Bible Books

:

1. {அரசரின் வெற்றிப்பாடல்BR(பாடகர் தலைவர்க்கு: ஆண்டவரின் அடியாராகிய தாவீது, தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் அவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப் பாடியது)} PS QSSS அவர் உரைத்தது:SESS என் ஆற்றலாகிய ஆண்டவரே!SESS உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.SEQE
1. To the chief Musician H5329 , A Psalm of David H1732 , the servant H5650 of the LORD H3068 , who H834 spoke H1696 unto the LORD H3068 H853 the words H1697 of this H2063 song H7892 in the day H3117 that the LORD H3068 delivered H5337 him from the hand H4480 H3709 of all H3605 his enemies H341 , and from the hand H4480 H3027 of Saul H7586 : And he said H559 , I will love H7355 thee , O LORD H3068 , my strength H2391 .
2. QSSS ஆண்டவர் என் கற்பாறை;SESS என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்;SESS நான் புகலிடம் தேடும் மலை அவரே;SESS என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்SESS வல்லமை, என் அரண்.SEQE
2. The LORD H3068 is my rock H5553 , and my fortress H4686 , and my deliverer H6403 ; my God H410 , my strength H6697 , in whom I will trust H2620 ; my buckler H4043 , and the horn H7161 of my salvation H3468 , and my high tower H4869 .
3. QSSS போற்றற்குரிய ஆண்டவரை நோக்கிSESS நான் மன்றாடினேன்;SESS என் எதிரிகளிடமிருந்து நான்SESS மீட்கப்பட்டேன்.SEQE
3. I will call H7121 upon the LORD H3068 , who is worthy to be praised H1984 : so shall I be saved H3467 from H4480 mine enemies H341 .
4. QSSS சாவின் கயிறுகள் என்னை இறுக்கின;SESS அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.SEQE
4. The sorrows H2256 of death H4194 compassed H661 me , and the floods H5158 of ungodly men H1100 made me afraid H1204 .
5. QSSS பாதாளக் கயிறுகள் என்னைச்SESS சுற்றி இறுக்கின;SESS சாவின் கண்ணிகள் என்னைச்SESS சிக்க வைத்தன.SEQE
5. The sorrows H2256 of hell H7585 compassed me about H5437 : the snares H4170 of death H4194 prevented H6923 me.
6. QSSS என் நெருக்கடி வேளையில்SESS நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்;SESS என் கடவுளை நோக்கிக் கதறினேன்;SESS தமது கோவிலினின்றுSESS அவர் என் குரலைக் கேட்டார்;SESS என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.SEQE
6. In my distress H6862 I called upon H7121 the LORD H3068 , and cried H7768 unto H413 my God H430 : he heard H8085 my voice H6963 out of his temple H4480 H1964 , and my cry H7775 came H935 before H6440 him, even into his ears H241 .
7. QSSS அப்பொழுது, மண்ணுலகம்SESS அசைந்து அதிர்ந்தது;SESS மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன;SESS அவர்தம் கடுஞ்சினத்தால்SESS அவை நடுநடுங்கின.SEQE
7. Then the earth H776 shook H1607 and trembled H7493 ; the foundations H4146 also of the hills H2022 moved H7264 and were shaken H1607 , because H3588 he was wroth H2734 .
8. QSSS அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று;SESS அவரது வாயினின்றுSESS எரித்தழிக்கும் தீ மூண்டது;SESS அவரிடமிருந்து நெருப்புக்கனல் BR வெளிப்பட்டது.SEQE
8. There went up H5927 a smoke H6227 out of his nostrils H639 , and fire H784 out of his mouth H4480 H6310 devoured H398 : coals H1513 were kindled H1197 by H4480 it.
9. QSSS வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்;SESS கார் முகில் அவரது காலடியில் இருந்தது.SEQE
9. He bowed H5186 the heavens H8064 also , and came down H3381 : and darkness H6205 was under H8478 his feet H7272 .
10. QSSS கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்;SESS காற்றை இறக்கைகளாகக் கொண்டுSESS விரைந்து வந்தார்.SEQE
10. And he rode H7392 upon H5921 a cherub H3742 , and did fly H5774 : yea , he did fly H1675 upon H5921 the wings H3671 of the wind H7307 .
11. QSSS காரிருளைத் தமக்கு அவர்SESS மூடுதிரை ஆக்கிக்கொண்டார்;SESS நீர்கொண்ட முகிலைத் தமக்குக் கூடாரம் ஆக்கிக்கொண்டார்.SEQE
11. He made H7896 darkness H2824 his secret place H5643 ; his pavilion H5521 round about H5439 him were dark H2824 waters H4325 and thick clouds H5645 of the skies H7834 .
12. QSSS அவர்தம் திருமுன்னின் பேரொளியில்,SESS மேகங்கள் கல் மழையையும்SESS நெருப்புக் கனலையும் பொழிந்தன.SEQE
12. At the brightness H4480 H5051 that was before H5048 him his thick clouds H5645 passed H5674 , hail H1259 stones and coals H1513 of fire H784 .
13. QSSS ஆண்டவர் வானங்களில்SESS இடியென முழங்கினார்;SESS உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார்.SESS கல் மழையையும் நெருப்புக் கனலையும் BR பொழிந்தார்.SEQE
13. The LORD H3068 also thundered H7481 in the heavens H8064 , and the Highest H5945 gave H5414 his voice H6963 ; hail H1259 stones and coals H1513 of fire H784 .
14. QSSS தம் அம்புகளை எய்துSESS அவர் அவர்களைச் சிதறடித்தார்;SESS பெரும் மின்னல்களைத் தெறித்துSESS அவர்களைக் கலங்கடித்தார்.SEQE
14. Yea , he sent out H7971 his arrows H2671 , and scattered H6327 them ; and he shot out H7232 lightnings H1300 , and discomfited H2000 them.
15. QSSS ஆண்டவரே, உமது கடிந்துரையாலும்SESS உமது மூச்சுக்காற்றின் வலிமையாலும்SESS நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது;SESS நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.SEQE
15. Then the channels H650 of waters H4325 were seen H7200 , and the foundations H4146 of the world H8398 were discovered H1540 at thy rebuke H4480 H1606 , O LORD H3068 , at the blast H4480 H5397 of the breath H7307 of thy nostrils H639 .
16. QSSS உயரத்தினின்று அவர் என்னைSESS எட்டிப் பிடித்துக் கொண்டார்;SESS வெள்ளப்பெருக்கினின்றுSESS என்னைக் காப்பாற்றினார்.SEQE
16. He sent H7971 from above H4480 H4791 , he took H3947 me , he drew H4871 me out of many waters H4480 H4325 H7227 .
17. QSSS என் வலிமைமிகு எதிரியிடமிருந்துSESS அவர் என்னை விடுவித்தார்;SESS என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்துSESS என்னைப் பாதுகாத்தார்;SEQE
17. He delivered H5337 me from my strong H5794 enemy H4480 H341 , and from them which hated H4480 H8130 me: for H3588 they were too strong H553 for H4480 me.
18. QSSS எனக்கு இடுக்கண் வந்த நாளில்SESS அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;SESS ஆண்டவரோ எனக்குSESS ஊன்றுகோலாய் இருந்தார்.SEQE
18. They prevented H6923 me in the day H3117 of my calamity H343 : but the LORD H3068 was H1961 my stay H4937 .
19. QSSS நெருக்கடியற்ற இடத்திற்குSESS அவர் என்னைக் கொணர்ந்தார்;SESS நான் அவர் மனத்திற்குSESS உகந்தவனாய் இருந்ததால்,SESS அவர் என்னை விடுவித்தார்.SEQE
19. He brought me forth H3318 also into a large place H4800 ; he delivered H2502 me, because H3588 he delighted H2654 in me.
20. QSSS ஆண்டவர் எனது நேர்மைக்குSESS உரிய பயனை எனக்களித்தார்;SESS என் மாசற்ற செயலுக்கு ஏற்பSESS கைம்மாறு செய்தார்.SEQE
20. The LORD H3068 rewarded H1580 me according to my righteousness H6664 ; according to the cleanness H1252 of my hands H3027 hath he recompensed H7725 me.
21. QSSS ஏனெனில், நான் ஆண்டவர் காட்டியSESS நெறியைக் கடைப்பிடித்தேன்;SESS பொல்லாங்கு செய்துSESS என் கடவுளை விட்டு அகலவில்லை.SEQE
21. For H3588 I have kept H8104 the ways H1870 of the LORD H3068 , and have not H3808 wickedly departed H7561 from my God H4480 H430 .
22. QSSS அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்SESS என் கண்முன் வைத்திருந்தேன்;SESS அவர்தம் விதிமுறைகளை நான்SESS ஒதுக்கித் தள்ளவில்லை.SEQE
22. For H3588 all H3605 his judgments H4941 were before H5048 me , and I did not H3808 put away H5493 his statutes H2708 from H4480 me.
23. QSSS அவர் முன்னிலையில்SESS நான் மாசற்றவனாய் இருந்தேன்;SESS தீங்கு செய்யாவண்ணம்SESS என்னைக் காத்துக் கொண்டேன்.SEQE
23. I was H1961 also upright H8549 before H5973 him , and I kept myself H8104 from mine iniquity H4480 H5771 .
24. QSSS ஆண்டவர், என் நேர்மைக்குSESS உரிய பயனை அளித்தார்;SESS அவர்தம் பார்வையில்SESS நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.SEQE
24. Therefore hath the LORD H3068 recompensed H7725 me according to my righteousness H6664 , according to the cleanness H1252 of my hands H3027 in H5048 his eyesight H5869 .
25. QSSS ஆண்டவரே, மாறா அன்பர்க்குSESS மாறா அன்பராகவும்SESS மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்SESS நீர் விளங்குவீர்.SEQE
25. With H5973 the merciful H2623 thou wilt show thyself merciful H2616 ; with H5973 an upright H8549 man H1399 thou wilt show thyself upright H8552 ;
26. QSSS தூயோருக்குத் தூயவராகவும்SESS வஞ்சகர்க்கு விவேகியாகவும்SESS உம்மை நீர் காட்டுகின்றீர்.SEQE
26. With H5973 the pure H1305 thou wilt show thyself pure H1305 ; and with H5973 the froward H6141 thou wilt show thyself froward H6617 .
27. QSSS எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்;SESS செருக்குற்றோரை ஏளனத்துடன் BR நீர் பார்க்கின்றீர்.SEQE
27. For H3588 thou wilt H859 save H3467 the afflicted H6041 people H5971 ; but wilt bring down H8213 high H7311 looks H5869 .
28. QSSS ஆண்டவரே, நீர் என் விளக்குக்குSESS ஒளியேற்றுகின்றீர்.SESS என் கடவுளே, நீர் என் இருளைSESS ஒளிமயமாக்குகின்றீர்.SEQE
28. For H3588 thou H859 wilt light H215 my candle H5216 : the LORD H3068 my God H430 will enlighten H5050 my darkness H2822 .
29. QSSS உம் துணையுடன் நான்SESS எப்படையையும் நசுக்குவேன்;SESS என் கடவுளின் துணையால்SESS எம்மதிலையும் தாண்டுவேன்.SEQE
29. For H3588 by thee I have run through H7323 a troop H1416 ; and by my God H430 have I leaped over H1801 a wall H7791 .
30. QSSS இந்த இறைவனின் வழி நிறைவானது;SESS ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது;SESS அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும்SESS அவரே கேடயமாய் இருக்கின்றார்.SEQE
30. As for God H410 , his way H1870 is perfect H8549 : the word H565 of the LORD H3068 is tried H6884 : he H1931 is a buckler H4043 to all H3605 those that trust H2620 in him.
31. QSSS ஏனெனில், ஆண்டவரைத் தவிரSESS வேறு கடவுள் யார்?SESS நம் கடவுளைத் தவிர நமக்குSESS வேறு கற்பாறை ஏது?SEQE
31. For H3588 who H4310 is God H433 save H4480 H1107 the LORD H3068 ? or who H4310 is a rock H6697 save H2108 our God H430 ?
32. QSSS வலிமையை அரைக்கச்சையாகSESS அளித்த இறைவன் அவரே;SESS என் வழியைப் பாதுகாப்பானதாய்ச்SESS செய்தவரும் அவரே.SEQE
32. It is God H410 that girdeth H247 me with strength H2428 , and maketh H5414 my way H1870 perfect H8549 .
33. QSSS அவர் என் கால்களை மான்களின்SESS கால்களைப் போல் ஆக்குகின்றார்;SESS உயர்ந்த இடத்தில்SESS என்னை நிலைநிறுத்துகின்றார்.SEQE
33. He maketh H7737 my feet H7272 like hinds H355 ' feet , and setteth H5975 me upon H5921 my high places H1116 .
34. QSSS போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்;SESS எனவே, வெண்கல வில்லையும் BR என் புயங்கள் வளைக்கும். * அப 3:19 SEQE
34. He teacheth H3925 my hands H3027 to war H4421 , so that a bow H7198 of steel H5154 is broken H5181 by mine arms H2220 .
35. QSSS ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தைSESS நீர் எனக்கு வழங்கினீர்;SESS உமது வலக்கரத்தால்SESS என்னைத் தாங்கிக் கொண்டீர்;SESS உமது துணையால்SESS என்னைப் பெருமைப்படுத்தினீர்.SEQE
35. Thou hast also given H5414 me the shield H4043 of thy salvation H3468 : and thy right hand H3225 hath holden me up H5582 , and thy gentleness H6038 hath made me great H7235 .
36. QSSS நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்;SESS என் கால்கள் தடுமாறவில்லை.SEQE
36. Thou hast enlarged H7337 my steps H6806 under H8478 me , that my feet H7166 did not H3808 slip H4571 .
37. QSSS என் எதிரிகளைத் துரத்திச்சென்றுSESS நான் அவர்களைப் பிடித்தேன்;SESS அவர்களை அழித்தொழிக்கும் வரையில்SESS திரும்பவில்லை.SEQE
37. I have pursued H7291 mine enemies H341 , and overtaken H5381 them: neither H3808 did I turn again H7725 till H5704 they were consumed H3615 .
38. QSSS அவர்கள் எழுந்திருக்க முடியாதபடிSESS அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்;SESS அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.SEQE
38. I have wounded H4272 them that they were not H3808 able H3201 to rise H6965 : they are fallen H5307 under H8478 my feet H7272 .
39. QSSS போரிடும் ஆற்றலை நீர் எனக்குSESS அரைக்கச்சையாக அளித்தீர்;SESS என்னை எதிர்த்தவர்களைSESS எனக்கு அடிபணியச் செய்தீர்.SEQE
39. For thou hast girded H247 me with strength H2428 unto the battle H4421 : thou hast subdued H3766 under H8478 me those that rose up H6965 against me.
40. QSSS என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்;SESS என்னை வெறுத்தோரைSESS நான் அழித்துவிட்டேன்.SEQE
40. Thou hast also given H5414 me the necks H6203 of mine enemies H341 ; that I might destroy H6789 them that hate H8130 me.
41. QSSS உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்;SESS ஆனால், அவர்களுக்கு உதவுவார்SESS யாருமில்லை. அவர்கள்SESS ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்;SESS ஆனால், அவர்களுக்குSESS அவர் பதிலளிக்கவில்லை.SEQE
41. They cried H7768 , but there was none H369 to save H3467 them: even unto H5921 the LORD H3068 , but he answered H6030 them not H3808 .
42. QSSS எனவே, நான் அவர்களை நொறுக்கிக்SESS காற்றடித்துச் செல்லும் புழுதிபோல்SESS ஆக்கினேன்; தெருச் சேறெனSESS அவர்களைத் தூர எறிந்து விட்டேன்.SEQE
42. Then did I beat them small H7833 as the dust H6083 before H5921 H6440 the wind H7307 : I did cast them out H7324 as the dirt H2916 in the streets H2351 .
43. QSSS என் மக்களின் கலகத்தினின்றுSESS என்னை விடுவித்தீர்;SESS பிற இனங்களுக்குSESS என்னைத் தலைவன் ஆக்கினீர்;SESS நான் முன்பின் அறியாத மக்கள்SESS எனக்குப் பணிவிடை செய்தனர்.SEQE
43. Thou hast delivered H6403 me from the strivings H4480 H7379 of the people H5971 ; and thou hast made H7760 me the head H7218 of the heathen H1471 : a people H5971 whom I have not H3808 known H3045 shall serve H5647 me.
44. QSSS அவர்கள் என்னைப்பற்றிக்SESS கேள்விப்பட்டவுடன்SESS எனக்குப் பணிந்தனர்;SESS வேற்று நாட்டவர் என்னிடம்SESS கூனிக் குறுகி வந்தனர்.SEQE
44. As soon as they hear H8088 H241 of me , they shall obey H8085 me : the strangers H1121 H5236 shall submit H3584 themselves unto me.
45. QSSS வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்;SESS தம் அரண்களிலிருந்துSESS நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.SEQE
45. The strangers H1121 H5236 shall fade away H5034 , and be afraid H2727 out of H4480 their close places H4526 .
46. QSSS ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்!SESS என் கற்பாறையாம் அவர் BR போற்றப் பெறுவாராக!SESS என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!SEQE
46. The LORD H3068 liveth H2416 ; and blessed H1288 be my rock H6697 ; and let the God H430 of my salvation H3468 be exalted H7311 .
47. QSSS எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்;SESS மக்களினங்களை எனக்குக் BR கீழ்ப்படுத்தியவரும் அவரே!SEQE
47. It is God H410 that avengeth H5414 H5360 me , and subdueth H1696 the people H5971 under H8478 me.
48. QSSS என் பகைவரிடமிருந்துSESS என்னை விடுவித்தவரும் அவரே!SESS ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாகSESS என்னை உயர்த்தினீர்!SESS என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்துSESS நீர் என்னைக் காத்தீர்!SEQE
48. He delivereth H6403 me from mine enemies H4480 H341 : yea H637 , thou liftest me up H7311 above H4480 those that rise up H6965 against me : thou hast delivered H5337 me from the violent H2555 man H4480 H376 .
49. QSSS ஆகவே, பிற இனத்தாரிடையேSESS உம்மைப் போற்றுவேன்;SESS உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்.SEQE
49. Therefore H5921 H3651 will I give thanks H3034 unto thee , O LORD H3068 , among the heathen H1471 , and sing praises H2167 unto thy name H8034 .
50. QSSS தாம் ஏற்படுத்திய அரசருக்குSESS மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்;SESS தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும்SESS அவர்தம் மரபினருக்கும்SESS என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. * உரோ 15:9.QE SEPE
50. Great H1431 deliverance H3444 giveth he to his king H4428 ; and showeth H6213 mercy H2617 to his anointed H4899 , to David H1732 , and to his seed H2233 forevermore H5704 H5769 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×