 , and pluck thee out H5255 of thy dwelling place H168 , and root H8327 thee out of the land H776 of the living H2416 . Selah H5542 .
6 The righteous H6662 also shall see H7200 , and fear H3372 , and shall laugh H7832 at H5921 him :
7 Lo H2009 , this is the man H1397 that made H7760 not H3808 God H430 his strength H4581 ; but trusted H982 in the abundance H7230 of his riches H6239 , and strengthened H5810 himself in his wickedness H1942 .
8 But I H589 am like a green H7488 olive tree H2132 in the house H1004 of God H430 : I trust H982 in the mercy H2617 of God H430 forever H5769 and ever H5703 .
9 I will praise H3034 thee forever H5769 NMS , because H3588 CONJ thou hast done H6213 VQQ2MS it : and I will wait on H6960 thy name H8034 ; for H3588 CONJ it is good H2896 AMS before H5048 thy saints H2623 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×