Bible Books

:

1. {பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} PS QSSS ஆமோட்சின் மகன் எசாயாSESS பாபிலோனைக் குறித்துக் கண்டSESS காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு:SEQE
1. The burden H4853 of Babylon H894 , which H834 Isaiah H3470 the son H1121 of Amoz H531 did see H2372 .
2. QSSS வறண்ட மலை ஒன்றில்SESS போர்க்கொடி ஏற்றுங்கள்;SESS போர்வீரர்களைSESS உரக்கக் கூவி அழையுங்கள்;SESS உயர்குடி மக்கள் வாழும்SESS நகர வாயில்களுக்குள் நுழையும்படி,SESS அவர்களுக்குக் கையசைத்துச்SESS சைகை காட்டுங்கள். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
2. Lift ye up H5375 a banner H5251 upon H5921 the high H8192 mountain H2022 , exalt H7311 the voice H6963 unto them, shake H5130 the hand H3027 , that they may go H935 into the gates H6607 of the nobles H5081 .
3. QSSS போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளSESS என் வீரர்களுக்கு,SESS நானே ஆணை பிறப்பித்துள்ளேன்;SESS நான் சினமடைந்து பிறப்பித்துள்ளSESS என் கட்டளையை நிறைவேற்றிட,SESS தங்கள் வலிமையால்SESS பெருமிதம் கொள்ளும்SESS என் வீரர்களை அழைத்துள்ளேன். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
3. I H589 have commanded H6680 my sanctified ones H6942 , I have also H1571 called H7121 my mighty ones H1368 for mine anger H639 , even them that rejoice H5947 in my highness H1346 .
4. QSSS மலைகளின் மேல் எழும்SESS பேரிரைச்சலைக் கேளுங்கள்;SESS அது பெருங்கூட்டமாய் வரும்SESS மக்களின் ஆரவாரம்;SESS அரசுகளின் ஆர்ப்பாட்டக்SESS குரலைக் கேளுங்கள்,SESS பிற இனத்தார் ஒருங்கேSESS திரண்டு விட்டனர்; * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
4. The noise H6963 of a multitude H1995 in the mountains H2022 , like H1823 as of a great H7227 people H5971 ; a tumultuous H7588 noise H6963 of the kingdoms H4467 of nations H1471 gathered together H622 : the LORD H3068 of hosts H6635 mustereth H6485 the host H6635 of the battle H4421 .
5. QSSS தொலைநாட்டிலிருந்தும்SESS தொடுவானத்து எல்லைகளிலிருந்தும்SESS அவர்கள் வருகின்றார்கள்;SESS ஆண்டவர் தம் கடும்சினத்தின்SESS போர்க் கலன்களோடுSESS உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
5. They come H935 from a far country H4480 H4801 H776 , from the end H4480 H7097 of heaven H8064 , even the LORD H3068 , and the weapons H3627 of his indignation H2195 , to destroy H2254 the whole H3605 land H776 .
6. QSSS அழுது புலம்புங்கள்,SESS ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது;SESS எல்லாம் வல்லவரிடமிருந்துSESS அழிவு வடிவத்தில் அது வருகின்றது. * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
6. Howl H3213 ye; for H3588 the day H3117 of the LORD H3068 is at hand H7138 ; it shall come H935 as a destruction H7701 from the Almighty H4480 H7706 .
7. QSSS ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்;SESS மானிட நெஞ்சம் அனைத்தும்SESS உருகி நிற்கும். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64; யோவே 1:15 SEQE
7. Therefore H5921 H3651 shall all H3605 hands H3027 be faint H7503 , and every H3605 man H582 's heart H3824 shall melt H4549 :
8. QSSS அவர்கள் திகிலடைவார்கள்;SESS துன்ப துயரங்கள்SESS அவர்களைக் கவ்விக்கொள்ளும்;SESS பேறுகாலப் பெண்ணைப்போலSESS வேதனையடைவார்கள்;SESS ஒருவர் மற்றவரைப் பார்த்துத்SESS திகைத்து நிற்பர்;SESS கோபத் தீயால் அவர்கள் முகம்SESS கனன்று கொண்டிருக்கும். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
8. And they shall be afraid H926 : pangs H6735 and sorrows H2256 shall take hold H270 of them ; they shall be in pain H2342 as a woman that travaileth H3205 : they shall be amazed H8539 one H376 at H413 another H7453 ; their faces H6440 shall be as flames H6440 H3851 .
9. QSSS இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது,SESS கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும்SESS நிறைந்த நாள் அது;SESS மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும்SESS நாள் அது;SESS அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும்SESS அழித்துவிடும் நாள் அது. * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
9. Behold H2009 , the day H3117 of the LORD H3068 cometh H935 , cruel H394 both with wrath H5678 and fierce H2740 anger H639 , to lay H7760 the land H776 desolate H8047 : and he shall destroy H8045 the sinners H2400 thereof out of H4480 it.
10. QSSS வானத்து விண்மீன்களும்SESS இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா;SESS தோன்றும்போதே கதிரவன்SESS இருண்டு போவான்;SESS வெண்ணிலாவும் தண்ணொளியைத்SESS தந்திடாது. * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
10. For H3588 the stars H3556 of heaven H8064 and the constellations H3685 thereof shall not H3808 give H1984 their light H216 : the sun H8121 shall be darkened H2821 in his going forth H3318 , and the moon H3394 shall not H3808 cause her light H216 to shine H5050 .
11. QSSS உலகை அதன் தீச்செயலுக்காகவும்SESS தீயோரை அவர்தம்SESS கொடுஞ் செயலுக்காகவும்SESS நான் தண்டிப்பேன்;SESS ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்;SESS அச்சுறுத்துவோரின் இறுமாப்பைSESS அடக்குவேன். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64; எசே 32:7; மத் 24:29; மாற் 13:24-25; லூக் 21:25; திவெ 6:12-13 SEQE
11. And I will punish H6485 the world H8398 for H5921 their evil H7451 , and the wicked H7563 for H5921 their iniquity H5771 ; and I will cause the arrogance H1347 of the proud H2086 to cease H7673 , and will lay low H8213 the haughtiness H1346 of the terrible H6184 .
12. QSSS மானிடரைப் பசும் பொன்னைவிடவும்SESS மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும்SESS அரிதாக்குவேன். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
12. I will make a man H582 more precious H3365 than fine gold H4480 H6337 ; even a man H120 than the golden wedge H4480 H3800 of Ophir H211 .
13. QSSS ஆதலால், வானத்தைSESS நடுங்கச் செய்வேன்;SESS மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்துSESS ஆட்டங் கொடுக்கும்;SESS படைகளின் ஆண்டவரது கோபத்தால்SESS அவரது கடும்சினத்தின் நாளில்SESS இது நடக்கும். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
13. Therefore H5921 H3651 I will shake H7264 the heavens H8064 , and the earth H776 shall remove H7493 out of her place H4480 H4725 , in the wrath H5678 of the LORD H3068 of hosts H6635 , and in the day H3117 of his fierce H2740 anger H639 .
14. QSSS துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும்,SESS ஒன்று சேர்ப்பாரின்றிச்SESS சிதறுண்டு ஆடுகளைப் போலவும்,SESS எல்லாரும் தம் மக்களிடம்SESS திரும்பிச் செல்வர்;SESS எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத்SESS தப்பியோடுவர். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
14. And it shall be H1961 as the chased H5080 roe H6643 , and as a sheep H6629 that no H369 man taketh up H6908 : they shall every man H376 turn H6437 to H413 his own people H5971 , and flee H5127 every one H376 into H413 his own land H776 .
15. QSSS அகப்பட்ட ஒவ்வொருவரும்SESS பிடிபட்ட ஒவ்வொருவரும்SESS வாளால் மடிவர். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
15. Every one H3605 that is found H4672 shall be thrust through H1856 ; and every one H3605 that is joined H5595 unto them shall fall H5307 by the sword H2719 .
16. QSSS அவர்கள் பச்சிளம் குழந்தைகள்SESS அவர்கள் கண்ணெதிரேSESS மோதியடிக்கப்படுவர்.SESS அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்,SESS அவர்கள் துணைவியர்SESS மானபங்கப்படுத்தப்படுவர்.SEQE
16. Their children H5768 also shall be dashed H7376 to pieces before their eyes H5869 ; their houses H1004 shall be spoiled H8155 , and their wives H802 ravished H7693 .
17. QSSS இதோ, அவர்களுக்கு எதிராக நான்SESS மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன்,SESS அவர்கள் வெள்ளியைப்SESS பெரிதாக எண்ணாதவர்கள்;SESS பொன்னை அடைவதற்குSESS ஆவல் கொள்ளாதவர்கள்.SEQE
17. Behold H2009 , I will stir up H5782 H853 the Medes H4074 against H5921 them, which H834 shall not H3808 regard H2803 silver H3701 ; and as for gold H2091 , they shall not H3808 delight H2654 in it.
18. QSSS அவர்கள் வில்வீரர்SESS இளைஞரை மோதியடிப்பார்கள்,SESS பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள்SESS கருணை காட்டமாட்டார்கள்;SESS சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில்SESS இரக்கம் இராது.SEQE
18. Their bows H7198 also shall dash H7376 the young men H5288 to pieces ; and they shall have no H3808 pity H7355 on the fruit H6529 of the womb H990 ; their eye H5869 shall not H3808 spare H2347 H5921 children H1121 .
19. QSSS அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின்SESS மேன்மையும் பெருமையுமான பாபிலோன்SESS கடவுள் அழித்த சோதோம்SESS கொமோராவைப்போல ஆகிவிடும்.SEQE
19. And Babylon H894 , the glory H6643 of kingdoms H4467 , the beauty H8597 of the Chaldees H3778 ' excellency H1347 , shall be H1961 as when God H430 overthrew H4114 H853 Sodom H5467 and Gomorrah H6017 .
20. QSSS இனி எவரும் அதில்SESS ஒருபோதும் குடியிருக்க மாட்டார்;SESS அதுவும் தலைமுறை தலைமுறையாகக்SESS குடியற்று இருக்கும்;SESS அரேபியர் அங்கேSESS கூடாரம் அமைக்கமாட்டார்;SESS ஆயர்கள் தம் மந்தையை அங்கேSESS இளைப்பாற விடுவதில்லை. * தொநூ 19:24 SEQE
20. It shall never H3808 H5331 be inhabited H3427 , neither H3808 shall it be dwelt H7931 in from generation H1755 to H5704 generation H1755 : neither H3808 shall the Arabian H6163 pitch tent H167 there H8033 ; neither H3808 shall the shepherds H7462 make their fold H7257 there H8033 .
21. QSSS ஆனால், காட்டு விலங்குகள்SESS அங்கே படுத்துக் கிடக்கும்;SESS ஊளையிடும் குள்ளநரிகள்SESS அவர்கள் வீடுகளை நிரப்பும்;SESS தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்;SESS வெள்ளாட்டுக் கிடாய்கள்SESS அங்கே துள்ளித் திரியும்.SEQE
21. But wild beasts of the desert H6728 shall lie H7257 there H8033 ; and their houses H1004 shall be full H4390 of doleful creatures H255 ; and owls H1323 H3284 shall dwell H7931 there H8033 , and satyrs H8163 shall dance H7540 there H8033 .
22. QSSS அவர்கள் கோட்டைகளில்SESS ஓநாய்கள் அலறும்;SESS அரண்மனைகளில்SESS குள்ளநரிகள் ஊளையிடும்;SESS அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது;SESS அதற்குரிய நாள்கள்SESS அண்மையில் உள்ளன. * எசா 34:14; செப் 2:14; திவெ 18:2.QE SEPE
22. And the wild beasts of the islands H338 shall cry H6030 in their desolate houses H490 , and dragons H8577 in their pleasant H6027 palaces H1964 : and her time H6256 is near H7138 to come H935 , and her days H3117 shall not H3808 be prolonged H4900 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×