Bible Books

:

1. {#1ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் ஆதரவு அளித்தல் } PS“லேவியின் கோத்திரம் இஸ்ரவேலில் எவ்வித சொத்தும், நிலமும் பெறுவதில்லை. அவர்கள் ஆசாரியா்களாக சேவை செய்வார்கள். தகன பலியாகக் கர்த்தருக்குச் செலுத்தும் உணவுப் பொருட்களே இவர்களுக்கு பிழைப்பூட்டும் சுதந்திர வீதமாக இருக்கிறது. அதுவே லேவியர்களின் பங்கு ஆகும்.
1. The priests H3548 the Levites H3881 , and all H3605 the tribe H7626 of Levi H3878 , shall have H1961 no H3808 part H2506 nor inheritance H5159 with H5973 Israel H3478 : they shall eat H398 the offerings of the LORD made by fire H801 H3068 , and his inheritance H5159 .
2. இந்த லேவியர்கள், மற்ற கோத்திரங்கள் வைத்திருப்பதைப்போன்று எவ்வித பங்கும், சுதந்திரமும் பெற்றிருப்பவர்கள் அல்ல. கர்த்தர் அவர்களுக்குக் கூறியதுபோல் கர்த்தரே அவர்களது சொத்து. PE
2. Therefore shall they have H1961 no H3808 inheritance H5159 among H7130 their brethren H251 : the LORD H3068 is their inheritance H5159 , as H834 he hath said H1696 unto them.
3. PS“நீங்கள் மாட்டையோ, ஆட்டையோ, பலியிட்டால் அவற்றின் சில பகுதியினை ஆசாரியர்களுக்குக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்கும் பகுதிகள் எதுவென்றால் அந்த ஆடு மாடுகளின் முன் தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
3. And this H2088 shall be H1961 the priest H3548 's due H4941 from H4480 H854 the people H5971 , from H4480 H854 them that offer H2076 a sacrifice H2077 , whether H518 it be ox H7794 or H518 sheep H7716 ; and they shall give H5414 unto the priest H3548 the shoulder H2220 , and the two cheeks H3895 , and the maw H6896 .
4. நீங்கள் அறுவடை செய்த முதல் பலன்களின் ஒரு பகுதியையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் தானியங்கள், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதல் பலன்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். உங்கள் ஆடுகளில் கத்தரிக்கும் முதல் பங்கான ஆட்டு ரோமங்களை லேவியருக்குக் கொடுக்க வேண்டும்.
4. The firstfruit H7225 also of thy corn H1715 , of thy wine H8492 , and of thine oil H3323 , and the first H7225 of the fleece H1488 of thy sheep H6629 , shalt thou give H5414 him.
5. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் எல்லாக் கோத்திரங்களையும் பார்த்து அவர்களிலிருந்து, லேவியரையும் அவர்களது சந்ததியினரையும் என்றென்றும் ஆசாரிய சேவை செய்ய தேர்ந்தெடுத்துள்ளார். PE
5. For H3588 the LORD H3068 thy God H430 hath chosen H977 him out of all H4480 H3605 thy tribes H7626 , to stand H5975 to minister H8334 in the name H8034 of the LORD H3068 , him H1931 and his sons H1121 forever H3605 H3117 .
6. PS“உங்களில் வசிக்கின்ற ஒவ்வாரு லேவியனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் பணி செய்வான். ஆனால், அவன் மேலும் அதிக நேரம் அங்குப் பணியாற்ற விரும்பினால் அவன் எப்பொழுது வேண்டுமானாலும் பணி செய்யலாம். இஸ்ரவேலில் எந்த ஊர்களிலும், எந்தப் பகுதிகளிலும் வசித்து வருகின்ற யாதொரு லேவியனும் அவன் வசிக்கிக்கின்ற வீட்டிலிருந்து தேவாலயத்திற்கு வரலாம். எந்த நேரத்திலும் அங்கு வந்து சேவை செய்யலாம்.
6. And if H3588 a Levite H3881 come H935 from any H4480 H259 of thy gates H8179 out of all H4480 H3605 Israel H3478 , where H834 H8033 he H1931 sojourned H1481 , and come H935 with all H3605 the desire H185 of his mind H5315 unto H413 the place H4725 which H834 the LORD H3068 shall choose H977 ;
7. அங்கே தேவாலயத்தில் பணியாற்றுகின்ற மற்ற லேவியரான சகோதரனைப்போல் இந்த லேவியனும், அவனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அங்கே சேவை செய்யலாம்.
7. Then he shall minister H8334 in the name H8034 of the LORD H3068 his God H430 , as all H3605 his brethren H251 the Levites H3881 do , which stand H5975 there H8033 before H6440 the LORD H3068 .
8. இந்த லேவியன் தனது குடும்பம் வழக்கமாகப் பெறுகின்ற பங்குடன் மற்ற லேவியரின் சமபங்கையும் பெற்றுக்கொள்வான். PE
8. They shall have like portions H2506 H2506 to eat H398 , beside H905 that which cometh of the sale H4480 H4465 of H5921 his patrimony H1 .
9. {#1இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற இனத்தவர்கள் போன்று வாழக்கூடாது } PS“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்திற்குள் நீங்கள் போய்ச் சேரும்போது, மற்ற இனத்தவர்கள் செய்கின்ற அருவருக்கத்தக்கச் செயல்களை நீங்களும் செய்யக் கற்றுக்கொள்ளாதீர்கள்.
9. When H3588 thou H859 art come H935 into H413 the land H776 which H834 the LORD H3068 thy God H430 giveth H5414 thee , thou shalt not H3808 learn H3925 to do H6213 after the abominations H8441 of those H1992 nations H1471 .
10. உங்கள் மகன்களையோ, மகள்களையோ பலிபீடங்களின் தீயிலிட்டு பலியிடக்கூடாது. குறி சொல்கிறவன், நாள் பார்ப்பவன், மை போட்டு பார்ப்பவன், மந்திரவாதி, அல்லது சூன்யக்காரன் ஆகியவர்களுடன் சென்று அவர்களது வித்தைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காதீர்கள்.
10. There shall not H3808 be found H4672 among you any one that maketh his son H1121 or his daughter H1323 to pass through H5674 the fire H784 , or that useth H7080 divination H7081 , or an observer of times H6049 , or an enchanter H5172 , or a witch H3784 ,
11. மற்றவர்கள் மீது மாயவித்தை வித்தைகளைச் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள். உங்களில் யாரையும் மரித்தவர்களுடன் அல்லது தீய ஆவிகளுடன் குறி கேட்க அனுமதிக்காதீர்கள். அதுமட்டுமின்றி உங்களில் யாரும் மரித்த எவரிடமும் பேசமுயற்சிக்கக் கூடாது.
11. Or a charmer H2266 H2267 , or a consulter H7592 with familiar spirits H178 , or a wizard H3049 , or a necromancer H1875 H413 H4191 .
12. உங்கள் தேவனாகிய கர்த்தர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்கின்ற ஜனங்களை வெறுக்கின்றார். அதனால்தான் உங்களுக்காக அந்த இன ஜனங்களை இந்த தேசத்தை விட்டே துரத்துகின்றார்.
12. For H3588 all H3605 that do H6213 these things H428 are an abomination H8441 unto the LORD H3068 : and because H1558 of these H428 abominations H8441 the LORD H3068 thy God H430 doth drive them out H3423 H853 from before H4480 H6440 thee.
13. நீங்கள் அனைவரும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும். PE
13. Thou shalt be H1961 perfect H8549 with H5973 the LORD H3068 thy God H430 .
14. {#1கர்த்தருடைய விசேஷ தீர்க்கதரிசி } PS“நீங்கள் அந்த மற்ற இன ஜனங்களை உங்கள் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அந்த இன ஜனங்கள் மாயவித்தை செய்கிறவர்களையும் குறி சொல்லுபவர்களையும் நம்புகிறார்கள். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் அவற்றைச் செய்வதை அனுமதிக்கமாட்டார்.
14. For H3588 these H428 nations H1471 , which H834 thou H859 shalt possess H3423 H853 , hearkened H8085 unto H413 observers of times H6049 , and unto H413 diviners H7080 : but as for thee H859 , the LORD H3068 thy God H430 hath not H3808 suffered H5414 thee so H3651 to do .
15. உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவார். அந்தத் தீர்க்கதரிசியை உங்கள் சொந்த ஜனங்களிடமிருந்தே வரச் செய்வார். அவர் என்னைப்போன்ற ஒருவராய் இருப்பார். நீங்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும்.
15. The LORD H3068 thy God H430 will raise up H6965 unto thee a Prophet H5030 from the midst H4480 H7130 of thee , of thy brethren H4480 H251 , like unto me H3644 ; unto H413 him ye shall hearken H8085 ;
16. தேவன் இந்தத் தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவது எதற்கென்றால், நீங்கள் இதைத்தான் தேவனிடம் கேட்டுக்கொண்டீர்கள். ஒரேப் மலையிலே நீங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிய நாளில் நீங்கள் தேவனுடைய சத்தத்தைக்கேட்டும், மலையின்மீது நீங்கள் பார்த்த நெருப்பினைக் கண்டும், பயந்தீர்கள். ஆதலால் நீங்கள்: ‘நமது தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை நாங்கள் கேட்க அனுமதிக்க வேண்டாம்! நாங்கள் மரிக்கின்ற அளவிற்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அந்த அக்கினியை நாங்கள் பார்த்திட அனுமதிக்க வேண்டாம்!’ என்றீர்கள். அதற்காகவே, இந்தத் தீர்க்கதரிசியை அனுப்புகிறார். PE
16. According to all H3605 that H834 thou desiredst H7592 of H4480 H5973 the LORD H3068 thy God H430 in Horeb H2722 in the day H3117 of the assembly H6951 , saying H559 , Let me not H3808 hear H8085 again H3254 H853 the voice H6963 of the LORD H3068 my God H430 , neither H3808 let me see H7200 this H2063 great H1419 fire H784 any more H5750 , that I die H4191 not H3808 .
17. PS“கர்த்தர் என்னிடம், ‘அவர்கள் கேட்டுக்கொண்டது சரியே.
17. And the LORD H3068 said H559 unto H413 me , They have well H3190 spoken that which H834 they have spoken H1696 .
18. நான் உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்புவேன். அந்தத் தீர்க்கதரிசி அவர்களின் சொந்த ஜனங்களில் ஒருவனாக இருப்பான். நான் அவன் பேசவேண்டியதை எல்லாம் அவனுக்குச் சொல்லுவேன். அதை அவன் அந்த ஜனங்களிடம் சொல்லுவான். நான் அவனுக்கு கட்டளையிட்டதையெல்லாம் அவன் அந்த ஜனங்களுக்குக் கூறுவான்.
18. I will raise them up H6965 a Prophet H5030 from among H4480 H7130 their brethren H251 , like unto thee H3644 , and will put H5414 my words H1697 in his mouth H6310 ; and he shall speak H1696 unto H413 them H853 all H3605 that H834 I shall command H6680 him.
19. அந்தத் தீர்க்கதரிசி எனக்காகப் பேசுவான். அவன் அப்படி எனக்காகப் பேசும்போதும், என்னுடையக் கட்டளைகளைக் கூறும் போதும், யாராவது அதைக் கேட்க மறுத்தால், நான் அந்த நபரைத் தண்டிப்பேன்’ என்று கூறினார். PE
19. And it shall come to pass H1961 , that whosoever H376 H834 will not H3808 hearken H8085 unto H413 my words H1697 which H834 he shall speak H1696 in my name H8034 , I H595 will require H1875 it of H4480 H5973 him.
20. {#1பொய்த் தீர்க்கதரிசிகளை அறிவது எப்படி } PS“ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். ஒரு தீர்க்கதரிசி பொய்த் தெய்வங்களுக்காகப் பேச வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தீர்க்கதரிசி கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.
20. But H389 the prophet H5030 , which H834 shall presume H2102 to speak H1696 a word H1697 in my name H8034 , H853 which H834 I have not H3808 commanded H6680 him to speak H1696 , or that H834 shall speak H1696 in the name H8034 of other H312 gods H430 , even that H1931 prophet H5030 shall die H4191 .
21. ‘கர்த்தர் சொல்லாத சிலவற்றை இந்தத் தீர்க்கதரிசிக் கூறுகிறான் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?’ என்று நீங்கள் சிந்திப்பீர்களானால்,
21. And if H3588 thou say H559 in thine heart H3824 , How H349 shall we know H3045 H853 the word H1697 which H834 the LORD H3068 hath not H3808 spoken H1696 ?
22. கர்த்தருக்காக நான் பேசுகிறேன், என்று கூறும் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நடக்காமல் போனால், பின் நீங்கள் கர்த்தர் இவற்றை கூறவில்லையென்று அறிந்துகொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசி பேசியது, அவனது சொந்தக் கருத்துக்களே என்று நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவனைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. PE
22. When H834 a prophet H5030 speaketh H1696 in the name H8034 of the LORD H3068 , if the thing H1697 follow H1961 not H3808 , nor H3808 come to pass H935 , that H1931 is the thing H1697 which H834 the LORD H3068 hath not H3808 spoken H1696 , but the prophet H5030 hath spoken H1696 it presumptuously H2087 : thou shalt not H3808 be afraid H1481 of H4480 him.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×