|
|
1. {ஆண்டவர் ஒருவரே கடவுள்} PS QSSS என் ஊழியன் யாக்கோபே,SESS நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே,SESS இப்பொழுது செவிகொடு.SEQE
|
1. Yet now H6258 hear H8085 , O Jacob H3290 my servant H5650 ; and Israel H3478 , whom I have chosen H977 :
|
2. QSSS உன்னைப் படைத்தவரும்,SESS கருப்பையில் உன்னை உருவாக்கியவரும்,SESS உனக்கு உதவி செய்பவருமாகியSESS ஆண்டவர் கூறுவதைக் கேள்;SESS என் ஊழியன் யாக்கோபே,SESS நான் தேர்ந்துகொண்டSESS ‘எசுரூன்’* அஞ்சாதே!SEQE
|
2. Thus H3541 saith H559 the LORD H3068 that made H6213 thee , and formed H3335 thee from the womb H4480 H990 , which will help H5826 thee; Fear H3372 not H408 , O Jacob H3290 , my servant H5650 ; and thou, Jesurun H3484 , whom I have chosen H977 .
|
3. QSSS ஏனெனில், தாகமுற்ற நிலத்தில்SESS நீரை ஊற்றுவேன்;SESS வறண்ட தரையில்SESS நீரோடைகள் ஓடச் செய்வேன்;SESS உன் வழிமரபினர் மீதுSESS என் ஆவியைப் பொழிவேன்;SESS உன் வழித்தோன்றல்களுக்குSESS நான் ஆசி வழங்குவேன்;SEQE
|
3. For H3588 I will pour H3332 water H4325 upon H5921 him that is thirsty H6771 , and floods H5140 upon H5921 the dry ground H3004 : I will pour H3332 my spirit H7307 upon H5921 thy seed H2233 , and my blessing H1293 upon H5921 thine offspring H6631 :
|
4. QSSS அவர்கள் நீரோடை அருகிலுள்ளSESS புல் போலும் நாணல்கள் போலும்SESS செழித்து வளருவர்.SEQE
|
4. And they shall spring up H6779 as among H996 the grass H2682 , as willows H6155 by H5921 the water H4325 courses H2988 .
|
5. QSSS ஒருவன் ‘நான் ஆண்டவருக்குSESS உரியவன்’ என்பான்;SESS மற்றொருவன் யாக்கோபின் பெயரைச்SESS சூட்டிக்கொள்வான்;SESS வேறொருவன் ‘ஆண்டவருக்குச்SESS சொந்தம்’ என்று தன் கையில் எழுதி,SESS ‘இஸ்ரயேல்’ என்று பெயரிட்டுக் கொள்வான்.SEQE
|
5. One H2088 shall say H559 , I H589 am the LORD H3068 's ; and another H2088 shall call H7121 himself by the name H8034 of Jacob H3290 ; and another H2088 shall subscribe H3789 with his hand H3027 unto the LORD H3068 , and surname H3655 himself by the name H8034 of Israel H3478 .
|
6. QSSS இஸ்ரயேலின் அரசரும் அதன் மீட்பரும்,SESS படைகளின் ஆண்டவருமானSESS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS தொடக்கமும் நானே; முடிவும் நானே;SESS என்னையன்றி வேறு கடவுள் இல்லை.SEQE
|
6. Thus H3541 saith H559 the LORD H3068 the King H4428 of Israel H3478 , and his redeemer H1350 the LORD H3068 of hosts H6635 ; I H589 am the first H7223 , and I H589 am the last H314 ; and beside H4480 H1107 me there is no H369 God H430 .
|
7. QSSS எனக்கு நிகர் யார்?SESS அவன் உரத்த குரலில் அறிவிக்கட்டும்.SESS என்றுமுள மக்களைSESS நான் ஏற்படுத்தியதிலிருந்துSESS நடந்தவற்றை முறைப்படுத்திக் கூறட்டும்.SESS இனி நடக்கவிருப்பன பற்றியும்,SESS நிகழப்போவனபற்றியும்SESS முன்னுரைக்கட்டும். * எசா 48:12; திவெ 1:17; 22:13 SEQE
|
7. And who H4310 , as I , shall call H7121 , and shall declare H5046 it , and set it in order H6186 for me , since I appointed H4480 H7760 the ancient H5769 people H5971 ? and the things that are coming H857 , and shall come H935 , let them show H5046 unto them.
|
8. QSSS நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்;SESS முன்பிருந்தே நான் உரைக்கவில்லையா?SESS அறிவிக்கவில்லையா?SESS நீங்களே என் சாட்சிகள்;SESS என்னையன்றி வேறு கடவுள் உண்டோ?SESS நான் அறியாத கற்பாறை வேறு உண்டோ?SEPEQE
|
8. Fear H6342 ye not H408 , neither H408 be afraid H7297 : have not H3808 I told H8085 thee from that time H4480 H227 , and have declared H5046 it ? ye H859 are even my witnesses H5707 . Is there H3426 a God H433 beside H4480 H1107 me? yea, there is no H369 God H6697 ; I know H3045 not H1077 any .
|
9. {ஏளனத்திற்குரிய சிலை வழிபாடு} PS சிலை செதுக்குவோர் அனைவரும் வீணரே; அவர்கள் பெரிதாக மதிப்பவை பயனற்றவை; அவர்களின் சான்றுகள் பார்வையற்றவை; அறிவற்றவை; எனவே அவர்கள் மானக்கேடு அடைவர்.
|
9. They that make H3335 a graven image H6459 are all H3605 of them vanity H8414 ; and their delectable things H2530 shall not H1077 profit H3276 ; and they H1992 are their own witnesses H5707 ; they see H7200 not H1077 , nor H1077 know H3045 ; that H4616 they may be ashamed H954 .
|
10. எதற்கும் உதவாத தெய்வச் சிலையை எவனாவது செதுக்குவானா? வார்ப்பானா?
|
10. Who H4310 hath formed H3335 a god H410 , or molten H5258 a graven image H6459 that is profitable H3276 for nothing H1115 ?
|
11. இதோ, அவனும் அவன் நண்பர்களும் வெட்கக்கேடு அடைவர்; அந்தக் கைவினைஞர் அனைவரும் மனிதர்தாமே! அவர்கள் அனைவரும் கூடிவந்து எம்முன் நிற்கட்டும்; அவர்கள் திகிலடைந்து ஒருங்கே வெட்கக்கேடுறுவர்.
|
11. Behold H2005 , all H3605 his fellows H2270 shall be ashamed H954 : and the workmen H2796 , they H1992 are of men H4480 H120 : let them all H3605 be gathered together H6908 , let them stand up H5975 ; yet they shall fear H6342 , and they shall be ashamed H954 together H3162 .
|
12. கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்துக் கரிநெருப்பிலிட்டு உருக்குகிறான்; அதைச் சம்மட்டியால் அடித்து வடிவமைக்கிறான்; தன் வலிய கைகளால் அதற்கு உருக்கொடுக்கிறான். ஆனால் அவனோ பட்டினி கிடக்கிறான்; ஆற்றலை இழக்கிறான்; நீர் அருந்தாமல் களைத்துப் போகிறான்.
|
12. The blacksmith H2796 H1270 with the tongs H4621 both worketh H6466 in the coals H6352 , and fashioneth H3335 it with hammers H4717 , and worketh H6466 it with the strength H3581 of his arms H2220 : yea H1571 , he is hungry H7456 , and his strength H3581 faileth H369 : he drinketh H8354 no H3808 water H4325 , and is faint H3286 .
|
13. தச்சன் மரத்தை எடுத்து, நூல் பிடித்து கூராணியால் குறியிட்டு, உளியால் செதுக்குகிறான்; அளவுகருவியால் சரிபார்த்து, ஓர் அழகிய மனித உருவத்தைச் செய்கிறான். அதைக் கோவிலில் நிலைநிறுத்துகிறான்.
|
13. The carpenter H2796 H6086 stretcheth out H5186 his rule H6957 ; he marketh it out H8388 with a line H8279 ; he fitteth H6213 it with planes H4741 , and he marketh it out H8388 with the compass H4230 , and maketh H6213 it after the figure H8403 of a man H376 , according to the beauty H8597 of a man H120 ; that it may remain H3427 in the house H1004 .
|
14. அவன் தன் தேவைக்கென்று கேதுருகளை வெட்டிக்கொள்ளலாம்; அல்லது அடர்ந்த் காட்டில் வளர்ந்த மருதமரத்தையோ, கருவாலி மரத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்; அல்லது அசோக மரக் கன்றை நட்டு, அது மழையினால் வளர்வதற்குக் காத்திருக்கலாம்.
|
14. He heweth him down H3772 cedars H730 , and taketh H3947 the cypress H8645 and the oak H437 , which he strengtheneth H553 for himself among the trees H6086 of the forest H3293 : he planteth H5193 an ash H766 , and the rain H1653 doth nourish H1431 it .
|
15. அது மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது; அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான்.
|
15. Then shall it be H1961 for a man H120 to burn H1197 : for he will take H3947 thereof H4480 , and warm H2552 himself; yea H637 , he kindleth H5400 it , and baketh H644 bread H3899 ; yea H637 , he maketh H6466 a god H410 , and worshipeth H7812 it ; he maketh H6213 it a graven image H6459 , and falleth down H5456 thereto.
|
16. அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான்; அதன்மேல் அவன் உணவு சமைக்கிறான்; இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான்; பின்னர் குளிர் காய்ந்து, ‘வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ!’ என்று சொல்லிக் கொள்கிறான்.
|
16. He burneth H8313 part H2677 thereof in H1119 the fire H784 ; with H5921 part H2677 thereof he eateth H398 flesh H1320 ; he roasteth H6740 roast H6748 , and is satisfied H7646 : yea H637 , he warmeth H2552 himself , and saith H559 , Aha H1889 , I am warm H2552 , I have seen H7200 the fire H217 :
|
17. எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி ‘நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்’ என்று மன்றாடுகிறான்.
|
17. And the residue H7611 thereof he maketh H6213 a god H410 , even his graven image H6459 : he falleth down H5456 unto it , and worshipeth H7812 it , and prayeth H6419 unto H413 it , and saith H559 , Deliver H5337 me; for H3588 thou H859 art my god H410 .
|
18. அவர்கள் அறிவற்றவர், விவேகமற்றவர், காணாதவாறு கண்களையும், உணராதவாறு உள்ளத்தையும் அடைத்துக் கொண்டனர்.
|
18. They have not H3808 known H3045 nor H3808 understood H995 : for H3588 he hath shut H2902 their eyes H5869 , that they cannot see H4480 H7200 ; and their hearts H3820 , that they cannot understand H4480 H7919 .
|
19. அவர்கள் சிந்தையில் மாற்றமில்லை; அவர்களுக்கு அறிவுமில்லை; “அதில் ஒரு பகுதியை அடுப்பில் இட்டு எரித்தேன்; அதன் நெருப்புத்தணலில் அப்பம் சுட்டேன்; இறைச்சியைப் பொரித்து உண்டேன்; எஞ்சிய பகுதியைக் கொண்டு சிலை செய்யலாமா? ஒரு மரக்கட்டை முன் நான் பணிந்து வணங்கலாமா?” என்று சொல்ல அவர்களுக்கு விவேகமும் இல்லை.
|
19. And none H3808 considereth H7725 in H413 his heart H3820 , neither H3808 is there knowledge H1847 nor H3808 understanding H8394 to say H559 , I have burned H8313 part H2677 of it in H1119 the fire H784 ; yea H637 , also I have baked H644 bread H3899 upon H5921 the coals H1513 thereof ; I have roasted H6740 flesh H1320 , and eaten H398 it : and shall I make H6213 the residue H3499 thereof an abomination H8441 ? shall I fall down H5456 to the stock H944 of a tree H6086 ?
|
20. அவன் செய்வது சாம்பலைத் தின்பதற்குச் சமமானது; ஏமாறிய அவன் சிந்தனைகள் அவனை வழிவிலகச் செய்கின்றன; அவனால் தன்னை மீட்க இயலாது, ‘தன் வலக்கையிலிருப்பது வெறும் ஏமாற்று வேலை’ என்று அவன் ஏற்றுக்கொள்வதில்லை.PE
|
20. He feedeth H7462 on ashes H665 : a deceived H2048 heart H3820 hath turned him aside H5186 , that he cannot H3808 deliver H5337 H853 his soul H5315 , nor H3808 say H559 , Is there not H3808 a lie H8267 in my right hand H3225 ?
|
21. {படைத்தவரும் மீட்பவரும் ஆண்டவரே} PS QSSS யாக்கோபே, இஸ்ரயேலே,SESS இவற்றை நீ நினைவிற் கொள்வாய்;SESS நீ என் ஊழியன்;SESS நான் உன்னை உருவாக்கினேன்;SESS நீ தான் என் அடியான்; இஸ்ரயேலே,SESS நான் உன்னை மறக்க மாட்டேன்.SEQE
|
21. Remember H2142 these H428 , O Jacob H3290 and Israel H3478 ; for H3588 thou H859 art my servant H5650 : I have formed H3335 thee; thou H859 art my servant H5650 : O Israel H3478 , thou shalt not H3808 be forgotten H5382 of me.
|
22. QSSS உன் குற்றங்களைக் கார்மேகம் போலும்,SESS உன் பாவங்களைப் பனிப்படலம் போலும்SESS அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா,SESS நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.SEQE
|
22. I have blotted out H4229 , as a thick cloud H5645 , thy transgressions H6588 , and , as a cloud H6051 , thy sins H2403 : return H7725 unto H413 me; for H3588 I have redeemed H1350 thee.
|
23. QSSS வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்;SESS ஆண்டவர் இதைச் செய்தார்;SESS மண்ணுலகின் அடித்தளங்களே,SESS ஆர்ப்பரியுங்கள்;SESS மலைகளே, காடே,SESS அங்குள்ள அனைத்து மரங்களே,SESS களிப்புற்று முழங்குங்கள்;SESS ஏனெனில் ஆண்டவர்SESS யாக்கோபை மீட்டருளினார்;SESS இஸ்ரயேலில் அவர் மாட்சி பெறுகிறார்.SEQE
|
23. Sing H7442 , O ye heavens H8064 ; for H3588 the LORD H3068 hath done H6213 it : shout H7321 , ye lower parts H8482 of the earth H776 : break forth H6476 into singing H7440 , ye mountains H2022 , O forest H3293 , and every H3605 tree H6086 therein: for H3588 the LORD H3068 hath redeemed H1350 Jacob H3290 , and glorified himself H6286 in Israel H3478 .
|
24. QSSS கருப்பையில் உன்னை உருவாக்கியSESS உன் மீட்பரான ஆண்டவர்SESS கூறுவது இதுவே:SESS அனைத்தையும் படைத்தSESS ஆண்டவர் நானே;SESS யார் துணையுமின்றி நானாகSESS வானங்களை விரித்துSESS மண்ணுலகைப் பரப்பினேன்.SEQE
|
24. Thus H3541 saith H559 the LORD H3068 , thy redeemer H1350 , and he that formed H3335 thee from the womb H4480 H990 , I H595 am the LORD H3068 that maketh H6213 all H3605 things ; that stretcheth forth H5186 the heavens H8064 alone H905 ; that spreadeth abroad H7554 the earth H776 by H854 myself;
|
25. QSSS பொய்யர் சொல்லும் குறிகள்SESS பலிக்காதவாறு செய்கின்றேன்;SESS மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன்;SESS ஞானிகளை இழிவுறச் செய்துSESS அவர்களது அறிவுSESS மடமையெனக் காட்டுகின்றேன்;SEQE
|
25. That frustrateth H6565 the tokens H226 of the liars H907 , and maketh diviners mad H1984 H7080 ; that turneth H7725 wise H2450 men backward H268 , and maketh their knowledge foolish H5528 H1847 ;
|
26. QSSS என் ஊழியன் சொன்ன வார்த்தையைSESS உறுதிப்படுத்துகின்றேன்;SESS என் தூதர் அறிவித்த திட்டத்தைSESS நிறைவேற்றுகின்றேன்;SESS எருசலேமை நோக்கி,SESS ‘நீ குடியமர்த்தப் பெறுவாய்’ என்றும்SESS யூதா நகர்களிடம், ‘நீங்கள்SESS கட்டியெழுப்பப் பெறுவீர்கள்’ என்றும்SESS அவற்றின் பாழடைந்த இடங்களைச்SESS சீரமைப்பேன்’ என்றும் கூறுகின்றேன். * 1 கொரி 1:20 SEQE
|
26. That confirmeth H6965 the word H1697 of his servant H5650 , and performeth H7999 the counsel H6098 of his messengers H4397 ; that saith H559 to Jerusalem H3389 , Thou shalt be inhabited H3427 ; and to the cities H5892 of Judah H3063 , Ye shall be built H1129 , and I will raise up H6965 the decayed places H2723 thereof:
|
27. QSSS ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து,SESS ‘வற்றிப்போ; உன் ஆறுகளைSESS உலர்ந்த தரையாக்குவேன்’ என்றும்SESS உரைக்கின்றேன்.SEQE
|
27. That saith H559 to the deep H6683 , Be dry H2717 , and I will dry up H3001 thy rivers H5104 :
|
28. QSSS சைரசு மன்னனைப்பற்றி,SESS ‘அவன் நான் நியமித்த ஆயன்;SESS என் விருப்பத்தைSESS நிறைவேற்றுவான்’ என்றும்,SESS எருசலேமைப்பற்றி,SESS ‘அது கட்டியெழுப்பப்படும்’ என்றும்,SESS திருக்கோவிலைப்பற்றி,SESS ‘உனக்கு அடித்தளம் இடப்படும்’ என்றும்SESS கூறுவதும் நானே.SEPE
|
28. That saith H559 of Cyrus H3566 , He is my shepherd H7462 , and shall perform H7999 all H3605 my pleasure H2656 : even saying H559 to Jerusalem H3389 , Thou shalt be built H1129 ; and to the temple H1964 , Thy foundation shall be laid H3245 .
|