Bible Books

:

1. {எருசலேமில் பேதுரு} PS யூதரல்லாத மக்களும் தேவனுடைய போதனையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலர்களும் யூதேயாவிலுள்ள சகோதரரும் கேள்விப்பட்டனர்.
1. And G1161 the G3588 apostles G652 and G2532 brethren G80 that were G5607 in G2596 Judea G2449 heard G191 that G3754 the G3588 Gentiles G1484 had also G2532 received G1209 the G3588 word G3056 of God G2316 .
2. எனவே எருசலேமுக்குப் பேதுரு வந்தபோது சில யூத விசுவாசிகள் அவனோடு வாதிட்டனர்.
2. And G2532 when G3753 Peter G4074 was come up G305 to G1519 Jerusalem G2414 , they G3588 that were of G1537 the circumcision G4061 contended G1252 with G4314 him G846 ,
3. அவர்கள், “யூதரல்லாதவர்களும் விருத்தசேதனமில்லாதவர்களும் ஆகிய மக்களின் வீடுகளுக்கு நீங்கள் சென்றீர்கள்! அவர்களோடு சாப்பிடவும் செய்தீர்கள்!” என்று கூறினார்கள். PEPS
3. Saying G3004 , Thou wentest in G1525 to G4314 men G435 uncircumcised G203 , and G2532 didst eat with G4906 them G846 .
4. எனவே பேதுரு நடந்தது முழுவதையும் அவர்களுக்கு விளக்கினான்.
4. But G1161 Peter G4074 rehearsed the matter from the beginning G756 , and expounded G1620 it by order G2517 unto them G846 , saying G3004 ,
5. பேதுரு, “நான் யோப்பா நகரில் இருந்தேன். நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அக்காட்சியில் நான் ஏதோ ஒன்று வானிலிருந்து கீழே வரக் கண்டேன். அது ஒரு பெரிய விரிப்பைப் போன்று தோற்றமளித்தது. அதன் நான்கு மூலைகளாலும் பிடித்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. அது கீழே இறங்கி எனக்கு வெகு அருகாமையில் நின்றது.
5. I G1473 was G2252 in G1722 the city G4172 of Joppa G2445 praying G4336 : and G2532 in G1722 a trance G1611 I saw G1492 a vision G3705 , A certain G5100 vessel G4632 descend G2597 , as it had been G5613 a great G3173 sheet G3607 , let down G2524 from G1537 heaven G3772 by four G5064 corners G746 ; and G2532 it came G2064 even to G891 me G1700 :
6. நான் அதனுள்ளே கவனமாகப் பார்த்தேன். ஊரும் பிராணிகளையும், வானில் பறக்கும் பறவைகளையும் கண்டேன். வீட்டு விலங்குகளையும், வன விலங்குகளையும் நான் பார்த்தேன்.
6. Upon G1519 the which G3739 when I had fastened mine eyes G816 , I considered G2657 , and G2532 saw G1492 fourfooted beasts G5074 of the G3588 earth G1093 , and G2532 wild beasts G2342 , and G2532 creeping things G2062 , and G2532 fowls G4071 of the G3588 air G3772 .
7. ஒரு குரல் என்னை நோக்கி, ‘பேதுரு எழுந்திரு. இந்தப் பிராணிகளில் எதையேனும் நீ புசிக்கலாம்’ என்று கூறிற்று. PEPS
7. And G1161 I heard G191 a voice G5456 saying G3004 unto me G3427 , Arise G450 , Peter G4074 ; slay G2380 and G2532 eat G5315 .
8. “ஆனால் நான், ‘கர்த்தாவே நான் ஒருபோதும் அதைச் செய்யமாட்டேன். தூய்மையற்றதும் அசுத்தமான பொருளையும் நான் ஒருபோதும் தின்றதில்லை’ என்றேன். PEPS
8. But G1161 I said G2036 , Not so G3365 , Lord G2962 : for G3754 nothing G3956 common G2839 or G2228 unclean G169 hath at any time G3763 entered G1525 into G1519 my G3450 mouth G4750 .
9. “ஆனால் வானத்திலிருந்து மீண்டும் அந்தக் குரல் பதில் கூறிற்று. ‘தேவன் இவை சுத்தமானவை என அறிவித்துள்ளார். தூய்மையற்றவை என அவற்றை அழைக்காதே!’ PEPS
9. But G1161 the voice G5456 answered G611 me G3427 again G1537 G1208 from G1537 heaven G3772 , What G3739 God G2316 hath cleansed G2511 , that call not thou common G2840 G3361 G4771 .
10. “இது மூன்று தடவை நடந்தது. பின்னர் அவை முழுவதும் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டன.
10. And G1161 this G5124 was done G1096 three times G5151 : and G2532 all G537 were drawn up G385 again G3825 into G1519 heaven G3772 .
11. பின் நான் வசித்துக்கொண்டிருந்த வீட்டிற்கு மூன்று மனிதர்கள் வந்தார்கள். செசரியா நகரத்திலிருந்து அவர்கள் என்னிடம் அனுப்பப்பட்டவர்கள்.
11. And G2532 , behold G2400 , immediately G1824 there were three G5140 men G435 already come G2186 unto G1909 the G3588 house G3614 where G1722 G3739 I was G2252 , sent G649 from G575 Caesarea G2542 unto G4314 me G3165 .
12. சந்தேகப்படாது அவர்களோடு போகும்படி ஆவியானவர் கூறினார். இந்த ஆறு சகோதரர்களும் கூட என்னோடு வந்தார்கள். கொர்நேலியுவின் வீட்டிற்கு நாங்கள் சென்றோம்.
12. And G1161 the G3588 Spirit G4151 bade G2036 me G3427 go with G4905 them G846 , nothing G3367 doubting G1252 . Moreover G1161 these G3778 six G1803 brethren G80 G2532 accompanied G2064 G4862 me G1698 , and G2532 we entered G1525 into G1519 the G3588 man G435 's house G3624 :
13. கொர்நேலியு தனது வீட்டில் அவன் கண்ட தேவதூதனைக் குறித்து எங்களுக்குக் கூறினான். தேவதூதன் கொர்நேலியுவை நோக்கி, ‘சில மனிதரை யோப்பாவுக்கு அனுப்பு. சீமோன் பேதுருவை இங்கு வரும்படி அழைப்பாய்.
13. And G5037 he showed G518 us G2254 how G4459 he had seen G1492 an angel G32 in G1722 his G846 house G3624 , which stood G2476 and G2532 said G2036 unto him G846 , Send G649 men G435 to G1519 Joppa G2445 , and G2532 call for G3343 Simon G4613 , whose surname is G1941 Peter G4074 ;
14. அவன் உங்களிடம் பேசுவான். உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அவன் கூறும் செய்திகள் இரட்சிக்கும்’ என்றான். PEPS
14. Who G3739 shall tell G2980 thee G4571 words G4487 , whereby G1722 G3739 thou G4771 and G2532 all G3956 thy G4675 house G3624 shall be saved G4982 .
15. “நான் பேச ஆரம்பித்த பிறகு, துவக்கத்தில் *துவக்கத்தில் பெந்தெகோஸ்தே நாளில் திருச்சபை ஆரம்பித்த அன்று. வாசிக்க: அப். 2வது அதிகாரம். பரிசுத்த ஆவியானவர் நம்மீது வந்ததைப் போலவே, அவர்கள் மீதும் பரிசுத்த ஆவியானவர் வந்தார்.
15. And G1161 as I G3165 began G756 to speak G2980 , the G3588 Holy G40 Ghost G4151 fell G1968 on G1909 them G846 , as G5618 G2532 on G1909 us G2248 at G1722 the beginning G746 .
16. அப்போது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். கர்த்தர், ‘யோவான் மக்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்’ என்றார்.
16. Then G1161 remembered G3415 I the G3588 word G4487 of the Lord G2962 , how G5613 that he said G3004 , John G2491 indeed G3303 baptized G907 with water G5204 ; but G1161 ye G5210 shall be baptized G907 with G1722 the Holy G40 Ghost G4151 .
17. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைத்ததால் நமக்குக் கொடுக்கப்பட்ட அதே வரத்தை இந்த மக்களுக்கும் தேவன் கொடுத்தார். ஆகையால் நான் தேவனுடைய செயலைத் தடுக்கமுடிந்ததா? முடியவில்லை!” என்றான். PEPS
17. Forasmuch G1487 then G3767 as God G2316 gave G1325 them G846 the G3588 like G2470 gift G1431 as G5613 he did G2532 unto us G2254 , who believed G4100 on G1909 the G3588 Lord G2962 Jesus G2424 Christ G5547 ; what G5101 was G2252 I , that I could G1415 withstand G2967 God G2316 ?
18. யூத விசுவாசிகள் இதனைக் கேட்டதும் அவர்கள் வாதிடுவதை நிறுத்தினர். அவர்கள் தேவனை வாழ்த்திக் கூறினார்கள், “ஆகையால் தேவன் யூதரல்லாத மக்கள் தங்கள் இருதயங்களை மாற்றி நம்மைப் போன்ற வாழ்க்கை உடையவர்களாக வாழ அனுமதிக்கிறார்” என்று ஒப்புக்கொண்டனர். PS
18. When G1161 they heard G191 these things G5023 , they held their peace G2270 , and G2532 glorified G1392 God G2316 , saying G3004 , Then G686 hath G1065 God G2316 also G2532 to the G3588 Gentiles G1484 granted G1325 repentance G3341 unto G1519 life G2222 .
19. {அந்தியோகியாவிற்கு நற்செய்தி} PS ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு விளைந்த துன்பங்களினால் விசுவாசிகள் சிதறுண்டனர். தூரத்து இடங்களாகிய பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா போன்ற இடங்களுக்குச் சில விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் நற்செய்தியை இந்த இடங்களிலெல்லாம் கூறினர். ஆனால் யூதர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார்கள்.
19. Now G3767 they which were scattered abroad G1289 G3303 upon G575 the G3588 persecution G2347 that arose G1096 about G1909 Stephen G4736 traveled G1330 as far as G2193 Phoenicia G5403 , and G2532 Cyprus G2954 , and G2532 Antioch G490 , preaching G2980 the G3588 word G3056 to none G3367 but G1508 unto the Jews G2453 only G3440 .
20. இந்த விசுவாசிகளில் சிலர் சீப்புரு, சிரேனே ஆகிய நாடுகளிலிருந்து வந்த மனிதர்கள். இந்த மனிதர்கள் அந்தியோகியாவுக்கு வந்தபோது அவர்களும் கிரேக்கரிடம் பேசினர். அந்த கிரேக்க மக்களுக்குக் கர்த்தர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் கூறினர்.
20. And G1161 some G5100 of G1537 them G846 were G2258 men G435 of Cyprus G2953 and G2532 Cyrene G2956 , which G3748 , when they were come G1525 to G1519 Antioch G490 , spake G2980 unto G4314 the G3588 Grecians G1675 , preaching G2097 the G3588 Lord G2962 Jesus G2424 .
21. கர்த்தர் விசுவாசிகளுக்கு உதவிக்கொண்டிருந்தார். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விசுவாசம் வைத்து கர்த்தரைப் பின்பற்றினர். PEPS
21. And G2532 the hand G5495 of the Lord G2962 was G2258 with G3326 them G846 : and G5037 a great G4183 number G706 believed G4100 , and turned G1994 unto G1909 the G3588 Lord G2962 .
22. எருசலேமின் சபை அந்தியோகியாவிலிருந்த இப்புதிய விசுவாசிகளைப்பற்றி அறிந்தது. எனவே பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினர்.
22. Then G1161 tidings of these things came G3056 G4012 G846 G191 unto G1519 the G3588 ears G3775 of the G3588 church G1577 which G3588 was in G1722 Jerusalem G2414 : and G2532 they sent forth G1821 Barnabas G921 , that he should go G1330 as far as G2193 Antioch G490 .
23. (23-24) பர்னபா நல்ல மனிதன். அவன் பரிசுத்த ஆவியாலும் மிகுந்த விசுவாசத்திலும் நிரம்பியிருந்தான். அந்தியோகியா மக்கள் பெரிதும் தேவ ஆசீர்வாதம் பெற்றதைக் கண்டான், அது பர்னபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவன் அந்தியோகியாவின் எல்லா விசுவாசிகளுக்கும் உற்சாகமூட்டினான். அவன் அவர்களை நோக்கி, “ஒருபொழுதும் விசுவாசம் இழக்காதீர்கள். எப்பொழுதும் உங்கள் முழு இருதயத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றான். பற்பல மக்கள் கர்த்தரின் சீஷராயினர். PEPS
23. Who G3739 , when he came G3854 , and G2532 had seen G1492 the G3588 grace G5485 of God G2316 , was glad G5463 , and G2532 exhorted G3870 them all G3956 , that with purpose G4286 of heart G2588 they would cleave unto G4357 the G3588 Lord G2962 .
24. பின்பு பர்னபா தர்சு நகரத்திற்குச் சென்றான். அவன் சவுலைத் தேடினான்.
24. For G3754 he was G2258 a good G18 man G435 , and G2532 full G4134 of the Holy G40 Ghost G4151 and G2532 of faith G4102 : and G2532 much G2425 people G3793 was added G4369 unto the G3588 Lord G2962 .
25. அவன் சவுலைப் பார்த்தபோது பர்னபா அவனை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தான். ஓர் ஆண்டு முழுவதும் சவுலும் பர்னபாவும் அங்கே தங்கி இருந்தனர். விசுவாசிகளின் கூட்டம் ஒருங்கே கூடியபோதெல்லாம் சவுலும் பர்னபாவும் அவர்களைச் சந்தித்து மக்கள் பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் இயேசுவின் சீஷர்கள் முதன்முதலாக “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர். PEPS
25. Then G1161 departed G1831 Barnabas G921 to G1519 Tarsus G5019 , for to seek G327 Saul G4569 :
26. அதே கால கட்டத்தில் சில தீர்க்கதரிசிகள் எருசலேமிலிருந்து அந்தியோகியாவிற்குச் சென்றனர்.
26. And G2532 when he had found G2147 him G846 , he brought G71 him G846 unto G1519 Antioch G490 . And G1161 it came to pass G1096 , that a whole G3650 year G1763 they G846 assembled themselves G4863 with G1722 the G3588 church G1577 , and G2532 taught G1321 much G2425 people G3793 . And G5037 the G3588 disciples G3101 were called G5537 Christians G5546 first G4412 in G1722 Antioch G490 .
27. அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் அகபு. அந்தியோகியாவில் அகபு எழுந்து நின்று பேசினான். “உலகம் முழுவதற்கும் மிகப் பெரிய பஞ்சம் வருகிறது. மக்கள் உண்ண உணவிராது” என்று பரிசுத்த ஆவியானவரின் துணையால் அறிவித்தான். (கிலவுதியு என்னும் சக்கரவர்த்தியின் காலத்தில் உண்மையாகவே இப்பஞ்சம் ஏற்பட்டது)
27. And G1161 in G1722 these G5025 days G2250 came G2718 prophets G4396 from G575 Jerusalem G2414 unto G1519 Antioch G490 .
28. யூதேயாவில் வாழ்ந்த சகோதர சகோதரிகளுக்கு உதவவேண்டுமென விசுவாசிகள் முடிவெடுத்தனர். தங்களால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு அனுப்புவதாக ஒவ்வொரு விசுவாசியும் திட்டமிட்டனர்.
28. And G1161 there stood up G450 one G1520 of G1537 them G846 named G3686 Agabus G13 , and signified G4591 by G1223 the G3588 spirit G4151 that there should G3195 be G1510 great G3173 dearth G3042 throughout G1909 all G3650 the G3588 world G3625 : which G3748 G2532 came to pass G1096 in the days of G1909 Claudius G2804 Caesar G2541 .
29. அவர்கள் அப்படியே பணத்தைச் சேர்த்து பர்னபாவிடமும் சவுலிடமும் கொடுத்தனர். பின் பர்னபாவும் சவுலும் அதனை யூதேயாவிலிருந்த பெரியோரிடம் கொண்டு வந்தனர். PE
29. Then G1161 the G3588 disciples G3101 , every man G1538 according to G2531 his ability G5100 G2141 , determined G3724 to send G3992 relief G1519 G1248 unto the G3588 brethren G80 which dwelt G2730 in G1722 Judea G2449 :
30.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×