|
|
1. இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான். யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.
|
1. When Israel H3478 went out H3318 of Egypt H4480 H4714 , the house H1004 of Jacob H3290 from a people H4480 H5971 of strange language H3937 ;
|
2. யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள். இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது.
|
2. Judah H3063 was H1961 his sanctuary H6944 , and Israel H3478 his dominion H4475 .
|
3. செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று. யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.
|
3. The sea H3220 saw H7200 it , and fled H5127 : Jordan H3383 was driven H5437 back H268 .
|
4. ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின. ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.
|
4. The mountains H2022 skipped H7540 like rams H352 , and the little hills H1389 like lambs H1121 H6629 .
|
5. செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்? யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?
|
5. What H4100 ailed thee , O thou sea H3220 , that H3588 thou fleddest H5127 ? thou Jordan H3383 , that thou wast driven H5437 back H268 ?
|
6. மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்? மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
|
6. Ye mountains H2022 , that ye skipped H7540 like rams H352 ; and ye little hills H1389 , like lambs H1121 H6629 ?
|
7. யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே பூமி நடுங்கி அதிர்ந்தது.
|
7. Tremble H2342 , thou earth H776 , at the presence H4480 H6440 of the Lord H113 , at the presence H4480 H6440 of the God H433 of Jacob H3290 ;
|
8. கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார். கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார். PE
|
8. Which turned H2015 the rock H6697 into a standing H98 water H4325 , the flint H2496 into a fountain H4599 of waters H4325 .
|