|
|
1. {இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தல்BR(மத் 6:9-15; 7:7-11)} PS இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.
|
1. And G2532 it came to pass G1096 , that , as he G846 was G1511 praying G4336 in G1722 a certain G5100 place G5117 , when G5613 he ceased G3973 , one G5100 of his G846 disciples G3101 said G2036 unto G4314 him G846 , Lord G2962 , teach G1321 us G2248 to pray G4336 , as G2531 John G2491 also G2532 taught G1321 his G848 disciples G3101 .
|
2. அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: QSSS‘தந்தையே, உமது பெயர்SESS தூயதெனப் போற்றப்பெறுக!SESS உமது ஆட்சி வருக!SEPEQE
|
2. And G1161 he said G2036 unto them G846 , When G3752 ye pray G4336 , say G3004 , Our G2257 Father G3962 which G3588 art in G1722 heaven G3772 , Hallowed G37 be thy G4675 name G3686 . Thy G4675 kingdom G932 come G2064 . Thy G4675 will G2307 be done G1096 , as G5613 in G1722 heaven G3772 , so G2532 in G1909 earth G1093 .
|
3. QSSS எங்கள் அன்றாட உணவைSESS நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.SEPEQE
|
3. Give G1325 us G2254 day by day G2596 G2250 our G2257 daily G1967 bread G740 .
|
51.
|
|
5. PS மேலும், அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு.PE
|
5. And G2532 he said G2036 unto G4314 them G846 , Which G5101 of G1537 you G5216 shall have G2192 a friend G5384 , and G2532 shall go G4198 unto G4314 him G846 at midnight G3317 , and G2532 say G2036 unto him G846 , Friend G5384 , lend G5531 me G3427 three G5140 loaves G740 ;
|
6. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
|
6. For G1894 a friend G5384 of mine G3450 in G1537 his journey G3598 is come G3854 to G4314 me G3165 , and G2532 I have G2192 nothing G3756 to G3739 set before G3908 him G846 ?
|
7. உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார்.
|
7. And he G2548 from within G2081 shall answer G611 and say G2036 , Trouble me not G3930 G3427 G3361 G2873 : the G3588 door G2374 is now G2235 shut G2808 , and G2532 my G3450 children G3813 are G1526 with G3326 me G1700 in G1519 bed G2845 ; I cannot G1410 G3756 rise G450 and give G1325 thee G4671 .
|
8. எனினும், அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”PEPS
|
8. I say G3004 unto you G5213 , Though G1499 he will not G3756 rise G450 and give G1325 him G846 , because he is G1511 his G846 friend G5384 , yet G1065 because G1223 of his G846 importunity G335 he will rise G1453 and give G1325 him G846 as many as G3745 he needeth G5535 .
|
9. “மேலும், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்.
|
9. And I G2504 say G3004 unto you G5213 , Ask G154 , and G2532 it shall be given G1325 you G5213 ; seek G2212 , and G2532 ye shall find G2147 ; knock G2925 , and G2532 it shall be opened G455 unto you G5213 .
|
10. ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
|
10. For G1063 every one G3956 that asketh G154 receiveth G2983 ; and G2532 he that seeketh G2212 findeth G2147 ; and G2532 to him that knocketh G2925 it shall be opened G455 .
|
11. பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?
|
11. If G1161 a son G5207 shall ask G154 bread G740 of any G5101 of you G5216 that is a father G3962 , will he G3361 give G1929 him G846 a stone G3037 ? or G2532 if G1487 he ask a fish G2486 , will G3361 he for G473 a fish G2486 give G1929 him G846 a serpent G3789 ?
|
12. முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?
|
12. Or G2228 G2532 if G1437 he shall ask G154 an egg G5609 , will he G3361 offer G1929 him G846 a scorpion G4651 ?
|
13. தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”PE
|
13. If G1487 ye G5210 then G3767 , being G5225 evil G4190 , know G1492 how to give G1325 good G18 gifts G1390 unto your G5216 children G5043 : how much G4214 more G3123 shall your heavenly G1537 G3772 Father G3962 give G1325 the Holy G40 Spirit G4151 to them that ask G154 him G846 ?
|
14. {இயேசுவும் பெயல்செபூலும்BR(மத் 12:22-30; மாற் 3:20-27)} PS ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர்.
|
14. And G2532 he was G2258 casting out G1544 a devil G1140 , and G2532 it G846 was G2258 dumb G2974 . And G1161 it came to pass G1096 , when the G3588 devil G1140 was gone out G1831 , the G3588 dumb G2974 spake G2980 ; and G2532 the G3588 people G3793 wondered G2296 .
|
15. அவர்களுள் சிலர், “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.
|
15. But G1161 some G5100 of G1537 them G846 said G2036 , He casteth out G1544 devils G1140 through G1722 Beelzebub G954 the chief G758 of the G3588 devils G1140 .
|
16. வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர். * மத் 9:34; 10:25 PE
|
16. And G1161 others G2087 , tempting G3985 him, sought G2212 of G3844 him G846 a sign G4592 from G1537 heaven G3772 .
|
17. PS இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும்.PE * மத் 12:38; 16:1; மாற் 8:11
|
17. But G1161 he G846 , knowing G1492 their G846 thoughts G1270 , said G2036 unto them G846 , Every G3956 kingdom G932 divided G1266 against G1909 itself G1438 is brought to desolation G2049 ; and G2532 a house G3624 divided against G1909 a house G3624 falleth G4098 .
|
18. சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே.
|
18. G1161 If G1487 Satan G4567 also G2532 be divided G1266 against G1909 himself G1438 , how G4459 shall his G846 kingdom G932 stand G2476 ? because G3754 ye say G3004 that I G3165 cast out G1544 devils G1140 through G1722 Beelzebub G954 .
|
19. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.
|
19. And G1161 if G1487 I G1473 by G1722 Beelzebub G954 cast out G1544 devils G1140 , by G1722 whom G5101 do your G5216 sons G5207 cast them out G1544 ? therefore G1223 G5124 shall they G846 be G2071 your G5216 judges G2923 .
|
20. நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!
|
20. But G1161 if G1487 I with G1722 the finger G1147 of God G2316 cast out G1544 devils G1140 , no doubt G686 the G3588 kingdom G932 of God G2316 is come G5348 upon G1909 you G5209 .
|
21. வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும்.
|
21. When G3752 a strong man G2478 armed G2528 keepeth G5442 his G1438 palace G833 , his G846 goods G5224 are G2076 in G1722 peace G1515 :
|
22. அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.PEPS
|
22. But G1161 when G1875 a stronger G2478 than he G846 shall come upon G1904 him, and overcome G3528 him G846 , he taketh G142 from him all his armor G3833 G846 wherein G1909 G3739 he trusted G3982 , and G2532 divideth G1239 his G846 spoils G4661 .
|
23. என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.”PE
|
23. He that is G5607 not G3361 with G3326 me G1700 is G2076 against G2596 me G1700 : and G2532 he that gathereth G4863 not G3361 with G3326 me G1700 scattereth G4650 .
|
24. {தீய ஆவி திரும்பி வருதல்BR(மத் 12:43-45)} PS “ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம்தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், ‘நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்’ எனச் சொல்லும். * மாற் 9:40
|
24. When G3752 the G3588 unclean G169 spirit G4151 is gone G1831 out of G575 a man G444 , he walketh G1330 through G1223 dry G504 places G5117 , seeking G2212 rest G372 ; and G2532 finding G2147 none G3361 , he saith G3004 , I will return G5290 unto G1519 my G3450 house G3624 whence G3606 I came out G1831 .
|
25. திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகு படுத்தப்பட்டிருப்பதைக் காணும்.
|
25. And G2532 when he cometh G2064 , he findeth G2147 it swept G4563 and G2532 garnished G2885 .
|
26. மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.”PE
|
26. Then G5119 goeth G4198 he, and G2532 taketh G3880 to him seven G2033 other G2087 spirits G4151 more wicked G4191 than himself G1438 ; and G2532 they enter in G1525 , and G2532 dwell G2730 there G1563 : and G2532 the G3588 last G2078 state of that G1565 man G444 is G1096 worse G5501 than the G3588 first G4413 .
|
27. {உண்மையான பேறு} PS அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.
|
27. And G1161 it came to pass G1096 , as he G846 spake G3004 these things G5023 , a certain G5100 woman G1135 of G1537 the G3588 company G3793 lifted up G1869 her voice G5456 , and said G2036 unto him G846 , Blessed G3107 is the G3588 womb G2836 that bare G941 thee G4571 , and G2532 the paps G3149 which G3739 thou hast sucked G2337 .
|
28. அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்”PE என்றார்.PE
|
28. But G1161 he G846 said G2036 , Yea rather G3304 , blessed G3107 are they that hear G191 the G3588 word G3056 of God G2316 , and G2532 keep G5442 it G846 .
|
29. {யோனாவின் அடையாளம்BR(மத் 12:38-42; மாற் 8:12)} PS மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: “இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.PE
|
29. And G1161 when the G3588 people G3793 were gathered thick together G1865 , he began G756 to say G3004 , This G3778 is G2076 an evil G4190 generation G1074 : they seek G1934 a sign G4592 ; and G2532 there shall no G3756 sign G4592 be given G1325 it G846 , but G1508 the G3588 sign G4592 of Jonah G2495 the G3588 prophet G4396 .
|
30. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். * மத் 16:14; மாற் 8:12
|
30. For G1063 as G2531 Jonah G2495 was G1096 a sign G4592 unto the G444 Ninevites G3536 , so G3779 shall also G2532 the G3588 Son G5207 of man G444 be G2071 to this G5026 generation G1074 .
|
31. தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில், அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால், இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! * யோனா 3:4
|
31. The queen G938 of the south G3558 shall rise up G1453 in G1722 the G3588 judgment G2920 with G3326 the G3588 men G435 of this G5026 generation G1074 , and G2532 condemn G2632 them G846 : for G3754 she came G2064 from G1537 the G3588 utmost parts G4009 of the G3588 earth G1093 to hear G191 the G3588 wisdom G4678 of Solomon G4672 ; and G2532 , behold G2400 , a greater G4119 than Solomon G4672 is here G5602 .
|
32. தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில், யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா! * 1 அர 10:1-10; 2 குறி 9:1-12 PE
|
32. The men G435 of Nineveh G3535 shall rise up G450 in G1722 the G3588 judgment G2920 with G3326 this G5026 generation G1074 , and G2532 shall condemn G2632 it G846 : for G3754 they repented G3340 at G1519 the G3588 preaching G2782 of Jonah G2495 ; and G2532 , behold G2400 , a greater G4119 than Jonah G2495 is here G5602 .
|
33. {உடலுக்கு விளக்குBR(மத் 5:16; 6:22-23)} PS “எவரும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ மரக்காலுக்குள்ளோ வைப்பதில்லை; மாறாக அறையின் உள்ளே வருவோர்க்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர். * யோனா 3:5
|
33. No man G3762 , when he hath lighted G681 a candle G3088 , putteth G5087 it in G1519 a secret place G2927 , neither G3761 under G5259 a bushel G3426 , but G235 on G1909 a candlestick G3087 , that G2443 they which come in G1531 may see G991 the G3588 light G5338 .
|
34. உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்; அது கெட்டுப்போனால் உங்கள் உடல் இருளாய் இருக்கும். * மத் 5:15; மாற் 4:21; லூக் 8:16
|
34. The G3588 light G3088 of the G3588 body G4983 is G2076 the G3588 eye G3788 : therefore G3767 when G3752 thine G4675 eye G3788 is G5600 single G573 , thy G4675 whole G3650 body G4983 also G2532 is G2076 full of light G5460 ; but G1161 when G1875 thine eye is G5600 evil G4190 , thy G4675 body G4983 also G2532 is full of darkness G4652 .
|
35. ஆகையால், உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
|
35. Take heed G4648 therefore G3767 that the G3588 light G5457 which G3588 is in G1722 thee G4671 be G2076 not G3361 darkness G4655 .
|
36. உடலின் எப்பகுதியிலும் இருளின்றி உங்கள் உடல் முழுவதும் ஒளியாய் இருந்தால், விளக்குச் சுடர் முன் நீங்கள் ஒளிமயமாய் இருப்பதுபோல் அனைத்தும் ஒளிமயமாய் இருக்கும்.”PE
|
36. If G1487 thy G4675 whole G3650 body G4983 therefore G3767 be full of light G5460 , having G2192 no G3361 G5100 part G3313 dark G4652 , the whole G3650 shall be G2071 full of light G5460 , as G5613 when G3752 the G3588 bright shining G796 of a candle G3088 doth give thee light G5461 G4571 .
|
37. {பரிசேயர், மறைநூல் அறிஞர் கண்டிக்கப்படல்BR(மத் 23:1-36; மாற் 12:38-40; லூக் 20:45-47)} PS இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
|
37. And G1161 as he spake G2980 , a certain G5100 Pharisee G5330 besought G2065 him G846 to G3704 dine G709 with G3844 him G846 : and G1161 he went G1525 in , and sat down to meat G377 .
|
38. உணவு அருந்து முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.
|
38. And G1161 when the G3588 Pharisee G5330 saw G1492 it, he marveled G2296 that G3754 he had not G3756 first G4412 washed G907 before G4253 dinner G712 .
|
39. ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: “பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால், உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.PE
|
39. And G1161 the G3588 Lord G2962 said G2036 unto G4314 him G846 , Now G3568 do ye G5210 Pharisees G5330 make clean G2511 the G3588 outside G1855 of the G3588 cup G4221 and G2532 the G3588 platter G4094 ; but G1161 your G5216 inward part G2081 is full G1073 of ravening G724 and G2532 wickedness G4189 .
|
40. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா!
|
40. Ye fools G878 , did not G3756 he that made G4160 that G3588 which is without G1855 make G4160 that G3588 which is within G2081 also G2532 ?
|
41. உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்.PEPS
|
41. But G4133 rather give G1325 alms G1654 of such things as ye have G1751 ; and G2532 , behold G2400 , all things G3956 are G2076 clean G2513 unto you G5213 .
|
42. “ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா,கறியிலை, மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால், நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால், அவற்றையும் விட்டு விடலாகாது.”PEPS
|
42. But G235 woe G3759 unto you G5213 , Pharisees G5330 ! for G3754 ye tithe G586 mint G2238 and G2532 rue G4076 and G2532 all manner G3956 of herbs G3001 , and G2532 pass over G3928 judgment G2920 and G2532 the G3588 love G26 of God G2316 : these G5023 ought G1163 ye to have done G4160 , and not to leave the other undone G2548 G3361 G863 .
|
43. “ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே.”PEPS * லேவி 27:30
|
43. Woe G3759 unto you G5213 , Pharisees G5330 ! for G3754 ye love G25 the G3588 uppermost seats G4410 in G1722 the G3588 synagogues G4864 , and G2532 greetings G783 in G1722 the G3588 markets G58 .
|
44. “ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள்போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்.”PE
|
44. Woe G3759 unto you G5213 , scribes G1122 and G2532 Pharisees G5330 , hypocrites G5273 ! for G3754 ye are G2075 as G5613 graves G3419 which appear not G82 , and G2532 the G3588 men G444 that walk G4043 over G1883 them are not aware G1492 G3756 of them .
|
45. PS திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவுபடுத்துகிறீர்” என்றார்.
|
45. Then G1161 answered G611 one G5100 of the G3588 lawyers G3544 , and said G3004 unto him G846 , Master G1320 , thus G5023 saying G3004 thou reproachest G5195 us G2248 also G2532 .
|
46. அதற்கு அவர், “ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால், நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.”PEPS
|
46. And G1161 he G3588 said G2036 , Woe G3759 unto you G5213 also G2532 , ye lawyers G3544 ! for G3754 ye lade G5412 men G444 with burdens G5413 grievous to be borne G1419 , and G2532 ye yourselves G846 touch G4379 not G3756 the G3588 burdens G5413 with one G1520 of your G5216 fingers G1147 .
|
47. “ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால், அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே.
|
47. Woe G3759 unto you G5213 ! for G3754 ye build G3618 the G3588 sepulchers G3419 of the G3588 prophets G4396 , and G1161 your G5216 fathers G3962 killed G615 them G846 .
|
48. உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.
|
48. Truly G686 ye bear witness G3140 that G2532 ye allow G4909 the G3588 deeds G2041 of your G5216 fathers G3962 : for G3754 they G846 indeed G3303 killed G615 them G846 , and G1161 ye G5210 build G3618 their G846 sepulchers G3419 .
|
49. இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது; நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள்.
|
49. Therefore G1223 G5124 also G2532 said G2036 the G3588 wisdom G4678 of God G2316 , I will send G649 G1519 them G846 prophets G4396 and G2532 apostles G652 , and G2532 some of G1537 them G846 they shall slay G615 and G2532 persecute G1559 :
|
50. (50-51) ஆபேலின் இரத்தம் முதல் பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம் வரை உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.PE
|
50. That G2443 the G3588 blood G129 of all G3956 the G3588 prophets G4396 , which was shed G1632 from G575 the foundation G2602 of the world G2889 , may be required G1567 of G575 this G5026 generation G1074 ;
|
52. PS “ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில், அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்”PE என்றார்.
|
52. Woe G3759 unto you G5213 , lawyers G3544 ! for G3754 ye have taken away G142 the G3588 key G2807 of knowledge G1108 : ye entered not in G1525 G3756 yourselves G846 , and G2532 them that were entering in G1525 ye hindered G2967 .
|
53. இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமையுணர்வு மிகுந்தவராய் * மத் 23:13
|
53. And G1161 as he G846 said G3004 these things G5023 unto G4314 them G846 , the G3588 scribes G1122 and G2532 the G3588 Pharisees G5330 began G756 to urge G1758 him vehemently G1171 , and G2532 to provoke him to speak G653 G846 of G4012 many things G4119 :
|
54. அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.PE
|
54. Laying wait G1748 for him G846 , and G2532 seeking G2212 to catch G2340 something G5100 out of G1537 his G846 mouth G4750 , that G2443 they might accuse G2723 him G846 .
|