|
|
1. {இயேசுவின் அதிகாரத்திற்குச் சவால்BR(மத் 21:23-27; மாற் 11:27-33)} PS ஒருநாள் இயேசு கோவிலில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார். அவர் நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருந்தபோது தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அங்கு வந்தார்கள்.
|
1. And G2532 it came to pass G1096 , that on G1722 one G3391 of those G1565 days G2250 , as he G846 taught G1321 the G3588 people G2992 in G1722 the G3588 temple G2411 , and G2532 preached the gospel G2097 , the G3588 chief priests G749 and G2532 the G3588 scribes G1122 came upon G2186 him with G4862 the G3588 elders G4245 ,
|
2. அவர்கள் அவரை நோக்கி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள்.
|
2. And G2532 spake G2036 unto G4314 him G846 , saying G3004 , Tell G2036 us G2254 , by G1722 what G4169 authority G1849 doest G4160 thou these things G5023 ? or G2228 who G5101 is G2076 he that gave G1325 thee G4671 this G5026 authority G1849 ?
|
3. அவர் அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள்.PE
|
3. And G1161 he answered G611 and said G2036 unto G4314 them G846 , I will also ask G2504 G2065 you G5209 one G1520 thing G3056 ; and G2532 answer G2036 me G3427 :
|
4. திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?” PE என்று கேட்டார்.
|
4. The G3588 baptism G908 of John G2491 , was G2258 it from G1537 heaven G3772 , or G2228 of G1537 men G444 ?
|
5. அவர்கள் ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?’ எனக் கேட்பார்;
|
5. And G1161 they G3588 reasoned G4817 with G4314 themselves G1438 , saying G3004 , If G1437 we shall say G2036 , From G1537 heaven G3772 ; he will say G2046 , Why G1302 then G3767 believed G4100 ye him G846 not G3756 ?
|
6. ‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமானால் மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவர்” என்று தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில், மக்கள் யோவானை இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர்.
|
6. But G1161 and if G1437 we say G2036 , Of G1537 men G444 ; all G3956 the G3588 people G2992 will stone G2642 us G2248 : for G1063 they be G2076 persuaded G3982 that John G2491 was G1511 a prophet G4396 .
|
7. எனவே அவர்கள், “எங்கிருந்து வந்தது எனத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள்.
|
7. And G2532 they answered G611 , that they could not G3361 tell G1492 whence G4159 it was.
|
8. இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” PE என்றார்.PE
|
8. And G2532 Jesus G2424 said G2036 unto them G846 , Neither G3761 tell G3004 I G1473 you G5213 by G1722 what G4169 authority G1849 I do G4160 these things G5023 .
|
9. {கொடிய குத்தகைக்காரர் உவமைBR(மத் 21:33-46; மாற் 12:1-12)} PS பின்பு இயேசு மக்களை நோக்கி இந்த உவமையைச் சொல்லத் தொடங்கினார்: “ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுத் தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு நீண்ட காலம் நெடும் பயணம் மேற்கொண்டார்.PE
|
9. Then G1161 began G756 he to speak G3004 to G4314 the G3588 people G2992 this G5026 parable G3850 ; A certain G5100 man G444 planted G5452 a vineyard G290 , and G2532 let it forth G1554 G846 to husbandmen G1092 , and G2532 went into a far country G589 for a long G2425 time G5550 .
|
10. பருவகாலம் வந்ததும் ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். * எசா 5:1
|
10. And G2532 at G1722 the season G2540 he sent G649 a servant G1401 to G4314 the G3588 husbandmen G1092 , that G2443 they should give G1325 him G846 of G575 the G3588 fruit G2590 of the G3588 vineyard G290 : but G1161 the G3588 husbandmen G1092 beat G1194 him G846 , and sent him away G1821 empty G2756 .
|
11. மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
|
11. And G2532 again he sent G4369 G3992 another G2087 servant G1401 : and G1161 they G3588 beat G1194 him also G2548 , and G2532 entreated him shamefully G818 , and sent him away G1821 empty G2756 .
|
12. மூன்றாம் முறையாக அவர் ஒருவரை அனுப்பினார். அவரையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர்.
|
12. And G2532 again he sent G4369 G3992 a third G5154 : and G1161 they G3588 wounded G5135 him G5126 also, and G2532 cast him out G1544 .
|
13. பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், ‘நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்’ என்று சொல்லிக்கொண்டார்.
|
13. Then G1161 said G2036 the G3588 lord G2962 of the G3588 vineyard G290 , What G5101 shall I do G4160 ? I will send G3992 my G3450 beloved G27 son G5207 : it may be G2481 they will reverence G1788 him when they see G1492 him G5126 .
|
14. தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நம்முடையதாகும்’ என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
|
14. But G1161 when the G3588 husbandmen G1092 saw G1492 him G846 , they reasoned G1260 among G4314 themselves G1438 , saying G3004 , This G3778 is G2076 the G3588 heir G2818 : come G1205 , let us kill G615 him G846 , that G2443 the G3588 inheritance G2817 may be G1096 ours G2254 .
|
15. எனவே, அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். அப்படியானால் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களை என்ன செய்வார்?
|
15. So G2532 they cast G1544 him G846 out G1854 of the G3588 vineyard G290 , and killed G615 him. What G5101 therefore G3767 shall the G3588 lord G2962 of the G3588 vineyard G290 do G4160 unto them G846 ?
|
16. அவர் வந்து அந்தத் தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் குத்தகைக்கு விடுவார்.”PEPS அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், “ஐயோ! அப்படி நடக்கக் கூடாது” என்றார்கள்.
|
16. He shall come G2064 and G2532 destroy G622 these G5128 husbandmen G1092 , and G2532 shall give G1325 the G3588 vineyard G290 to others. And G1161 G243 G1161 when they heard G191 it, they said G2036 , God forbid G1096 G3361 .
|
17. ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, QSSS“‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று’SEPE என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன?QE
|
17. And G1161 he G3588 beheld G1689 them G846 , and said G2036 , What G5101 is G2076 this G5124 then G3767 that is written G1125 , The stone G3037 which G3739 the G3588 builders G3618 rejected G593 , the same G3778 is become G1096 the G1519 head G2776 of the corner G1137 ?
|
18. அந்தக் கல்லின் மேல் விழுகிற எவரும் நொறுங்கிப் போவார்; அது யார்மேல் விழுமோ அவரும் நசுங்கிப்போவார்” PE என்றார். * திபா 118:22
|
18. Whosoever G3956 shall fall G4098 upon G1909 that G1565 stone G3037 shall be broken G4917 ; but G1161 on G1909 whomsoever G3739 G302 it shall fall G4098 , it will grind him to powder G3039 G846 .
|
19. மறைநூல் அறிஞர்களும் தலைமைக் குருக்களும் தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டு, அந்நேரமே இயேசுவைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால், மக்களுக்கு அஞ்சினார்கள்.PE
|
19. And G2532 the G3588 chief priests G749 and G2532 the G3588 scribes G1122 the same G846 hour G5610 sought G2212 to lay G1911 hands G5495 on G1909 him G846 ; and G2532 they feared G5399 the G3588 people G2992 : for G1063 they perceived G1097 that G3754 he had spoken G2036 this G5026 parable G3850 against G4314 them G846 .
|
20. {சீசருக்கு வரி செலுத்துதல்BR(மத் 22:15-22; மாற் 12:13-17)} PS ஆகவே, அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள்; நேர்மையாளர் போன்று நடித்து, அவரது பேச்சில் குற்றம் காண ஒற்றர்களை அனுப்பி வைத்தார்கள்; அவரை ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஒப்புவிப்பதே அவர்கள் நோக்கமாய் இருந்தது.
|
20. And G2532 they watched G3906 him, and sent forth G649 spies G1455 , which should feign G5271 themselves G1438 just men G1342 , that G2443 they might take hold G1949 of his G846 words G3056 , that so they might deliver G3860 him G846 unto the G3588 power G746 and G2532 authority G1849 of the G3588 governor G2232 .
|
21. ஒற்றர்கள் அவரிடம், “போதகரே, நீர் சொல்வதும் கற்பிப்பதும் சரியே. நீர் ஆள் பார்த்துச் செயல்படாதவர்; கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்.
|
21. And G2532 they asked G1905 him G846 , saying G3004 , Master G1320 , we know G1492 that G3754 thou sayest G3004 and G2532 teachest G1321 rightly G3723 , neither G2532 G3756 acceptest G2983 thou the person G4383 of any, but G235 teachest G1321 the G3588 way G3598 of God G2316 truly G1909 G225 :
|
22. சீசருக்கு நாம் கப்பம் கட்டுவது முறையா இல்லையா?” என்று கேட்டார்கள்;
|
22. Is it lawful G1832 for us G2254 to give G1325 tribute G5411 unto Caesar G2541 , or G2228 no G3756 ?
|
23. அவர்களுடைய சூழ்ச்சியை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டு அவர்களிடம்,
|
23. But G1161 he perceived G2657 their G848 craftiness G3834 , and said G2036 unto G4314 them G846 , Why G5101 tempt G3985 ye me G3165 ?
|
24. “ஒரு தெனாரியத்தை* எனக்குக் காட்டுங்கள்; இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?”PE என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவை” என்றார்கள்.
|
24. Show G1925 me G3427 a penny G1220 . Whose G5101 image G1504 and G2532 superscription G1923 hath G2192 it? They G1161 answered G611 and said G2036 , Caesar G2541 's.
|
25. அவர் அவர்களை நோக்கி, “அப்படியானால், சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” PE என்று சொன்னார்.
|
25. And G1161 he G3588 said G2036 unto them G846 , Render G591 therefore G5106 unto Caesar G2541 the things G3588 which be Caesar G2541 's and G2532 unto God G2316 the things G3588 which be God G2316 's.
|
26. மக்கள் முன்னிலையில் இயேசுவின் பேச்சில் அவர்களால் குற்றம் காண இயலவில்லை; அவருடைய மறுமொழியைக் கண்டு அவர்கள் வியப்புற்றுப் பேசாதிருந்தார்கள்.PE
|
26. And G2532 they could G2480 not G3756 take hold G1949 of his G846 words G4487 before G1726 the G3588 people G2992 : and G2532 they marveled G2296 at G1909 his G846 answer G612 , and held their peace G4601 .
|
27. {உயிர்த்தெழுதல் பற்றிய கேள்விBR(மத் 22:23-33; மாற் 12:18-27)} PS உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,
|
27. Then G1161 came G4334 to him certain G5100 of the G3588 Sadducees G4523 , which deny G483 that there is G1511 any G3361 resurrection G386 : and they asked G1905 him G846 ,
|
28. “போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். * திப 23:8
|
28. Saying G3004 , Master G1320 , Moses G3475 wrote G1125 unto us G2254 , If G1437 any man G5100 's brother G80 die G599 , having G2192 a wife G1135 , and G2532 he G3778 die G599 without children G815 , that G2443 his G846 brother G80 should take G2983 his wife G1135 , and G2532 raise up G1817 seed G4690 unto his G848 brother G80 .
|
29. இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். * இச 25:5
|
29. There were G2258 therefore G3767 seven G2033 brethren G80 : and G2532 the G3588 first G4413 took G2983 a wife G1135 , and died G599 without children G815 .
|
30. இரண்டாம்,
|
30. And G2532 the G3588 second G1208 took G2983 her to wife G1135 , and G2532 he G3778 died G599 childless G815 .
|
31. மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்;
|
31. And G2532 the G3588 third G5154 took G2983 her G846 ; and G1161 in like manner G5615 the G3588 seven G2033 also G2532 : and they left G2641 no G3756 children G5043 , and G2532 died G599 .
|
32. கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
|
32. G1161 Last G5305 of all G3956 the G3588 woman G1135 died G599 also G2532 .
|
33. அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில், எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.
|
33. Therefore G3767 in G1722 the G3588 resurrection G386 whose G5101 wife G1135 of them G846 is she G1096 ? for G1063 seven G2033 had G2192 her G846 to wife G1135 .
|
34. அதற்கு இயேசு அவர்களிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.PE
|
34. And G2532 Jesus G2424 answering G611 said G2036 unto them G846 , The G3588 children G5207 of this G5127 world G165 marry G1060 , and G2532 are given in marriage G1548 :
|
35. ஆனால், வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.
|
35. But G1161 they which shall be accounted worthy G2661 to obtain G5177 that G1565 world G165 , and G2532 the G3588 resurrection G386 from G1537 the dead G3498 , neither G3777 marry G1060 , nor G3777 are given in marriage G1548 :
|
36. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
|
36. G1063 Neither G3777 can G1410 they die G599 any more G2089 : for G1063 they are G1526 equal unto the angels G2465 ; and G2532 are G1526 the children G5207 of God G2316 , being G5607 the children G5207 of the G3588 resurrection G386 .
|
37. இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, QSSS‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’SEPE என்று கூறியிருக்கிறார்.QE
|
37. Now G1161 that G3754 the G3588 dead G3498 are raised G1453 , even G2532 Moses G3475 showed G3377 at G1909 the G3588 bush G942 , when G5613 he calleth G3004 the Lord G2962 the G3588 God G2316 of Abraham G11 , and G2532 the G3588 God G2316 of Isaac G2464 , and G2532 the G3588 God G2316 of Jacob G2384 .
|
38. அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” PE என்றார். * விப 3:6
|
38. For G1161 he is G2076 not G3756 a God G2316 of the dead G3498 , but G235 of the living G2198 : for G1063 all G3956 live G2198 unto him G846 .
|
39. மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர்.
|
39. Then G1161 certain G5100 of the G3588 scribes G1122 answering G611 said G2036 , Master G1320 , thou hast well G2573 said G2036 .
|
40. அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.PE
|
40. And G1161 after that they durst G5111 not G3765 ask G1905 him G846 any G3762 question at all.
|
41. {தாவீதின் மகன்பற்றிய விளக்கம்BR(மத் 22:41-46; மாற் 12:35-37)} PS அப்போது இயேசு அவர்களை நோக்கி, “மெசியா தாவீதின் மகன் என்று கூறுவது எப்படி?PE
|
41. And G1161 he said G2036 unto G4314 them G846 , How G4459 say G3004 they that Christ G5547 is G1511 David G1138 's son G5207 ?
|
42. (42-43) ஏனென்றால் திருப்பாடல்கள் நூலில், QSSS‘ஆண்டவர், என் தலைவரிடம்,SESS "நான் உம் பகைவரை உமக்குக்கால் மணையாக்கும் வரைSESS நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்"SESS என்றுரைத்தார்’SEPE எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா?QE
|
42. And G2532 David G1138 himself G846 saith G3004 in G1722 the book G976 of Psalms G5568 , The G3588 Lord G2962 said G2036 unto my G3450 Lord G2962 , Sit G2521 thou on G1537 my G3450 right hand G1188 ,
|
43. * திபா 110:1
|
43. Till G2193 G302 I make G5087 thine G4675 enemies G2190 thy G4675 footstool G5286 G4228 .
|
44. எனவே, தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?” PE என்று கேட்டார். * திபா 110:1 PE
|
44. David G1138 therefore G3767 calleth G2564 him G846 Lord G2962 , how G4459 is he G2076 then G2532 his G846 son G5207 ?
|
45. {மறைநூல் அறிஞரைக்குறித்து எச்சரிக்கைBR(மத் 23:1-36; மாற் 12:38-40; லூக் 11:37-54)} PS மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோது இயேசு தம் சீடர்களிடம்,
|
45. Then G1161 in the audience G191 of all G3956 the G3588 people G2992 he said G2036 unto his G848 disciples G3101 ,
|
46. “மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஏனென்றால், அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதை விரும்புகிறார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதை விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் விரும்புகிறார்கள்;PE
|
46. Beware G4337 of G575 the G3588 scribes G1122 , which desire G2309 to walk G4043 in G1722 long robes G4749 , and G2532 love G5368 greetings G783 in G1722 the G3588 markets G58 , and G2532 the highest seats G4410 in G1722 the G3588 synagogues G4864 , and G2532 the chief rooms G4411 at G1722 feasts G1173 ;
|
47. கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே” PE என்றார். * லூக் 11:43 PE
|
47. Which G3739 devour G2719 widows G5503 ' houses G3614 , and G2532 for a show G4392 make long prayers G4336 G3117 : the same G3778 shall receive G2983 greater G4055 damnation G2917 .
|