|
|
1. {முதல் சீடரை அழைத்தல்BR(மத் 4:18-22; மாற் 1:16-20)} PS ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.
|
1. And G1161 it came to pass G1096 , that , as the G3588 people G3793 pressed upon G1945 him G846 to hear G191 the G3588 word G3056 of God G2316 G2532 , he G846 stood G2258 G2476 by G3844 the G3588 lake G3041 of Gennesaret G1082 ,
|
2. அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். * மத் 13:12; மாற் 3:9,10; 4:1
|
2. And G2532 saw G1492 two G1417 ships G4143 standing G2476 by G3844 the G3588 lake G3041 : but G1161 the G3588 fishermen G231 were gone G576 out of G576 them G846 , and were washing G637 their nets G1350 .
|
3. அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார். * மத் 13:12; மாற் 3:9,10; 4:1 PE
|
3. And G1161 he entered G1684 into G1519 one G1520 of the G3588 ships G4143 , which G3739 was G2258 Simon G4613 's , and prayed G2065 him G846 that he would thrust out G1877 a little G3641 from G575 the G3588 land G1093 . And G2532 he sat down G2523 , and taught G1321 the G3588 people G3793 out of G1537 the G3588 ship G4143 .
|
4. PS அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” PE என்றார். * மத் 13:12; மாற் 3:9,10; 4:1
|
4. Now G1161 when G5613 he had left G3973 speaking G2980 , he said G2036 unto G4314 Simon G4613 , Launch out G1877 into G1519 the G3588 deep G899 , and G2532 let down G5465 your G5216 nets G1350 for G1519 a draught G61 .
|
5. சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.
|
5. And G2532 Simon G4613 answering G611 said G2036 unto him G846 , Master G1988 , we have toiled G2872 G1223 all G3650 the G3588 night G3571 , and have taken G2983 nothing G3762 : nevertheless G1161 at G1909 thy G4675 word G4487 I will let down G5465 the G3588 net G1350 .
|
6. அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, * யோவா 21:3
|
6. And G2532 when they had this G5124 done G4160 , they enclosed G4788 a great G4183 multitude G4128 of fishes G2486 : and G1161 their G846 net G1350 broke G1284 .
|
7. மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன. * யோவா 21:6
|
7. And G2532 they beckoned G2656 unto their partners G3353 , which G3588 were in G1722 the G3588 other G2087 ship G4143 , that they should come G2064 and help G4815 them G846 . And G2532 they came G2064 , and G2532 filled G4130 both G297 the G3588 ships G4143 , so that G5620 they G846 began to sink G1036 .
|
8. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார்.
|
8. When G1161 Simon G4613 Peter G4074 saw G1492 it, he fell down G4363 at Jesus G2424 ' knees G1119 , saying G3004 , Depart G1831 from G575 me G1700 ; for G3754 I am G1510 a sinful G268 man G435 , O Lord G2962 .
|
9. அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். * விப 33:20; மத் 8:8; மாற் 1:17-19
|
9. For G1063 he G846 was astonished G2285 G4023 , and G2532 all G3956 that G3588 were with G4862 him G846 , at G1909 the G3588 draught G61 of the G3588 fishes G2486 which G3739 they had taken G4815 :
|
10. சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” PE என்று சொன்னார்.
|
10. And G1161 so G3668 was also G2532 James G2385 , and G2532 John G2491 , the sons G5207 of Zebedee G2199 , which G3739 were G2258 partners G2844 with Simon G4613 . And G2532 Jesus G2424 said G2036 unto G4314 Simon G4613 , Fear G5399 not G3361 ; from G575 henceforth G3568 thou shalt G2071 catch G2221 men G444 .
|
11. அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். * யோவா 21:15-17,19 PE
|
11. And G2532 when they had brought G2609 their ships G4143 to G1909 land G1093 , they forsook G863 all G537 , and followed G190 him G846 .
|
12. {தொழுநோயாளரின் நோயை நீக்குதல்BR(மத் 8:1-4; மாற் 1:40-45)} PS இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என மன்றாடினார்.
|
12. And G2532 it came to pass G1096 , when he G846 was G1511 in G1722 a certain G3391 city G4172 G2532 , behold G2400 a man G435 full G4134 of leprosy G3014 : who G2532 seeing G1492 Jesus G2424 fell G4098 on G1909 his face G4383 , and besought G1189 him G846 , saying G3004 , Lord G2962 , if G1437 thou wilt G2309 , thou canst G1410 make me clean G2511 G3165 .
|
13. இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!” PE என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று.
|
13. And G2532 he put forth G1614 his hand G5495 , and touched G680 him G846 , saying G2036 , I will G2309 : be thou clean G2511 . And G2532 immediately G2112 the G3588 leprosy G3014 departed G565 from G575 him G846 .
|
14. இயேசு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” PE என்று கட்டளையிட்டார்.
|
14. And G2532 he G846 charged G3853 him G846 to tell G2036 no man G3367 : but G235 go G565 , and show G1166 thyself G4572 to the G3588 priest G2409 , and G2532 offer G4374 for G4012 thy G4675 cleansing G2512 , according as G2531 Moses G3475 commanded G4367 , for G1519 a testimony G3142 unto them G846 .
|
15. ஆயினும், இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்து கொண்டிருந்தார்கள். * லேவி 14:1-32
|
15. But G1161 so much the more G3123 went there a fame abroad G1330 G3056 of G4012 him G846 : and G2532 great G4183 multitudes G3793 came together G4905 to hear G191 , and G2532 to be healed G2323 by G5259 him G846 of G575 their G848 infirmities G769 .
|
16. அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.PE
|
16. And G1161 he G846 withdrew G2258 G5298 himself into G1722 the G3588 wilderness G2048 , and G2532 prayed G4336 .
|
17. {முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல்BR(மத் 9:1-8; மாற் 2:1-12)} PS ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.
|
17. And G2532 it came to pass G1096 on G1722 a certain G3391 day G2250 , as G2532 he G846 was G2258 teaching G1321 , that G2532 there were G2258 Pharisees G5330 and G2532 doctors of the law G3547 sitting by G2521 , which G3739 were G2258 come G2064 out of G1537 every G3956 town G2968 of Galilee G1056 , and G2532 Judea G2449 , and G2532 Jerusalem G2419 : and G2532 the power G1411 of the Lord G2962 was G2258 present to heal G2390 them G846 .
|
18. அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர்.
|
18. And G2532 , behold G2400 , men G435 brought G5342 in G1909 a bed G2825 a man G444 which G3739 was G2258 taken with a palsy G3886 : and G2532 they sought G2212 means to bring him in G1533 G846 , and G2532 to lay G5087 him before G1799 him G846 .
|
19. மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டுபோக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்.
|
19. And G2532 when they could not G3361 find G2147 by G1223 what G4169 way they might bring him in G1533 G846 because of G1223 the G3588 multitude G3793 , they went G305 upon G1909 the G3588 housetop G1430 , and G2532 let him down G2524 G846 through G1223 the G3588 tiling G2766 with G4862 his couch G2826 into G1519 the G3588 midst G3319 before G1715 Jesus G2424 .
|
20. அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” PE என்றார்.
|
20. And G2532 when he saw G1492 their G846 faith G4102 , he said G2036 unto him G846 , Man G444 , thy G4675 sins G266 are forgiven G863 thee G4671 .
|
21. இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், “கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என்று எண்ணிக்கொண்டனர்.
|
21. And G2532 the G3588 scribes G1122 and G2532 the G3588 Pharisees G5330 began G756 to reason G1260 , saying G3004 , Who G5101 is G2076 this G3778 which G3739 speaketh G2980 blasphemies G988 ? Who G5101 can G1410 forgive G863 sins G266 , but G1508 God G2316 alone G3441 ?
|
22. அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன?PE
|
22. But G1161 when Jesus G2424 perceived G1921 their G846 thoughts G1261 , he answering G611 said G2036 unto G4314 them G846 , What G5101 reason G1260 ye in G1722 your G5216 hearts G2588 ?
|
23. ‘உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன’ என்பதா, அல்லது ‘எழுந்து நடக்கவும்’ என்பதா, எது எளிது?PE
|
23. Whether G5101 is G2076 easier G2123 , to say G2036 , Thy G4675 sins G266 be forgiven G863 thee G4671 ; or G2228 to say G2036 , Rise up G1453 and G2532 walk G4043 ?
|
24. மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்”PE என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன்; நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!”PE என்றார்.
|
24. But G1161 that G2443 ye may know G1492 that G3754 the G3588 Son G5207 of man G444 hath G2192 power G1849 upon G1909 earth G1093 to forgive G863 sins G266 , (he said G2036 unto the G3588 sick of the palsy G3886 ,) I say G3004 unto thee G4671 , Arise G1453 , and G2532 take up G142 thy G4675 couch G2826 , and G2532 go G4198 into G1519 thine G4675 house G3624 .
|
25. உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.
|
25. And G2532 immediately G3916 he rose up G450 before G1799 them G846 , and took up G142 that whereon G1909 G3739 he lay G2621 , and departed G565 to G1519 his own G848 house G3624 , glorifying G1392 God G2316 .
|
26. இதைக் கண்ட யாவரும் மெய்ம் மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக் கொண்டார்கள்.PE
|
26. And G2532 they were all amazed G1611 G2983 G537 , and G2532 they glorified G1392 God G2316 , and G2532 were filled G4130 with fear G5401 , saying G3004 , We have seen G1492 strange things G3861 today G4594 .
|
27. {லேவியை அழைத்தல்BR(மத் 9:9-13; மாற் 2:13-17)} PS அதன்பின் இயேசு வெளியே சென்று சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரி தண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா!” PE என்றார்.
|
27. And G2532 after G3326 these things G5023 he went forth G1831 , and G2532 saw G2300 a publican G5057 , named G3686 Levi G3018 , sitting G2521 at G1909 the G3588 receipt of custom G5058 : and G2532 he said G2036 unto him G846 , Follow G190 me G3427 .
|
28. அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
|
28. And G2532 he left G2641 all G537 , rose up G450 , and followed G190 him G846 .
|
29. இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரியவிருந்து அளித்தார். வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.
|
29. And G2532 Levi G3018 made G4160 him G846 a great G3173 feast G1403 in G1722 his own G848 house G3614 : and G2532 there was G2258 a great G4183 company G3793 of publicans G5057 and G2532 of others G243 that G3739 sat down G2258 G2621 with G3326 them G846 .
|
30. பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், “வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று கேட்டனர்.
|
30. But G2532 their G846 scribes G1122 and G2532 Pharisees G5330 murmured G1111 against G4314 his G846 disciples G3101 , saying G3004 , Why G1302 do ye eat G2068 and G2532 drink G4095 with G3326 publicans G5057 and G2532 sinners G268 ?
|
31. இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. * லூக் 15:1-2 PE
|
31. And G2532 Jesus G2424 answering G611 said G2036 unto G4314 them G846 , They that are whole G5198 need G2192 G5532 not G3756 a physician G2395 : but G235 they that are sick G2192 G2560
|
32. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” PE என்றார்.PE
|
32. I came G2064 not G3756 to call G2564 the righteous G1342 , but G235 sinners G268 to G1519 repentance G3341 .
|
33. {நோன்பு பற்றிய கேள்விBR(மத் 9:14-17; மாற் 2:18-22)} PS பின்பு, அவர்கள் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!” என்றார்கள்.
|
33. And G1161 they G3588 said G2036 unto G4314 him G846 , Why G1302 do the G3588 disciples G3101 of John G2491 fast G3522 often G4437 , and G2532 make G4160 prayers G1162 , and G2532 likewise G3668 the disciples G3588 of the G3588 Pharisees G5330 ; but G1161 thine G4674 eat G2068 and G2532 drink G4095 ?
|
34. இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா?PE
|
34. And G1161 he G3588 said G2036 unto G4314 them G846 , Can G1410 ye G3361 make G4160 the G3588 children G5207 of the G3588 bridechamber G3567 fast G3522 , while G1722 G3739 the G3588 bridegroom G3566 is G2076 with G3326 them G846 ?
|
35. ஆனால், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” PE என்றார்.PE
|
35. But G1161 the days G2250 will come G2064 G2532 , when G3752 the G3588 bridegroom G3566 shall be taken away G522 from G575 them G846 , and then G5119 shall they fast G3522 in G1722 those G1565 days G2250 .
|
36. PS அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.”PEPS
|
36. And G1161 he spake G3004 also G2532 a parable G3850 unto G4314 them G846 ; No man G3762 putteth G1911 a piece G1915 of a new G2537 garment G2440 upon G1909 an old G3820 ; if otherwise G1490 , then both G2532 the G3588 new G2537 maketh a rent G4977 , and G2532 the G3588 piece G1915 that G3588 was taken out of G575 the G3588 new G2537 agreeth G4856 not G3756 with the G3588 old G3820 .
|
37. “அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும்.
|
37. And G2532 no man G3762 putteth G906 new G3501 wine G3631 into G1519 old G3820 bottles G779 ; else G1490 the G3588 new G3501 wine G3631 will burst G4486 the G3588 bottles G779 , and G2532 be G846 spilled G1632 , and G2532 the G3588 bottles G779 shall perish G622 .
|
38. புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும்.
|
38. But G235 new G3501 wine G3631 must be put G992 into G1519 new G2537 bottles G779 ; and G2532 both G297 are preserved G4933 .
|
39. பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார்; ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”PE
|
39. No man G3762 also G2532 having drunk G4095 old G3820 wine straightway G2112 desireth G2309 new G3501 : for G1063 he saith G3004 , The G3588 old G3820 is G2076 better G5543 .
|