|
|
1. {உண்மையான ஈகை} PS தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டியில் சில செல்வந்தர்கள் தேவனுக்காகத் தங்கள் காணிக்கைகளைப் போடுவதை இயேசு கண்டார்.
|
1. And G1161 he looked up G308 , and saw G1492 the G3588 rich men G4145 casting G906 their G848 gifts G1435 into G1519 the G3588 treasury G1049 .
|
2. அப்போது இயேசு ஓர் ஏழை விதவையைக் கண்டார். பெட்டியினுள் அவள் இரண்டு சிறிய செம்பு நாணயங்களை இட்டாள்.
|
2. And G1161 he saw G1492 also G2532 a certain G5100 poor G3998 widow G5503 casting in G906 thither G1563 two G1417 mites G3016 .
|
3. இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இந்த ஏழை விதவை இரண்டு சிறிய நாணயங்களையே கொடுத்தாள். ஆனால், அச்செல்வந்தர்கள் கொடுத்தவற்றைக் காட்டிலும் அவள் உண்மையில் அதிகமாகக் கொடுத்தாள்.
|
3. And G2532 he said G2036 , Of a truth G230 I say G3004 unto you G5213 , that G3754 this G3778 poor G4434 widow G5503 hath cast in G906 more G4119 than they all G3956 :
|
4. செல்வந்தர்களிடம் மிகுதியான செல்வம் இருக்கிறது. அவர்களுக்குத் தேவையற்ற செல்வத்தையே அவர்கள் கொடுத்தார்கள். இந்தப் பெண்ணோ மிகவும் ஏழை. ஆனால் அவளுக்கிருந்த எல்லாவற்றையும் அவள் கொடுத்தாள். அவள் வாழ்க்கைக்கு அந்தப் பணம் தேவையாக இருந்தது” என்றார். (மத். 24:1-14; மாற். 13:1-13) PEPS
|
4. For G1063 all G537 these G3778 have of G1537 their G846 abundance G4052 cast in G906 unto G1519 the G3588 offerings G1435 of God G2316 : but G1161 she G3778 of G1537 her G848 penury G5303 hath cast in G906 all G537 the G3588 living G979 that G3739 she had G2192 .
|
5. {தேவாலயத்தின் அழிவு} PS சில சீஷர்கள் தேவாலயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், “இது மிக நல்ல கற்களாலான ஓர் அழகான தேவாலயம். தேவனுக்கு அளிக்கப்பட்ட நல்ல காணிக்கைகளைப் பாருங்கள்” என்றனர். PEPS
|
5. And G2532 as some G5100 spake G3004 of G4012 the G3588 temple G2411 , how G3754 it was adorned G2885 with goodly G2570 stones G3037 and G2532 gifts G334 , he said G2036 ,
|
6. ஆனால் இயேசு, “இங்கு நீங்கள் பார்க்கிற அனைத்தும் அழிக்கப்படும் காலம் வரும். இந்தக் கட்டிடங்களின் ஒவ்வொரு கல்லும் தரையில் தள்ளப்படும். ஒரு கல்லின் மேல் மற்றொரு கல் இருக்காது” என்றார். PEPS
|
6. As for these things G5023 which G3739 ye behold G2334 , the days G2250 will come G2064 , in G1722 the which G3739 there shall not G3756 be left G863 one stone upon another G3037 G1909 G3037 , that G3739 shall not G3756 be thrown down G2647 .
|
7. சில சீஷர்கள் இயேசுவிடம், “போதகரே, இவை எப்போது நடக்கும்? இவை நடைபெறும் காலம் இதுவென எங்களுக்குக் காட்டுவது எது?” என்று கேட்டார்கள். PEPS
|
7. And G1161 they asked G1905 him G846 , saying G3004 , Master G1320 , but when G4219 shall G3767 these things G5023 be G2071 ? and G2532 what G5101 sign G4592 will there be when G3752 these things G5023 shall G3195 come to pass G1096 ?
|
8. இயேசு, “எச்சரிக்கையாக இருங்கள். முட்டாள் ஆக்கப்படாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், ‘நானே கிறிஸ்து’ என்றும், ‘வேளை வந்தது’ என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள்.
|
8. And G1161 he G3588 said G2036 , Take heed G991 that ye be not G3361 deceived G4105 : for G1063 many G4183 shall come G2064 in G1909 my G3450 name G3686 , saying G3004 , I G1473 am G1510 Christ ; and G2532 the G3588 time G2540 draweth near G1448 : go G4198 ye not G3361 therefore G3767 after G3694 them G846 .
|
9. யுத்தங்களையும் கலவரங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்படாதீர்கள். இவை முதலில் நிகழ வேண்டும். ஆனால் உடனடியாக ஒரு முடிவு வராது” என்றார். PEPS
|
9. But G1161 when G3752 ye shall hear G191 of wars G4171 and G2532 commotions G181 , be not G3361 terrified G4422 : for G1063 these things G5023 must G1163 first G4412 come to pass G1096 ; but G235 the G3588 end G5056 is not G3756 by and by G2112 .
|
10. பிற்பாடு இயேசு அவர்களிடம், “தேசங்கள் வேறு தேசங்களோடு போரிடும். இராஜ்யங்கள் பிற இராஜ்யங்களோடு போர் செய்யும்.
|
10. Then G5119 said G3004 he unto them G846 , Nation G1484 shall rise G1453 against G1909 nation G1484 , and G2532 kingdom G932 against G1909 kingdom G932 :
|
11. பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும். PEPS
|
11. And G5037 great G3173 earthquakes G4578 shall be G2071 in divers places G2596 G5117 , and G2532 famines G3042 , and G2532 pestilences G3061 ; and G5037 fearful sights G5400 and G2532 great G3173 signs G4592 shall there be G2071 from G575 heaven G3772 .
|
12. “ஆனால் இவையெல்லாம் நிகழும் முன்னர் மக்கள் உங்களைக் கைது செய்வார்கள். ஜெப ஆலயங்களில் மக்கள் உங்களை நியாயந்தீர்த்து சிறையில் தள்ளுவார்கள். அரசர்களின் முன்பும், ஆளுநர்களின் முன்பும் நிற்கும்படியாகக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள்.
|
12. But G1161 before G4253 all G537 these G5130 , they shall lay G1911 their G848 hands G5495 on G1909 you G5209 , and G2532 persecute G1377 you, delivering you up G3860 to G1519 the synagogues G4864 , and G2532 into prisons G5438 , being brought G71 before G1909 kings G935 and G2532 rulers G2232 for my name's sake G1752 G3450 G3686 .
|
13. நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் நீங்கள் என்னைப்பற்றிப் பிறருக்கு கூறுவதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.
|
13. And G1161 it shall turn G576 to you G5213 for G1519 a testimony G3142 .
|
14. நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைக்குறித்து நடப்பதற்கு முன்னாலேயே கவலைப்படாதீர்கள்.
|
14. Settle G5087 it therefore G3767 in G1519 your G5216 hearts G2588 , not G3361 to meditate before G4304 what ye shall answer G626 :
|
15. உங்கள் பகைவர்கள் பதில் கூற முடியாதபடி அல்லது மறுக்க முடியாதபடி செய்திகளைச் சொல்லும் ஞானத்தை உங்களுக்குத் தருவேன்.
|
15. For G1063 I G1473 will give G1325 you G5213 a mouth G4750 and G2532 wisdom G4678 , which G3739 all G3956 your G5213 adversaries G480 shall not G3756 be able G1410 to gainsay G471 nor G3761 resist G436 .
|
16. உங்கள் பெற்றோரும், சகோதரரும், உறவினரும், நண்பரும் கூட உங்களை ஏமாற்றுவார்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொல்வார்கள்.
|
16. And G1161 ye shall be betrayed G3860 both G2532 by G5259 parents G1118 , and G2532 brethren G80 , and G2532 kinsfolk G4773 , and G2532 friends G5384 ; and G2532 some of G1537 you G5216 shall they cause to be put to death G2289 .
|
17. எல்லா மக்களும் நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் உங்களை வெறுப்பார்கள்.
|
17. And G2532 ye shall be G2071 hated G3404 of G5259 all G3956 men for my name's sake G1223 G3450 G3686 .
|
18. ஆனால் இவற்றில் ஒன்றும் உண்மையில் உங்களைத் தீங்கு செய்யமுடியாது.
|
18. But G2532 there shall not G3364 a hair G2359 of G1537 your G5216 head G2776 perish G622 .
|
19. இக்காரியங்கள் மூலமாக உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துவதால் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும். (மத். 24:15-21; மாற். 13:14-19) PEPS
|
19. In G1722 your G5216 patience G5281 possess G2932 ye your G5216 souls G5590 .
|
20. {எருசலேமின் அழிவு} PS “எருசலேமைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள்.
|
20. And G1161 when G3752 ye shall see G1492 Jerusalem G2419 compassed G2944 with G5259 armies G4760 , then G5119 know G1097 that G3754 the G3588 desolation G2050 thereof G846 is nigh G1448 .
|
21. அப்போது யூதேயாவின் மக்கள் மலைகளுக்கு ஓடிச் செல்லவேண்டும். எருசலேம் மக்கள் விரைந்து செல்லவேண்டியதிருக்கும். நீங்கள் எருசலேம் நகருக்கு வெளியே இருக்கிறவர்கள், உள்ளே போகாதீர்கள்.
|
21. Then G5119 let them G3588 which are in G1722 Judea G2449 flee G5343 to G1519 the G3588 mountains G3735 ; and G2532 let them G3588 which are in G1722 the midst G3319 of it G848 depart out G1633 ; and G2532 let not G3361 them G3588 that are in G1722 the G3588 countries G5561 enter G1525 thereinto G1519 G846 .
|
22. தேவன் தம் மக்களைத் தண்டிக்கும் காலத்தைக் குறித்துத் தீர்க்கதரிசிகள் நிரம்ப செய்திகளை எழுதி இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் இவை எல்லாம் நிகழவேண்டிய காலத்தைக் குறித்தாகும்.
|
22. For G3754 these G3778 be G1526 the days G2250 of vengeance G1557 , that all things G3956 which are written G1125 may be fulfilled G4137 .
|
23. அந்த நேரம் கருவுற்ற பெண்களுக்கும் பாலூட்டவேண்டிய சின்னஞ் சிறு குழந்தைகளை உடைய பெண்களுக்கும் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஏன்? இந்தப் பூமியில் மிகக் கொடுமையான காலம் வரும். இந்த மக்களிடம் (யூதர்களிடம்) தேவன் சினம் கொள்வார்.
|
23. But G1161 woe G3759 unto them that are with child G2192 G1722 G1064 , and G2532 to them that give suck G2337 , in G1722 those G1565 days G2250 ! for G1063 there shall be G2071 great G3173 distress G318 in G1909 the G3588 land G1093 , and G2532 wrath G3709 upon G1722 this G5129 people G2992 .
|
24. வீரர்களால் சிலர் கொல்லப்படுவார்கள். பிறர் கைதிகளாக்கப்பட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் கொண்டு செல்லப்படுவார்கள். தூய பட்டணமாகிய எருசலேமில் யூதரல்லாத மக்கள் அவர்கள் காலம் முடியும்மட்டும் நடந்து செல்வார்கள். (மத். 24:29–31; மாற். 13:24–27) PEPS
|
24. And G2532 they shall fall G4098 by the edge G4750 of the sword G3162 , and G2532 shall be led away captive G163 into G1519 all G3956 nations G1484 : and G2532 Jerusalem G2419 shall be G2071 trodden down G3961 of G5259 the Gentiles G1484 , until G891 the times G2540 of the Gentiles G1484 be fulfilled G4137 .
|
25. {அஞ்சாதீர்கள்} PS “சூரியன், சந்திரன், விண்மீன்களில் ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் நடக்கும். பூமியின் மக்கள் அகப்பட்டுக்கொண்டதாக உணர்வார்கள். சமுத்திரங்கள் கலக்கமடையும். ஏனென்று மக்கள் அறியமாட்டார்கள்.
|
25. And G2532 there shall be G2071 signs G4592 in G1722 the sun G2246 , and G2532 in the moon G4582 , and G2532 in the stars G798 ; and G2532 upon G1909 the G3588 earth G1093 distress G4928 of nations G1484 , with G1722 perplexity G640 ; the sea G2281 and G2532 the waves G4535 roaring G2278 ;
|
26. மக்கள் அஞ்ச ஆரம்பிப்பார்கள். உலகத்திற்கு என்ன நேரிடுமோ என்று அவர்கள் கவலைப்படுவார்கள். வானிலுள்ள ஒவ்வொரு பொருளும் வித்தியாசப்படும்.
|
26. Men G444 's hearts failing them G674 for G575 fear G5401 , and G2532 for looking after G4329 those things which are coming on G1904 the G3588 earth G3625 : for G1063 the G3588 powers G1411 of heaven G3772 shall be shaken G4531 .
|
27. அப்போது மேகத்தில் மனித குமாரன் அவரது வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வந்துகொண்டிருப்பதை மக்கள் காண்பார்கள்.
|
27. And G2532 then G5119 shall they see G3700 the G3588 Son G5207 of man G444 coming G2064 in G1722 a cloud G3507 with G3326 power G1411 and G2532 great G4183 glory G1391 .
|
28. இந்தக் காரியங்கள் நிகழ ஆரம்பித்ததும் பயப்படாதீர்கள். மேலே பார்த்து மகிழுங்கள். கவலை கொள்ளாதீர்கள். தேவன் உங்களை விடுவிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பதால் சந்தோஷமாக இருங்கள்” என்றார். (மத். 24:32-35; மாற். 13:28-31) PEPS
|
28. And G1161 when these things G5130 begin G756 to come to pass G1096 , then look up G352 , and G2532 lift up G1869 your G5216 heads G2776 ; for G1360 your G5216 redemption G629 draweth nigh G1448 .
|
29. {அழியாத தேவ வார்த்தை} PS பின்பு இயேசு இவ்வுவமையைச் சொன்னார்: “எல்லா மரங்களையும் பாருங்கள், அத்தி மரம் ஒரு நல்ல உதாரணம்.
|
29. And G2532 he spake G2036 to them G846 a parable G3850 ; Behold G1492 the G3588 fig tree G4808 , and G2532 all G3956 the G3588 trees G1186 ;
|
30. அது பசுமை நிறமாக இருக்கும்போது கோடை நெருங்கிவிட்டது என்று உணர்வீர்கள்.
|
30. When G3752 they now G2235 shoot forth G4261 , ye see G991 and know G1097 of G575 your own selves G1438 that G3754 summer G2330 is G2076 now G2235 nigh at hand G1451 .
|
31. நடக்கும் என்று நான் கூறிய காரியங்களும் அதைப் போன்றதே, இக்காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, தேவனின் இராஜ்யம் விரைவில் வர இருப்பதை அறிவீர்கள். PEPS
|
31. So G2532 likewise G3779 ye G5210 , when G3752 ye see G1492 these things G5023 come to pass G1096 , know G1097 ye that G3754 the G3588 kingdom G932 of God G2316 is G2076 nigh at hand G1451 .
|
32. “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இக்காலத்து மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே இக்காரியங்கள் எல்லாம் நடக்கும். PEPS
|
32. Verily G281 I say G3004 unto you G5213 G3754 , This G3778 generation G1074 shall not G3364 pass away G3928 , till G2193 G302 all G3956 be fulfilled G1096 .
|
33. “உலகம் முழுவதும், விண்ணும், பூமியும் அழிக்கப்படும். ஆனால், நான் கூறிய சொற்களோ, ஒரு நாளும் அழிவதில்லை. PS
|
33. Heaven G3772 and G2532 earth G1093 shall pass away G3928 : but G1161 my G3450 words G3056 shall not G3364 pass away G3928 .
|
34. {ஆயத்தமாயிருங்கள்} PS “எச்சரிக்கையாக இருங்கள். குடித்துக்கொண்டும், குடியில் மூழ்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்காதீர்கள். அல்லது உலகத்துக் காரியங்களில் அதிகப்படியாக ஈடுபடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்களால் சரியானதைச் சிந்திக்க முடியாது. பிறகு முடிவு திடுமென நீங்கள் தயாராக இல்லாதபோது வரக்கூடும்.
|
34. And G1161 take heed G4337 to yourselves G1438 , lest at any time G3379 your G5216 hearts G2588 be overcharged G925 with G1722 surfeiting G2897 , and G2532 drunkenness G3178 , and G2532 cares G3308 of this life G982 , and G2532 so that G1565 day G2250 come G2186 upon G1909 you G5209 unawares G160 .
|
35. பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும்.
|
35. For G1063 as G5613 a snare G3803 shall it come G1904 on G1909 all G3956 them that dwell G2521 on G1909 the face G4383 of the G3588 whole G3956 earth G1093 .
|
36. எனவே எப்போதும் தயாராக இருங்கள். நடக்கப் போகிற இக்காரியங்களில் பாதுகாப்பாகத் தொடருவதற்கு உரிய வன்மை வேண்டுமென பிரார்த்தியுங்கள். மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கும் தகுதி பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார். PEPS
|
36. Watch G69 ye therefore G3767 , and pray G1189 always G1722 G3956 G2540 , that G2443 ye may be accounted worthy G2661 to escape G1628 all G3956 these things G5023 that shall G3195 come to pass G1096 , and G2532 to stand G2476 before G1715 the G3588 Son G5207 of man G444 .
|
37. பகல் வேளையில் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். இரவில் பட்டணத்திற்கு வெளியே சென்று இரவு முழுவதும் ஒலிவ மலையில் தங்கி இருந்தார்.
|
37. And G1161 in the G3588 daytime G2250 he was G2258 teaching G1321 in G1722 the G3588 temple G2411 ; and G1161 at night G3571 he went out G1831 , and abode G835 in G1519 the G3588 mount G3735 that is called G2564 the mount of Olives G1636 .
|
38. ஒவ்வொரு காலையிலும் மக்கள் அதிகாலையில் எழுந்து தேவாலயத்தில் இயேசு கூறுவதைக் கேட்பதற்காகச் சென்றார்கள். PE
|
38. And G2532 all G3956 the G3588 people G2992 came early in the morning G3719 to G4314 him G846 in G1722 the G3588 temple G2411 , for to hear G191 him G846 .
|