|
|
1. {#1எஸ்றாவோடு திரும்பிய தலைவர்கள் } PSபாபிலோனில் இருந்து எருசலேமிற்கு PEPSஎன்னோடு வந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் மற்ற ஜனங்களின் பெயர்கள்: அர்தசஷ்டாவின் ஆட்சியின் போது நாங்கள் எருசலேமிற்கு வந்தோம். அப்போது வந்தவர்களின் பெயர்ப்பட்டியல்: PEPBR
|
1. These H428 are now the chief H7218 of their fathers H1 , and this is the genealogy H3187 of them that went up H5927 with H5973 me from Babylon H4480 H894 , in the reign H4438 of Artaxerxes H783 the king H4428 .
|
2. LSபினெகாசின் சந்ததியில் கெர்சோம், இத்தமாரின் சந்ததியில் தானியேல், தாவீதின் சந்ததியில் அத்தூஸ்: LE
|
2. Of the sons H4480 H1121 of Phinehas H6372 ; Gershom H1648 : of the sons H4480 H1121 of Ithamar H385 ; Daniel H1840 : of the sons H4480 H1121 of David H1732 ; Hattush H2407 .
|
3. LSசெக்கனியா என்பவனின் சந்ததியில் பாரோஷ், சகரியா மேலும் 150 பேர்கள்; LE
|
3. Of the sons H4480 H1121 of Shechaniah H7935 , of the sons H4480 H1121 of Pharosh H6551 ; Zechariah H2148 : and with H5973 him were reckoned by genealogy H3187 of the males H2145 a hundred H3967 and fifty H2572 .
|
4. LSபாகாத் மோவாபின் சந்ததியில் செரகியாவின் மகனாகிய எலியோனாயும், அவனோடு 200 ஆண்களும்; LE
|
4. Of the sons H4480 H1121 of Pahath H6355 -moab; Elihoenai H454 the son H1121 of Zerahiah H2228 , and with H5973 him two hundred H3967 males H2145 .
|
5. LSசெக்கனியாவின் சந்ததியில் யகசியேலின் மகனும் அவனோடு 300 ஆண்களும்; LE
|
5. Of the sons H4480 H1121 of Shechaniah H7935 ; the son H1121 of Jahaziel H3166 , and with H5973 him three H7969 hundred H3967 males H2145 .
|
6. LSஆதின் என்பவனின் சந்ததியில் யோனத்தானின் மகனாகிய ஏபேதும் அவனோடு 50 ஆண்களும்; LE
|
6. Of the sons H4480 H1121 also of Adin H5720 ; Ebed H5651 the son H1121 of Jonathan H3083 , and with H5973 him fifty H2572 males H2145 .
|
7. LSஏலாம் என்பவனின் சந்ததியில் அதலியாவின் மகனாகிய எஷாயாவும், அவனோடு 70 ஆண்களும்; LE
|
7. And of the sons H4480 H1121 of Elam H5867 ; Jeshaiah H3470 the son H1121 of Athaliah H6271 , and with H5973 him seventy H7657 males H2145 .
|
8. LSசெப்பதியா என்பவனின் சந்ததியில் மிகவேலின் மகனாகிய செப்பதியாவும், அவனோடு 80 ஆண்களும்; LE
|
8. And of the sons H4480 H1121 of Shephatiah H8203 ; Zebadiah H2069 the son H1121 of Michael H4317 , and with H5973 him fourscore H8084 males H2145 .
|
9. LSயோவாப் என்பவனின் சந்ததியில் யெகியேலின் மகனாகிய ஒபதியாவும், அவனோடு 218 ஆண்களும்; LE
|
9. Of the sons H4480 H1121 of Joab H3097 ; Obadiah H5662 the son H1121 of Jehiel H3171 , and with H5973 him two hundred H3967 and eighteen H8083 H6240 males H2145 .
|
10. LSபானி என்பவனின் சந்ததியில் யொசிபியாவின் மகனான செலோமித் என்பவனும், அவனோடு 160 ஆண்களும்; LE
|
10. And of the sons H4480 H1121 of Shelomith H8019 ; the son H1121 of Josiphiah H3131 , and with H5973 him a hundred H3967 and threescore H8346 males H2145 .
|
11. LSபெயாய் என்பவனின் சந்ததியில் அவனது மகனான சகரியாவும், அவனோடு 28 ஆண்களும்; LE
|
11. And of the sons H4480 H1121 of Bebai H893 ; Zechariah H2148 the son H1121 of Bebai H893 , and with H5973 him twenty H6242 and eight H8083 males H2145 .
|
12. LSஅஸ்காதின் சந்ததியில் காத்தானின் மகனாகிய யோகனானும், அவனோடு 110 ஆண்களும்; LE
|
12. And of the sons H4480 H1121 of Azgad H5803 ; Johanan H3110 the son H1121 of Hakkatan H6997 , and with H5973 him a hundred H3967 and ten H6235 males H2145 .
|
13. LSஅதோனிகாம் என்பவனின் கடைசி சந்ததியில் எலிபேலேத், ஏயேல், செமாயா என்னும் பெயர்கள் உள்ளவர்களும், அவர்களோடு 60 ஆண்களும்; LE
|
13. And of the last sons H4480 H1121 H314 of Adonikam H140 , whose names H8034 are these H428 , Eliphelet H467 , Jeiel H3273 , and Shemaiah H8098 , and with H5973 them threescore H8346 males H2145 .
|
14. LSபிக்வாய் என்பவனின் சந்ததியில் ஊத்தாயும், சபூதும் அவர்களோடு 70 ஆண்களும் ஆவார்கள். LE
|
14. Of the sons H4480 H1121 also of Bigvai H902 ; Uthai H5793 , and Zabbud H2072 , and with H5973 them seventy H7657 males H2145 .
|
15. {#1எருசலேமிற்குத் திரும்பியது } PSநான், (எஸ்றா) அகாவாவை நோக்கி ஓடும் ஆற்றங்கரையில் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டினேன். நாங்கள் அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். அவர்களில் ஆசாரியர்கள் இருப்பதைப் பார்த்தேன். ஆனால் அங்கு லேவியர்கள் இல்லை.
|
15. And I gathered them together H6908 to H413 the river H5104 that runneth H935 to H413 Ahava H163 ; and there H8033 abode we in tents H2583 three H7969 days H3117 : and I viewed H995 the people H5971 , and the priests H3548 , and found H4672 there H8033 none H3808 of the sons H4480 H1121 of Levi H3878 .
|
16. எனவே நான் கீழ்க்கண்ட தலைவர்களை அழைத்தேன்: எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம். அதோடு யோயாரிப், எல்நாத்தான் என்னும் போதகர்களையும் அழைத்தேன்.
|
16. Then sent H7971 I for Eliezer H461 , for Ariel H740 , for Shemaiah H8098 , and for Elnathan H494 , and for Jarib H3402 , and for Elnathan H494 , and for Nathan H5416 , and for Zechariah H2148 , and for Meshullam H4918 , chief men H7218 ; also for Joiarib H3114 , and for Elnathan H494 , men of understanding H995 .
|
17. நான் அவர்களை இத்தோவுக்கு அனுப்பினேன். கஸ்பியா எனும் நகரத்துக்கு இத்தோ தலைவனாக இருந்தான். நான் அவர்களிடம், இத்தோ மற்றும் அவனது உறவினர்களிடம் பேச வேண்டியதைப்பற்றிக் கூறினேன். அவனது உறவினர்கள் ஆலயக் கட்டிட வேலைகளைச் செய்பவர்கள். நான் அவர்களை இத்தோவிடம் அனுப்பியதால் அவன் தேவாலயக் கட்டிடக்காரர்களை அனுப்பி வைப்பான்.
|
17. And I sent them with commandment H6680 H853 unto H5921 Iddo H112 the chief H7218 at the place H4725 Casiphia H3703 , and I told H7760 H6310 them what H1697 they should say H1696 unto H413 Iddo H112 , and to his brethren H251 the Nethinims H5411 , at the place H4725 Casiphia H3703 , that they should bring H935 unto us ministers H8334 for the house H1004 of our God H430 .
|
18. ஏனென்றால் தேவன் நம்மோடு இருந்ததால், இத்தோவின் உறவினர்கள் கீழக்கண்டவர்களை அனுப்பி வைத்தனர்: மகேலி என்பவனின் சந்ததியில் ஒருவனும், அறிவாளியுமான செரெபியா: மகேலி லேவியின் மகன்களில் ஒருவன். லேவி இஸ்ரவேலின் மகன்களில் ஒருவன். அவர்கள் செரெபியாவின் மகன்களையும், சகோதரர்களையும் அனுப்பினார்கள். அக்குடும்பத்தில் மொத்தம் 18 பேர் வந்தனர்.
|
18. And by the good H2896 hand H3027 of our God H430 upon H5921 us they brought H935 us a man H376 of understanding H7922 , of the sons H4480 H1121 of Mahli H4249 , the son H1121 of Levi H3878 , the son H1121 of Israel H3478 ; and Sherebiah H8274 , with his sons H1121 and his brethren H251 , eighteen H8083 H6240 ;
|
19. அவர்கள் மெராரி என்பவனின் சந்ததியில் அஷபியாவையும், எஷாயாவையும் அனுப்பினார்கள் அதனோடு அவர்களின் மகன்களையும் சகோதரர்களையும் அனுப்பினார்கள். ஆகமொத்தம் அந்தக் குடும்பத்தில் 20 பேர் இருந்தனர்.
|
19. And Hashabiah H2811 , and with H854 him Jeshaiah H3470 of the sons H4480 H1121 of Merari H4847 , his brethren H251 and their sons H1121 , twenty H6242 ;
|
20. அவர்கள் 220 ஆலய வேலைக்காரர்களையும் அனுப்பினார்கள். தாவீதின் ஜனங்களான அவர்களது முற்பிதாக்களும், அவரது முக்கிய அதிகாரிகளும் லேவியர்களுக்கு உதவும்படி தேர்ந்தெடுத்தனர். அவர்களின் பெயர்கள் பட்டியலில் எழுதப்பட்டுள்ளன. PE
|
20. Also of H4480 the Nethinims H5411 , whom H7945 David H1732 and the princes H8269 had appointed H5414 for the service H5656 of the Levites H3881 , two hundred H3967 and twenty H6242 Nethinims H5411 : all H3605 of them were expressed H5344 by name H8034 .
|
21. PSஅகாவா ஆற்றின் அருகில் நான், (எஸ்றா) நாம் அனைவரும் உபவாசம் இருக்கவேண்டும். தேவனுக்கு முன்னால் நம்மைப் பணிவாக்கிக்கொள்ள நாம் உபவாசம் இருக்க வேண்டும். நமக்கும், நமது பிள்ளைகளுக்கும், நமக்கு உடமையுமான எல்லாப் பொருட்களுக்கும் ஒரு பாதுகாப்பான பயணத்திற்காக நாங்கள் தேவனிடம் வேண்டிக்கொள்ள விரும்பினோம்.
|
21. Then I proclaimed H7121 a fast H6685 there H8033 , at H5921 the river H5104 of Ahava H163 , that we might afflict ourselves H6031 before H6440 our God H430 , to seek H1245 of H4480 him a right H3477 way H1870 for us , and for our little ones H2945 , and for all H3605 our substance H7399 .
|
22. நாங்கள் பயணம் செய்யும்போது எங்கள் பாதுகாப்புக்காக சேவகர்களையும், குதிரை வீரர்களையும் அனுப்பும்படி அரசனான அர்தசஷ்டாவிடம் கேட்க வெட்கப்பட்டேன். வழியில் பகைவர்கள் இருந்தனர். நான் வெட்கப்பட்டதற்கும் காரணம் இருந்தது. நாங்கள் அரசனிடம், “எங்கள் தேவன் அவரை நம்புகிற ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். ஆனால் தேவனைவிட்டு விலகுகிறவர்களிடம் அவர் மிக கோபமாக இருப்பார்” என்று சொன்னோம்.
|
22. For H3588 I was ashamed H954 to require H7592 of H4480 the king H4428 a band of soldiers H2428 and horsemen H6571 to help H5826 us against the enemy H4480 H341 in the way H1870 : because H3588 we had spoken H559 unto the king H4428 , saying H559 , The hand H3027 of our God H430 is upon H5921 all H3605 them for good H2896 that seek H1245 him ; but his power H5797 and his wrath H639 is against H5921 all H3605 them that forsake H5800 him.
|
23. அதனால் நாங்கள் உபவாசம் இருந்து எங்கள் பயணத்துக்கு உதவும்படி எங்கள் தேவனிடம் ஜெபித்தோம். எங்கள் ஜெபத்திற்கு அவர் பதிலளித்தார். PE
|
23. So we fasted H6684 and besought H1245 our God H4480 H430 for H5921 this H2063 : and he was entreated H6279 of us.
|
24. PSபிறகு நான் 12 ஆசாரியர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தேன். நான் செரெபியாவையும், அஷபியாவையும், அவர்களது சகோதரர்களில் 10 பேரையும் தேர்ந்தெடுத்தேன்.
|
24. Then I separated H914 twelve H8147 H6240 of the chief H4480 H8269 of the priests H3548 , Sherebiah H8274 , Hashabiah H2811 , and ten H6235 of their brethren H4480 H251 with H5973 them,
|
25. நான் தேவாலயத்திற்குக் கொடுக்கப்பட்ட பொன், வெள்ளி, மற்றுமுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடைபோட்டு பார்த்தேன். நான் அவற்றை தேர்ந்தெடுத்த அந்த 12 ஆசாரியர்களிடமும் கொடுத்தேன். அர்தசஷ்டா அரசனும், அவனது ஆலோசகர்களும், முக்கியமான அதிகாரிகளும், பாபிலோனில் உள்ள இஸ்ரவேலர்களும் தேவனுடைய ஆலயத்திற்காக அவற்றைக் கொடுத்திருந்தார்கள்.
|
25. And weighed H8254 unto them H853 the silver H3701 , and the gold H2091 , and the vessels H3627 , even the offering H8641 of the house H1004 of our God H430 , which the king H4428 , and his counselors H3289 , and his lords H8269 , and all H3605 Israel H3478 there present H4672 , had offered H7311 :
|
26. நான் எல்லாவற்றையும் எடைபோட்டுப் பார்த்தேன். அவற்றில் 25 டன்கள் எடையுள்ள வெள்ளியும், 3 3/4 டன் எடையுள்ள வெள்ளிப் பாத்திரங்களும், 3 3/4 டன் எடையுள்ள தங்கமும் இருந்தன.
|
26. I even weighed H8254 unto H5921 their hand H3027 six H8337 hundred H3967 and fifty H2572 talents H3603 of silver H3701 , and silver H3701 vessels H3627 a hundred H3967 talents H3603 , and of gold H2091 a hundred H3967 talents H3603 ;
|
27. நான் அவர்களுக்கு 20 பொற் கிண்ணங்களைக் கொடுத்தேன். அக்கிண்ணங்கள் 1,000 தங்கக் காசு பெறுமானம் உள்ளதாய் இருந்தது. மேலும் நான் தங்கத்தைப் போன்று மதிப்பும், பளபளப்புமாக மெருகேற்றப்பட்ட வெண்கலத்தாலான இரண்டு கிண்ணங்களைக் கொடுத்தேன்.
|
27. Also twenty H6242 basins H3713 of gold H2091 , of a thousand H505 drams H150 ; and two H8147 vessels H3627 of fine H6668 H2896 copper H5178 , precious H2530 as gold H2091 .
|
28. பிறகு நான் அந்த 12 ஆசாரியர்களிடமும், “நீங்களும் இந்தப் பொருட்களும் கர்த்தருக்கு பரிசுத்தமானவை. உங்கள் முற்பிதாக்களின் தேவனான கர்த்தருக்கு, ஜனங்கள் இப்பொன்னையும், வெள்ளியையும் கொடுத்தனர்.
|
28. And I said H559 unto H413 them, Ye H859 are holy H6944 unto the LORD H3068 ; the vessels H3627 are holy H6944 also ; and the silver H3701 and the gold H2091 are a freewill offering H5071 unto the LORD H3068 God H430 of your fathers H1 .
|
29. எனவே இவற்றை எச்சரிக்கையாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். நீங்களே இதற்கு, இவற்றை எருசலேமில் உள்ள ஆலயத் தலைவர்களுக்குக் கொடுக்கும்வரை பொறுப்பானவர்கள். நீங்கள் இவற்றை லேவியர்களின் தலைவர்களுக்கும், இஸ்ரவேல் குடும்பத் தலைவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அவர்கள் அவற்றை எடைபோட்டு அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலய அறைகளில் பத்திரமாக வைக்கவேண்டும்” என்றேன். PE
|
29. Watch H8245 ye , and keep H8104 them , until H5704 ye weigh H8254 them before H6440 the chief H8269 of the priests H3548 and the Levites H3881 , and chief H8269 of the fathers H1 of Israel H3478 , at Jerusalem H3389 , in the chambers H3957 of the house H1004 of the LORD H3068 .
|
30. PSஎனவே ஆசாரியர்களும் லேவியர்களும் பொன், வெள்ளி மற்றும் எஸ்றாவால் எடைப்போட்டுக் கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு எடுத்துச் செல்லும்படி சொல்லப்பட்டனர். PE
|
30. So took H6901 the priests H3548 and the Levites H3881 the weight H4948 of the silver H3701 , and the gold H2091 , and the vessels H3627 , to bring H935 them to Jerusalem H3389 unto the house H1004 of our God H430 .
|
31. PSமுதல் மாதத்தில் 12வது நாள் நாங்கள் அகாவா ஆற்றைவிட்டு எருசலேமை நோக்கிப் புறப்பட்டோம். தேவன் எங்களோடு இருந்தார். வழியில் பகைவர்களிடமிருந்தும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் எங்களைக் காப்பாற்றினார்.
|
31. Then we departed H5265 from the river H4480 H5104 of Ahava H163 on the twelfth H8147 H6240 day of the first H7223 month H2320 , to go H1980 unto Jerusalem H3389 : and the hand H3027 of our God H430 was H1961 upon H5921 us , and he delivered H5337 us from the hand H4480 H3709 of the enemy H341 , and of such as lay in wait H693 by H5921 the way H1870 .
|
32. பிறகு நாங்கள் எருசலேம் வந்து சேர்ந்தோம். அங்கு 3 நாட்கள் ஓய்வெடுத்தோம்.
|
32. And we came H935 to Jerusalem H3389 , and abode H3427 there H8033 three H7969 days H3117 .
|
33. நான்காவது நாள், ஆலயத்திற்குப் போனோம். பொன், வெள்ளி, மற்றுமுள்ள சிறப்பானப் பொருட்களை எடை போட்டோம். நாங்கள் உரியா ஆசாரியனின் மகனான மெரேமோத்திடம் கொடுத்தோம். மெரேமோத்தோடு, பினெகாசின் மகனான எலெயாசார் கூட இருந்தான். அவர்களோடு லேவியர்களும், யெசுவாவின் மகனான யோசபாத்தும், பின்னுயின் மகனான நொவதியாவும் இருந்தார்கள்.
|
33. Now on the fourth H7243 day H3117 was the silver H3701 and the gold H2091 and the vessels H3627 weighed H8254 in the house H1004 of our God H430 by H5921 the hand H3027 of Meremoth H4822 the son H1121 of Uriah H223 the priest H3548 ; and with H5973 him was Eleazar H499 the son H1121 of Phinehas H6372 ; and with H5973 them was Jozabad H3107 the son H1121 of Jeshua H3442 , and Noadiah H5129 the son H1121 of Binnui H1131 , Levites H3881 ;
|
34. எல்லாவற்றையும் நாங்கள் எண்ணிக்கையிட்டும் எடையிட்டும் பார்த்தோம். அப்போது இருந்த மொத்த எடையையும் எண்ணிக்கையையும் எழுதி வைத்தோம். PE
|
34. By number H4557 and by weight H4948 of every one H3605 : and all H3605 the weight H4948 was written H3789 at that H1931 time H6256 .
|
35. PSபிறகு சிறையிலிருந்து மீண்ட யூத ஜனங்கள் வந்து இஸ்ரவேலின் தேவனுக்குத் தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் சேர்த்து 12 காளைகள், 96 செம்மறி ஆட்டுக்கடாக்கள், 77 ஆட்டுக்குட்டிகள், 12 ஆட்டுக்கடாக்கள் ஆகியவற்றைப் பாவப் பரிகாரப் பலியாகச் செலுத்தினர். இவை அனைத்தும் கர்த்தருக்கானத் தகனபலியாகும். PE
|
35. Also the children H1121 of those that had been carried away H1473 , which were come H935 out of the captivity H4480 H7628 , offered H7126 burnt offerings H5930 unto the God H430 of Israel H3478 , twelve H8147 H6240 bullocks H6499 for H5921 all H3605 Israel H3478 , ninety H8673 and six H8337 rams H352 , seventy H7657 and seven H7651 lambs H3532 , twelve H8147 H6240 he goats H6842 for a sin offering H2403 : all H3605 this was a burnt offering H5930 unto the LORD H3068 .
|
36. PSபிறகு அவர்கள் அர்தசஷ்டாவின் கடிதத்தை ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதிகளுக்குரிய ஆளுநரிடமும், தலைவர்களிடமும் கொடுத்தனர். பிறகு அந்தத் தலைவர்கள் தங்கள் ஆதரவை இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆலயத்திற்கும் கொடுத்தனர். PE
|
36. And they delivered H5414 H853 the king H4428 's commissions H1881 unto the king H4428 's lieutenants H323 , and to the governors H6346 on this side H5676 the river H5104 : and they furthered H5375 H853 the people H5971 , and the house H1004 of God H430 .
|