|
|
1. கர்த்தரைத் துதியங்கள்! நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில் நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன்.
|
1. Praise H1984 ye the LORD H3050 . I will praise H3034 the LORD H3068 with my whole H3605 heart H3824 , in the assembly H5475 of the upright H3477 , and in the congregation H5712 .
|
2. கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார். தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.
|
2. The works H4639 of the LORD H3068 are great H1419 , sought out H1875 of all H3605 them that have pleasure H2656 therein.
|
3. உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார். அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.
|
3. His work H6467 is honorable H1935 and glorious H1926 : and his righteousness H6666 endureth H5975 forever H5703 .
|
4. கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.
|
4. He hath made H6213 his wonderful works H6381 to be remembered H2143 : the LORD H3068 is gracious H2587 and full of compassion H7349 .
|
5. தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார். அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார்.
|
5. He hath given H5414 meat H2964 unto them that fear H3373 him : he will ever H5769 be mindful H2142 of his covenant H1285 .
|
6. அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும்.
|
6. He hath showed H5046 his people H5971 the power H3581 of his works H4639 , that he may give H5414 them the heritage H5159 of the heathen H1471 .
|
7. தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும். அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை.
|
7. The works H4639 of his hands H3027 are verity H571 and judgment H4941 ; all H3605 his commandments H6490 are sure H539 .
|
8. தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும். அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.
|
8. They stand fast H5564 forever H5703 and ever H5769 , and are done H6213 in truth H571 and uprightness H3477 .
|
9. தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார். தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.
|
9. He sent H7971 redemption H6304 unto his people H5971 : he hath commanded H6680 his covenant H1285 forever H5769 : holy H6918 and reverend H3372 is his name H8034 .
|
10. தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது. தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள். என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும். PE
|
10. The fear H3374 of the LORD H3068 is the beginning H7225 of wisdom H2451 : a good H2896 understanding H7922 have all H3605 they that do H6213 his commandments : his praise H8416 endureth H5975 forever H5703 .
|