|
|
1. {வடநாட்டிற்கு எதிரான எச்சரிக்கை} PS QSSS எப்ராயிமின் குடிவெறியரின் மாண்புSESS மிகு மணிமுடிக்கு ஐயோ கேடு!SESS வாடுகின்ற மலராய், அதன் மேன்மை மிகுSESS எழில் குலைகின்றதே!SESS பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே!SESS நறுமணம் பூசிய தலைவர்கள்SESS மது மயக்கத்தால்SESS வீழ்ந்து கிடக்கின்றனரே!SEQE
|
1. Woe H1945 to the crown H5850 of pride H1348 , to the drunkards H7910 of Ephraim H669 , whose glorious H6643 beauty H8597 is a fading H5034 flower H6731 , which H834 are on H5921 the head H7218 of the fat H8081 valleys H1516 of them that are overcome H1986 with wine H3196 !
|
2. QSSS இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன்SESS என் தலைவரிடம் உள்ளான்;SESS அவன் கல்மழையென,SESS அழிக்கும் புயலென,SESS கரை புரண்டோடும்SESS பெருவெள்ளமென வந்து,SESS தன் கைவன்மையால்SESS அதைத் தரையில் வீழ்த்துவான்.SEQE
|
2. Behold H2009 , the Lord H136 hath a mighty H2389 and strong one H533 , which as a tempest H2230 of hail H1259 and a destroying H6986 storm H8178 , as a flood H2230 of mighty H3524 waters H4325 overflowing H7857 , shall cast down H5117 to the earth H776 with the hand H3027 .
|
3. QSSS எப்ராயிம் குடிவெறியரின்SESS மாண்புமிகு மணிமுடிSESS கால்களால் மிதிக்கப்படும்.SEQE
|
3. The crown H5850 of pride H1348 , the drunkards H7910 of Ephraim H669 , shall be trodden H7429 under feet H7272 :
|
4. QSSS வாடுகின்ற மலராய் அதன்SESS மேன்மை மிகு எழில் குலைகின்றது;SESS நறுமணம் பூசிய தலைவர்கள்SESS வீழ்ந்து கிடக்கின்றனர்;SESS இது கோடைக்காலம் வரும் முன்SESS பழுத்த அத்திப்பழம் போலாகும்;SESS அதைக் காண்பவன்SESS தன் கைக்கு எட்டியதும்SESS அதை விழுங்கி விடுவான்.SEQE
|
4. And the glorious H6643 beauty H8597 , which H834 is on H5921 the head H7218 of the fat H8081 valley H1516 , shall be H1961 a fading H5034 flower H6733 , and as the hasty fruit H1061 before H2962 the summer H7019 ; which H834 when he that looketh H7200 upon it seeth H7200 , while it is yet H5750 in his hand H3709 he eateth it up H1104 .
|
5. QSSS அந்நாளில் படைகளின் ஆண்டவரே,SESS தம் மக்களுள் எஞ்சியோருக்குSESS எழில்மிகு மணிமுடியாகவும்SESS மாண்புமிகு மகுடமாகவும் இருப்பார்.SEQE
|
5. In that H1931 day H3117 shall the LORD H3068 of hosts H6635 be H1961 for a crown H5850 of glory H6643 , and for a diadem H6843 of beauty H8597 , unto the residue H7605 of his people H5971 ,
|
6. QSSS நீதி வழங்க அமர்வோனுக்குSESS நீதியின் உணர்வாகவும்SESS நகரவாயிலைத் தாக்குவோர்SESS புறமுதுகிடுமாறு போராடுவோர்க்குSESS ஆற்றலாகவும் அவர் இருப்பார்.SEPEQE
|
6. And for a spirit H7307 of judgment H4941 to him that sitteth H3427 in H5921 judgment H4941 , and for strength H1369 to them that turn H7725 the battle H4421 to the gate H8179 .
|
7. {எசாயாவும் யூதாவின் குடிகார இறைவாக்கினரும்} PS QSSS குருக்களும் இறைவாக்கினரும்SESS திராட்சை இரசத்தால் தடுமாறுகின்றனர்;SESS மதுவால் தள்ளாடுகின்றனர்;SESS அவர்கள் மதுவால் மதி மயங்குகின்றனர்;SESS திராட்சை மதுவுக்கு அடிமையாகின்றனர்;SESS மதுவால் மயங்குகின்றனர்;SESS காட்சி காணுகையில் மருள்கின்றனர்;SESS நீதி வழங்குகையில் தடுமாறுகின்றனர்!SEQE
|
7. But they H428 also H1571 have erred H7686 through wine H3196 , and through strong drink H7941 are out of the way H8582 ; the priest H3548 and the prophet H5030 have erred H7686 through strong drink H7941 , they are swallowed up H1104 of H4480 wine H3196 , they are out of the way H8582 through H4480 strong drink H7941 ; they err H7686 in vision H7203 , they stumble H6328 in judgment H6417 .
|
8. QSSS மேசைகள் எல்லாம்SESS வாந்தியால் நிறைந்துள்ளன;SESS அழுக்குப் படியாத இடமே இல்லை!SEQE
|
8. For H3588 all H3605 tables H7979 are full H4390 of vomit H6892 and filthiness H6675 , so that there is no H1097 place H4725 clean .
|
9. QSSS “இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்?SESS யாருக்குச் செய்தியைப்SESS புரியுமாறு எடுத்துரைப்பான்?SESS பால்குடி மறந்தோர்க்கா?SESS தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா?SEQE
|
9. H853 Whom H4310 shall he teach H3384 knowledge H1844 ? and whom H4310 shall he make to understand H995 doctrine H8052 ? them that are weaned H1580 from the milk H4480 H2461 , and drawn H6267 from the breasts H4480 H7699 .
|
10. QSSS ஏனெனில் கட்டளை மேல் கட்டளை,SESS கட்டளை மேல் கட்டளை;SESS அளவு நூலுக்குமேல் அளவுநூல்,SESS அளவு நூலுக்கு மேல் அளவுநூல்;SESS இங்கே கொஞ்சம்,SESS அங்கே கொஞ்சம்” என்கின்றனர்.SEQE
|
10. For H3588 precept H6673 must be upon precept H6673 , precept H6673 upon precept H6673 ; line H6957 upon line H6957 , line H6957 upon line H6957 ; here H8033 a little H2191 , and there H8033 a little H2191 :
|
11. QSSS ஆனால் குழறிய பேச்சும்SESS புரியாத மொழியும் கொண்டோர் மூலம்SESS ஆண்டவர் இம்மக்களுக்குப்SESS பாடம் கற்பிப்பார்.SEQE
|
11. For H3588 with stammering H3934 lips H8193 and another H312 tongue H3956 will he speak H1696 to H413 this H2088 people H5971 .
|
12. QSSS “இதோ உள்ளது இளைப்பாற்றி;SESS களைத்தவன் இளைப்பாறட்டும்;SESS இதோ உள்ளது இளைப்பாற்றி” என்றுSESS அவர்களுக்குச் சொன்னாலும்SESS செவி கொடுக்க மாட்டார்கள். * 1 கொரி 14:21 SEQE
|
12. To H413 whom H834 he said H559 , This H2063 is the rest H4496 wherewith ye may cause the weary H5889 to rest H5117 ; and this H2063 is the refreshing H4774 : yet they would H14 not H3808 hear H8085 .
|
13. QSSS ஆதலால் ஆண்டவரின் வார்த்தைSESS அவர்களுக்குக்SESS கட்டளைமேல் கட்டளையாகவும்SESS அளவுநூல்மேல் அளவு நூலாகவும்SESS இங்கே கொஞ்சம்SESS அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்;SESS அவர்கள் புறப்பட்டுச்செல்கையில்SESS நிலை தடுமாறி வீழ்வர்;SESS நொறுக்கப்படுவர்;SESS கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர். * 1 கொரி 14:21 SEPEQE
|
13. But the word H1697 of the LORD H3068 was H1961 unto them precept H6673 upon precept H6673 , precept H6673 upon precept H6673 ; line H6957 upon line H6957 , line H6957 upon line H6957 ; here H8033 a little H2191 , and there H8033 a little H2191 ; that H4616 they might go H1980 , and fall H3782 backward H268 , and be broken H7665 , and snared H3369 , and taken H3920 .
|
14. {சீயோனின் மூலைக்கல்} PS QSSS ஆதலால், எருசலேமிலுள்ளSESS இம்மக்களை ஆள்வோரே! இகழ்வோரே!SESS ஆண்டவரின்SESS வார்த்தையைக் கேளுங்கள்.SEQE
|
14. Wherefore H3651 hear H8085 the word H1697 of the LORD H3068 , ye scornful H3944 men H376 , that rule H4910 this H2088 people H5971 which H834 is in Jerusalem H3389 .
|
15. QSSS “நாங்கள் சாவோடு ஓர்SESS உடன்படிக்கை செய்துள்ளோம்;SESS பாதாளத்துடன் ஓர்SESS உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம்.SESS பகைவன் பெருவெள்ளமெனப்SESS பாய்ந்துவந்தாலும்SESS அவனால் எங்களை அணுக இயலாது.SESS ஏனெனில், பொய்மையை நாங்கள்SESS எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்;SESS வஞ்சகத்தை எங்களுக்குSESS மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்”SESS என்று சொன்னீர்கள்.SEQE
|
15. Because H3588 ye have said H559 , We have made H3772 a covenant H1285 with H854 death H4194 , and with H5973 hell H7585 are we at H6213 agreement H2374 ; when H3588 the overflowing H7857 scourge H7752 shall pass through H5674 , it shall not H3808 come H935 unto us: for H3588 we have made H7760 lies H3577 our refuge H4268 , and under falsehood H8267 have we hid ourselves H5641 :
|
16. QSSS ஆதலால், ஆண்டவராகியSESS என் தலைவர் கூறுவது இதுவே;SESS இதோ! சீயோனில் நான்SESS ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்;SESS அது பரிசோதிக்கப்பட்ட கல்;SESS விலையுயர்ந்த மூலைக்கல்;SESS உறுதியான அடித்தளமாய் அமையும் கல்;SESS “நம்பிக்கை கொண்டோன்SESS பதற்றமடையான்.”SEQE
|
16. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 , Behold H2009 , I lay H3245 in Zion H6726 for a foundation H3245 a stone H68 , a tried H976 stone H68 , a precious H3368 corner H6438 stone , a sure H3245 foundation H4143 : he that believeth H539 shall not H3808 make haste H2363 .
|
17. QSSS நீதியை அளவு நூலாகவும்,SESS நேர்மையைத் தூக்கு நூலாகவும்SESS அமைப்பேன்.SESS பொய்மை எனும் புகலிடத்தைக்SESS கல்மழை அழிக்கும்;SESS மறைவிடத்தைப்SESS பெருவெள்ளம் அடித்துச் செல்லும். * திபா 118:22-23; உரோ 9:33; 10:11; 1 பேது 2:6 SEQE
|
17. Judgment H4941 also will I lay H7760 to the line H6957 , and righteousness H6666 to the plummet H4949 : and the hail H1259 shall sweep away H3261 the refuge H4268 of lies H3577 , and the waters H4325 shall overflow H7857 the hiding place H5643 .
|
18. QSSS சாவுடன் நீங்கள் செய்த உடன்படிக்கைSESS முறிந்து போகும்;SESS பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடுSESS நிலைத்து நிற்காது;SESS பகைவன் பெருவெள்ளமெனப்SESS பாய்ந்து வரும்போதுSESS நீங்கள் அவனால்SESS நசுக்கப்படுவீர்கள்.SEQE
|
18. And your covenant H1285 with H854 death H4194 shall be disannulled H3722 , and your agreement H2380 with H854 hell H7585 shall not H3808 stand H6965 ; when H3588 the overflowing H7857 scourge H7752 shall pass through H5674 , then ye shall be H1961 trodden down H4823 by it.
|
19. QSSS பகை உங்களைக்SESS கடக்கும் பொழுதெல்லாம்SESS உங்களை வாரிக்கொண்டு போகும்;SESS அது காலைதோறும்,SESS பகலும் இரவும், பாய்ந்து வரும்;SESS அச்செய்தியை உணர்வதேSESS மிகவும் திகிலூட்டும்.SEQE
|
19. From the time H4480 H1767 that it goeth forth H5674 it shall take H3947 you: for H3588 morning H1242 by morning H1242 shall it pass over H5674 , by day H3117 and by night H3915 : and it shall be H1961 a vexation H2113 only H7535 to understand H995 the report H8052 .
|
20. QSSS கால் நீட்டப் படுக்கையின்SESS நீளம் போதாது;SESS போர்த்திக் கொள்ளப்SESS போர்வையின் அகலம் பற்றாது.SEQE
|
20. For H3588 the bed H4702 is shorter H7114 than that a man can stretch himself H4480 H8311 on it : and the covering H4541 narrower H6887 than that he can wrap himself H3664 in it .
|
21. QSSS ஆண்டவர் பெராசிம் மலைமேல்SESS கிளர்ந்தெழுந்ததுபோல் எழுவார்!SESS கிபயோன் பள்ளத்தாக்கில் செய்ததுபோல்SESS செயலாற்றக் கொதித்தெழுவார்!SESS தம் பணியை நிறைவேற்றுவார்!SESS விந்தையானது அவர் தம் செயல்!SESS புதிரானது அவர்தம் பணி!SEQE
|
21. For H3588 the LORD H3068 shall rise up H6965 as in mount H2022 Perazim H6556 , he shall be wroth H7264 as in the valley H6010 of Gibeon H1391 , that he may do H6213 his work H4639 , his strange H2114 work H4639 ; and bring to pass H5647 his act H5656 , his strange H5237 act H5656 .
|
22. QSSS உங்கள் தளைகள் கடினமாகாதபடிSESS இகழ்வதை விட்டுவிடுங்கள்;SESS ஏனெனில் நாடு முழுவதையும்SESS அழித்தொழிக்குமாறுSESS படைகளின் ஆண்டவராகியSESS என் தலைவர் இட்ட ஆணையைSESS நான் கேட்டேன். * யோசு 10:10-12; 2 சாமு 5:20; 1 குறி 14:11.QE SEQE
|
22. Now H6258 therefore be ye not mockers H3887 H408 , lest H6435 your bands H4147 be made strong H2388 : for H3588 I have heard H8085 from H4480 H854 the Lord H136 GOD H3069 of hosts H6635 a consumption H3617 , even determined H2782 upon H5921 the whole H3605 earth H776 .
|
23. QSSS செவி கொடுங்கள்;SESS நான் கூறுவதைக் கேளுங்கள்;SESS செவிசாய்த்து நான் சொல்வதைக்SESS கவனியுங்கள்;SEQE
|
23. Give ye ear H238 , and hear H8085 my voice H6963 ; hearken H7181 , and hear H8085 my speech H565 .
|
24. QSSS விதைப்பதற்கென உழுபவர்கள்SESS நாள்தோறும் உழுது கொண்டிருப்பார்களா?SESS நிலத்தை நாள்தோறும் கிளறிப்SESS பரம்படிப்பார்களா?SEQE
|
24. Doth the plowman H2790 plow H2790 all H3605 day H3117 to sow H2232 ? doth he open H6605 and break the clods H7702 of his ground H127 ?
|
25. QSSS அதன் மேற்பரப்பைச் சமமாக்கியபின்SESS உளுந்தைத் தூவிச் சீரகத்தைSESS விதைப்பார்களன்றோ?SESS வாற்கோதுமையைக் கோதுமைப்SESS பாத்திகளிலும்,SESS தானியங்களை ஓரங்களில்SESS உரிய இடத்திலும் விதைப்பார்களன்றோ?SEQE
|
25. When H518 he hath made plain H7737 the face H6440 thereof , doth he not H3808 cast abroad H6327 the fitches H7100 , and scatter H2236 the cummin H3646 , and cast H7760 in the principal H7795 wheat H2406 and the appointed H5567 barley H8184 and the rye H3698 in their place H1367 ?
|
26. QSSS இந்த நடைமுறையை அவர்கள்SESS கற்றுக் கொள்கின்றார்கள்;SESS அவர்களின் கடவுள் அவர்களுக்குக்SESS கற்றுத் தருகின்றார்;SEQE
|
26. For his God H430 doth instruct H3256 him to discretion H4941 , and doth teach H3384 him.
|
27. QSSS உளுந்து இருப்புக் கோலால்SESS அடிக்கப்படுவதில்லை;SESS சீரகத்தின் மேல் வண்டி உருளைSESS உருட்டப்படுவதில்லை;SESS ஆனால் உளுந்து கோலாலும்SESS சீரகம் தடியாலும் தட்டியடிக்கப்படும்.SEQE
|
27. For H3588 the fitches H7100 are not H3808 threshed H1758 with a threshing instrument H2742 , neither is a cart H5699 wheel H212 turned H5437 about upon H5921 the cummin H3646 ; but H3588 the fitches H7100 are beaten out H2251 with a staff H4294 , and the cummin H3646 with a rod H7626 .
|
28. QSSS உணவுக்கான தானியத்தை யாரும்SESS நொறுக்குவார்களா? இல்லை;SESS அதை அவர்கள் இடைவிடாதுSESS போரடிப்பதில்லை.SESS வண்டி உருளையையும் குதிரையையும்SESS அதன்மேல் ஓட்டும்போது,SESS அதை அவர்கள் நொறுக்குவதில்லை.SEQE
|
28. Bread H3899 corn is bruised H1854 ; because H3588 he will not H3808 ever H5331 be threshing H1758 it , nor break H2000 it with the wheel H1536 of his cart H5699 , nor H3808 bruise H1854 it with his horsemen H6571 .
|
29. QSSS படைகளின் ஆண்டவரிடமிருந்துSESS இந்த அறிவு வருகின்றது;SESS அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர்;SESS செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்.SEPE
|
29. This H2063 also H1571 cometh forth H3318 from H4480 H5973 the LORD H3068 of hosts H6635 , which is wonderful H6381 in counsel H6098 , and excellent H1431 in working H8454 .
|