Bible Books

:
4

1. {எதிரியிடமிருந்து காக்க வேண்டுதல்BR(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீது தங்களிடம் ஒளிந்து கொண்டிருப்பதாகச் சிப்பியர் சவுலிடம் தெரிவித்தபோது, தாவீது பாடிய அறப்பாடல்)} PS QSSS கடவுளே, உமது பெயரின்SESS வல்லமையால்SESS என்னைக் காப்பாற்றும்;SESS உமது ஆற்றலினால் எனதுSESS நேர்மையை நிலைநாட்டும்.SEQE
1. To the chief Musician H5329 on Neginoth H5058 , Maschil H4905 , A Psalm of David H1732 , when the Ziphims H2130 came H935 and said H559 to Saul H7586 , Doth not H3808 David H1732 hide himself H5641 with H5973 us? Save H3467 me , O God H430 , by thy name H8034 , and judge H1777 me by thy strength H1369 .
2. QSSS கடவுளே, என் விண்ணப்பத்தைக்SESS கேட்டருளும்;SESS என் வாயின் சொற்களுக்குச்SESS செவிகொடுத்தருளும்.SEQE
2. Hear H8085 my prayer H8605 , O God H430 ; give ear H238 to the words H561 of my mouth H6310 .
3. QSSS ஏனெனில், செருக்குற்றோர்SESS எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்;SESS கொடியவர் என் உயிரைப்SESS பறிக்கப் பார்க்கின்றனர்;SESS அவர்கள் கடவுளைSESS அறவே நினைப்பதில்லை. (சேலா)SEQE
3. For H3588 strangers H2114 are risen up H6965 against H5921 me , and oppressors H6184 seek after H1245 my soul H5315 : they have not H3808 set H7760 God H430 before H5048 them. Selah H5542 .
4. QSSS இதோ! கடவுள் எனக்குத்SESS துணைவராய் இருக்கின்றார்;SESS என் தலைவர் என் வாழ்வுக்குSESS ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;SEQE
4. Behold H2009 , God H430 is mine helper H5826 : the Lord H136 is with them that uphold H5564 my soul H5315 .
5. QSSS என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும்SESS தீமையை அவர்கள் மேலேயே அவர் BR திருப்பிவிடுவாராக!SESS ‛உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்பSESS அவர்களை அழித்தொழியும்!SEQE
5. He shall reward H7725 evil H7451 unto mine enemies H8324 : cut them off H6789 in thy truth H571 .
6. QSSS தன்னார்வத்தோடு உமக்குப்SESS பலி செலுத்துவேன்;SESS ஆண்டவரே, உமது பெயருக்குSESS நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.’SEQE
6. I will freely H5071 sacrifice H2076 unto thee : I will praise H3034 thy name H8034 , O LORD H3068 ; for H3588 it is good H2896 .
7. QSSS ஏனெனில், அவர் என்னைSESS எல்லா இன்னல்களினின்றும்SESS விடுவித்துள்ளார்;SESS என் எதிரிகளின் வீழ்ச்சியை நான்SESS கண்ணாரக் கண்டுள்ளேன்.SEPE
7. For H3588 he hath delivered H5337 me out of all H4480 H3605 trouble H6869 : and mine eye H5869 hath seen H7200 his desire upon mine enemies H341 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×