Bible Books

:

1. {உடன்படிக்கை உடைக்கப்படுகிறது} PS எரேமியாவிற்கு வந்த கர்த்தருடைய வார்த்தை இதுதான்.
1. The word H1697 that H834 came H1961 to H413 Jeremiah H3414 from H4480 H854 the LORD H3068 , saying H559 ,
2. “எரேமியா, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேள். யூதாவின் ஜனங்களிடம் இவற்றைப்பற்றி கூறு. எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற ஜனங்களிடம் இவற்றைப்பற்றி கூறு.
2. Hear H8085 ye H853 the words H1697 of this H2063 covenant H1285 , and speak H1696 unto H413 the men H376 of Judah H3063 , and to H5921 the inhabitants H3427 of Jerusalem H3389 ;
3. இதைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘இந்த உடன்படிக்கைக்கு அடிபணியாத எந்தவொரு நபருக்கும் கெட்டவை ஏற்படும்.
3. And say H559 thou unto H413 them, Thus H3541 saith H559 the LORD H3068 God H430 of Israel H3478 ; Cursed H779 be the man H376 that H834 obeyeth H8085 not H3808 H853 the words H1697 of this H2063 covenant H1285 ,
4. நான் உங்கள் முற்பிதாக்களோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தபோது அவர்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்துக்கொண்டேன். எகிப்து பல துன்பங்களுக்குரிய இடமாக இருந்தது. அது இரும்பை இளகச் செய்யும் அளவிற்கு சூடான வாணலியைப்போன்று இருந்தது.’ அந்த ஜனங்களிடம், ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றவற்றைச் செய்யுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்கள் என்னுடைய ஜனங்களாகவும், நான் உங்களது தேவனாகவும் இருப்பேன்’ என்று சொன்னேன். PEPS
4. Which H834 I commanded H6680 H853 your fathers H1 in the day H3117 that I brought them forth H3318 H853 out of the land H4480 H776 of Egypt H4714 , from the iron H1270 furnace H4480 H3564 , saying H559 , Obey H8085 my voice H6963 , and do H6213 them , according to all H3605 which H834 I command H6680 you : so shall ye be H1961 my people H5971 , and I H595 will be H1961 your God H430 :
5. “நான் உங்களது முற்பிதாக்களுக்குச் செய்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகவே இதனைச் செய்தேன். மிகவும் செழிப்பான பாலும் தேனும் ஓடுகிற பூமியைத் தருவதாக நான் அவர்களுக்கு உறுதி செய்தேன். நீங்கள் இன்று அத்தகைய நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்” PEPS நான் (எரேமியா) “ஆமென் கர்த்தாவே” என்றேன். PEPS
5. That H4616 I may perform H6965 H853 the oath H7621 which H834 I have sworn H7650 unto your fathers H1 , to give H5414 them a land H776 flowing H2100 with milk H2461 and honey H1706 , as it is this H2088 day H3117 . Then answered H6030 I , and said H559 , So be it H543 , O LORD H3068 .
6. கர்த்தர் என்னிடம், “எரேமியா எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் நகரங்களிலும் இச்செய்தியைப் பிரச்சாரம் செய் என்று சொன்னார். அவர் ‘இந்த உடன்படிக்கையின் வார்த்தையை கவனியுங்கள். அதன் சட்டங்களுக்கு அடிபணியுங்கள்.
6. Then the LORD H3068 said H559 unto H413 me, Proclaim H7121 H853 all H3605 these H428 words H1697 in the cities H5892 of Judah H3063 , and in the streets H2351 of Jerusalem H3389 , saying H559 , Hear H8085 ye H853 the words H1697 of this H2063 covenant H1285 , and do H6213 them.
7. உங்களது முற்பிதாக்களுக்கு நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, ஒரு எச்சரிக்கைக் கொடுத்தேன். இந்நாள்வரை நான் அவர்களை மீண்டும், மீண்டும், எச்சரிக்கை செய்தேன், எனக்கு கீழ்ப்படியுமாறு நான் அவர்களுக்குச் சொன்னேன்.
7. For H3588 I earnestly protested H5749 H5749 unto your fathers H1 in the day H3117 that I brought them up H5927 H853 out of the land H4480 H776 of Egypt H4714 , even unto H5704 this H2088 day H3117 , rising early H7925 and protesting H5749 , saying H559 , Obey H8085 my voice H6963 .
8. ஆனால் உங்களது முற்பிதாக்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் பிடிவாதமாக இருந்து அவர்களது தீயமனம் விரும்புகிறபடி செய்தனர். அவர்கள் எனக்கு அடிபணியாவிட்டால் கெட்டவை ஏற்படும், என்று உடன்படிக்கைக் கூறுகிறது, எனவே, நான் அவர்களுக்கு அனைத்து கெட்டவற்றையும் ஏற்படும்படிச் செய்கிறேன். உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டேன். ஆனால் அவர்கள் செய்யவில்லை.’ ” PEPS
8. Yet they obeyed H8085 not H3808 , nor H3808 inclined H5186 H853 their ear H241 , but walked H1980 every one H376 in the imagination H8307 of their evil H7451 heart H3820 : therefore I will bring H935 upon H5921 them H853 all H3605 the words H1697 of this H2063 covenant H1285 , which H834 I commanded H6680 them to do H6213 ; but they did H6213 them not H3808 .
9. கர்த்தர் என்னிடம், “எரேமியா! யூதாவின் ஜனங்களும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களும் இரகசியமாக திட்டங்கள் போடுகிறார்கள் என்று தெரியும்.
9. And the LORD H3068 said H559 unto H413 me , A conspiracy H7195 is found H4672 among the men H376 of Judah H3063 , and among the inhabitants H3427 of Jerusalem H3389 .
10. அந்த ஜனங்கள் தம் முற்பிதாக்கள் செய்த அதே பாவங்களைச் செய்கிறார்கள். அவர்களின் முற்பிதாக்கள் எனது செய்தியை கேட்க மறுத்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்ளவும், பின்பற்றவும் செய்தனர். நான் அவர்களது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை இஸ்ரவேலின் குடும்பத்தாரும், யூதாவின் குடும்பத்தாரும், உடைத்துவிட்டனர்” என்று கூறினார். PEPS
10. They are turned back H7725 to H5921 the iniquities H5771 of their forefathers H7223 H1 , which H834 refused H3985 to hear H8085 H853 my words H1697 ; and they H1992 went H1980 after H310 other H312 gods H430 to serve H5647 them : the house H1004 of Israel H3478 and the house H1004 of Judah H3063 have broken H6565 H853 my covenant H1285 which H834 I made H3772 with H854 their fathers H1 .
11. எனவே கர்த்தர், “யூதாவின் ஜனங்களுக்கு விரைவில் பயங்கரமான சில காரியங்கள் ஏற்படும்படி செய்வேன். அவர்களால் அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது. அவர்கள் வருத்தப்படுவார்கள். அவர்கள் என்னிடம் உதவிக்காக அழுவார்கள். ஆனால் நான் அவர்களை கவனிக்கமாட்டேன்.
11. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 , Behold H2009 , I will bring H935 evil H7451 upon H413 them, which H834 they shall not H3808 be able H3201 to escape H3318 H4480 ; and though they shall cry H2199 unto H413 me , I will not H3808 hearken H8085 unto H413 them.
12. யூதாவில் உள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும், தங்கள் விக்கிரகங்களிடம் போய் உதவிக்காக ஜெபிப்பார்கள். அந்த விக்கிரகங்களுக்கு முன் நறுமணப் பொருட்களை எரிக்கின்றனர். அந்தப் பயங்கரமான காலம் வரும்போது அந்த விக்கிரகங்களால் யூதாவின் ஜனங்களுக்கு உதவி செய்யமுடியாது. PEPS
12. Then shall the cities H5892 of Judah H3063 and inhabitants H3427 of Jerusalem H3389 go H1980 , and cry H2199 unto H413 the gods H430 unto whom H834 they H1992 offer incense H6999 : but they shall not H3808 save them at all H3467 H3467 in the time H6256 of their trouble H7451 .
13. “யூதாவின் ஜனங்களே! உங்களிடம் ஏராளமான விக்கிரகங்கள் உள்ளன, யூதாவில் உள்ள நகரங்களைப் போன்றே, உங்களிடம் பல விக்கிரகங்கள் உள்ளன. பொய்யான பாகால் தெய்வத்திற்கு நீங்கள் பல பலிபீடங்களை தொழுதுகொள்வதற்காகக் கட்டியிருக்கிறீர்கள். அவை எருசலேமிலுள்ள, தெருக்களின்எண்ணிக்கைபோன்று, அதிக எண்ணிக்கையாக உள்ளன என்று சொல்லுகிறார். PEPS
13. For H3588 according to the number H4557 of thy cities H5892 were H1961 thy gods H430 , O Judah H3063 ; and according to the number H4557 of the streets H2351 of Jerusalem H3389 have ye set up H7760 altars H4196 to that shameful thing H1322 , even altars H4196 to burn incense H6999 unto Baal H1168 .
14. “எரேமியா, யூதாவின் இந்த ஜனங்களுக்காக நீ ஜெபம் செய்யவேண்டாம். அவர்களுக்காக கெஞ்சவேண்டாம். அவர்களுக்காக ஜெபம் செய்யவேண்டாம். நான் கேட்கமாட்டேன். அந்த ஜனங்கள் துன்பப்படத் தொடங்குவார்கள். பிறகு அவர்கள் என்னை உதவிக்காக அழைப்பார்கள். ஆனால் நான் அவர்களை கவனிக்கமாட்டேன்.
14. Therefore pray H6419 not H408 thou H859 for H1157 this H2088 people H5971 , neither H408 lift up H5375 a cry H7440 or prayer H8605 for H1157 them: for H3588 I H589 will not H369 hear H8085 them in the time H6256 that they cry H7121 unto H413 me for H1157 their trouble H7451 .
15. “ஏன் எனது பிரியமானவள் (யூதா) எனது வீட்டில் (ஆலயத்தில்) இருக்கிறாள்?
அங்கே இருக்க அவளுக்கு உரிமை இல்லை.
அவள் பல தீய செயல்களைச் செய்திருக்கிறாள்.
யூதாவே, சிறப்பான வாக்குறுதிகளும் மிருகபலிகளும் உன்னை அழிவிலிருந்து காப்பாற்றும் என்று நினைக்கிறாயா?
எனக்குப் பலிகள் கொடுப்பதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறாயா?”
15. What H4100 hath my beloved H3039 to do in mine house H1004 , seeing she hath wrought H6213 lewdness H4209 with many H7227 , and the holy H6944 flesh H1320 is passed H5674 from H4480 H5921 thee? when H3588 thou doest evil H7451 , then H227 thou rejoicest H5937 .
16. கர்த்தர் உனக்கு ஒரு பெயரைக் கொடுத்தார்.
உன்னை அழைத்து, “பசுமையான ஒலிவமரம்.
பார்க்க அழகானது” என்றார்.
ஆனால் ஒரு பெரும் புயலுடன், கர்த்தர் அந்த மரத்தை நெருப்பில் தள்ளிவிடுவார்.
அதன் கிளைகள் எரிக்கப்படும். PS
16. The LORD H3068 called H7121 thy name H8034 , A green H7488 olive tree H2132 , fair H3303 , and of goodly H8389 fruit H6529 : with the noise H6963 of a great H1419 tumult H1999 he hath kindled H3341 fire H784 upon H5921 it , and the branches H1808 of it are broken H7489 .
17. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உன்னை நட்டுவைத்தார். அழிவு உனக்கு வருமென்று அவர் சொன்னார். ஏனென்றால், இஸ்ரவேலின் குடும்பமும், யூதாவின் குடும்பமும், கெட்ட செயல்களைச் செய்திருக்கின்றன. அவர்கள் பாகலுக்குப் பலிகளைக் கொடுத்தனர் அது அவருக்குக் கோபத்தை உண்டுப்பண்ணியது! PS
17. For the LORD H3068 of hosts H6635 , that planted H5193 thee , hath pronounced H1696 evil H7451 against H5921 thee, for H1588 the evil H7451 of the house H1004 of Israel H3478 and of the house H1004 of Judah H3063 , which H834 they have done H6213 against themselves to provoke me to anger H3707 in offering incense H6999 unto Baal H1168 .
18. {எரேமியாவிற்கு எதிராக தீய திட்டங்கள்} PS ஆனதோத்திலுள்ள மனிதர்கள் எனக்கு எதிராக திட்டங்கள் போடுவதை, கர்த்தர் எனக்குக் காட்டினார். அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களை எனக்கு கர்த்தர் காட்டினார். எனவே நான், அவர்கள் எனக்கு எதிரானவர்கள் என்பதை அறிந்தேன்.
18. And the LORD H3068 hath given me knowledge H3045 of it , and I know H3045 it : then H227 thou showedst H7200 me their doings H4611 .
19. அந்த ஜனங்கள் எனக்கு எதிராக இருந்தார்கள் என்று கர்த்தர் எனக்குக் காட்டுமுன் நான் அடிக்கப்படுவதற்காகக் கொண்டுப்போகப்படும் சாதுவான ஆட்டுக் குட்டியைப்போன்று இருந்தேன். அவர்கள் எனக்கு எதிரானவர்கள் என்பதை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் என்னைப்பற்றி இவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள், “இந்த மரத்தையும், அதன் கனிகளையும் அழித்து, அவனைக் கொல்லலாம் வாருங்கள். பிறகு ஜனங்கள் அவனை மறப்பார்கள்.”
19. But I H589 was like a lamb H3532 or an ox H441 that is brought H2986 to the slaughter H2873 ; and I knew H3045 not H3808 that H3588 they had devised H2803 devices H4284 against H5921 me, saying , Let us destroy H7843 the tree H6086 with the fruit H3899 thereof , and let us cut him off H3772 from the land H4480 H776 of the living H2416 , that his name H8034 may be no H3808 more H5750 remembered H2142 .
20. ஆனால் கர்த்தாவே! நீர் நியாயமான நீதிபதி, மனிதர்களின் மனதையும், இதயத்தையும், எப்படி சோதிக்க வேண்டும் என்பதை அறிவீர். என்னுடைய வாதங்களை நான் உமக்குச் சொல்வேன். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்கும்படி உம்மை அனுமதிப்பேன். PEPS
20. But , O LORD H3068 of hosts H6635 , that judgest H8199 righteously H6664 , that triest H974 the reins H3629 and the heart H3820 , let me see H7200 thy vengeance H5360 on H4480 them: for H3588 unto H413 thee have I revealed H1540 H853 my cause H7379 .
21. ஆனதோத்திலுள்ள மனிதர்கள் எரேமியாவைக் கொல்லத் திட்டம் போட்டனர். அந்த மனிதர்கள் எரேமியாவிடம் சொன்னார்கள், “கர்த்தருடைய நாமத்தால் தீர்க்கதரிசனம் சொல்லாதே. அல்லது நாங்கள் உன்னைக் கொல்வோம்” ஆனதோத்திலிருக்கும், மனிதர்களைப்பற்றி கர்த்தர் ஒரு முடிவு செய்தார்.
21. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 of H5921 the men H376 of Anathoth H6068 , that seek H1245 H853 thy life H5315 , saying H559 , Prophesy H5012 not H3808 in the name H8034 of the LORD H3068 , that thou die H4191 not H3808 by our hand H3027 :
22. சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “ஆனதோத்திலுள்ள மனிதர்களை நான் விரைவில் தண்டிப்பேன். அவர்களின் இளைஞர்கள் போரில் மரிப்பார்கள். அவர்களது மகன்களும் மகள்களும் பசியில் மரிப்பார்கள்.
22. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , Behold H2009 , I will punish H6485 H5921 them : the young men H970 shall die H4191 by the sword H2719 ; their sons H1121 and their daughters H1323 shall die H4191 by famine H7458 :
23. ஆனதோத் நகரத்தில் உள்ள எவரும் விடப்படுவதில்லை. எவரும் உயிர் வாழமாட்டார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களுக்குத் தீயவை நேரும்படி நான் காரணமாவேன்” என்றார். PE
23. And there shall be H1961 no H3808 remnant H7611 of them: for H3588 I will bring H935 evil H7451 upon H413 the men H376 of Anathoth H6068 , even the year H8141 of their visitation H6486 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×