Bible Books

:

1. PSஎனவே, பாபிலோன் அரசனும், அவனது படைகளும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். இது சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளில் நடந்தது. நேபுகாத் நேச்சார் தன் படையை நிறுத்தி நகரத்திற்குள் யாரும் போகாமலும் வெளியேறாமலும் தடுத்துவிட்டான். பின் நகரத்தைச்சுற்றி கொத்தளச் சுவரைக் கட்டினான்.
1. And it came to pass H1961 in the ninth H8671 year H8141 of his reign H4427 , in the tenth H6224 month H2320 , in the tenth H6218 day of the month H2320 , that Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 came H935 , he H1931 , and all H3605 his host H2428 , against H5921 Jerusalem H3389 , and pitched H2583 against H5921 it ; and they built H1129 forts H1785 against H5921 it round about H5439 .
2. யூத நாட்டின் அரசனாகிய சிதேக்கியாவின் 11ஆம் ஆட்சியாண்டுவரை நேபுகாத்நேச்சாரின் படை எருசலேமைச் சுற்றிலும் தங்கியிருந்தது.
2. And the city H5892 was besieged H935 H4692 unto H5704 the eleventh H6249 H6240 year H8141 of king H4428 Zedekiah H6667 .
3. நகரத்தின் நிலையைப் பஞ்சம் மேலும் மோசமாக்கிற்று. நாலாவது மாதத்தின் ஒன்பதாம் நாளில் உண்ண பொது ஜனங்களுக்கு உணவே இல்லை என்ற நிலை வந்தது. PE
3. And on the ninth H8672 day of the fourth month H2320 the famine H7458 prevailed H2388 in the city H5892 , and there was H1961 no H3808 bread H3899 for the people H5971 of the land H776 .
4. PSநேபுகாத்நேச்சாரின் படை இறுதியில் நகரச் சுவரை உடைத்தது. அன்று இரவு சிதேக்கியாவும் அவனது ஆட்களும் வெளியே ஓடிப்போனார்கள். அவர்கள் இரகசிய கதவைப் பயன்படுத்தி அரசனின் தோட்டத்தின் வழியே இரு மதில்களுக்கு நடுவே ஓடிப்போயினர். பகைவரின் படை நகரைச் சுற்றிலும் இருக்க பாலைவனத்திற்குச் செல்லும் வழியே தப்பிச் சென்றார்கள்.
4. And the city H5892 was broken up H1234 , and all H3605 the men H376 of war H4421 fled by night H3915 by the way H1870 of the gate H8179 between H996 two walls H2346 , which H834 is by H5921 the king H4428 's garden H1588 : (now the Chaldees H3778 were against H5921 the city H5892 round about H5439 :) and the king went H1980 the way H1870 toward the plain H6160 .
5. பாபிலோன் படை அவர்களைத் துரத்திப் போய் எரிகோ சமவெளியில் பிடித்துக்கொண்டது. சிதேக்கியாவை விட்டுவிட்டு அவனது வீரர்கள் தப்பித்துக்கொண்டனர். PE
5. And the army H2428 of the Chaldees H3778 pursued H7291 after H310 the king H4428 , and overtook H5381 him in the plains H6160 of Jericho H3405 : and all H3605 his army H2428 were scattered H6327 from H4480 H5921 him.
6. PSபாபிலோனியர்கள் சிதேக்கியாவைப் பிடித்து ரிப்லாவிலிருந்த பாபிலேனிய அரசனிடம் கொண்டு சென்றார்கள். அவர்கள் அவனைத் தண்டிக்க விரும்பினார்கள்.
6. So they took H8610 H853 the king H4428 , and brought him up H5927 H853 to H413 the king H4428 of Babylon H894 to Riblah H7247 ; and they gave H1696 judgment H4941 upon H854 him.
7. சிதேக்கியாவின் மகன்களை அவன் கண் முன்னாலேயே கொன்றனர். பின் இவனது கண்களைப் பிடுங்கினார்கள். பிறகு சங்கிலியால் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர். PE
7. And they slew H7819 the sons H1121 of Zedekiah H6667 before his eyes H5869 , and put out H5786 H853 the eyes H5869 of Zedekiah H6667 , and bound H631 him with fetters of brass H5178 , and carried H935 him to Babylon H894 .
8. {#1எருசலேம் அழிக்கப்படுகிறது } PSநேபுகாத்நேச்சாரின் 19வது ஆட்சியாண்டின் ஐந்தாம் மாதத்தின் ஏழாவது நாளில் நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நெபுசராதான் பாபிலோனிய அரசனது பெரிய படையின் ஆணை அதிகாரியாக இருந்தான்.
8. And in the fifth H2549 month H2320 , on the seventh H7651 day of the month H2320 , which H1931 is the nineteenth H8672 H6240 year H8141 of king H4428 Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 , came H935 Nebuzaradan H5018 , captain H7227 of the guard H2876 , a servant H5650 of the king H4428 of Babylon H894 , unto Jerusalem H3389 :
9. இவன் கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மணையையும் பெரிய வீடுகளையும் கட்டிடங்களையும் எரித்தான்.
9. And he burnt H8313 H853 the house H1004 of the LORD H3068 , and the king H4428 's house H1004 , and all H3605 the houses H1004 of Jerusalem H3389 , and every H3605 great H1419 man's house H1004 burnt H8313 he with fire H784 .
10. எருசலேமை சுற்றியிருந்த சுவரையும் நெபுசராதானின் பாபிலோனிய படை உடைத்து தள்ளியது.
10. And all H3605 the army H2428 of the Chaldees H3778 , that H834 were with the captain H7227 of the guard H2876 , broke down H5422 the walls H2346 of Jerusalem H3389 round about H5439 .
11. பாபிலோனிய படையின் ஆணை அதிகாரியான நெபுசராதான் நகரத்தில் மேலும் மீதியாக இருந்த ஜனங்களையும் பாபிலோனிய அரசனுக்கு வெளியே விழுந்து அழிந்தவர்களையும்கூட (ஆள முயன்றவர்களையும்) இவன் கைது செய்து நாடு கடத்திவிட்டான்.
11. Now the rest H3499 of the people H5971 that were left H7604 in the city H5892 , and the fugitives H5307 that H834 fell away H5307 to H5921 the king H4428 of Babylon H894 , with the remnant H3499 of the multitude H1995 , did Nebuzaradan H5018 the captain H7227 of the guard H2876 carry away H1540 .
12. அவன் மிக எளிய ஜனங்களையே அங்கே தங்கும்படிவிட்டான். இவர்கள் இங்குள்ள திராட்சைத் தோட்டங்களையும் பயிர்களையும் பார்த்துக்கொண்டனர். PE
12. But the captain H7227 of the guard H2876 left H7604 of the poor H4480 H1803 of the land H776 to be vinedressers H3755 and husbandmen H3009 .
13. PSபாபிலேனிய வீரர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள வெண்கல தூண்களை எல்லாம் உடைத்துப்போட்டனர். அதோடு வெண்கல அடிப்பகுதிகளையும், வண்டிகள், தொட்டிகள் போன்றவற்றையும் உடைத்தனர். பின் அவற்றைப் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர்.
13. And the pillars H5982 of brass H5178 that H834 were in the house H1004 of the LORD H3068 , and the bases H4350 , and the brazen H5178 sea H3220 that H834 was in the house H1004 of the LORD H3068 , did the Chaldees H3778 break in pieces H7665 , and carried H5375 H853 the brass H5178 of them to Babylon H894 .
14. பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த செப்புச் சட்டிகள், சாம்பல் பாத்திரங்கள், கத்திகள், தூபகலசங்கள், ஆராதனைக்கு பயன்படும் சகலக் கருவிகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர்.
14. And the pots H5518 , and the shovels H3257 , and the snuffers H4212 , and the spoons H3709 , and all H3605 the vessels H3627 of brass H5178 wherewith H834 they ministered H8334 , took they away H3947 .
15. நெபுசராதானும் படைத்தலைவனும் சுத்தப் பொன்னிலும் வெள்ளியிலுமான தூபகலசங்களை எடுத்துக்கொண்டனர்.
15. And the firepans H4289 , and the bowls H4219 , and such things as H834 were of gold H2091 , in gold H2091 , and of silver H3701 , in silver H3701 , the captain H7227 of the guard H2876 took away H3947 .
16. (16-17)எனவே இவர்கள் எடுத்துக்கொண்டவை: இரண்டு தூண்கள் ஒவ்வொன்றும் 27 அடி உயரமும் 4 1/2 அடி உயரமுள்ள வெண்கலத்தலைப்பும் உடையவை. இவை வெண்கலத்தால் பின்னலும் மாதுளம் பழங்களுமான மாதிரியில் செய்யப்பட்டிருந்தன. இரண்டும் ஒரே மாதிரியாய் இருந்தன. ஒரு பெரிய வெண்கலத்தொட்டி கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோனால் செய்துவைக்கப்பட்ட வண்டிகள். இவ்வெண்கலத்தின் எடையானது அளந்து காணமுடியாத அளவிற்கு இருந்தது. PE
16. The two H8147 pillars H5982 , one H259 sea H3220 , and the bases H4350 which H834 Solomon H8010 had made H6213 for the house H1004 of the LORD H3068 ; the brass H5178 of all H3605 these H428 vessels H3627 was H1961 without H3808 weight H4948 .
21.
18. {#1யூத ஜனங்கள் கைதிகளாதல் } PSநெபுசராதான், தலைமை ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாயில் காப்பாளர் மூவரையும் லயத்திலிருந்து கைப்பற்றினான். PE
18. And the captain H7227 of the guard H2876 took H3947 H853 Seraiah H8304 the chief H7218 priest H3548 , and Zephaniah H6846 the second H4932 priest H3548 , and the three H7969 keepers H8104 of the door H5592 :
19. PSநகரத்திலிருந்து நெபுசராதான் படைக்குப் பொறுப்பான 1 அதிகாரியையும், நகரத்திலேயிருந்த 5 அரச ஆலோசகர்களையும், 1 படைத்தளபதியினுடைய செயலாளர். அவன்தான் பொது ஜனங்களின் ஜனத்தொகையை கணக்கெடுத்து அவர்களில் சிலரைப் படைவீரர்களாகத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்த 1 படைத்தளபதியினுடைய செயலாளரையும், நகரத்தில் அகப்பட்ட 60 பேர்களையும் எடுத்துக்கொண்டான். PE
19. And out of H4480 the city H5892 he took H3947 an H259 officer H5631 that H834 H1931 was set H6496 over H5921 the men H376 of war H4421 , and five H2568 men H376 of them that were H4480 H7200 in the king H4428 's presence H6440 , which H834 were found H4672 in the city H5892 , and the principal H8269 scribe H5608 of the host H6635 , which mustered H6633 H853 the people H5971 of the land H776 , and threescore H8346 men H376 of the people H4480 H5971 of the land H776 that were found H4672 in the city H5892 :
20. PS(20-21)பிறகு நெபுசராதான் அவர்கள் அனைவரையும் பாபிலோனுக்கு அழைத்துச் சென்று ரிப்லாவில் இருந்த பாபிலோனிய அரசனிடம் கொண்டு போனான். அவர்களைப் பாபிலோன் அரசன் ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லா என்னும் இடத்தில் வெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறே யூத ஜனங்களும் தங்கள் தேசத்திலிருந்து சிறைக்கு கொண்டுப்போகப்பட்டனர். PE
20. And Nebuzaradan H5018 captain H7227 of the guard H2876 took H3947 these , and brought H1980 them to H5921 the king H4428 of Babylon H894 to Riblah H7247 :
22. {#1யூத நாட்டின் ஆளுநரான கெதலியா } PSயூத நாட்டிலே சிலரை மட்டுமே பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் விட்டு வைத்தான், அங்கு சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனாகிய கெதலியா இருந்தான். யூத ஜனங்களுக்கு ஆளுநராக நெபுசராதான் கெதலியாவை ஆக்கினான். PE
22. And as for the people H5971 that remained H7604 in the land H776 of Judah H3063 , whom H834 Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 had left H7604 , even over H5921 them he made H853 Gedaliah H1436 the son H1121 of Ahikam H296 , the son H1121 of Shaphan H8227 , ruler H6485 .
23. PSநெத்தானியாவின் மகனான இஸ்மவேலும், கரேயாவின் மகனான யோகனானும் நெத்தோப் பாத்தியனாகிய தன்கூமேத்தின் மகன் செராயாவும் மாகாத்தியன் ஒருவனது மகன் யசனியாவும் படை அதிகாரிகளாவார்கள். இவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் கெதலியாவை யூத ஆளுநராக ஆக்கியதுபற்றி கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மிஸ்பாவிற்குப் போய் கெதலியாவை சந்தித்தனர்.
23. And when all H3605 the captains H8269 of the armies H2428 , they H1992 and their men H376 , heard H8085 that H3588 the king H4428 of Babylon H894 had made H853 Gedaliah H1436 governor H6485 , there came H935 to H413 Gedaliah H1436 to Mizpah H4709 , even Ishmael H3458 the son H1121 of Nethaniah H5418 , and Johanan H3110 the son H1121 of Careah H7143 , and Seraiah H8304 the son H1121 of Tanhumeth H8576 the Netophathite H5200 , and Jaazaniah H2970 the son H1121 of a Maachathite H4602 , they H1992 and their men H376 .
24. கெதலியா அவர்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தான். அவன், “பாபிலோனிய அதிகாரிகளுக்குப் பயப்படவேண்டாம். இங்கிருந்து அரசருக்கு சேவைச் செய்க. பிறகு உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கும்” என்றான். PE
24. And Gedaliah H1436 swore H7650 to them , and to their men H376 , and said H559 unto them, Fear H3372 not H408 to be the servants H4480 H5650 of the Chaldees H3778 : dwell H3427 in the land H776 , and serve H5647 H853 the king H4428 of Babylon H894 ; and it shall be well H3190 with you.
25. PSஎலிசாமாவின் மகனாகிய நெத்தானியாவின் மகன் இஸ்மவேல் அரச குடும்பத்திலிருந்து வந்தவன். ஏழாவது மாதத்தில் அவன் பத்து பேரோடு மிஸ்பாவுக்கு வந்து கெதலியாவையும் அவனோடு இருந்த யூதர்களையும் பாபிலேனியர்களையும் கொன்றுபோட்டான்.
25. But it came to pass H1961 in the seventh H7637 month H2320 , that Ishmael H3458 the son H1121 of Nethaniah H5418 , the son H1121 of Elishama H476 , of the seed H4480 H2233 royal H4410 , came H935 , and ten H6235 men H376 with H854 him , and smote H5221 H853 Gedaliah H1436 , that he died H4191 , and the Jews H3064 and the Chaldees H3778 that H834 were H1961 with H854 him at Mizpah H4709 .
26. பிறகு படை அதிகாரிகளும் ஜனங்களும் எகிப்துக்கு ஓடிப்போனார்கள். அப்போது முக்கியமுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று அனைவரும் ஓடிப்போனார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பாபிலோனியர்களிடம் பயம் அதிகம். PE
26. And all H3605 the people H5971 , both small H4480 H6996 and great H1419 , and the captains H8269 of the armies H2428 , arose H6965 , and came H935 to Egypt H4714 : for H3588 they were afraid H3372 of H4480 H6440 the Chaldees H3778 .
27. PSபிறகு பாபிலோனின் அரசனாக ஏவில் மெரொதாக் ஆனான். இவன் யூத அரசனான யோயாக்கீனை விடுதலை செய்தான். இது இவன் சிறைப்பட்ட 37வது ஆண்டு. தான் ஆட்சிக்கு வந்த 12வது மாதத்தின் 27வது நாளில் செய்தான்.
27. And it came to pass H1961 in the seven H7651 and thirtieth H7970 year H8141 of the captivity H1546 of Jehoiachin H3078 king H4428 of Judah H3063 , in the twelfth H8147 H6240 month H2320 , on the seven H7651 and twentieth H6242 day of the month H2320 , that Evilmerodach H192 king H4428 of Babylon H894 in the year H8141 that he began to reign H4427 did lift up H5375 H853 the head H7218 of Jehoiachin H3078 king H4428 of Judah H3063 out of prison H4480 H1004 H3608 ;
28. ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் கருணையோடு இருந்தான். அவன், பாபிலோனில் (கைது செய்யப்பட்டு) இருந்த மற்ற அரசர்களைவிட யோயாக்கீனுக்கு நல்ல இருக்கை அளித்தான்.
28. And he spoke H1696 kindly H2896 to H854 him , and set H5414 H853 his throne H3678 above H4480 H5921 the throne H3678 of the kings H4428 that H834 were with H854 him in Babylon H894 ;
29. யோயாக்கீன் கைதியின் ஆடை அணிவதை அரசன் தடுத்துவிட்டான். அவன் அரசனோடு சமமாக ஒரே மேஜையில் அமர்ந்து தனது மீதியான காலம் முழுவதும் உணவு உண்டான்.
29. And changed H8132 H853 his prison H3608 garments H899 : and he did eat H398 bread H3899 continually H8548 before H6440 him all H3605 the days H3117 of his life H2416 .
30. ஏவில்மெரொதாக், யோயாக்கீனுக்கு அவனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உணவளித்து வந்தான். PE
30. And his allowance H737 was a continual H8548 allowance H737 given H5414 him of H4480 H854 the king H4428 , a daily H3117 rate H1697 for every day H3117 , all H3605 the days H3117 of his life H2416 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×