Bible Versions
Bible Books

Jeremiah 45:2 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 யோயாக்கீம் யோசியாவின் மகன். யூதாவில் யோயாக்கீமின் நான்காவது ஆட்சியாண்டில் தீர்க்கதரிசியான எரேமியா நேரியாவின் மகனான பாருக்கிடம் இவற்றைச் சொன்னான். பாருக் ஒரு புத்தகச் சுருளில் இவற்றை எழுதினான். எரேமியா பாருக்கிடம் சொன்னது இதுதான்:
2 "இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொல்வது:
3 ‘பாருக், நீ, இது எனக்கு மிகவும் கொடூரமானது. கர்த்தர் எனக்குத் துக்கத்தை வேதனையோடு கொடுத்திருக்கிறார் நான் மிகவும் களைத்துப் போனேன். எனது கஷ்டத்தால் நான் தோய்ந்து போனேன். நான் இளைப்பாற முடியவில்லை’" என்று சொன்னாய்.
4 கர்த்தர் சென்னார்: "எரேமியா, பாருக்கிடம் இதனைச் சொல். ‘இதுதான் கர்த்தர் கூறுகிறது. நான் கட்டியவற்றை இடித்துப்போடுவேன். நான் நாட்டியிருக்கின்றவற்றையே பிடுங்கிப் போடுவேன். யூதாவின் எல்லா இடங்களிலும் நான் இதனைச் செய்வேன்.
5 பாருக், நீ உனக்காக பெருஞ் செயலுக்காக எதிர்பார்த்திருக்கிறாய். ஆனால் அவற்றை எதிர்பார்க்காதே. ஏனென்றால், அனைத்து ஜனங்களுக்கும் பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்" கர்த்தர். ‘பல இடங்களுக்கு நீ போக வேண்டியிருக்கும். ஆனால், நீ எங்கே போனாலும் உன்னை உயிரோடு தப்பிக்கும்படி நான் செய்வேன்’" என்று கூறினார்.
1 The word H1697 D-NMS that H834 RPRO Jeremiah H3414 the prophet H5030 spoke H1696 VPQ3MS unto H413 PREP Baruch H1263 the son H1121 of Neriah H5374 , when he had written H3789 these H428 D-DPRO-3MP words H1697 AMP in H5921 PREP a book H5612 CMS at the mouth H6310 M-CMS of Jeremiah H3414 , in the fourth H7243 year H8141 of Jehoiakim H3079 the son H1121 of Josiah H2977 king H4428 NMS of Judah H3063 , saying H559 L-VQFC ,
2 Thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS , the God H430 CDP of Israel H3478 , unto H5921 PREP-2MS thee , O Baruch H1263 ;
3 Thou didst say H559 VQQ2MS , Woe H188 is me now H4994 IJEC ! for H3588 CONJ the LORD H3068 EDS hath added H3254 grief H3015 to H5921 PREP my sorrow H4341 ; I fainted H3021 in my sighing H585 , and I find H4672 no H3808 NADV rest H4496 .
4 Thus H3541 shalt thou say H559 unto H413 PREP-3MS him , The LORD H3068 EDS saith H559 VQQ3MS thus H3541 ; Behold H2009 IJEC , that which H834 RPRO I have built H1129 will I H589 PPRO-1MS break down H2040 , and that which H834 RPRO I have planted H5193 I H589 PPRO-1MS will pluck up H5428 , even this H1931 whole H3605 NMS land H776 D-GFS .
5 And seekest H1245 thou H859 W-PPRO-2MS great things H1419 AFP for thyself ? seek H1245 them not H408 NPAR : for H3588 CONJ , behold H2009 , I will bring H935 VHPMS evil H7451 AFS upon H5921 PREP all H3605 NMS flesh H1320 NMS , saith H5002 the LORD H3068 EDS : but thy life H5315 will I give H5414 unto thee for a prey H7998 in H5921 PREP all H3605 NMS places H4725 whither H834 RPRO thou goest H1980 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×