|
|
1. கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்! கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
|
1. Praise H1984 ye the LORD H3050 . Praise H1984 , O ye servants H5650 of the LORD H3068 , praise H1984 H853 the name H8034 of the LORD H3068 .
|
2. கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
|
2. Blessed H1288 be H1961 the name H8034 of the LORD H3068 from this time forth H4480 H6258 and forevermore H5704 H5769 .
|
3. சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
|
3. From the rising H4480 H4217 of the sun H8121 unto H5704 the going down H3996 of the same the LORD H3068 's name H8034 is to be praised H1984 .
|
4. எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர். வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
|
4. The LORD H3068 is high H7311 above H5921 all H3605 nations H1471 , and his glory H3519 above H5921 the heavens H8064 .
|
5. எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை. தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
|
5. Who H4310 is like unto the LORD H3068 our God H430 , who dwelleth H3427 on high H1361 ,
|
6. வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம் தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
|
6. Who humbleth H8213 himself to behold H7200 the things that are in heaven H8064 , and in the earth H776 !
|
7. தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார். குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
|
7. He raiseth up H6965 the poor H1800 out of the dust H4480 H6083 , and lifteth H7311 the needy H34 out of the dunghill H4480 H830 ;
|
8. அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார். அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
|
8. That he may set H3427 him with H5973 princes H5081 , even with H5973 the princes H5081 of his people H5971 .
|
9. ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாகுவார். கர்த்தரைத் துதியுங்கள்! PE
|
9. He maketh the barren H6135 woman to keep H3427 house H1004 , and to be a joyful H8056 mother H517 of children H1121 . Praise H1984 ye the LORD H3050 .
|