Bible Versions
Bible Books

Psalms 130:1 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன், எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும். உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும்.
3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும் நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்.
4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும். அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள்.
5 கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன். என் ஆத்துமா அவருக்காக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன்.
6 நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன்.
7 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும். கர்த்தர் நம்மை மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறார். கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார்.
8 This verse may not be a part of this translation
1 A Song H7892 of degrees H4609 . Out of the depths H4615 have I cried H7121 unto thee , O LORD H3068 NAME-4MS .
2 Lord H136 EDS , hear H8085 VQI2MS-3FS my voice H6963 : let thine ears H241 be H1961 attentive H7183 to the voice H6963 L-CMS of my supplications H8469 .
3 If H518 PART thou , LORD H3050 , shouldest mark H8104 iniquities H5771 GMP , O Lord H136 EDS , who H4310 IPRO shall stand H5975 ?
4 But H3588 CONJ there is forgiveness H5547 with H5973 PREP-2MS thee , that H4616 L-CONJ thou mayest be feared H3372 .
5 I wait for H6960 VPQ1MS the LORD H3068 EDS , my soul H5315 CFS-1MS doth wait H6960 , and in his word H1697 do I hope H3176 .
6 My soul H5315 CFS-1MS waiteth for the Lord H136 more than they that watch H8104 for the morning H1242 : I say , more than they that watch H8104 for the morning H1242 .
7 Let Israel H3478 hope H3176 in H413 PREP the LORD H3068 EDS : for H3588 CONJ with H5973 PREP the LORD H3068 EDS there is mercy H2617 , and with H5973 PREP-3MS him is plenteous H7235 redemption H6304 .
8 And he H1931 W-PPRO-3MS shall redeem H6299 Israel H3478 from all H3605 M-CMS his iniquities H5771 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×