Bible Books

:

1. தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது.
1. Woe H1945 unto them that decree H2710 unrighteous H205 decrees H2711 , and that write H3789 grievousness H5999 which they have prescribed H3789 ;
2. அந்தச் சட்ட வல்லுநனர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில்லை. அவர்கள் ஏழைகளின் உரிமைகளை பறித்துக் கொண்டனர். விதவைகள் மற்றும் அநாதைகளிடமிருந்து திருடுமாறு அவர்கள் அனுமதித்தனர். PEPS
2. To turn aside H5186 the needy H1800 from judgment H4480 H1779 , and to take away H1497 the right H4941 from the poor H6041 of my people H5971 , that widows H490 may be H1961 their prey H7998 , and that they may rob H962 the fatherless H3490 !
3. சட்டமியற்றுபவர்களே, நீங்கள செய்தவற்றுக்கெல்லாம் விளக்கம் தரவேண்டும். அப்போது என்ன செய்வீர்கள்? உங்களுக்குத் தூர நாட்டிலிருந்து அழிவு வரும். உதவிக்கு நீங்கள் எங்கே ஓடுவீர்கள்? உங்கள் பணமும் செல்வமும் உங்களுக்கு உதவி செய்யாது.
3. And what H4100 will ye do H6213 in the day H3117 of visitation H6486 , and in the desolation H7722 which shall come H935 from far H4480 H4801 ? to H5921 whom H4310 will ye flee H5127 for help H5833 ? and where H575 will ye leave H5800 your glory H3519 ?
4. நீங்கள் சிறைக் கைதியைப்போன்று பணிந்து வாழவேண்டும். நீங்கள் மரித்துப் போனவனைப் போன்று கீழே விழ வேண்டும். ஆனாலும் அது உங்களுக்கு உதவாது! தேவன் இன்னும் கோபமாக இருக்கிறார். தேவன் இன்னும் உங்களைத் தண்டிக்கத் தயாராக இருக்கிறார். G o d W ill P u n is h A s s y ria’s P rid e PS
4. Without H1115 me they shall bow down H3766 under H8478 the prisoners H616 , and they shall fall H5307 under H8478 the slain H2026 . For all H3605 this H2063 his anger H639 is not H3808 turned away H7725 , but his hand H3027 is stretched out H5186 still H5750 .
5. தேவன், நான் அசீரியாவை ஒரு தடியைப்போன்று பயன்படுத்துவேன். கோபத்தில் நான் இஸ்ரவேலைத் தண்டிக்க அசீரியாவைப் பயன்படுத்துவேன்.
5. O Assyrian H804 , the rod H7626 of mine anger H639 , and the staff H4294 in their hand H3027 is mine indignation H2195 .
6. நான் அசீரியாவை அனுப்பி தீமை செய்கிற என் ஜனங்களுக்கு எதிராகப் போராடச் சொல்லுவேன். நான் அந்த ஜனங்கள் மேல் கோபமாக இருக்கிறேன். அவர்களை எதிர்த்துப் போரிடுமாறு அசீரியாவிற்குக் கட்டளையிட்டேன். அசீரியா அவர்களைத் தோற்கடிக்கும். அவர்களது செல்வங்களை அசீரியா எடுத்துக்கொள்ளும். இஸ்ரவேல் அசீரியாவிற்கு மிதிக்கப்படுகிற அழுக்கைப்போலிருக்கும். PEPS
6. I will send H7971 him against a hypocritical H2611 nation H1471 , and against H5921 the people H5971 of my wrath H5678 will I give him a charge H6680 , to take H7997 the spoil H7998 , and to take H962 the prey H957 , and to tread them down H4823 like the mire H2563 of the streets H2351 .
7. “ஆனால் நான்தான் அதனைக் பயன்படுத்துகிறேன் என்பது அசீரியாவிற்குத் தெரியாது. எனக்கு அது ஒரு கருவி என்பது அசீரியாவிற்கு புரியாது. மற்றவர்களை அழிக்கவேண்டும் என்று மட்டுமே அசீரியா விரும்புகிறது. அசீரியா பல நாடுகளை அழிக்கவேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறது.
7. Howbeit he H1931 meaneth H1819 not H3808 so H3651 , neither H3808 doth his heart H3824 think H2803 so H3651 ; but H3588 it is in his heart H3824 to destroy H8045 and cut off H3772 nations H1471 not H3808 a few H4592 .
8. அசீரியா தனக்குள், ‘எனது தலைவர்களெல்லாம் அரசர்களைப் போன்றவர்கள்!’
8. For H3588 he saith H559 , Are not H3808 my princes H8269 altogether H3162 kings H4428 ?
9. கல்னோ நகரமானது கர்கேமிசைப் போன்றது. ஆமாத் நகர் அர்பாத்தை போன்றது. சமாரியா தமஸ்குவைப் போன்றது.
9. Is not H3808 Calno H3641 as Carchemish H3751 ? is not H3808 Hamath H2574 as Arpad H774 ? is not H3808 Samaria H8111 as Damascus H1834 ?
10. நான் அந்தத் தீமையான அரசுகளைத் தோற்கடித்தேன், இப்போது அவற்றை நான் கட்டுப்படுத்துகிறேன். அவர்களால் தொழுதுகொள்ளப்படுகிற விக்கிரகங்கள் எருசலேம் மற்றும் சமாரியாவில் உள்ள விக்கிரகங்களைவிட எண்ணிக்கையில் மிகுந்தவை.
10. As H834 my hand H3027 hath found H4672 the kingdoms H4467 of the idols H457 , and whose graven images H6456 did excel them of Jerusalem H4480 H3389 and of Samaria H4480 H8111 ;
11. நான் சமாரியாவையும் அதிலுள்ள விக்கிரகங்களையும் தோற்கடித்தேன். நான் எருசலேமையும் அந்த ஜனங்கள் செய்த விக்கிரகங்களையும் தோற்கடிப்பேன்” என்றனர். என்பார். PEPS
11. Shall I not H3808 , as H834 I have done H6213 unto Samaria H8111 and her idols H457 , so H3651 do H6213 to Jerusalem H3389 and her idols H6091 ?
12. எனது ஆண்டவர், எருசலேமில் சீயோன் மலையிலும் செய்யவேண்டுமென்று திட்டமிட்டவற்றைச் செய்து முடிப்பார். பிறகு கர்த்தர் அசீரியாவைத் தண்டிப்பார். அசீரியாவின் அரசன் வீண் பெருமைகொண்டவன். அவனது பெருமை அவனைப் பல தீய செயல்களைச் செய்ய வைத்தது. எனவே, தேவன் அவனைத் தண்டிப்பார். PEPS
12. Wherefore it shall come to pass H1961 , that when H3588 the Lord H136 hath performed H1214 his H853 whole H3605 work H4639 upon mount H2022 Zion H6726 and on Jerusalem H3389 , I will punish H6485 H5921 the fruit H6529 of the stout H1433 heart H3824 of the king H4428 of Assyria H804 , and H5921 the glory H8597 of his high H7312 looks H5869 .
13. அசீரியாவின் அரசன், “நான் ஞானமுள்ளவன். எனது சொந்த ஞானத்தாலும் பெலத்தாலும் நான் பல பெரியக் காரியங்களைச் செய்திருக்கிறேன். நான் பல நாடுகளைத் தோற்கடித்துள்ளேன். நான் அவற்றின் செல்வங்களைப் பறித்துள்ளேன். அங்குள்ள ஜனங்களை நான் அடிமைகளாக எடுத்துள்ளேன். நான் மிகவும் பெலமுள்ளவன்.
13. For H3588 he saith H559 , By the strength H3581 of my hand H3027 I have done H6213 it , and by my wisdom H2451 ; for H3588 I am prudent H995 : and I have removed H5493 the bounds H1367 of the people H5971 , and have robbed H8154 their treasures H6259 , and I have put down H3381 the inhabitants H3427 like a valiant H47 man :
14. எனது சொந்தக் கைகளால் அனைத்து ஜனங்களின் செல்வங்களையும் ஒருவன் ஒரு பறவையின் முட்டைகளையெல்லாம், எடுத்துக்கொள்வதுபோல் எடுத்துக்கொண்டேன். பறவை தன் கூட்டையும் முட்டைகளையும் விட்டுவிட்டுப் போகும். அக்கூட்டைக் காப்பாற்ற எதுவுமில்லை. எந்தப் பறவையும் தன் அலகாலும் இறக்கைகளாலும் எதிர்த்துப் போரிடாது. எனவே, ஜனங்கள் முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அதைப்போலவே, பூமியில் உள்ள ஜனங்களையெல்லாம் நான் எடுத்துக்கொள்வதை, எவரும் தடுக்க முடியாது” என்றார். PEPS
14. And my hand H3027 hath found H4672 as a nest H7064 the riches H2428 of the people H5971 : and as one gathereth H622 eggs H1000 that are left H5800 , have I H589 gathered H622 all H3605 the earth H776 ; and there was H1961 none H3808 that moved H5074 the wing H3671 , or opened H6475 the mouth H6310 , or peeped H6850 .
15. ஒரு கோடரி அதைப் பயன்படுத்தி வெட்டுகிற வனைவிடச் சிறந்ததல்ல. அரிவாளானது அதை வைத்திருப்பவனைவிடச் சிறந்ததல்ல. ஆனால் அசீரியாவோ தன்னைத் தேவனைவிட முக்கிய மானதாகவும் பெலமுடையதாகவும் நினைக்கிறது. தடியானது தன்னைப் பயன்படுத்தி தண்டிப்பவனைவிட பெலமுள்ளதாகவும், முக்கியமானதாகவும் நினைப்பது போன்றதாகும்.
15. Shall the axe H1631 boast itself H6286 against H5921 him that heweth H2672 therewith? or shall the saw H4883 magnify itself H1431 against H5921 him that shaketh H5130 it? as if the rod H7626 should shake itself against H5130 H853 them that lift it up H7311 , or as if the staff H4294 should lift up H7311 itself, as if it were no H3808 wood H6086 .
16. அசீரியா தன்னைப் பெரிதாக நினைத்துகொள்ளும். ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவிற்கு எதிராக மிகப் பயங்கரமான நோயை அனுப்புவார். நோயுற்றவன் தன் எடையை இழப்பது போன்று அசீரியா தனது செல்வத்தையும் பெலத்தையும் இழக்கும். பிறகு அசீரியாவின் மகிமையும் அழியும். எல்லாம் அழியும்வரை நெருப்பு எரிவதுபோல் அது இருக்கும்.
16. Therefore H3651 shall the Lord H113 , the Lord H3068 of hosts H6635 , send H7971 among his fat ones H4924 leanness H7332 ; and under H8478 his glory H3519 he shall kindle H3344 a burning H3350 like the burning H3350 of a fire H784 .
17. இஸ்ரவேலின் வெளிச்சமானவர் (தேவன்) ஒரு நெருப்பைப் போன்றவர். பரிசுத்தமானவர் ஜுவாலையைப் போன்றவர். அது ஒரு நெருப்பைப்போன்று முதலில் முட்களையும் நெருஞ்சிகளையும் எரிக்கும்.
17. And the light H216 of Israel H3478 shall be H1961 for a fire H784 , and his Holy One H6918 for a flame H3852 : and it shall burn H1197 and devour H398 his thorns H7898 and his briers H8068 in one H259 day H3117 ;
18. பிறகு, அது பெரிய மரங்களையும், திராட்சைச் தோட்டங்களையும் எரிக்கும், இறுதியாக, ஜனங்கள் உட்பட எல்லாமே அழிக்கப்படும். தேவன் அசீரியாவை அழிக்கும்போது அப்படி இருக்கும். அசீரியா அழுகிய தடியைபோன்றிருக்கும்.
18. And shall consume H3615 the glory H3519 of his forest H3293 , and of his fruitful field H3759 , both soul H4480 H5315 and body H1320 : and they shall be H1961 as when a standard H5263 -bearer fainteth H4549 .
19. காட்டில் சில மரங்கள் மட்டும் அவனுக்காக விடப்பட்டிருக்கும். ஒரு சிறுபிள்ளைகூட அவற்றை எண்ண முடியும். PEPS
19. And the rest H7605 of the trees H6086 of his forest H3293 shall be H1961 few H4557 , that a child H5288 may write H3789 them.
20. அப்போது, இஸ்ரவேலில் மீதியுள்ள ஜனங்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும் தம்மை அடித்தவர்களைச் சார்ந்திருக்கமாட்டார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தரை உண்மையாகவே சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வார்கள்.
20. And it shall come to pass H1961 in that H1931 day H3117 , that the remnant H7605 of Israel H3478 , and such as are escaped H6413 of the house H1004 of Jacob H3290 , shall no H3808 more H5750 again H3254 stay H8172 upon H5921 him that smote H5221 them ; but shall stay H8172 upon H5921 the LORD H3068 , the Holy One H6918 of Israel H3478 , in truth H571 .
21. யாக்கோபின் குடும்பத்தில் மீதியுள்ள ஜனங்கள் மீண்டும் வல்லமைமிக்க தேவனைப் பின்பற்றுவார்கள். PEPS
21. The remnant H7605 shall return H7725 , even the remnant H7605 of Jacob H3290 , unto H413 the mighty H1368 God H410 .
22. உங்கள் ஜனங்கள் மிகுதியானவர்கள். அவர்கள் கடற்கரையின் மணலைப் போன்றவர்கள். ஆனால் கொஞ்சம் ஜனங்களே தேவனிடம் திரும்பி வருவார்கள். ஆனால் முதலில் உனது நாடு அழிக்கப்படும். நாட்டை அழித்துவிடுவதாக தேவன் அறிவித்திருக்கிறார். பிறகே, நாட்டுக்கு நன்மை வந்து சேரும். இது ஆறு நிரம்பிவருவது போன்றது.
22. For H3588 though H518 thy people H5971 Israel H3478 be H1961 as the sand H2344 of the sea H3220 , yet a remnant H7605 of them shall return H7725 : the consumption H3631 decreed H2782 shall overflow H7857 with righteousness H6666 .
23. சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர், நிச்சயமாக இந்த நாட்டை அழிப்பார். PEPS
23. For H3588 the Lord H136 GOD H3069 of hosts H6635 shall make H6213 a consumption H3617 , even determined H2782 , in the midst H7130 of all H3605 the land H776 .
24. எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “சீயோன் மலையில் வாழும் என் ஜனங்களே, அசீரியாவுக்கு அஞ்சவேண்டாம்! முன்பு உங்களை எகிப்து அடித்ததுபோன்று அது அடிக்கும். உங்களைக் காயப்படுத்த அசீரியா தடியைப் பயன்படுத்தியது போன்று அது இருக்கும்.
24. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 of hosts H6635 , O my people H5971 that dwellest H3427 in Zion H6726 , be not H408 afraid H3372 of the Assyrian H4480 H804 : he shall smite H5221 thee with a rod H7626 , and shall lift up H5375 his staff H4294 against H5921 thee , after the manner H1870 of Egypt H4714 .
25. ஆனால் சிறிது காலத்தில் என் கோபம் நிறுத்தப்படும். அசீரியா உங்களைப் போதுமான அளவிற்குத் தண்டித்துவிட்டது என்று நான் திருப்தி அடைவேன்” என்றார்.
25. For H3588 yet H5750 a very H4213 little H4592 while , and the indignation H2195 shall cease H3615 , and mine anger H639 in H5921 their destruction H8399 .
26. பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவை ஒரு சவுக்கால் அடிப்பார். கடந்த காலத்தில், கர்த்தர் மீதியானியர்களை காகத்தின் பாறை அருகில் தோற்கடித்தார். கர்த்தர் அசீரியாவைத் தாக்குவதுப்போல் இருக்கும். முன்பு கர்த்தர் எகிப்தைத் தண்டித்தார். அவர் தன் தடியைக் கடலுக்குமேல் ஓங்கினார். தம் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார். அது அசீரியாவிலிருந்து கர்த்தர் தம் ஜனங்களைக் காப்பாற்றியது போலவே இருக்கும். PEPS
26. And the LORD H3068 of hosts H6635 shall stir up H5782 a scourge H7752 for H5921 him according to the slaughter H4347 of Midian H4080 at the rock H6697 of Oreb H6159 : and as his rod H4294 was upon H5921 the sea H3220 , so shall he lift it up H5375 after the manner H1870 of Egypt H4714 .
27. உங்களுக்கு அசீரியா துன்பங்களைக் கொண்டுவரும். அந்தத் துன்பங்கள் உங்கள் தோளில் நுகம் வைத்துத் தாங்குகிற அளவிற்கு இருக்கும். ஆனால், அந்த நுகமானது உங்கள் தோளில் இருந்து விலக்கப்படும். அந்நுகம் தேவனால் உடைக்கப்படும். PS
27. And it shall come to pass H1961 in that H1931 day H3117 , that his burden H5448 shall be taken away H5493 from off H4480 H5921 thy shoulder H7926 , and his yoke H5923 from off H4480 H5921 thy neck H6677 , and the yoke H5923 shall be destroyed H2254 because H4480 H6440 of the anointing H8081 .
28. {இஸ்ரவேலுக்குள் அசீரியப் படைகள் நுழைதல்} PS படையானது “ஆயாத்து” அருகில் நுழையும். அப்படை மிக்ரோன்வரை கடந்துசெல்லும். அப்படை மிக்மாசிலே தன் உணவுப் பொருட்களை வைத்திருக்கும்.
28. He is come H935 to H5921 Aiath H5857 , he is passed H5674 to Migron H4051 ; at Michmash H4363 he hath laid up H6485 his carriages H3627 :
29. அப்படை ஆற்றை மாபாலில் “கடக்கும்” அது கேபாவில் தூங்கும். ராமா அதைப் பார்த்து அஞ்சும், சவுலின் ஊராகிய கிபியாவின் ஜனங்கள் ஓடிச்செல்வார்கள். PEPS
29. They are gone over H5674 the passage H4569 : they have taken up their lodging H4411 at Geba H1387 ; Ramah H7414 is afraid H2729 ; Gibeah H1390 of Saul H7586 is fled H5127 .
30. பாத் காலீமே சத்தமிட்டு அழு! லாயீஷா கவனி. ஆனதோத்தே பதில் சொல்!
30. Lift up H6670 thy voice H6963 , O daughter H1323 of Gallim H1554 : cause it to be heard H7181 unto Laish H3919 , O poor H6041 Anathoth H6068 .
31. மத்மேனாலின் ஜனங்கள் ஓடிப்போனார்கள். கேபிமின் ஜனங்கள் ஒளிந்துகொண்டார்கள்.
31. Madmenah H4088 is removed H5074 ; the inhabitants H3427 of Gebim H1374 gather themselves to flee H5756 .
32. இந்நாளில், படையானது நோபிலே நிறுத்தப்படும். அப்படையானது எருசலேம் மலையான சீயோனுக்கு எதிராகப் போரிடத் தயார் செய்யும். PEPS
32. As yet H5750 shall he remain H5975 at Nob H5011 that day H3117 : he shall shake H5130 his hand H3027 against the mount H2022 of the daughter H1004 of Zion H6726 , the hill H1389 of Jerusalem H3389 .
33. கவனி! சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய எனது ஆண்டவர், அசீரியா என்னும் மரத்தை வெட்டித் தள்ளுவார். கர்த்தர் தமது பெரும் பலத்தால் இதனைச் செய்துமுடிப்பார். பெரிய முக்கிய ஜனங்கள் வெட்டி வீசப்படுவார்கள். அவர்கள் முக்கியம் இல்லாமல் போவார்கள்.
33. Behold H2009 , the Lord H113 , the LORD H3068 of hosts H6635 , shall lop H5586 the bough H6288 with terror H4637 : and the high ones H7312 of stature H6967 shall be hewn down H1438 , and the haughty H1364 shall be humbled H8213 .
34. கர்த்தர் அக்காட்டினைத் தனது கோடரியால் வெட்டுவார். லீபனோனில் உள்ள (முக்கிய ஜனங்களான) பெரிய மரங்களும் விழும். PE
34. And he shall cut down H5362 the thickets H5442 of the forest H3293 with iron H1270 , and Lebanon H3844 shall fall H5307 by a mighty one H117 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×