Bible Books

5
:

1. PSபூமியில் வாழ்வதற்குக் கிடைத்த கூடாரம் போன்ற நம் சரீரம் அழியக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நிகழும்போது தேவன் நாம் வாழ்வதற்கென்று ஓர் இடம் வைத்துள்ளார். அது மனிதர்களால் அமைக்கப்பட்ட இடமல்ல. அது பரலோகத்தில் உள்ள வீடு. அது என்றென்றும் நிலைத்திருப்பது.
1. For G1063 we know G1492 that G3754 if G1437 our G2257 earthly G1919 house G3614 of this tabernacle G4636 were dissolved G2647 , we have G2192 a building G3619 of G1537 God G2316 , a house G3614 not made with hands G886 , eternal G166 in G1722 the G3588 heavens G3772 .
2. ஆனால் நாம் இப்பொழுது இந்த சரீரத்தால் சோர்வுற்றிருக்கிறோம். பரலோக வீட்டை தேவன் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
2. For G1063 in G1722 this G5129 we G2532 groan G4727 , earnestly desiring G1971 to be clothed upon G1902 with our G2257 house G3613 which G3588 is from G1537 heaven G3772 :
3. அது நம்மை ஆடையுள்ளவர்களைப் போலாக்கும். நாம் நிர்வாணமானவர்களைப்போல இருக்கமாட்டோம்.
3. If so be G1489 that G2532 being clothed G1746 we shall not G3756 be found G2147 naked G1131 .
4. நம் கூடாரம் போன்ற இந்த சரீரத்தில் வாழும்வரை பாரமுள்ளவர்களாய்த் துன்பப்படுகிறோம். இந்த சரீரத்தை விட்டுவிட வேண்டுமென்று நான் கூறவில்லை. ஆனால் நாம் பரலோக வீட்டால் போர்த்தப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். பிறகு அழிவடையும் இந்த சரீரம் உயிருடன் நிறைந்திருக்கும்.
4. For G1063 G2532 we that are G5607 in G1722 this tabernacle G4636 do groan G4727 , being burdened G916 : not G3756 for that G1909 G3739 we would G2309 be unclothed G1562 , but G235 clothed upon G1902 , that G2443 mortality G2349 might be swallowed up G2666 of G5259 life G2222 .
5. இதற்காகத்தான் தேவன் நம்மை ஆயத்தம் செய்திருக்கிறார். ஆவி என்னும் அச்சாரத்தைத் தந்து நமக்கு புதிய வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறார். PE
5. Now G1161 he that hath wrought G2716 us G2248 for G1519 the selfsame thing G846 G5124 is God G2316 , who also hath given G1325 G2532 unto us G2254 the G3588 earnest G728 of the G3588 Spirit G4151 .
6. PSஎனவே நாம் எப்பொழுதும் தைரியத்தோடு இருக்கிறோம். நாம் இந்த சரீரத்தில் இருக்கும் வரை கர்த்தரை விட்டு விலகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
6. Therefore G3767 we are always G3842 confident G2292 , knowing G1492 that G3754 , whilst we are at home G1736 in G1722 the G3588 body G4983 , we are absent G1553 from G575 the G3588 Lord G2962 :
7. நாம் எதை நம்புகிறோமோ அதன்படி வாழ்கிறோம். நாம் எதைப் பார்க்கிறோமோ அதன்படி வாழவில்லை.
7. ( For G1063 we walk G4043 by G1223 faith G4102 , not G3756 by G1223 sight G1491 :)
8. எனவேதான் நமக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்கிறேன். நாம் உண்மையாகவே இந்த சரீரத்தைவிட்டு விலகி பரலோகத்தில் கர்த்தரோடு இருக்கவே விரும்புகிறோம்.
8. G1161 We are confident G2292 , I say, and G2532 willing G2106 rather G3123 to be absent G1553 from G1537 the G3588 body G4983 , and G2532 to be present G1736 with G4314 the G3588 Lord G2962 .
9. தேவனைத் திருப்திப்படுத்துவதே வாழ்க்கையில் நமது ஒரே குறிக்கோள். இங்கே இந்த சரீரத்தில் வாழ்ந்தாலும் அங்கே கர்த்தரோடு இருந்தாலும் தேவனைத் திருப்திப்படுத்தவே விரும்புகிறோம்.
9. Wherefore G1352 we G2532 labor G5389 , that, whether G1535 present G1736 or G1535 absent G1553 , we may be G1511 accepted G2101 of him G846 .
10. நியாயந்தீர்க்கப்படுவதற்காக நாம் அனைவரும் கிறிஸ்துவின் முன்பு நிற்க வேண்டும். ஒவ்வொருவனும் அவனவனுக்குரியதைப் பெறுவான். உலகில் சரீரத்துடன் பூமியில் வசிக்கும்போது அவனவன் செய்த நன்மை அல்லது தீமைகளுக்குத் தகுந்தபடியே தீர்ப்பளிக்கப்படுவான். PE
10. For G1063 we G2248 must G1163 all G3956 appear G5319 before G1715 the G3588 judgment seat G968 of Christ G5547 ; that G2443 every one G1538 may receive G2865 the things G3588 done in G1223 his body G4983 , according G4314 to that G3739 he hath done G4238 , whether G1535 it be good G18 or G1535 bad G2556 .
11. {#1தூண்டிவிடும் தேவ அன்பு } PSகர்த்தருக்குப் பயப்படுவது என்றால் என்ன பொருள் என நாம் அறிவோம். எனவே மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். உண்மையில் நாங்கள் யார் என்பது தேவனுக்குத் தெரியும். எங்களைப் பற்றி உங்கள் இதயங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.
11. Knowing G1492 therefore G3767 the G3588 terror G5401 of the G3588 Lord G2962 , we persuade G3982 men G444 ; but G1161 we are made manifest G5319 unto God G2316 ; and G1161 I trust G1679 also G2532 are made manifest G5319 in G1722 your G5216 consciences G4893 .
12. நாங்கள் மீண்டும் உங்களுக்கு எங்களை நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் எங்களைப் பற்றி நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறோம். இப்போது வெளிப்படையாய்த் தெரியும் சில காரணங்களுக்காகத் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் சிலருக்குத் தெரிவிக்க உங்களிடம் ஒரு பதில் உள்ளது. ஒரு மனிதனின் இதயத்துக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள் அவர்கள்.
12. For G1063 we commend G4921 not G3756 ourselves G1438 again G3825 unto you G5213 , but G235 give G1325 you G5213 occasion G874 to glory G2745 on our behalf G5228 G2257 , that G2443 ye may have G2192 somewhat to G4314 answer them which glory G2744 in G1722 appearance G4383 , and G2532 not G3756 in heart G2588 .
13. நாங்கள் பைத்தியம் என்றால் அதுவும் தேவனுக்காகத்தான். நாங்கள் தெளிந்த, சரியான புத்தி உள்ளவர்கள் என்றால் அதுவும் உங்களுக்காகத்தான்.
13. For G1063 whether G1535 we be beside ourselves G1839 , it is to God G2316 : or whether G1535 we be sober G4993 , it is for your cause G5213 .
14. கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டிவிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமாக அவர் இறந்தார் என்பது, அனைவருமே இறந்துவிட்டதையே குறிக்கும் என்று நமக்குத் தெரியும்.
14. For G1063 the G3588 love G26 of Christ G5547 constraineth G4912 us G2248 ; because we thus G5124 judge G2919 , that G3754 if G1487 one G1520 died G599 for G5228 all G3956 , then G686 were all dead G599 G3956 :
15. கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும். PE
15. And G2532 that he died G599 for G5228 all G3956 , that G2443 they which live G2198 should not henceforth G3371 live G2198 unto themselves G1438 , but G235 unto him which died G599 for G5228 them G846 , and G2532 rose again G1453 .
16. PSஎனவே, இந்த நேரத்திலிருந்து, நாங்கள் ஒருவரையும் மற்ற உலக மக்களைப் போன்று சரீரத்தில் அறியமாட்டோம். முன்பு நாங்களும் மற்றவர்களைப் போன்றே கிறிஸ்துவை சரீரத்தில் அறிந்திருந்தோம். இனிமேல் அவ்வாறு எண்ணவில்லை.
16. Wherefore G5620 henceforth G575 G3568 know G1492 we G2249 no man G3762 after G2596 the flesh G4561 : yea G1161 , though G1499 we have known G1097 Christ G5547 after G2596 the flesh G4561 , yet G235 now G3568 henceforth know G1097 we him no more G3765 .
17. எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின.
17. Therefore G5620 if any man G1536 be in G1722 Christ G5547 , he is a new G2537 creature G2937 : old things G744 are passed away G3928 ; behold G2400 , all things G3956 are become G1096 new G2537 .
18. இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தன. கிறிஸ்துவின் மூலம் தேவன் அவருக்கும் நமக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார். மக்களை சமாதானத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியை எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
18. And G1161 all things G3956 are of G1537 God G2316 , who hath reconciled G2644 us G2248 to himself G1438 by G1223 Jesus G2424 Christ G5547 , and G2532 hath given G1325 to us G2254 the G3588 ministry G1248 of reconciliation G2643 ;
19. தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். அவருக்கும் உலகத்துக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார் என்று சொல்கிறேன். கிறிஸ்துவுக்குள், தம் பாவங்கள் குறித்து குற்ற உணர்ச்சி கொண்ட மக்களை தேவன் குற்றவாளிகளாக நிறுத்துவதில்லை. இச்சமாதானச் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு எங்களுக்குக் கொடுத்தார்.
19. To wit G5613 , that G3754 God G2316 was G2258 in G1722 Christ G5547 , reconciling G2644 the world G2889 unto himself G1438 , not G3361 imputing G3049 their G846 trespasses G3900 unto them G846 ; and G2532 hath committed G5087 unto G1722 us G2254 the G3588 word G3056 of reconciliation G2643 .
20. எனவே, கிறிஸ்துவுக்காகப் பேச நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம். எங்கள் மூலம் தேவன் உங்களை அழைக்கிறார். நாங்கள் கிறிஸ்துவுக்காகப் பேசுகிறோம். நீங்கள் அனைவரும் தேவனோடு சமாதானமாக இருக்க வேண்டுகிறோம்.
20. Now then G3767 we are ambassadors G4243 for G5228 Christ G5547 , as though G5613 God G2316 did beseech G3870 you by G1223 us G2257 ; we pray G1189 you in Christ's stead G5228 G5547 , be ye reconciled G2644 to God G2316 .
21. கிறிஸ்துவிடம் பாவம் இல்லை. ஆனால் தேவன் நமக்காக அவரைப் பாவம் ஆக்கினார். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு ஏற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தேவன் இதைச் செய்தார். PE
21. For G1063 he hath made G4160 him to be sin G266 for G5228 us G2257 , who knew G1097 no G3361 sin G266 ; that G2443 we G2249 might be made G1096 the righteousness G1343 of God G2316 in G1722 him G846 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×