Bible Versions
Bible Books

Psalms 138:1 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். எல்லா தெய்வங்களின் முன்பாக வும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன். நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மை யையும் துதிப்பேன். உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட் டேன். நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும் போது பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள். ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர். ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படு கிறார். பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும். என் பகைவர் கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களி டமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும். கர்த்தாவே, உமது உண்மை அன்பு என் றென்றும் தொடரும். கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடா தேயும்!
1 A Psalm of David. H1732 I will praise H3034 thee with my whole H3605 heart: H3820 before H5048 the gods H430 will I sing praise H2167 unto thee.
2 I will worship H7812 toward H413 thy holy H6944 temple, H1964 and praise H3034 H853 thy name H8034 for H3588 thy lovingkindness H2617 and for H5921 thy truth: H571 for H3588 thou hast magnified H1431 thy word H565 above H5921 all H3605 thy name. H8034
3 In the day H3117 when I cried H7121 thou answeredst H6030 me, and strengthenedst H7292 me with strength H5797 in my soul. H5315
4 All H3605 the kings H4428 of the earth H776 shall praise H3034 thee , O LORD, H3068 when H3588 they hear H8085 the words H561 of thy mouth. H6310
5 Yea , they shall sing H7891 in the ways H1870 of the LORD: H3068 for H3588 great H1419 is the glory H3519 of the LORD. H3068
6 Though H3588 the LORD H3068 be high, H7311 yet hath he respect H7200 unto the lowly: H8217 but the proud H1364 he knoweth H3045 afar off H4480 H4801 .
7 Though H518 I walk H1980 in the midst H7130 of trouble, H6869 thou wilt revive H2421 me : thou shalt stretch forth H7971 thine hand H3027 against H5921 the wrath H639 of mine enemies, H341 and thy right hand H3225 shall save H3467 me.
8 The LORD H3068 will perfect H1584 that which concerneth H1157 me : thy mercy, H2617 O LORD, H3068 endureth forever: H5769 forsake H7503 not H408 the works H4639 of thine own hands. H3027
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×