Bible Books

10
:

1. {#1ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ளுதல் } PSஎஸ்றா ஜெபம் செய்து அறிக்கையிட்டான். அழுதுக்கொண்டே அவன் தேவனுடைய ஆலயத்திற்கு முன்பு விழுந்தான். எஸ்றா இவ்வாறு செய்துகொண்டிருக்கும்போது, இஸ்ரவேல் ஜனங்களில் ஆண், பெண், குழந்தைகள் என ஒரு பெரிய கூட்டம் அவரைச் சுற்றிக்கொண்டது. அவர்களும் அவரோடு சேர்ந்து மிகப் பலமாக அழுதார்கள்.
1. Now when Ezra H5830 had prayed H6419 , and when he had confessed H3034 , weeping H1058 and casting himself down H5307 before H6440 the house H1004 of God H430 , there assembled H6908 unto H413 him out of Israel H4480 H3478 a very H3966 great H7227 congregation H6951 of men H376 and women H802 and children H3206 : for H3588 the people H5971 wept H1058 very sore H7235 H1059 .
2. அப்போது ஏலாமின் சந்ததியில் ஒருவனான, யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவிடம் பேசினான். செக்கனியா, “நான் நமது தேவனிடம் உண்மையாக இருக்கவில்லை. நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் மணந்துக்கொண்டோம். ஆனால் நாங்கள் இதைச் செய்திருந்தாலும், இஸ்ரவேலுக்கான நம்பிக்கை இன்னும் இருக்கிறது.
2. And Shechaniah H7935 the son H1121 of Jehiel H3171 , one of the sons H4480 H1121 of Elam H5867 , answered H6030 and said H559 unto Ezra H5830 , We H587 have trespassed H4603 against our God H430 , and have taken H3427 strange H5237 wives H802 of the people H4480 H5971 of the land H776 : yet now H6258 there is H3426 hope H4723 in Israel H3478 concerning H5921 this H2063 thing.
3. இப்போது நாம் தேவனுக்கு முன்னால் ஒரு உடன்படிக்கை செய்துக்கொள்வோம். அதன்படி அப்படிப்பட்ட நமது பெண்களையும் குழந்தைகளையும் அகற்றிவிடுவோம். எஸ்றா மற்றும் நமது தேவனுடைய சட்டங்களை மதிக்கும் ஜனங்களின் அறிவுரையைப் பின்பற்றுவதற்காக நாம் அதைச் செய்வோம். நாம் தேவனுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவோம்.
3. Now H6258 therefore let us make H3772 a covenant H1285 with our God H430 to put away H3318 all H3605 the wives H802 , and such as are born H3205 of H4480 them , according to the counsel H6098 of my lord H136 , and of those that tremble H2730 at the commandment H4687 of our God H430 ; and let it be done H6213 according to the law H8451 .
4. எஸ்றா, எழுந்திரும், இது உங்கள் பொறுப்பு, ஆனால் நாங்கள் உங்களை ஆதரிப்போம். எனவே தைரியமாக செயல்படும்” என்றான். PE
4. Arise H6965 ; for H3588 this matter H1697 belongeth unto H5921 thee: we H587 also will be with H5973 thee : be of good courage H2388 , and do H6213 it .
5. PSஎனவே எஸ்றா எழுந்தான். தலைமை ஆசாரியர்களையும், லேவியர்களையும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தன் சொல்லுக்குக் கட்டுப்படும்படி வாக்குறுதி பண்ணச்செய்தான்.
5. Then arose H6965 Ezra H5830 , and made H853 the chief H8269 priests H3548 , the Levites H3881 , and all H3605 Israel H3478 , to swear H7650 that they should do H6213 according to this H2088 word H1697 . And they swore H7650 .
6. பிறகு, எஸ்றா தேவனுடைய ஆலயத்தில் இருந்து வெளியேப் போனான். எலியாசிபின் மகனான யோகனானின் அறைக்குப் போனான். அங்கே, அவன் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட ஜனங்களுக்காக உணவு உண்ணாமலும், தண்ணீர் குடியாமலும் இருந்தான். காரணம் அவன் இன்னும் சோகமாக இருந்தான். எருசலேமிற்குத் திரும்பி வந்த ஜனங்களைப் பற்றி மிகவும் சோகமாயிருந்தான்.
6. Then Ezra H5830 rose up H6965 from before H4480 H6440 the house H1004 of God H430 , and went H1980 into H413 the chamber H3957 of Johanan H3076 the son H1121 of Eliashib H475 : and when he came H1980 thither H8033 , he did eat H398 no H3808 bread H3899 , nor H3808 drink H8354 water H4325 : for H3588 he mourned H56 because H5921 of the transgression H4604 of them that had been carried away H1473 .
7. யூதா மற்றும் எருசலேமில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பினான். அச்செய்தி, அடிமைத்தனத்திலிருந்து மீண்டு எருசலேமிற்கு வந்த இஸ்ரவேலர்கள் அனைவரையும் எருசலேமில் கூடும்படிச் சொன்னது.
7. And they made proclamation H5674 H6963 throughout Judah H3063 and Jerusalem H3389 unto all H3605 the children H1121 of the captivity H1473 , that they should gather themselves together H6908 unto Jerusalem H3389 ;
8. மூன்று நாட்களுக்குள் எந்த இஸ்ரவேலனும் எருசலேமிற்கு வராவிட்டால், தம் சொத்துக்களை இழக்க வேண்டியதிருக்கும். இந்த முடிவை முக்கிய அதிகாரிகளும், மூப்பர்களும் எடுத்தனர். கூட்டத்திற்கு வராதவர்கள் அந்தக் குழுவின் உறுப்பினராக இல்லாமல் போவார்கள். PE
8. And that whosoever H3605 H834 would not H3808 come H935 within three H7969 days H3117 , according to the counsel H6098 of the princes H8269 and the elders H2205 , all H3605 his substance H7399 should be forfeited H2763 , and himself H1931 separated H914 from the congregation H4480 H6951 of those that had been carried away H1473 .
9. PSஎனவே, எருசலேமில் மூன்று நாட்களுக்குள், யூதா மற்றும் பென்யமீனில் உள்ள அனைவரும் வந்து கூடினார்கள். 9வது மாதத்தின் 20வது நாளில் ஆலய பிரகாரத்தில் அனைவரும் கூடினார்கள். இக்கூட்டத்தாலும் அப்போது பெய்த பெரு மழையால் ஜனங்கள் மிகவும் கலக்கமடைந்தார்கள்.
9. Then all H3605 the men H376 of Judah H3063 and Benjamin H1144 gathered themselves together H6908 unto Jerusalem H3389 within three H7969 days H3117 . It H1931 was the ninth H8671 month H2320 , on the twentieth H6242 day of the month H2320 ; and all H3605 the people H5971 sat H3427 in the street H7339 of the house H1004 of God H430 , trembling H7460 because H5921 of this matter H1697 , and for the great rain H4480 H1653 .
10. பிறகு ஆசாரியனான எஸ்றா எழுந்து ஜனங்களிடம் பேசினான். “நீங்கள் தேவனுக்கு உண்மையானவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டீர்கள். இதைச் செய்ததன் மூலம் இஸ்ரவேலர்களை மேலும் குற்றவாளிகளாக்கிவிட்டீர்கள்.
10. And Ezra H5830 the priest H3548 stood up H6965 , and said H559 unto H413 them, Ye H859 have transgressed H4603 , and have taken H3427 strange H5237 wives H802 , to increase H3254 H5921 the trespass H819 of Israel H3478 .
11. இப்போது, நீங்கள் பாவம் செய்தீர்கள் என்பதை கர்த்தரிடம் ஒப்புக்கொள்ளவேண்டும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் தேவன். நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்தும், உங்கள் அயல்நாட்டு மனைவியரிடம் இருந்தும் தனித்திருங்கள்” என்றான். PE
11. Now H6258 therefore make H5414 confession H8426 unto the LORD H3068 God H430 of your fathers H1 , and do H6213 his pleasure H7522 : and separate yourselves H914 from the people H4480 H5971 of the land H776 , and from H4480 the strange H5237 wives H802 .
12. PSபிறகு அங்கு கூடியுள்ள கூட்டம் முழுவதும் எஸ்றாவிற்குப் பதில் சொன்னது. அவர்கள் உரத்த குரலில், “எஸ்றா, நீர் சொல்வது சரி! நீர் சொல்லும் காரியங்களை நாங்கள் செய்யவேண்டும்.
12. Then all H3605 the congregation H6951 answered H6030 and said H559 with a loud H1419 voice H6963 , As thou hast said H1697 H5921 , so H3651 must we do H6213 .
13. ஆனால் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். இது மழை காலமாகவும் இருக்கிறது. எனவே எங்களால் வெளியே தங்கமுடியாது. நாங்கள் மிக மோசமான பாவங்களைச் செய்துவிட்டோம். எனவே இந்தப் பிரச்சினையை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தீர்க்க முடியாது.
13. But H61 the people H5971 are many H7227 , and it is a time H6256 of much rain H1653 , and we are not H369 able H3581 to stand H5975 without H2351 , neither H3808 is this a work H4399 of one H259 day H3117 or H3808 two H8147 : for H3588 we are many H7235 that have transgressed H6586 in this H2088 thing H1697 .
14. இங்கே கூடியுள்ள அனைவருக்காகவும் எங்கள் தலைவர்கள் முடிவுச் செய்யட்டும். எங்கள் நகரங்களில் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள் எல்லாம் ஒரு திட்டமிட்ட நாளில் இங்கே எருசலேமில் கூடட்டும். அவர்கள் இங்கு மூப்பர்களோடும் நகர நீதிபதிகளோடும் வரட்டும். பிறகு எங்கள் மீது தேவன் கோபங்கொள்ளாமல் இருப்பார்” என்றனர். PE
14. Let now H4994 our rulers H8269 of all H3605 the congregation H6951 stand H5975 , and let all H3605 them which H834 have taken H3427 strange H5237 wives H802 in our cities H5892 come H935 at appointed H2163 times H6256 , and with H5973 them the elders H2205 of every city H5892 H5892 , and the judges H8199 thereof, until H5704 the fierce H2740 wrath H639 of our God H430 for H5704 this H2088 matter H1697 be turned H7725 from H4480 us.
15. PSமிகச் சிலரே இந்தத் திட்டத்திற்கு எதிராக இருந்தனர். அவர்கள் ஆசகேலின் மகனான யோனத்தானும், திக்வாவின் மகனான யக்சியாவும் ஆவார்கள். லேவியர்களில் மெகல்லாவும், சப்பேதாவும் இதற்கு எதிராக இருந்தனர். PE
15. Only H389 Jonathan H3083 the son H1121 of Asahel H6214 and Jahaziah H3167 the son H1121 of Tikvah H8616 were employed H5975 about H5921 this H2063 matter : and Meshullam H4918 and Shabbethai H7678 the Levite H3881 helped H5826 them.
16. PSஎனவே எருசலேமிற்குத் திரும்பி வந்த இஸ்ரவேலர்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். ஆசாரியனாகிய எஸ்றா, குடும்பத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். அவன் ஒவ்வொரு கோத்திரங்களிலிருந்தும் ஒருவனைத் தேர்ந்தெடுத்தான். ஒவ்வொருவரும் தங்கள் பேரால் அழைக்கப்பட்டனர். பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அவர்கள் கூடிய மர்ந்து, ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்தனர்.
16. And the children H1121 of the captivity H1473 did H6213 so H3651 . And Ezra H5830 the priest H3548 , with certain H376 chief H7218 of the fathers H1 , after the house H1004 of their fathers H1 , and all H3605 of them by their names H8034 , were separated H914 , and sat down H3427 in the first H259 day H3117 of the tenth H6224 month H2320 to examine H1875 the matter H1697 .
17. அடுத்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில், அவர்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டவர்களைப் பற்றி விசாரித்து முடித்தனர். PE
17. And they made an end H3615 with all H3605 the men H376 that had taken H3427 strange H5237 wives H802 by H5704 the first H259 day H3117 of the first H7223 month H2320 .
18. {#1அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்களின் பட்டியல் } PSஅயல்நாட்டுப் பெண்களை மணந்துக் கொண்ட ஆசாரியர் சந்ததியினரின் பெயர்கள்: PELSயோசதாக்கின் மகனாகிய யெசுவா என் பவனின் சந்ததியிலும் யெசுவாவின் சகோதரர்களும்; மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா ஆகியோர்.
18. And among the sons H4480 H1121 of the priests H3548 there were found H4672 that H834 had taken H3427 strange H5237 wives H802 : namely , of the sons H4480 H1121 of Jeshua H3442 the son H1121 of Jozadak H3136 , and his brethren H251 ; Maaseiah H4641 , and Eliezer H461 , and Jarib H3402 , and Gedaliah H1436 .
19. இவர்கள் அனைவரும் தம் மனைவியரை விவாகரத்து செய்வதாக வாக்களித்தனர். தங்கள் ஒவ்வொருவரும் மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தார்கள். தங்கள் குற்ற மனப்பான்மையால் அவர்கள் இவ்வாறு செய்தனர். LE
19. And they gave H5414 their hands H3027 that they would put away H3318 their wives H802 ; and being guilty H818 , they offered a ram H352 of the flock H6629 for H5921 their trespass H819 .
20. LSஇம்மேர் என்பவனின் சந்ததியில், அனானியும் செபதியாவும். LE
20. And of the sons H4480 H1121 of Immer H564 ; Hanani H2607 , and Zebadiah H2069 .
21. LSஆரீம் என்பவனின் சந்ததியில், மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா ஆகியோர். LE
21. And of the sons H4480 H1121 of Harim H2766 ; Maaseiah H4641 , and Elijah H452 , and Shemaiah H8098 , and Jehiel H3171 , and Uzziah H5818 .
22. LSபஸ்கூர் என்பவனின் சந்ததியில் எலி யோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா ஆகியோர். LEPBR
22. And of the sons H4480 H1121 of Pashur H6583 ; Elioenai H454 , Maaseiah H4641 , Ishmael H3458 , Nethaneel H5417 , Jozabad H3107 , and Elasah H501 .
23. LSலேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா (இவனுக்கு கெலாயா என்ற பேருமுண்டு), பெத்தகீயா, யூதா, எலியேசர் LEMSஆகியோர் அயல் தேசத்துப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள். ME
23. Also of H4480 the Levites H3881 ; Jozabad H3107 , and Shimei H8096 , and Kelaiah H7041 , (the same H1931 is Kelita H7042 ,) Pethahiah H6611 , Judah H3063 , and Eliezer H461 .
24. LSபாடகரில் எலியாசிபும், LELSவாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி LEMSஆகியோர் அயல் தேசத்துப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள். MEPBR
24. Of H4480 the singers H7891 also; Eliashib H475 : and of H4480 the porters H7778 ; Shallum H7967 , and Telem H2928 , and Uri H221 .
25. MS மற்ற இஸ்ரவேலருக்குள்ளே கீழ்க்கண்டவர்கள் அனைவரும் அயல்தேசப் பெண்களை மணந்துக் கொண்டவர்கள். MELSபாரோஷின் சந்ததியில்: ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா ஆகியோர். LE
25. Moreover of Israel H4480 H3478 : of the sons H4480 H1121 of Parosh H6551 ; Ramiah H7422 , and Jeziah H3150 , and Malchiah H4441 , and Miamin H4326 , and Eleazar H499 , and Malchijah H4441 , and Benaiah H1141 .
26. LSஏலாமின் சந்ததியில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா ஆகியோர். LE
26. And of the sons H4480 H1121 of Elam H5867 ; Mattaniah H4983 , Zechariah H2148 , and Jehiel H3171 , and Abdi H5660 , and Jeremoth H3406 , and Eliah H452 .
27. LSசத்தூவின் சந்ததியில்: எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா ஆகியோர். LE
27. And of the sons H4480 H1121 of Zattu H2240 ; Elioenai H454 , Eliashib H475 , Mattaniah H4983 , and Jeremoth H3406 , and Zabad H2066 , and Aziza H5819 .
28. LSபெபாய் என்பவனின் சந்ததியில் யோகனான். அனனியா, சாபாயி, அத்லாயி ஆகியோர். LE
28. Of the sons H4480 H1121 also of Bebai H893 ; Jehohanan H3076 , Hananiah H2608 , Zabbai H2079 , and Athlai H6270 .
29. LSபானி என்பவனின் சந்ததியில் மெசுல்லாம், மல் லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் ஆகியோர். LE
29. And of the sons H4480 H1121 of Bani H1137 ; Meshullam H4918 , Malluch H4409 , and Adaiah H5718 , Jashub H3437 , and Sheal H7594 , and Ramoth H3406 .
30. LSபாகாத்மோவாப் என்பவனின் சந்ததியில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே ஆகியோர். LE
30. And of the sons H4480 H1121 of Pahath H6355 -moab; Adna H5733 , and Chelal H3636 , Benaiah H1141 , Maaseiah H4641 , Mattaniah H4983 , Bezaleel H1212 , and Binnui H1131 , and Manasseh H4519 .
31. LSசந்ததியில்; எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்.
31. And of the sons H1121 of Harim H2766 ; Eliezer H461 , Ishijah H3449 , Malchiah H4441 , Shemaiah H8098 , Shimeon H8095 ,
32. பென்யமீன், மல்லூக், செமரியா ஆகியோர். LE
32. Benjamin H1144 , Malluch H4409 , and Shemariah H8114 .
33. LSஆசும் என்பவனின் சந்ததியில்; மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி ஆகியோர். LE
33. Of the sons H4480 H1121 of Hashum H2828 ; Mattenai H4982 , Mattathah H4992 , Zabad H2066 , Eliphelet H467 , Jeremai H3413 , Manasseh H4519 , and Shimei H8096 .
34. LSபானி என்பவனின் சந்ததியில்; மாதாயி, அம்ராம், ஊவேல்,
34. Of the sons H4480 H1121 of Bani H1137 ; Maadai H4572 , Amram H6019 , and Uel H177 ,
35. பெனாயா, பெதியா, கெல்லூ,
35. Benaiah H1141 , Bedeiah H912 , Chelluh H3622 ,
36. வனியா, மெரெமோத், எலெயாசீப்,
36. Vaniah H2057 , Meremoth H4822 , Eliashib H475 ,
37. மத்தனியா, மதனாய், யாசாய், LE
37. Mattaniah H4983 , Mattenai H4982 , and Jaasau H3299 ,
38. LSபானிபின்னூயி என்பவனின் சந்ததியில்; சிமெயி,
38. And Bani H1137 , and Binnui H1131 , Shimei H8096 ,
39. செலேமியா, நாத்தான், அதாயா,
39. And Shelemiah H8018 , and Nathan H5416 , and Adaiah H5718 ,
40. மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
40. Machnadebai H4367 , Shashai H8343 , Sharai H8298 ,
41. அசரெயேல், செலேமியா, செமரியா,
41. Azareel H5832 , and Shelemiah H8018 , Shemariah H8114 ,
42. சல்லூம், அமரியா யோசேப் ஆகியோர். LE
42. Shallum H7967 , Amariah H568 , and Joseph H3130 .
43. LSநேபோ என்பவனின் சந்ததி யில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா ஆகியோர். LEPBR
43. Of the sons H4480 H1121 of Nebo H5015 ; Jeiel H3273 , Mattithiah H4993 , Zabad H2066 , Zebina H2081 , Jadau H3035 , and Joel H3100 , Benaiah H1141 .
44. MS இவர்கள் அனைவரும் அயல்நாட்டுப் பெண்களை மணந்திருந்தனர். சிலருக்கு அவர்களோடு குழந்தைகளும் இருந்தனர். ME
44. All H3605 these H428 had taken H5375 strange H5237 wives H802 : and some of H4480 them had H3426 wives H802 by whom they had H7760 children H1121 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×