Bible Books

:

1. {தலைவர்கள் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கவேண்டும்} PS நான் சொல்லுகிறவற்றைக் கேளுங்கள்! ஒரு அரசன் நன்மையைத்தரும் ஆட்சி செய்ய வேண்டும். தலைவர்கள் ஜனங்களை வழிநடத்திச் செல்லும்போது நீதியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
1. Behold H2005 , a king H4428 shall reign H4427 in righteousness H6664 , and princes H8269 shall rule H8323 in judgment H4941 .
2. இது நிகழ்ந்தால், அரசன் காற்றுக்கும் மழைக்கும் மறைந்துகொள்வதற்கு ஏற்ற இடமாக இருப்பான். வறண்ட பூமிக்கு நீரோடை வந்ததுபோல இருக்கும். இது வெப்பமான பூமியில் பெருங் கன்மலையில் குளிர்ந்த நிழல்போல் இருக்கும்.
2. And a man H376 shall be H1961 as a hiding place H4224 from the wind H7307 , and a covert H5643 from the tempest H2230 ; as rivers H6388 of water H4325 in a dry place H6724 , as the shadow H6738 of a great H3515 rock H5553 in a weary H5889 land H776 .
3. ஜனங்கள் உதவிக்காக அரசனிடம் திரும்புவார்கள். ஜனங்கள் உண்மையில் அவர் சொல்லுவதைக் கவனிப்பார்கள்.
3. And the eyes H5869 of them that see H7200 shall not H3808 be dim H8159 , and the ears H241 of them that hear H8085 shall hearken H7181 .
4. குழம்பிப்போன ஜனங்கள் இப்பொழுது புரிந்துகொள்வார்கள். தெளிவாகப் பேச முடியாத ஜனங்கள் இப்பொழுது தெளிவாகவும் பேசுவார்கள்.
4. The heart H3824 also of the rash H4116 shall understand H995 knowledge H3045 , and the tongue H3956 of the stammerers H5926 shall be ready H4116 to speak H1696 plainly H6703 .
5. நாத்திகர்கள் உயர்ந்த மனிதர்கள் என்று அழைக்கப்படமாட்டார்கள். மோசடிக்காரர்கள் மதிப்பிற்குரியவர்கள் என்றழைக்கப்படமாட்டார்கள். PEPS
5. The vile person H5036 shall be no H3808 more H5750 called H7121 liberal H5081 , nor H3808 the churl H3596 said H559 to be bountiful H7771 .
6. ஒரு நாத்திகன் தீயவற்றைப் பேசுகிறான். அவனது மனதில் தீயவற்றைச் செய்வதற்கே திட்டங்கள் இருக்கும். ஒரு துன்மார்க்கன் தவறானவற்றைச் செய்வதற்கே விரும்புகிறான். ஒரு துன்மார்க்கன் கர்த்தரைப்பற்றி கெட்டவற்றையே பேசுகிறான். ஒரு துன்மார்க்கன் பசித்த ஜனங்களைச் சாப்பிட அனுமதிக்கமாட்டான். ஒரு துன்மார்க்கன் தாகமாயிருக்கும் ஜனங்களைத் தண்ணீர் குடிக்கவிடமாட்டான்.
6. For H3588 the vile person H5036 will speak H1696 villainy H5039 , and his heart H3820 will work H6213 iniquity H205 , to practice H6213 hypocrisy H2612 , and to utter H1696 error H8442 against H413 the LORD H3068 , to make empty H7324 the soul H5315 of the hungry H7457 , and he will cause the drink H4945 of the thirsty H6771 to fail H2637 .
7. அந்த நாத்திகன் கெட்டவற்றைக் கருவியாகப் பயன்படுத்துவான். ஏழை ஜனங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் வழிகளை அவன் திட்டமிடுவான். அந்த துன்மார்க்கன் ஏழை ஜனங்களைப்பற்றிப் பொய் சொல்லுகிறான். அவனது பொய்கள் ஏழை ஜனங்களை நேர்மையான தீர்ப்பு பெறுவதிலிருந்து விலக்குகிறது. PEPS
7. The instruments H3627 also of the churl H3596 are evil H7451 : he H1931 deviseth H3289 wicked devices H2154 to destroy H2254 the poor H6041 with lying H8267 words H561 , even when the needy H34 speaketh H1696 right H4941 .
8. ஆனால் நல்ல தலைவன், நல்லவற்றைச் செய்யத் திட்டமிடுகிறான். அந்த நல்லவை அவனை நல்ல தலைவனாகச் செய்கிறது. PS
8. But the liberal H5081 deviseth H3289 liberal things H5081 ; and by H5921 liberal things H5081 shall he stand H6965 .
9. {கடினமான நேரங்கள் வந்து கொண்டிருக்கின்றன} PS உங்களில் சில பெண்கள் இப்போது மிக அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பை உணருகிறீர்கள். ஆனால், நான் சொல்லுகிற வார்த்தைகளை நீங்கள் நின்று கவனிக்க வேண்டும்.
9. Rise up H6965 , ye women H802 that are at ease H7600 ; hear H8085 my voice H6963 , ye careless H982 daughters H1323 ; give ear H238 unto my speech H565 .
10. பெண்களாகிய நீங்கள் இப்போது அமைதியை உணருகிறீர்கள். ஆனால், ஒரு ஆண்டுக்குப் பிறகு தொல்லைக்குள்ளாவீர்கள். ஏனென்றால், அடுத்த ஆண்டு திராட்சைகளை நீங்கள் பறிக்க மாட்டீர்கள். ஏனென்றால், பறிப்பதற்குத் திராட்சைகள் இருக்காது. PEPS
10. Many days H3117 and years H8141 shall ye be troubled H7264 , ye careless women H982 : for H3588 the vintage H1210 shall fail H3615 , the gathering H625 shall not H1097 come H935 .
11. பெண்களே! இப்பொழுது நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அச்சுறுத்தப்பட வேண்டும். பெண்களே! இப்போது நீங்கள் அமைதியை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் கவலைக்குட்பட வேண்டும். உங்களது மென்மையான ஆடைகளை எடுத்துவிடுங்கள். துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அந்த ஆடைகளை உங்கள் இடுப்பில் கட்டிக் கொள்ளுங்கள்.
11. Tremble H2729 , ye women that are at ease H7600 ; be troubled H7264 , ye careless ones H982 : strip H6584 you , and make you bare H6209 , and gird H2290 sackcloth upon H5921 your loins H2504 .
12. துக்கத்துக்குரிய ஆடைகளை துன்பம் நிறைந்த உங்கள் மார்புக்கு மேல் போட்டுக்கொள்ளுங்கள். PEPS உங்கள் வயல்கள் காலியானதால் அலறுங்கள். உங்கள் திராட்சைத் தோட்டங்கள் ஒரு காலத்தில் திராட்சைப் பழங்களைத் தந்தன. ஆனால் இப்போது அவை காலியாக உள்ளன.
12. They shall lament H5594 for H5921 the teats H7699 , for H5921 the pleasant H2531 fields H7704 , for H5921 the fruitful H6509 vine H1612 .
13. எனது ஜனங்களின் பூமிக்காக அலறுங்கள். ஏனென்றால், இப்பொழுது முட்களும் நெருஞ்சியும் மட்டுமே வளரும். நகரத்திற்காக அலறுங்கள். ஒரு காலத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த வீடுகளுக்காக அலறுங்கள். PEPS
13. Upon H5921 the land H127 of my people H5971 shall come up H5927 thorns H6975 and briers H8068 ; yea H3588 , upon H5921 all H3605 the houses H1004 of joy H4885 in the joyous H5947 city H7151 :
14. ஜனங்கள் தலைநகரத்தைவிட்டு வெளியேறுவார்கள். அரண்மனையும் கோபுரங்களும் காலியாகும். ஜனங்கள் வீடுகளில் வாழமாட்டார்கள். அவர்கள் குகைகளில் வாழுவார்கள். காட்டுக் கழுதைகளும் ஆடுகளும் நகரத்தில் வாழும். மிருகங்கள் அங்கே புல்மேயப் போகும். PEPS
14. Because H3588 the palaces H759 shall be forsaken H5203 ; the multitude H1995 of the city H5892 shall be left H5800 ; the forts H6076 and towers H975 shall be H1961 for H1157 dens H4631 forever H5704 H5769 , a joy H4885 of wild asses H6501 , a pasture H4829 of flocks H5739 ;
15. (15-16) தேவன் மேலேயிருந்து அவரது ஆவியைக் கொடுக்கும்வரை இது தொடரும். இப்பொழுது பூமியில் நன்மை இல்லை. இது இப்போது வனாந்திரம்போல் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில். இந்த வனாந்திரம் கர்மேல் போலாகும். அங்கே நேர்மையான தீர்ப்புகள் இருக்கும். கர்மேல் பசுமைக் காடுகளைப்போன்று ஆகும். நன்மை அங்கே வாழும்.
15. Until H5704 the spirit H7307 be poured H6168 upon H5921 us from on high H4480 H4791 , and the wilderness H4057 be H1961 a fruitful field H3759 , and the fruitful field H3759 be counted H2803 for a forest H3293 .
16. என்றென்றைக்கும் இந்த நன்மை சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும்.
16. Then judgment H4941 shall dwell H7931 in the wilderness H4057 , and righteousness H6666 remain H3427 in the fruitful field H3759 .
17. எனது ஜனங்கள் சமாதானத்தின் அழகிய வயலில் வாழுவார்கள். எனது ஜனங்கள் பாதுகாப்பின் கூடாரங்களில் வாழுவார்கள். அவர்கள் அமைதியும் சமாதானமும் உள்ள இடங்களில் வாழுவார்கள். PEPS
17. And the work H4639 of righteousness H6666 shall be H1961 peace H7965 ; and the effect H5656 of righteousness H6666 quietness H8252 and assurance H983 forever H5704 H5769 .
18. ஆனால் இவை நிகழும்முன்பு, காடுகள் விழவேண்டும். நகரம் தோற்கடிக்கப்படவேண்டும்.
18. And my people H5971 shall dwell H3427 in a peaceable H7965 habitation H5116 , and in sure H4009 dwellings H4908 , and in quiet H7600 resting places H4496 ;
19. நீங்கள் தண்ணீர் நிலையுள்ள இடங்களில் விதைக்கிறீர்கள். அங்கே உங்கள் கழுதைகளையும் மாடுகளையும் சுதந்திரமாகத் திரியவும் மேயவும் விடுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். PE
19. When it shall hail H1258 , coming down H3381 on the forest H3293 ; and the city H5892 shall be low H8213 in a low place H8218 .
20.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×