Bible Books

4
:

1. {தேவனை மகிழ்வூட்டும் வாழ்க்கை} PS சகோதர சகோதரிகளே! நான் உங்களுக்கு வேறு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். தேவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்குக் கற்பித்தோம். நீங்கள் அத்தகைய விதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மென்மெலும் அவ்வாறு வாழ கர்த்தராகிய இயேசுவின் பேரில் உங்களைக் கேட்டுக்கொள்வதோடு ஊக்கப்படுத்தவும் செய்கிறோம்.
1. Furthermore G3063 then G3767 we beseech G2065 you G5209 , brethren G80 , and G2532 exhort G3870 you by G1722 the Lord G2962 Jesus G2424 , that as G2531 ye have received G3880 of G3844 us G2257 how G4459 ye G5209 ought G1163 to walk G4043 and G2532 to please G700 God G2316 , so ye would G2443 abound G4052 more and more G3123 .
2. நாங்கள் செய்யச் சொன்னவற்றை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தால் சொன்னோம்.
2. For G1063 ye know G1492 what G5101 commandments G3852 we gave G1325 you G5213 by G1223 the G3588 Lord G2962 Jesus G2424 .
3. நீங்கள் பரிசுத்தமுடன் இருக்க தேவன் விரும்புகிறார். நீங்கள் பாலியல் குற்றத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
3. For G1063 this G5124 is G2076 the will G2307 of God G2316 , even your G5216 sanctification G38 , that ye G5209 should abstain G567 from G575 fornication G4202 :
4. உங்கள் சரீரத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் சரீரத்தைத் தூய்மையாய் வைத்துக்கொள்ளுங்கள். அது தேவனுக்குப் பெருமை சேர்க்கும்.
4. That every one G1538 of you G5216 should know G1492 how to possess G2932 his G1438 vessel G4632 in G1722 sanctification G38 and G2532 honor G5092 ;
5. உங்கள் சரீரத்தை வெறித்தனமான உணர்வுகளுக்கு ஒப்படைக்காதீர்கள். தேவனை அறிந்துகொள்ளாதவர்கள்தான் அதனை அதற்குப் பயன்படுத்துவார்கள்.
5. Not G3361 in G1722 the lust G3806 of concupiscence G1939 , even G2532 as G2509 the G3588 Gentiles G1484 which know G1492 not G3361 God G2316 :
6. உங்களில் எவரும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்கள் சகோதரர்களை இக்காரியத்தில் ஏமாற்றவோ, கெடுதல் செய்யவோ முயற்சி செய்யாதீர்கள். அவ்வாறு செய்பவர்களை கர்த்தர் தண்டிப்பார். இதைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி எச்சரித்திருக்கிறோம்.
6. That no G3361 man go beyond G5233 and G2532 defraud G4122 his G848 brother G80 in G1722 any matter G4229 : because that G1360 the G3588 Lord G2962 is the avenger G1558 of G4012 all G3956 such G5130 , as G2531 we also G2532 have forewarned G4277 you G5213 and G2532 testified G1263 .
7. நாம் பரிசுத்தமாய் இருக்கும்படி தேவன் அழைத்தார். நாம் பாவங்களில் வாழ்வதை அவர் விரும்பவில்லை.
7. For G1063 God G2316 hath not G3756 called G2564 us G2248 unto G1909 uncleanness G167 , but G235 unto G1722 holiness G38 .
8. எனவே இந்தப் போதனைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறவன், மனிதருக்கு அல்ல, தேவனுக்கே கீழ்ப்படிய மறுக்கிறான். அவர் ஒருவரே நமக்கு பரிசுத்த ஆவியானவரைத் தர வல்லவர். PEPS
8. He therefore that despiseth G114 G5105 , despiseth G114 not G3756 man G444 , but G235 God G2316 , who hath also given G1325 G2532 unto G1519 us G2248 his G848 Holy G40 Spirit G4151 .
9. கிறிஸ்துவுக்குள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் அன்பாய் இருங்கள் என்று உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் நேசிக்க தேவன் ஏற்கெனவே உங்களுக்குப் போதித்திருக்கிறார்.
9. But G1161 as touching G4012 brotherly love G5360 ye need G2192 G5532 not G3756 that I write G1125 unto you G5213 : for G1063 ye G5210 yourselves G846 are G2075 taught of God G2312 to G1519 love G25 one another G240 .
10. மக்கதோனியாவில் உள்ள எல்லா சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும் அன்பு செலுத்துகிறீர்கள். மேலும் மேலும் அன்பு செய்யுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம். PEPS
10. And G1063 indeed G2532 ye do G4160 it G846 toward G1519 all G3956 the G3588 brethren G80 which G3588 are in G1722 all G3650 Macedonia G3109 : but G1161 we beseech G3870 you G5209 , brethren G80 , that ye increase G4052 more and more G3123 ;
11. சமாதானத்துக்குரிய வாழ்க்கையை வாழ நீங்கள் எல்லா செயல்களையும் செய்யுங்கள். உங்கள் சொந்தக் காரியங்களில் கவனமாய் இருங்கள், சொந்த வேலைகளைச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்யுமாறு ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம்.
11. And G2532 that ye study G5389 to be quiet G2270 , and G2532 to do your own business G4238 G2398 , and G2532 to work G2038 with your G5216 own G2398 hands G5495 , as G2531 we commanded G3853 you G5213 ;
12. இவற்றை எல்லாம் நீங்கள் செய்யும்போது விசுவாசமற்ற மக்கள் உங்கள் வாழ்வு முறையை மதிப்பார்கள். உங்கள் தேவைக்கு வேறு எவரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கும். PS
12. That G2443 ye may walk G4043 honestly G2156 toward G4314 them that are without G1854 , and G2532 that ye may have G2192 lack G5532 of nothing G3367 .
13. {கர்த்தரின் வருகை} PS சகோதர சகோதரிகளே! இறந்து போனவர்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனைய நம்பிக்கையற்ற மக்களைப் போன்று நீங்கள் வருத்தம் கொள்வதை நாங்கள் விரும்புவதில்லை.
13. But G1161 I would G2309 not G3756 have you G5209 to be ignorant G50 , brethren G80 , concerning G4012 them which are asleep G2837 , that G2443 ye sorrow G3076 not G3361 , even G2532 as G2531 others G3062 which have G2192 no G3361 hope G1680 .
14. இயேசு இறந்தார், ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறோம். ஆகையால் இயேசுவை விசுவாசித்து மரித்துப்போன எல்லாரையும் தேவன் இயேசுவோடுகூட ஒன்று சேர்ப்பார். PEPS
14. For G1063 if G1487 we believe G4100 that G3754 Jesus G2424 died G599 and G2532 rose again G450 , even so G3779 them also which sleep G2837 G2532 in G1223 Jesus G2424 will God G2316 bring G71 with G4862 him G846 .
15. கர்த்தரின் செய்தியையே நாங்கள் இப்போது உங்களுக்குக் கூறுகிறோம். இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் கர்த்தர் வரும்போதும் ஒருவேளை வாழ்ந்துகொண்டிருப்போம். ஏற்கெனவே மரித்தவர்கள் கர்த்தரோடு இருப்பார்கள். உயிரோடிருக்கிற நாமும் அவரோடிருப்போம். ஆனால் நாம் அவர்களுக்கு (ஏற்கெனவே இறந்தவர்களுக்கு) முந்திக்கொள்வதில்லை.
15. For G1063 this G5124 we say G3004 unto you G5213 by G1722 the word G3056 of the Lord G2962 , that G3754 we G2249 which are alive G2198 and remain G4035 unto G1519 the G3588 coming G3952 of the G3588 Lord G2962 shall not G3364 prevent G5348 them which are asleep G2837 .
16. கர்த்தர் அவராகவே பரலோகத்தில் இருந்து வருவார். அங்கே உரத்த கட்டளை இருக்கும். அக்கட்டளை பிரதான தேவ தூதனுடையதாக இருக்கும். தேவ எக்காளமும் கேட்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் இறந்து போனவர்கள் முதலில் உயிர்த்தெழுவார்கள்.
16. For G3754 the G3588 Lord G2962 himself G846 shall descend G2597 from G575 heaven G3772 with G1722 a shout G2752 , with G1722 the voice G5456 of the archangel G743 , and G2532 with G1722 the trump G4536 of God G2316 : and G2532 the G3588 dead G3498 in G1722 Christ G5547 shall rise G450 first G4412 :
17. அதற்குப் பிறகு, அவர்களோடு அப்பொழுது வாழும் நாமும் எடுத்துச்செல்லப்படுவோம். கர்த்தரை வான வெளியில் சந்திப்போம். அதன் பின் எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம்.
17. Then G1899 we G2249 which are alive G2198 and remain G4035 shall be caught up G726 together G260 with G4862 them G846 in G1722 the clouds G3507 to meet G1519 G529 the G3588 Lord G2962 in G1519 the air G109 : and G2532 so G3779 shall we ever G3842 be G2071 with G4862 the Lord G2962 .
18. ஆகவே இவ்வார்த்தைகளால் ஒருவரையொருவர் தேற்றிக்கொள்ளுங்கள். PE
18. Wherefore G5620 comfort G3870 one another G240 with G1722 these G5125 words G3056 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×