Bible Books

:
4

1. {#1எகிப்தின் அரசனான சீஷாக் எருசலேமைத் தாக்குகிறான் } PSரெகொபெயாம் ஒரு பலமிக்க அரசன் ஆனான். அவன் தனது ஆட்சியையும் பல முள்ளதாக்கினான். பின்னர் அவனும், அவனது யூதா கோத்திரத்தினரும் கர்த்தருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்.
1. And it came to pass H1961 , when Rehoboam H7346 had established H3559 the kingdom H4438 , and had strengthened H2394 himself , he forsook H5800 H853 the law H8451 of the LORD H3068 , and all H3605 Israel H3478 with H5973 him.
2. சீஷாக் எருசலேம் நகரத்தை ரெகொபெயாமின் ஐந்தாவது ஆட்சியாண்டில் தாக்கினான். இவன் எகிப்தின் அரசன். ரெகொபெயாமும், அவனுடன் ஆட்சி செய்தவர்களும் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால் இவ்வாறு நடந்தது.
2. And it came to pass H1961 , that in the fifth H2549 year H8141 of king H4428 Rehoboam H7346 Shishak H7895 king H4428 of Egypt H4714 came up H5927 against H5921 Jerusalem H3389 , because H3588 they had transgressed H4603 against the LORD H3068 ,
3. சீஷாக்கிடம் 12,000 இரதங்களும், 60,000 குதிரை வீரர்களும், எவராலும் எண்ணிக்கையிட முடியாத அளவுடைய படைவீரர்களும் இருந்தனர். இவனது பெரியப் படையில் லிபியன் வீரர்களும், சூக்கிய வீரர்களும், எத்தோப்பிய வீரர்களும் இருந்தனர்.
3. With twelve hundred H505 H3967 chariots H7393 , and threescore H8346 thousand H505 horsemen H6571 : and the people H5971 were without H369 number H4557 that H834 came H935 with H5973 him out of Egypt H4480 H4714 ; the Lubims H3864 , the Sukkiims H5525 , and the Ethiopians H3569 .
4. சீஷாக் யூதாவிலுள்ள பலமிக்க நகரங்களை வென்றான். பிறகு தனது படையை எருசலேமிற்கு கொண்டு வந்தான். PE
4. And he took H3920 H853 the fenced H4694 cities H5892 which H834 pertained to Judah H3063 , and came H935 to H5704 Jerusalem H3389 .
5. PSபிறகு செமாயா எனும் தீர்க்கதரிசி ரெகொ பெயாமிடமும் யூதத் தலைவர்களிடமும் வந்தான். அந்த யூதத் தலைவர்கள் எருசலேமில் கூடியிருந்தனர். ஏனென்றால் அவர்கள் சீஷாக்குக்குப் பயந்தனர். செமாயா அவர்களிடம், “கர்த்தரால் சொல்லப்பட்டது இதுதான்: ‘ரெகொபெயாம்! நீயும், உனது ஜனங்களும் என்னைவிட்டு விலகி எனது சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டீர்கள். எனவே இப்போது உன்னைவிட்டு நான் விலகி நான் உங்களைச் சீஷாக்கின் கையில் அகப்படச் செய்வேன்’ என்றான். PE
5. Then came H935 Shemaiah H8098 the prophet H5030 to H413 Rehoboam H7346 , and to the princes H8269 of Judah H3063 , that H834 were gathered together H622 to H413 Jerusalem H3389 because of H4480 H6440 Shishak H7895 , and said H559 unto them, Thus H3541 saith H559 the LORD H3068 , Ye H859 have forsaken H5800 me , and therefore have I H589 also H637 left H5800 you in the hand H3027 of Shishak H7895 .
6. PSபிறகு யூதத் தவைர்களும், ரெகொபெயாம் அரசனும் வருத்தத்துடனும், பணிவுடனும் இருந்தனர். “கர்த்தர் சொல்வது சரிதான்” என்றனர். PE
6. Whereupon the princes H8269 of Israel H3478 and the king H4428 humbled themselves H3665 ; and they said H559 , The LORD H3068 is righteous H6662 .
7. PSயூதத் தலைவர்களும், அரசனும் அடங்கிப் போனதைக் கர்த்தர் கவனித்தார். பிறகு கர்த்தரிடமிருந்து செமாயாவுக்குச் செய்தி வந்தது. கர்த்தர் செமாயாவிடம், “யூதத் தலைவர்களும், அரசனும் அடக்கமாயினர். எனவே நான் அவர்களை அழிக்கமாட்டேன். நான் விரைவில் அவர்களைக் காப்பேன். எனது கோபத்தை தீர்க்க சீஷாக்கை எருசலேமின் மீது அனுப்பமாட்டேன்.
7. And when the LORD H3068 saw H7200 that H3588 they humbled themselves H3665 , the word H1697 of the LORD H3068 came H1961 to H413 Shemaiah H8098 , saying H559 , They have humbled themselves H3665 ; therefore I will not H3808 destroy H7843 them , but I will grant H5414 them some H4592 deliverance H6413 ; and my wrath H2534 shall not H3808 be poured out H5413 upon Jerusalem H3389 by the hand H3027 of Shishak H7895 .
8. ஆனால் எருசலேம் ஜனங்கள் சீஷாக்கின் வேலைக்காரர்கள் ஆவார்கள். இதனால் அவர்களுக்கு எனக்கு சேவைச் செய்வதற்கும் மற்ற தேசத்து அரசர்களுக்கு சேவைச் செய்வதற்கும் உள்ள வேறுபாடு புரியும்” என்றார். PE
8. Nevertheless H3588 they shall be H1961 his servants H5650 ; that they may know H3045 my service H5656 , and the service H5656 of the kingdoms H4467 of the countries H776 .
9. PSசீஷாக் எருசலேமைத் தாக்கினான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த கருவூலத்தைக் கைப்பற்றிக்கொண்டான். அரண்மனையில் இருந்த கருவூலத்தையும் கைப்பற்றிக் கொண்டான். அவன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான். சாலொமோன் செய்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக் கொண்டான்.
9. So Shishak H7895 king H4428 of Egypt H4714 came up H5927 against H5921 Jerusalem H3389 , and took away H3947 H853 the treasures H214 of the house H1004 of the LORD H3068 , and the treasures H214 of the king H4428 's house H1004 ; he took H3947 H853 all H3605 : he carried away H3947 H853 also the shields H4043 of gold H2091 which H834 Solomon H8010 had made H6213 .
10. அவற்றுக்குப் பதிலாக ரெகொபெயாம் அரசன் வெண்கல கேடயங்களைச் செய்தான். அக்கேடயங்களை ரெகொபெயாம் அரண்மனை வாசல் காவல்காரர்களின் தலைவர்கள் கையில் கொடுத்தான்.
10. Instead of H8478 which king H4428 Rehoboam H7346 made H6213 shields H4043 of brass H5178 , and committed H6485 them to H5921 the hands H3027 of the chief H8269 of the guard H7323 , that kept H8104 the entrance H6607 of the king H4428 's house H1004 .
11. அரசன் கர்த்தருடைய ஆலய வாசலுக்குள் நுழையும்போது காவலர்கள் வந்து கேடயங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். பிறகு அவர்கள் அக்கேடயங்களைத் தம் அறையிலே வைத்து பூட்டிவிடுவார்கள். PE
11. And when H4480 H1767 the king H4428 entered into H1961 H935 the house H1004 of the LORD H3068 , the guard H7323 came H935 and fetched H5375 them , and brought them again H7725 into H413 the guard H7323 chamber H8372 .
12. PSரெகொபெயாம் தனக்குள்ளே அடக்கமாகத் தாழ்வாக இருந்தபோது கர்த்தர் அவன் மீதுள்ள கோபத்தை விலக்கிக்கொண்டார். எனவே, கர்த்தர் ரெகொபெயாமை முழுவதுமாக அழிக்கவில்லை. ஏனென்றால் யூதாவில் சிலவற்றை நன்மையானதாகக் கண்டார். PE
12. And when he humbled himself H3665 , the wrath H639 of the LORD H3068 turned H7725 from H4480 him , that he would not H3808 destroy H7843 him altogether H3617 : and also H1571 in Judah H3063 things H1697 went H1961 well H2896 .
13. PSரெகொபெயாம் தன்னை எருசலேமில் பலமுள்ள அரசனாக ஆக்கிக்கொண்டான். இவன் அரசனாகும்போது 41 வயது. இவன் எருசலேமில் 17 ஆண்டுகள் அரசனாக இருந்தான். இந்நகரம் கர்த்தரால் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கர்த்தர் தனது பெயரை எருசலேமில் விளங்கும்படி செய்தார். ரெகொபெயாமின் தாய் நாமாள். நாமாள் அம்மோன் நாட்டிலிருந்து வந்தவள்.
13. So king H4428 Rehoboam H7346 strengthened himself H2388 in Jerusalem H3389 , and reigned H4427 : for H3588 Rehoboam H7346 was one H259 and forty H705 years H8141 old H1121 when he began to reign H4427 , and he reigned H4427 seventeen H7651 H6240 years H8141 in Jerusalem H3389 , the city H5892 which H834 the LORD H3068 had chosen H977 out of all H4480 H3605 the tribes H7626 of Israel H3478 , to put H7760 H853 his name H8034 there H8033 . And his mother H517 's name H8034 was Naamah H5279 an Ammonitess H5984 .
14. ரெகொபெயாம் தீயச் செயல்களைச் செய்தான். ஏனென்றால் அவனது மனதில் கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லை. PE
14. And he did H6213 evil H7451 , because H3588 he prepared H3559 not H3808 his heart H3820 to seek H1875 H853 the LORD H3068 .
15. PSரெகொபெயாம் தொடக்கக் காலமுதல், ஆட்சியின் இறுதிவரை செய்தச் செயல்களெல்லாம் தீர்க்கதரிசியான செமாயா மற்றும் ஞானதிருஷ்டிக்காரனான இத்தோ ஆகியோரின் எழுத்துக்களில் உள்ளன. இவர்கள் குடும்ப வரலாறுகளை எழுதினார்கள். ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருவரும் ஆட்சிபுரிந்தக் காலம் முழுவதும் போர் நடந்தது.
15. Now the acts H1697 of Rehoboam H7346 , first H7223 and last H314 , are they H1992 not H3808 written H3789 in the book H1697 of Shemaiah H8098 the prophet H5030 , and of Iddo H5714 the seer H2374 concerning genealogies H3187 ? And there were wars H4421 between Rehoboam H7346 and Jeroboam H3379 continually H3605 H3117 .
16. ரெகொபெயாம் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்ந்தான். அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு ரெகொபெயாமின் மகன் அபியா புதிய அரசனானான். PE
16. And Rehoboam H7346 slept H7901 with H5973 his fathers H1 , and was buried H6912 in the city H5892 of David H1732 : and Abijah H29 his son H1121 reigned H4427 in his stead H8478 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×