Bible Versions
Bible Books

Psalms 108:1 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன். எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது.
2 சுரமண்டலங்களே, வீணைகளே, நாம் சூரியனை எழச் செய்வோம்.
3 கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம். பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
4 கர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது. உமது சத்தியம் உயரமான மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
5 தேவனே, விண்ணிற்கு மேல் எழும்பும்! உலகமெல்லாம் உமது மகிமையைக் காணட்டும்.
6 தேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப் பாற்ற இதைச் செய்யும். எனது ஜெபத்திற்குப் பதில் தாரும், உமது மிகுந்த வல்லமையை மீட்பதற்குப் பயன்படுத்தும்.
7 தேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி, "நான் போரில் வென்று அவ்வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்! என் ஜனங்களுக்கு இத் தேசத்தைப் பங்கிடுவேன். அவர்களுக்குச் சீகேமைக் கொடுப்பேன். அவர்களுக்குச் சுக்கோத் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன்" என்றார்.
8 கீலேயாத்தும் மனாசேயும் எனக்குரியனவாகும். எப்பிராயீம் என் தலைக்குப் பெலனான அணியாகும். யூதா என் நியாயம் அறிவிக்கும் கோல்
9 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம். ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை. நான் பெலிஸ்தியரைத் தோற்கடித்து வெற்றி ஆரவாரம் செய்வேன்."
10 This verse may not be a part of this translation
11 This verse may not be a part of this translation
12 தேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்! ஜனங்கள் எங்களுக்கு உதவமுடியாது!
13 தேவன் மட்டுமே எங்களை வலிமையுடையவர்களாக்க முடியும். தேவன் எங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பார்.
1 A Song H7892 or Psalm H4210 of David H1732 . O God H430 EDP , my heart H3820 NMS-1MS is fixed H3559 NMS ; I will sing H7891 and give praise H2167 , even H637 CONJ with my glory H3519 .
2 Awake H5782 , psaltery H5035 and harp H3658 W-NMS : I myself will awake H5782 early H7837 .
3 I will praise H3034 thee , O LORD H3068 EDS , among the people H5971 : and I will sing praises H2167 unto thee among the nations H3816 .
4 For H3588 CONJ thy mercy H2617 is great H1419 above H5921 the heavens H8064 NMP : and thy truth H571 reacheth unto H5704 the clouds H7834 NMP .
5 Be thou exalted H7311 , O God H430 EDP , above H5921 PREP the heavens H8064 NMP : and thy glory H3519 above H5921 PREP all H3605 NMS the earth H776 D-GFS ;
6 That H4616 L-CONJ thy beloved H3039 may be delivered H2502 : save H3467 with thy right hand H3225 , and answer H6030 me .
7 God H430 EDP hath spoken H1696 VPQ3MS in his holiness H6944 ; I will rejoice H5937 , I will divide H2505 Shechem H7927 LMS , and mete out H4058 the valley H6010 W-CMS of Succoth H5523 .
8 Gilead H1568 is mine ; Manasseh H4519 is mine ; Ephraim H669 also is the strength H4581 of mine head H7218 CMS-1MS ; Judah H3063 is my lawgiver H2710 ;
9 Moab H4124 is my washpot H5518 ; over H5921 PREP Edom H123 will I cast out H7993 VHY1MS my shoe H5275 ; over H5921 PREP Philistia H6429 will I triumph H7321 .
10 Who H4310 IPRO will bring H2986 me into the strong H4013 city H5892 GFS ? who H4310 IPRO will lead H5148 me into H5704 PREP Edom H123 ?
11 Wilt not H3808 I-NPAR thou , O God H430 EDP , who hast cast us off H2186 ? and wilt not H3808 W-NPAR thou , O God H430 EDP , go forth H3318 with our hosts H6635 ?
12 Give H3051 us help H5833 from trouble H6862 : for vain H7723 is the help H8668 of man H120 .
13 Through God H430 B-NMP we shall do H6213 valiantly H2428 : for he H1931 W-PPRO-3MS it is that shall tread down H947 our enemies H6862 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×