|
|
1. {யோசுவா புதிய தலைவனாக இருப்பான்} PS பிறகு மோசே போய் இஸ்ரவேலின் அனைத்து PEPS ஜனங்களிடம் இவற்றைப் பேசினான்.
|
1. And Moses H4872 went H1980 and spoke H1696 H853 these H428 words H1697 unto H413 all H3605 Israel H3478 .
|
2. மோசே அவர்களிடம், “நான் இன்று 120 வயதுள்ளவன். இனிமேல் என்னால் உங்களை வழிநடத்த முடியாது. கர்த்தர் என்னிடம்: ‘நீ யோர்தானைக் கடந்து போகமாட்டாய்’ என்று சொன்னார்.
|
2. And he said H559 unto H413 them, I H595 am a hundred H3967 and twenty H6242 years H8141 old H1121 this day H3117 ; I can H3201 no H3808 more H5750 go out H3318 and come in H935 : also the LORD H3068 hath said H559 unto H413 me , Thou shalt not H3808 go over H5674 H853 this H2088 Jordan H3383 .
|
3. ஆனால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை அந்த நாட்டிற்குள் வழிநடத்திச் செல்வார். உனக்காகக் கர்த்தர் இந்த ஜாதிகளை அழிப்பார். நீ அவர்களது நாட்டை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வாய், ஆனால், யோசுவா உங்களை வழி நடத்த வேண்டும் என்று கர்த்தர் சொன்னார். PEPS
|
3. The LORD H3068 thy God H430 , he H1931 will go over H5674 before H6440 thee, and he H1931 will destroy H8045 H853 these H428 nations H1471 from before H4480 H6440 thee , and thou shalt possess H3423 them: and Joshua H3091 , he H1931 shall go over H5674 before H6440 thee, as H834 the LORD H3068 hath said H1696 .
|
4. “கர்த்தர் சீகோனையும், ஓகையும் அழித்தார். கர்த்தர் அந்த எமோரிய அரசர்களையும் அழித்தார். கர்த்தர் உனக்காக மீண்டும் அதனைச் செய்வார்.
|
4. And the LORD H3068 shall do H6213 unto them as H834 he did H6213 to Sihon H5511 and to Og H5747 , kings H4428 of the Amorites H567 , and unto the land H776 of them, whom H834 H853 he destroyed H8045 .
|
5. அந்த ஜாதிகளைத் தோற்கடிக்கக் கர்த்தர் உதவி செய்வார். ஆனால் நான் உங்களுக்குச் சொன்ன படி எல்லாவற்றையும் நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டும்.
|
5. And the LORD H3068 shall give them up H5414 before your face H6440 , that ye may do H6213 unto them according unto all H3605 the commandments H4687 which H834 I have commanded H6680 you.
|
6. பலமுள்ளவர்களாகவும் தைரியம் உள்ளவர்களாகவும் இருங்கள். அந்த ஜனங்களுக்குப் பயப்பட வேண்டாம். ஏனென்றால், உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்றான். PEPS
|
6. Be strong H2388 and of a good courage H553 , fear H3372 not H408 , nor H408 be afraid H6206 of H4480 H6440 them: for H3588 the LORD H3068 thy God H430 , he H1931 it is that doth go H1980 with H5973 thee ; he will not H3808 fail H7503 thee, nor H3808 forsake H5800 thee.
|
7. பின்பு மோசே யோசுவாவை அழைத்தான். மோசே யோசுவாவிடம் சொல்வதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தனர். அவன் “பலமாகவும் தைரியமாகவும் இரு. அவர்களது முற்பிதாக்களுக்கு தருவதாகக் கர்த்தர் வாக்களித்த நாட்டிற்கு நீதான் இவர்களை வழி நடத்தவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ உதவ வேண்டும்.
|
7. And Moses H4872 called H7121 unto Joshua H3091 , and said H559 unto H413 him in the sight H5869 of all H3605 Israel H3478 , Be strong H2388 and of a good courage H553 : for H3588 thou H859 must go H935 with H854 this H2088 people H5971 unto H413 the land H776 which H834 the LORD H3068 hath sworn H7650 unto their fathers H1 to give H5414 them ; and thou H859 shalt cause them to inherit H5157 it.
|
8. கர்த்தர் உன்னை வழிநடத்துவார். அவர் தாமே உன்னுடன் இருக்கிறார். அவர் உன்னைக் கைவிடமாட்டார். உன்னை விட்டு விலகமாட்டார். கவலைப்படாதே. பயப்படாதே” என்றான். PS
|
8. And the LORD H3068 , he H1931 it is that doth go H1980 before H6440 thee; he H1931 will be H1961 with thee H5973 , he will not H3808 fail H7503 thee, neither H3808 forsake H5800 thee: fear H3372 not H3808 , neither H3808 be dismayed H2865 .
|
9. {மோசே போதனைகளை எழுதுகிறான்} PS பிறகு மோசே போதனைகளை எழுதி ஆசாரியர்களிடம் கொடுத்தான். அந்த ஆசாரியர்கள் அனைவரும் லேவியர் கோத்திரத்தினர். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் வேலையை உடையவர்கள். மோசே போதனைகளை இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அனைவருக்கும் கொடுத்தான்.
|
9. And Moses H4872 wrote H3789 H853 this H2063 law H8451 , and delivered H5414 it unto H413 the priests H3548 the sons H1121 of Levi H3878 , which bore H5375 H853 the ark H727 of the covenant H1285 of the LORD H3068 , and unto H413 all H3605 the elders H2205 of Israel H3478 .
|
10. பிறகு, மோசே தலைவர்களிடம் பேசினான். அவன், “ஒவ்வொரு ஏழு ஆண்டின் முடிவிலும் விடுதலைக்கான ஆண்டில் அடைக்கல கூடாரப் பண்டிகையில், இந்தப் போதனைகளை ஜனங்களுக்கு வாசியுங்கள்.
|
10. And Moses H4872 commanded H6680 them, saying H559 , At the end H4480 H7093 of every seven H7651 years H8141 , in the solemnity H4150 of the year H8141 of release H8059 , in the feast H2282 of tabernacles H5521 ,
|
11. அப்பொழுது, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் கூடி வருவார்கள். அவர்கள் உன் தேவனாகிய கர்த்தர் குறிப்பிடும் சிறப்பான இடத்தில் அவரைச் சந்திக்க வருவார்கள். பிறகு நீ ஜனங்களுக்கு போதனைகளை வாசிக்க வேண்டும். அப்பொழுது அவற்றை அவர்கள் கேட்க முடியும்.
|
11. When all H3605 Israel H3478 is come H935 to appear H7200 H853 before H6440 the LORD H3068 thy God H430 in the place H4725 which H834 he shall choose H977 , thou shalt read H7121 H853 this H2063 law H8451 before H5048 all H3605 Israel H3478 in their hearing H241 .
|
12. அனைத்து ஜனங்களையும் ஒன்று கூட்டு. ஆண்கள், பெண்கள், சிறுகுழந்தைகள், உங்கள் நகரங்களில் வாழும் அயல்நாட்டுக்குடிகள் என அனைவரையும் கூட்டு. போதனைகளை அவர்கள் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். போதனைகளில் உள்ளவற்றுக்குக் கீழ்ப்படிவார்கள்.
|
12. Gather the people together H6950 H853 H5971 , men H376 , and women H802 , and children H2945 , and thy stranger H1616 that H834 is within thy gates H8179 , that H4616 they may hear H8085 , and that H4616 they may learn H3925 , and fear H3372 H853 the LORD H3068 your God H430 , and observe H8104 to do H6213 H853 all H3605 the words H1697 of this H2063 law H8451 :
|
13. அவர்களது சந்ததிகள் போதனைகளை அறிந்திராவிட்டால், பிறகு அவர்கள் அவற்றைக் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நீ உனது நாட்டில் வாழும் காலம்வரை அவர்கள் அவரை மதிப்பார்கள். நீ விரைவில் யோர்தானை கடந்துபோய் அந்த நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வாய்” என்றான். PS
|
13. And that their children H1121 , which H834 have not H3808 known H3045 any thing , may hear H8085 , and learn H3925 to fear H3372 H853 the LORD H3068 your God H430 , as long as H3605 H3117 H834 ye H859 live H2416 in H5921 the land H127 whither H834 H8033 ye H859 go over H5674 H853 Jordan H3383 to possess H3423 it.
|
14. {கர்த்தர் மோசேயையும் யோசுவாவையும் அழைக்கிறார்} PS கர்த்தர் மோசேயிடம், “இப்பொழுது நீ மரணமடைவதற்குரிய நேரம் நெருங்கியுள்ளது. பரிசுத்தக் கூடாரத்திற்குள் வரும்படி யோசுவாவிடம் சொல். அவன் செய்ய வேண்டியவற்றை நான் யோசுவாவிடம் கூறுவேன்” என்றார். எனவே மோசேயும் யோசுவாவும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் சென்றார்கள். PEPS
|
14. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Behold H2005 , thy days H3117 approach H7126 that thou must die H4191 : call H7121 H853 Joshua H3091 , and present yourselves H3320 in the tabernacle H168 of the congregation H4150 , that I may give him a charge H6680 . And Moses H4872 and Joshua H3091 went H1980 , and presented themselves H3320 in the tabernacle H168 of the congregation H4150 .
|
15. கர்த்தர் கூடாரத்திலே உயரமான மேகத் தூணில் தோன்றினார். உயரமான அந்த மேகத்தூண் கூடாரத்தின் வாசலுக்கு மேல் நின்றது!
|
15. And the LORD H3068 appeared H7200 in the tabernacle H168 in a pillar H5982 of a cloud H6051 : and the pillar H5982 of the cloud H6051 stood H5975 over H5921 the door H6607 of the tabernacle H168 .
|
16. கர்த்தர் மோசேயிடம், “நீ விரைவில் மரணமடைவாய். நீ உனது முற்பிதாக்களோடு போய்ச் சேர்ந்தபிறகு இந்த ஜனங்கள் என் மீதுள்ள நம்பிக்கையில் தொடரமாட்டார்கள். நான் அவர்களோடு செய்த உடன்படிக்கையை அவர்கள் முறிப்பார்கள். அவர்கள் என்னைவிட்டு விலகி வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் போகிற நாட்டில் உள்ள பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வார்கள்.
|
16. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Behold H2009 , thou shalt sleep H7901 with H5973 thy fathers H1 ; and this H2088 people H5971 will rise up H6965 , and go a whoring H2181 after H310 the gods H430 of the strangers H5236 of the land H776 , whither H834 H8033 they H1931 go H935 to be among H7130 them , and will forsake H5800 me , and break H6565 H853 my covenant H1285 which H834 I have made H3772 with H854 them.
|
17. அந்த நேரத்தில் நான் அவர்கள் மேல் மிகவும் கோபங்கொள்வேன். நான் அவர்களை விட்டு விலகுவேன். அவர்களுக்கு உதவ நான் மறுப்பேன். அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். பிறகு அவர்கள், ‘இத்தீமைகள் எல்லாம் எங்களுக்கு ஏற்படுகின்றன. ஏனென்றால், தேவன் எங்களோடு இல்லை’ என்பார்கள்.
|
17. Then my anger H639 shall be kindled H2734 against them in that H1931 day H3117 , and I will forsake H5800 them , and I will hide H5641 my face H6440 from H4480 them , and they shall be H1961 devoured H398 , and many H7227 evils H7451 and troubles H6869 shall befall H4672 them ; so that they will say H559 in that H1931 day H3117 , Are not H3808 these H428 evils H7451 come upon H4672 us, because H5921 H3588 our God H430 is not H369 among H7130 us?
|
18. நான் அவர்களுக்கு உதவ மறுப்பேன். ஏனென்றால், அவர்கள் தீமை செய்திருக்கின்றனர். மற்ற தெய்வங்களை வணங்கினார்கள். PEPS
|
18. And I H595 will surely hide H5641 H5641 my face H6440 in that H1931 day H3117 for H5921 all H3605 the evils H7451 which H834 they shall have wrought H6213 , in that H3588 they are turned H6437 unto H413 other H312 gods H430 .
|
19. “எனவே, இப்பாடலை எழுது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதனைக் கற்றுக்கொடு. இப்பாடலைப் பாட அவர்களுக்குக் கற்றுக்கொடு. பிறகு இப்பாடல் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக எனக்குச் சாட்சியாக இருக்கும்.
|
19. Now H6258 therefore write H3789 H853 ye this H2063 song H7892 for you , and teach H3925 it H853 the children H1121 of Israel H3478 : put H7760 it in their mouths H6310 , that H4616 this H2063 song H7892 may be H1961 a witness H5707 for me against the children H1121 of Israel H3478 .
|
20. நான் அவர்களது முற்பிதாக்களுக்கு கொடுப்பதாக வாக்களித்த பல நன்மைகள் நிறைந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். அவர்கள் உண்ண விரும்புகின்றவற்றை எல்லாம் பெறுவார்கள். அவர்கள் வளமான வாழ்வைப் பெறுவார்கள். ஆனால், பின்னர் அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பி அவர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலகி எனது உடன்படிக்கையை உடைப்பார்கள்.
|
20. For H3588 when I shall have brought H935 them into H413 the land H127 which H834 I swore H7650 unto their fathers H1 , that floweth H2100 with milk H2461 and honey H1706 ; and they shall have eaten H398 and filled themselves H7646 , and waxen fat H1878 ; then will they turn H6437 unto H413 other H312 gods H430 , and serve H5647 them , and provoke H5006 me , and break H6565 H853 my covenant H1285 .
|
21. பிறகு பல பயங்கரமானவை அவர்களுக்கு நிகழும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். அப்போது, அவர்களின் ஜனங்கள் இப்பாடலை நினைவு வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த அளவு தவறியுள்ளனர் என்பதை இப்பாடல் காட்டும். நான் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அதுவரை அழைத்துப் போயிருக்கமாட்டேன். ஆனால் ஏற்கெனவே அவர்கள் அங்கே என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன்” என்று கூறினார். PEPS
|
21. And it shall come to pass H1961 , when H3588 many H7227 evils H7451 and troubles H6869 are befallen H4672 them , that this H2063 song H7892 shall testify H6030 against H6440 them as a witness H5707 ; for H3588 it shall not H3808 be forgotten H7911 out of the mouths H4480 H6310 of their seed H2233 : for H3588 I know H3045 H853 their imagination H3336 which H834 they H1931 go about H6213 , even now H3117 , before H2962 I have brought H935 them into H413 the land H776 which H834 I swore H7650 .
|
22. எனவே அதே நாளில் மோசே அப்பாடலை எழுதினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அந்தப் பாட்டைக் கற்றுத்தந்தான். PEPS
|
22. Moses H4872 therefore wrote H3789 H853 this H2063 song H7892 the same H1931 day H3117 , and taught H3925 it H853 the children H1121 of Israel H3478 .
|
23. பின்னர், கர்த்தர் நூனின் மகனான யோசுவாவிடம் பேசி, “பலமுள்ளவனாகவும், தைரியமுள்ளவனாகவும் இரு. நான் வாக்களித்த நாட்டிற்கு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்வாய். நான் உன்னோடு இருப்பேன்” என்று கூறினார். PS
|
23. And he gave H6680 H853 Joshua H3091 the son H1121 of Nun H5126 a charge , and said H559 , Be strong H2388 and of a good courage H553 : for H3588 thou H859 shalt bring H935 H853 the children H1121 of Israel H3478 into H413 the land H776 which H834 I swore H7650 unto them : and I H595 will be H1961 with H5973 thee.
|
24. {மோசே இஸ்ரவேல் ஜனங்களை எச்சரிக்கிறான்} PS மோசே கவனமாக இப்போதனைகள் எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுதி முடித்தபோது,
|
24. And it came to pass H1961 , when Moses H4872 had made an end H3615 of writing H3789 H853 the words H1697 of this H2063 law H8451 in H5921 a book H5612 , until H5704 they were finished H8552 ,
|
25. அவன் லேவியர்களுக்கு ஒரு ஆணை கொடுத்தான். (இவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லுகிறவர்கள்.) மோசே,
|
25. That Moses H4872 commanded H6680 H853 the Levites H3881 , which bore H5375 the ark H727 of the covenant H1285 of the LORD H3068 , saying H559 ,
|
26. “இந்த போதனைகளின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, இதனை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு எதிரான சாட்சியாக அங்கே இருக்கும்.
|
26. Take H3947 H853 this H2088 book H5612 of the law H8451 , and put H7760 it in the side H4480 H6654 of the ark H727 of the covenant H1285 of the LORD H3068 your God H430 , that it may be H1961 there H8033 for a witness H5707 against thee.
|
27. நீங்கள் கடினமானவர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் உங்கள் சொந்த வழியில் வாழ விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன். பாருங்கள், நான் உங்களோடு இருக்கும்போதே நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள். நான் மரித்தபிறகும் நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுப்பீர்கள்.
|
27. For H3588 I H595 know H3045 H853 thy rebellion H4805 , and thy stiff H7186 neck H6203 : behold H2005 , while I am yet H5750 alive H2416 with H5973 you this day H3117 , ye have been H1961 rebellious H4784 against H5973 the LORD H3068 ; and how H3588 much more H637 after H310 my death H4194 ?
|
28. எல்லா அதிகாரிகளையும், கோத்திரங்களின் தலைவர்களையும் ஒன்று கூட்டுங்கள். நான் அவர்களிடம் இவற்றைச் சொல்வேன். நான் பரலோகத்தையும், பூமியையும் அவர்களுக்கு எதிராக சாட்சியாக அழைப்பேன்.
|
28. Gather H6950 unto H413 me H853 all H3605 the elders H2205 of your tribes H7626 , and your officers H7860 , that I may speak H1696 H853 these H428 words H1697 in their ears H241 , and call H5749 H853 heaven H8064 and earth H776 to record against them.
|
29. எனது மரணத்திற்குப் பிறகு நீங்கள் கெட்டவர்களாவீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் பின்பற்றுவதற்காக நான் கட்டளையிட்ட வழிகளை விட்டு விலகுவீர்கள். ஆகையால், எதிர்காலத்தில் உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். ஏனென்றால், கர்த்தர் தீங்கு என்று சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் செய்த தீமைகளினால் அவரைக் கோபமடையச் செய்கிறீர்கள்” என்று சொன்னான். PS
|
29. For H3588 I know H3045 that after H310 my death H4194 ye will utterly corrupt H7843 H7843 yourselves , and turn aside H5493 from H4480 the way H1870 which H834 I have commanded H6680 you ; and evil H7451 will befall H7122 you in the latter H319 days H3117 ; because H3588 ye will do H6213 H853 evil H7451 in the sight H5869 of the LORD H3068 , to provoke him to anger H3707 through the work H4639 of your hands H3027 .
|
30. {மோசேயின் பாடல்} PS இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூட்டப்பட்டனர். மோசே அவர்களுக்காக இந்தப் பாடலைப் பாடினான். மோசே முழுப்பாடலையும் பாடினான்: PE
|
30. And Moses H4872 spoke H1696 in the ears H241 of all H3605 the congregation H6951 of Israel H3478 H853 the words H1697 of this H2063 song H7892 , until H5704 they were ended H8552 .
|