Bible Books

:
2

1. {அனைத்து உலகின் தலைவர்} PS QSSS ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;SESS பூவுலகம் மகிழ்வதாக!SESS திரளான தீவு நாடுகள்SESS களிகூர்வனவாக!SEQE
1. The LORD H3068 reigneth H4427 ; let the earth H776 rejoice H1523 ; let the multitude H7227 of isles H339 be glad H8055 thereof .
2. QSSS மேகமும் காரிருளும்SESS அவரைச் சூழ்ந்துள்ளன;SESS நீதியும் நேர்மையும்SESS அவரது அரியணையின் அடித்தளம்.SEQE
2. Clouds H6051 and darkness H6205 are round about H5439 him: righteousness H6664 and judgment H4941 are the habitation H4349 of his throne H3678 .
3. QSSS நெருப்பு அவர்முன் செல்கின்றது;SESS சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச்SESS சுட்டெரிக்கின்றது.SEQE
3. A fire H784 goeth H1980 before H6440 him , and burneth up H3857 his enemies H6862 round about H5439 .
4. QSSS அவர்தம் மின்னல்கள்SESS பூவுலகை ஒளிர்விக்கின்றன;SESS மண்ணுலகம் அதைக் கண்டுSESS நடுங்குகின்றது.SEQE
4. His lightnings H1300 enlightened H215 the world H8398 : the earth H776 saw H7200 , and trembled H2342 .
5. QSSS ஆண்டவர் முன்னிலையில், BR அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,SESS மலைகள் மெழுகென உருகுகின்றன.SEQE
5. The hills H2022 melted H4549 like wax H1749 at the presence H4480 H6440 of the LORD H3068 , at the presence H4480 H6440 of the Lord H113 of the whole H3605 earth H776 .
6. QSSS வானங்கள் அவரது நீதியைSESS அறிவிக்கின்றன;SESS அனைத்து மக்களினங்களும்SESS அவரது மாட்சியைக் காண்கின்றன.SEQE
6. The heavens H8064 declare H5046 his righteousness H6664 , and all H3605 the people H5971 see H7200 his glory H3519 .
7. QSSS உருவங்களை வழிபடுவோரும்SESS சிலைகள் பற்றிப்SESS பெருமையடித்துக் கொள்வோரும்SESS வெட்கத்துக்கு உள்ளாவர்;SESS அனைத்துத் தெய்வங்களே!SESS அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.SEQE
7. Confounded H954 be all H3605 they that serve H5647 graven images H6459 , that boast themselves H1984 of idols H457 : worship H7812 him, all H3605 ye gods H430 .
8. QSSS ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை BR சீயோன் கேட்டு மகிழ்கின்றது;SESS யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன. * திபா 29:1-2.QE SEQE
8. Zion H6726 heard H8085 , and was glad H8055 ; and the daughters H1323 of Judah H3063 rejoiced H1523 because of H4616 thy judgments H4941 , O LORD H3068 .
9. QSSS ஏனெனில், ஆண்டவரே!SESS உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்;SESS தெய்வங்கள் அனைத்திற்கும்SESS மேலானவர் நீரே! * திபா 29:1-2.QE SEQE
9. For H3588 thou H859 , LORD H3068 , art high H5945 above H5921 all H3605 the earth H776 : thou art exalted H5927 far H3966 above H5921 all H3605 gods H430 .
10. QSSS தீமையை வெறுப்போர்மீதுSESS ஆண்டவர் அன்புகூர்கின்றார்.SESS அவர்தம் பற்றுமிகு அடியார்களின்SESS உயிரைப் பாதுகாக்கின்றார்;SESS பொல்லாரின் கையினின்றுSESS அவர்களை விடுவிக்கின்றார். * திபா 29:1-2.QE SEQE
10. Ye that love H157 the LORD H3068 , hate H8130 evil H7451 : he preserveth H8104 the souls H5315 of his saints H2623 ; he delivereth H5337 them out of the hand H4480 H3027 of the wicked H7563 .
11. QSSS நேர்மையாளருக்கென ஒளியும்SESS நேரிய உள்ளத்தோர்க்கெனSESS மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.SEQE
11. Light H216 is sown H2232 for the righteous H6662 , and gladness H8057 for the upright H3477 in heart H3820 .
12. QSSS நேர்மையாளர்களே!SESS ஆண்டவரில் களிகூருங்கள்;SESS அவரது தூய்மையை நினைந்துSESS அவரைப் புகழுங்கள்.SEPEQE
12. Rejoice H8055 in the LORD H3068 , ye righteous H6662 ; and give thanks H3034 at the remembrance H2143 of his holiness H6944 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×