Bible Books

:
5

1. {#1இறுதி வாதைகள் } PSபரலோகத்தில் நான் இன்னொரு அற்புதத்தைப் பார்த்தேன். அது பெரிதும் ஆச்சரியமுமானது. ஏழு தேவ தூதர்கள் ஏழு துன்பங்களைக் கொண்டு வந்தார்கள். இவை தான் இறுதியான துன்பங்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு தேவனுடைய கோபம் முடிந்துவிடுகிறது. PE
1. And G2532 I saw G1492 another G243 sign G4592 in G1722 heaven G3772 , great G3173 and G2532 marvelous G2298 , seven G2033 angels G32 having G2192 the G3588 seven G2033 last G2078 plagues G4127 ; for G3754 in G1722 them G846 is filled up G5055 the G3588 wrath G2372 of God G2316 .
2. PSநெருப்பு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். மிருகத்தையும், அதன் உருவத்தையும் அதன் எண்ணையும் வென்ற மக்கள் அனைவரும் கடலருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் தேவன் கொடுத்த இசைக் கருவிகள் இருந்தன.
2. And G2532 I saw G1492 as it were G5613 a sea G2281 of glass G5193 mingled G3396 with fire G4442 : and G2532 them that had gotten the victory G3528 over G1537 the G3588 beast G2342 , and G2532 over G1537 his G848 image G1504 , and G2532 over G1537 his G848 mark G5480 , and over G1537 the G3588 number G706 of his G848 name G3686 , stand G2476 on G1909 the G3588 sea G2281 of glass G5193 , having G2192 the harps G2788 of God G2316 .
3. அவர்கள் தேவனுடைய ஊழியராகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடினர்: PEPBR QS“சர்வ வல்லமையுள்ள தேவனே! QEQS2நீர் செய்தவை எல்லாம் பெரியவை, QEQSஅற்புதமானவை. நாடுகளின் அரசரே! QEQS2உமது வழிகளெல்லாம் நீதியும் உண்மையுமானவை. QE
3. And G2532 they sing G103 the G3588 song G5603 of Moses G3475 the G3588 servant G1401 of God G2316 , and G2532 the G3588 song G5603 of the G3588 Lamb G721 , saying G3004 , Great G3173 and G2532 marvelous G2298 are thy G4675 works G2041 , Lord G2962 God G2316 Almighty G3841 ; just G1342 and G2532 true G228 are thy G4675 ways G3598 , thou King G935 of saints G40 .
4. QSகர்த்தாவே! மக்கள் அனைவரும் உமக்கு அஞ்சுவார்கள். QEQSஎல்லாரும் உம் பெயரைப் போற்றுவார்கள். QEQS2நீர் ஒருவரே பரிசுத்தமானவர் QEQSஎல்லா மக்களும் உம் முன் வந்து உம்மை வழிபடுவார்கள். QEQS2ஏனெனில் நீர் நீதியானவற்றையே செய்கிறீர் என்பது தெளிவு.” QEPBR
4. Who G5101 shall not G3364 fear G5399 thee G4571 , O Lord G2962 , and G2532 glorify G1392 thy G4675 name G3686 for G3754 thou only G3441 art holy G3741 : for G3754 all G3956 nations G1484 shall come G2240 and G2532 worship G4352 before G1799 thee G4675 ; for G3754 thy G4675 judgments G1345 are made manifest G5319 .
5. PSஇதற்குப் பிறகு பரலோகத்தில் நான் ஆலயத்தைப் பார்த்தேன். (இது தேவன் இருக்கிற பரிசுத்தமான இடம்) அந்த ஆலயம் திறக்கப்பட்டது.
5. And G2532 after G3326 that G5023 I looked G1492 , and G2532 , behold G2400 , the G3588 temple G3485 of the G3588 tabernacle G4633 of the G3588 testimony G3142 in G1722 heaven G3772 was opened G455 :
6. ஏழு துன்பங்களையுடைய ஏழு தேவதூதர்களும் ஆலயத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் பளபளக்கிற சுத்தமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் தம் மார்பைச் சுற்றி பொன்னால் ஆன கச்சைகளைக் கட்டியிருந்தார்கள்.
6. And G2532 the G3588 seven G2033 angels G32 came G1831 out of G1537 the G3588 temple G3485 , having G2192 the G3588 seven G2033 plagues G4127 , clothed G1746 in pure G2513 and G2532 white G2986 linen G3043 , and G2532 having their G4012 breasts G4738 girded G4024 with golden G5552 girdles G2223 .
7. நான்கு ஜீவன்களுள் ஒன்று ஏழு தேவ தூதர்களுக்கும் ஏழு பொற்கிண்ணங்களைக் கொடுத்தது. அக்கிண்ணங்கள் சதாகாலங்களிலும் ஜீவிக்கிற தேவனுடைய கோபத்தால் நிறைந்திருந்தன.
7. And G2532 one G1520 of G1537 the G3588 four G5064 beasts G2226 gave G1325 unto the G3588 seven G2033 angels G32 seven G2033 golden G5552 vials G5357 full G1073 of the G3588 wrath G2372 of God G2316 , who liveth G2198 forever and ever G1519 G165 G165 .
8. தேவனுடைய மகிமையிலிருந்தும் வல்லமையிலிருந்தும் வருகிற புகையால் ஆலயம் நிறைந்துவிட்டது. ஏழு தேவதூதர்களின் ஏழு துன்பங்களும் முடிகிறவரையில் எவராலும் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை. PE
8. And G2532 the G3588 temple G3485 was filled G1072 with smoke G2586 from G1537 the G3588 glory G1391 of God G2316 , and G2532 from G1537 his G848 power G1411 ; and G2532 no man G3762 was able G1410 to enter G1525 into G1519 the G3588 temple G3485 , till G891 the G3588 seven G2033 plagues G4127 of the G3588 seven G2033 angels G32 were fulfilled G5055 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×