|
|
1. {நினிவேவுக்குச் கெட்டச் செய்தி} PS அந்த கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது மிகவும் கெட்டதாக இருக்கும். நினிவே, பொய்கள் நிறைந்த நகரமாக இருக்கிறது. இது மற்ற நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களால் நிறைந்திருக்கிறது. இந்நகரம், கொன்றும், கொள்ளையடித்தும் கொண்டுவந்த ஜனங்களாலும் அதிகமாக நிறைந்துள்ளது.
|
1. Woe H1945 to the bloody H1818 city H5892 ! it is all H3605 full H4392 of lies H3585 and robbery H6563 ; the prey H2964 departeth H4185 not H3808 ;
|
2. நீங்கள், சவுக்குகளின் ஓசையையும், சக்கரங்களின் அதிர்ச்சியையும், குதிரைகளின் பாய்ச்சலையும், இரதங்களின் ஓடுகிற சத்தத்தையும் கேட்கமுடியும்.
|
2. The noise H6963 of a whip H7752 , and the noise H6963 of the rattling H7494 of the wheels H212 , and of the prancing H1725 horses H5483 , and of the jumping H7540 chariots H4818 .
|
3. குதிரைமேல் வந்த வீரர்கள் தாக்குகின்றனர். அவர்களின் வாள்கள் மின்னுகின்றன. அவர்களின் ஈட்டிகள் மின்னுகின்றன. அங்கே, ஏராளமான மரித்த ஜனங்கள், மரித்த உடல்கள் குவிந்துள்ளன. எண்ணுவதற்கு முடியாத ஏராளமான உடல்கள் உள்ளன. ஜனங்கள் மரித்த உடல்களில் தடுக்கி விழுகின்றனர்.
|
3. The horseman H6571 lifteth up H5927 both the bright H3851 sword H2719 and the glittering H1300 spear H2595 : and there is a multitude H7230 of slain H2491 , and a great number H3514 of carcasses H6297 ; and there is none H369 end H7097 of their corpses H1472 ; they stumble H3782 upon their corpses H1472 :
|
4. இவை அனைத்தும் நினிவேயால் ஏற்பட்டன. நினிவே, ஒரு வேசியைப் போன்றவள். அவளுக்குத் திருப்தி இல்லை. அவள் மேலும் மேலும் விரும்பினாள். அவள் தன்னைத்தானே பல நாடுகளுக்கு விற்றாள். அவள் அவர்களைத் தன் அடிமையாக்க மந்திரத்தைப் பயன்படுத்தினாள்.
|
4. Because of the multitude H4480 H7230 of the whoredoms H2183 of the well favored H2896 H2580 harlot H2181 , the mistress H1172 of witchcrafts H3785 , that selleth H4376 nations H1471 through her whoredoms H2183 , and families H4940 through her witchcrafts H3785 .
|
5. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நான் உனது ஆடைகளை உன் முகம் மட்டும் தூக்குவேன். நான் உனது நிர்வாண உடலை தேசங்கள் பார்க்கும்படிச் செய்வேன். அந்த இராஜ்யங்கள் உனது அவமானத்தைக் காணும்.
|
5. Behold H2009 , I am against H413 thee, saith H5002 the LORD H3068 of hosts H6635 ; and I will discover H1540 thy skirts H7757 upon H5921 thy face H6440 , and I will show H7200 the nations H1471 thy nakedness H4626 , and the kingdoms H4467 thy shame H7036 .
|
6. நான் உன்மேல் அசுத்தமானவற்றை எறிவேன். நான் உன்னை வெறுக்கத்தக்க முறையில் நடத்துவேன். ஜனங்கள் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்.
|
6. And I will cast H7993 abominable filth H8251 upon H5921 thee , and make thee vile H5034 , and will set H7760 thee as a gazingstock H7210 .
|
7. உன்னைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள். அவர்கள், ‘நினிவே அழிக்கப்படுகிறது. அவளுக்காக யார் அழுவார்கள்?’ என்பார்கள். நினிவே, என்னால் உன்னை ஆறுதல்படுத்தும் எவரையும் கண்டுபிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.” PS
|
7. And it shall come to pass H1961 , that all H3605 they that look upon H7200 thee shall flee H5074 from H4480 thee , and say H559 , Nineveh H5210 is laid waste H7703 : who H4310 will bemoan H5110 her? whence H4480 H370 shall I seek H1245 comforters H5162 for thee?
|
8. நினிவே, நீ நல்ல ஆற்றங்கரையிலுள்ள தீப்ஸ்ஸைவிடச் சிறந்ததா? இல்லை! தீப்ஸும் தன்னைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. தீப்ஸ் தன்னைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள தண்ணீரை பயன்படுத்துகிறது. அவள் தண்ணீரைச் சுவரைப்போன்று பயன்படுத்துகிறாள்.
|
8. Art thou better H3190 than populous H528 No H4480 H4996 , that was situate H3427 among the rivers H2975 , that had the waters H4325 round about H5439 it, whose H834 rampart H2426 was the sea H3220 , and her wall H2346 was from the sea H4480 H3220 ?
|
9. எத்தியோப்பியாவும் எகிப்தும் தீப்ஸ்ஸுக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தன. சூடான், லிபியா தேசங்கள் அவளுக்கு உதவின.
|
9. Ethiopia H3568 and Egypt H4714 were her strength H6109 , and it was infinite H369 H7097 ; Put H6316 and Lubim H3864 were H1961 thy helpers H5833 .
|
10. ஆனால், தீப்ஸ் தோற்கடிக்கப்பட்டது. அவளது ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கைதிகளாகக் கொண்டுச்செல்லப்பட்டனர். வீரர்கள் ஒவ்வொரு தெரு முனையிலும் அவளது சிறு குழந்தைகளைக் கொல்வதற்காக அடித்தனர். அவர்கள் சீட்டுப்போட்டு முக்கியமான ஜனங்களை யார் அடிமைகளாக வைத்துக்கொள்வது என்பது பற்றி முடிவெடுத்தனர். தீப்ஸ்ஸில் உள்ள முக்கியமானவர்கள் மீது சங்கிலிகளைப் பூட்டினார்கள். PEPS
|
10. Yet H1571 was she H1931 carried away H1473 , she went H1980 into captivity H7628 : her young children H5768 also H1571 were dashed in pieces H7376 at the top H7218 of all H3605 the streets H2351 : and they cast H3032 lots H1486 for H5921 her honorable men H3513 , and all H3605 her great men H1419 were bound H7576 in chains H2131 .
|
11. எனவே நினிவே, நீயும் ஒரு குடிக்காரனைப் போன்று விழுவாய். நீ ஒளிந்துக்கொள்ள முயல்வாய். நீ பகைவரிடமிருந்து மறைய ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவாய்.
|
11. Thou H859 also H1571 shalt be drunken H7937 : thou shalt be H1961 hid H5956 , thou H859 also H1571 shalt seek H1245 strength H4581 because of the enemy H4480 H341 .
|
12. ஆனால் நினிவே, உனது பலமுள்ள அனைத்து இடங்களும் அத்தி மரங்களைப் போன்றவை புதியப்பழங்கள் பழுக்கும். ஒருவன் வந்து மரத்தை உலுக்குவான். அந்த அத்திப்பழங்கள் அவனது வாயில் விழும். அவன் அவற்றை உண்பான். அவைகள் தீர்ந்துவிட்டன. PEPS
|
12. All H3605 thy strongholds H4013 shall be like fig trees H8384 with H5973 the firstripe figs H1061 : if H518 they be shaken H5128 , they shall even fall H5307 into H5921 the mouth H6310 of the eater H398 .
|
13. நினிவே, உன் ஜனங்கள் அனைவரும் பெண்களைப் போன்றிருக்கின்றனர். பகை வீரர்கள் அவர்களை எடுத்துச்செல்லத் தயாராக இருப்பார்கள். உங்கள் நாட்டின் வாசல்கள் எதிரிகள் நுழைவதற்காகத் திறந்தே கிடக்கும், வாசலின் குறுக்காக கிடக்கும் மரச்சட்டங்களை நெருப்பு அழித்திருக்கிறது. PEPS
|
13. Behold H2009 , thy people H5971 in the midst H7130 of thee are women H802 : the gates H8179 of thy land H776 shall be set wide open H6605 H6605 unto thine enemies H341 : the fire H784 shall devour H398 thy bars H1280 .
|
14. நீங்கள் தண்ணீரை உங்களது நகருக்குள் சேமியுங்கள். ஏனென்றால், பகைவீரர்கள் உங்கள் நகரை முற்றுகையிடுவார்கள். அவர்கள் எவரையும் தண்ணீரும் உணவும் நகருக்குள் கொண்டுசெல்ல விடமாட்டார்கள். நீங்கள் உங்களது அரண்களைப் பலப்படுத்துங்கள். அதிகமான செங்கல்களைச் செய்ய களி மண்ணைக் கொண்டு வாருங்கள். சாந்தைக் கலந்து செங்கல்களுக்கு உருவம் அளிக்கும் பொருளை பெற்றுக்கொள்ளுங்கள்.
|
14. Draw H7579 thee waters H4325 for the siege H4692 , fortify H2388 thy strongholds H4013 : go H935 into clay H2916 , and tread H7429 the mortar H2563 , make strong H2388 the brickkiln H4404 .
|
15. நீங்கள் எல்லாவற்றையும் செய்யலாம். ஆனால் நெருப்பு அவற்றை முழுமையாக அழித்துவிடும். வாள் உங்களைக் கொல்லும். உங்கள் நிலம் பச்சைக்கிளிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டதுபோல் ஆகும். PEPS நினவே, நீ மேலும் மேலும் வளர்வாய். நீ பச்சைக்கிளிகளைப்போல மாறுவாய். முன்பு நீ வெட்டுக்கிளியைப் போன்றிருந்தாய்.
|
15. There H8033 shall the fire H784 devour H398 thee ; the sword H2719 shall cut thee off H3772 , it shall eat thee up H398 like the cankerworm H3218 : make thyself many H3513 as the cankerworm H3218 , make thyself many H3513 as the locusts H697 .
|
16. உன்னிடம் ஒவ்வொரு இடங்களுக்கும் போய் பொருட்களை வாங்குகிற வியாபாரிகள் அதிகமாக உள்ளனர். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப்போன்று என்ணிக்கை உடையவர்கள். அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போன்று வந்து எல்லாம் அழியும்வரை உண்டு, பின் சென்றுவிடுவார்கள்.
|
16. Thou hast multiplied H7235 thy merchants H7402 above the stars H4480 H3556 of heaven H8064 : the cankerworm H3218 spoileth H6584 , and flieth away H5774 .
|
17. உங்களது அரசு அதிகாரிகளும் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள். அவர்கள் குளிர் நாளில் சுவர்களுக்குமேல் இருக்கும் வெட்டுக் கிளிகளைப் போன்றுள்ளனர். ஆனால் சூரியன் மேலே வந்தபோது, பாறைகள் சூடாகும். வெட்டுக்கிளிகள் வெளியே பறந்துப்போகும். ஒருவரும் எங்கே என்று அறியமாட்டார்கள். உங்களது அதிகாரிகளும் அத்தகையவர்களே. PEPS
|
17. Thy crowned H4502 are as the locusts H697 , and thy captains H2951 as the great grasshoppers H1462 H1462 , which camp H2583 in the hedges H1448 in the cold H7135 day H3117 , but when the sun H8121 ariseth H2224 they flee away H5074 , and their place H4725 is not known H3045 H3808 where H335 they are .
|
18. அசீரியாவின் அரசனே, உங்களது மேய்ப்பர்கள் (தலைவர்கள்) தூங்கிவிழுந்தனர். அப்பலமிக்க மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உங்கள் ஆடுகள் (ஜனங்கள்) குன்றுகளின் மேல் அலைந்திருக்கின்றன. அவற்றைத் திருப்பிக் கொண்டுவர எவருமில்லை.
|
18. Thy shepherds H7462 slumber H5123 , O king H4428 of Assyria H804 : thy nobles H117 shall dwell H7931 in the dust : thy people H5971 is scattered H6335 upon H5921 the mountains H2022 , and no man H369 gathereth H6908 them .
|
19. நினிவே நீ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாய். உன் காயத்தை எவராலும் குணப்படுத்த முடியாது. உனது அழிவைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவரும் கைத்தட்டுவார்கள். அவர்கள் அனைவரும் மகிழ்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அனைவரும் உன்னால் எப்பொழுதும் ஏற்பட்ட வலியை உணர்ந்தவர்கள். PE
|
19. There is no H369 healing H3545 of thy bruise H7667 ; thy wound H4347 is grievous H2470 : all H3605 that hear H8085 the bruit H8088 of thee shall clap H8628 the hands H3709 over H5921 thee: for H3588 upon H5921 whom H4310 hath not H3808 thy wickedness H7451 passed H5674 continually H8548 ?
|