Bible Books

5
:

1. {#1சுவரின் மேல் எழுதிய கை } PSஅரசனான பெல்ஷாத்சார் தனது அதிகாரிகளில் 1,000 பேருக்கு விருந்து கொடுத்தான். அரசன் அவர்களோடு திராட்சைரசம் குடித்துக் கொண்டிருந்தான்.
1. Belshazzar H1113 the king H4430 made H5648 a great H7229 feast H3900 to a thousand H506 of his lords H7261 , and drank H8355 wine H2562 before H6903 the thousand H506 .
2. பெல்ஷாத்சார் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போதே அவன் தனது வேலைக்காரர்களுக்குத் தங்கத்தாலும் வெள்ளியாலுமான கிண்ணங்களைக் கொண்டுவரக் கட்டளையிட்டான். இந்தக் கிண்ணங்கள் அவனது தந்தையான நேபுகாத்நேச்சாரால் எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்டவை. அரசனான பெல்ஷாத்சார், தனது பிரபுக்களும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடிக்க வேண்டும் என்று விரும்பினான்.
2. Belshazzar H1113 , while he tasted H2942 the wine H2562 , commanded H560 to bring H858 the golden H1722 and silver H3702 vessels H3984 which H1768 his father H2 Nebuchadnezzar H5020 had taken out H5312 of H4481 the temple H1965 which H1768 was in Jerusalem H3390 ; that the king H4430 , and his princes H7261 , his wives H7695 , and his concubines H3904 , might drink H8355 therein.
3. எனவே அவர்கள் எருசலேமின் தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டக் கிண்ணங்களைக் கொண்டு வந்தனர். அரசனும், அவனது அதிகாரிகளும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அவற்றில் குடித்தனர்.
3. Then H116 they brought H858 the golden H1722 vessels H3984 that H1768 were taken out H5312 of H4481 the temple H1965 of H1768 the house H1005 of God H426 which H1768 was at Jerusalem H3390 ; and the king H4430 , and his princes H7261 , his wives H7695 , and his concubines H3904 , drank H8355 in them.
4. அவர்கள் குடித்துக்கொண்டே தங்கள் விக்கிரக தெய்வங்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மண் போன்றவற்றால் செய்யப்பட்ட வெறும் சிலைகளைப் போற்றினார்கள். PE
4. They drank H8355 wine H2562 , and praised H7624 the gods H426 of gold H1722 , and of silver H3702 , of brass H5174 , of iron H6523 , of wood H636 , and of stone H69 .
5. PSபிறகு திடீரென்று ஒரு மனிதக் கை தோன்றி சுவரில் எழுதத் தொடங்கியது. விரல்கள் சுவரிலுள்ள சாந்துபூச்சின் மீது எழுதிற்று. அந்தக் கை அரசனது அரண்மனையில் விளக்குக்கு எதிராயிருந்த சுவரில் எழுதியது. அரசன் அந்தக் கை எழுதும்போது கவனித்துக்கொண்டிருந்தான். PE
5. In the same hour H8160 came forth H5312 fingers H677 of H1768 a man H606 's hand H3028 , and wrote H3790 over against H6903 the candlestick H5043 upon H5922 the plaster H1528 of H1768 the wall H3797 of H1768 the king H4430 's palace H1965 : and the king H4430 saw H2370 the part H6447 of the hand H3028 that H1768 wrote H3790 .
6. PSஅரசனான பெல்ஷாத்சார் மிகவும் பயந்தான். அவனது முகம் பயத்தால் வெளிறிற்று. அவனது முழங்கால்கள் நடுங்கி இடித்துக்கொண்டன. அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. ஏனென்றால் அவனது கால்கள் அவ்வளவு பலவீனமாக இருந்தன.
6. Then H116 the king H4430 's countenance H2122 was changed H8133 , and his thoughts H7476 troubled H927 him , so that the joints H7001 of his loins H2783 were loosed H8271 , and his knees H755 smote H5368 one H1668 against another H1668 .
7. அரசன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் தன்னிடம் வருமாறு அழைத்தான். அவன் அந்த ஞானிகளிடம், “இந்த எழுத்தை வாசித்து இதன் பொருளை எனக்கு விளக்கும் எவருக்கும் நான் பரிசளிப்பேன். அவனுக்கு இரத்தாம்பர ஆடை அணிவித்து, அவன் கழுத்தில் பொன்மாலை அணிவிப்பேன். நான் அவனை எனது இராஜ்யத்தில் மூன்றாவது நிலையில் உள்ள ஆளுநராக ஆக்குவேன்” என்றான். PE
7. The king H4430 cried H7123 aloud H2429 to bring in H5924 the astrologers H826 , the Chaldeans H3779 , and the soothsayers H1505 . And the king H4430 spoke H6032 , and said H560 to the wise H2445 men of Babylon H895 , Whosoever H3606 H606 H1768 shall read H7123 this H1836 writing H3792 , and show H2324 me the interpretation H6591 thereof , shall be clothed H3848 with scarlet H711 , and have a chain H2002 of H1768 gold H1722 about H5922 his neck H6676 , and shall be the third ruler H7981 H8523 in the kingdom H4437 .
8. PSஎனவே, அரசனின் எல்லா ஞானிகளும் உள்ளே வந்தனர். அவர்களால் அந்த எழுத்துக்களை வாசிக்கமுடியவில்லை.
8. Then H116 came in H5954 all H3606 the king H4430 's wise H2445 men : but they could H3546 not H3809 read H7123 the writing H3792 , nor make known H3046 to the king H4430 the interpretation H6591 thereof.
9. பெல்ஷாத்சாரின் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். அதோடு அரசன் மேலும் பயந்து கவலைப்பட்டான். அவனது முகம் அச்சத்தால் வெளிறியது. PE
9. Then H116 was king H4430 Belshazzar H1113 greatly H7690 troubled H927 , and his countenance H2122 was changed H8133 in H5922 him , and his lords H7261 were astonished H7672 .
10. PSபிறகு அரசனின் தாய் விருந்து நடைபெற்ற அந்த இடத்திற்கு வந்தாள். அவள் அரசன் மற்றும் அவனது அதிகாரிகளின் குரல்களைக் கேட்டபின்: “ஓ அரசரே நீர் என்றென்றும் வாழ்க. நீர் பயப்பட வேண்டாம். உனது முகம் பயத்தால் வெளிறவேண்டாம்.
10. Now the queen H4433 , by reason of H6903 the words H4406 of the king H4430 and his lords H7261 , came H5954 into the banquet H4961 house H1005 : and the queen H4433 spoke H6032 and said H560 , O king H4430 , live H2418 forever H5957 : let not H409 thy thoughts H7476 trouble H927 thee, nor H409 let thy countenance H2122 be changed H8133 :
11. உனது இராஜ்யத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் பரிசுத்தமான தேவர்களின் ஆவி உள்ளது. உன் தந்தையின் நாட்களில் அவனால் பல இரகசியங்களைச் சொல்லமுடிந்தது. அவன் தன்னைச் சுறுசுறுப்பும் ஞானமும் உள்ளவனாகக் காட்டினான். அவன் இவ்விஷயங்களில் தேவர்களைப் போன்றிருந்தான். உன் தந்தையான நேபுகாத்நேச்சார் அந்த மனிதனை ஞானிகளுக்கெல்லாம் பொறுப்பதிகாரியாக வைத்திருந்தார். அவன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் ஆண்டான்.
11. There is H383 a man H1400 in thy kingdom H4437 , in whom H1768 is the spirit H7308 of the holy H6922 gods H426 ; and in the days H3118 of thy father H2 light H5094 and understanding H7924 and wisdom H2452 , like the wisdom H2452 of the gods H426 , was found H7912 in him ; whom the king H4430 Nebuchadnezzar H5020 thy father H2 , the king H4430 , I say , thy father H2 , made H6966 master H7229 of the magicians H2749 , astrologers H826 , Chaldeans H3779 , and soothsayers H1505 ;
12. நான் சொல்லிக்கொண்டிருக்கிற அவனுடைய பெயர் தானியேல். அரசர் அவனுக்கு பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டார். பெல்தெஷாத்சார் மிக சுறுசுறுப்புடையவன். அவனுக்குப் பல செய்திகள் தெரியும். அவனால் கனவின் பலன்களும், இரகசியங்களின் விளக்கமும், கடினமான விஷயங்களுக்குத் தீர்வுகளும் தெரியும். தானியேலைக் கூப்பிடு, அவனால் சுவர் மேல் எழுதியுள்ளவற்றுக்கு விளக்கம் சொல்லமுடியும்” என்றாள். PE
12. Forasmuch as H3606 H6903 H1768 an excellent H3493 spirit H7308 , and knowledge H4486 , and understanding H7924 , interpreting H6591 of dreams H2493 , and showing H263 of hard sentences H280 , and dissolving H8271 of doubts H7001 , were found H7912 in the same Daniel H1841 , whom H1768 the king H4430 named H7761 H8036 Belteshazzar H1096 : now H3705 let Daniel H1841 be called H7123 , and he will show H2324 the interpretation H6591 .
13. PSஎனவே அவர்கள் தானியேலை அரசனிடம் அழைத்துவந்தனர். அரசன் தானியேலிடம் உனது பெயர் தானியேல்தானா? யூதாவிலிருந்து என் தந்தையால் சிறை பிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டவர்களில் நீ ஒருவனா?
13. Then H116 was Daniel H1841 brought in H5954 before H6925 the king H4430 . And the king H4430 spoke H6032 and said H560 unto Daniel H1841 , Art thou H607 that H1932 Daniel H1841 , which H1768 art of H4481 the children H1123 of the captivity H1547 of H1768 Judah H3061 , whom H1768 the king H4430 my father H2 brought out H858 of H4481 Jewry H3061 ?
14. தேவர்களின் ஆவி உன்னிடம் இருப்பதாக நான் அறிந்தேன். அதோடு நீ இரகசியங்களைப் புரிந்துகொள்ளக் கூடியவன், வெளிச்சமும், புத்தியும், ஞானமும் கொண்டவன் என்றும் உன்னைப் பற்றி நான் கேள்விப்பட்டேன்.
14. I have even heard H8086 of H5922 thee, that H1768 the spirit H7308 of the gods H426 is in thee , and that light H5094 and understanding H7924 and excellent H3493 wisdom H2452 is found H7912 in thee.
15. ஞானிகளும், சோதிடர்களும் என்னிடம் அழைத்துவரப்பட்டு சுவரில் எழுதப்பட்டவற்றை வாசிக்கச் சொன்னேன். இந்த எழுத்துக்களின் பொருள் என்னவென்று அம்மனிதர்கள் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்களால் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றுக்கான விளக்கத்தை எனக்குச் சொல்ல முடியவில்லை.
15. And now H3705 the wise H2445 men , the astrologers H826 , have been brought in H5954 before H6925 me, that H1768 they should read H7123 this H1836 writing H3792 , and make known H3046 unto me the interpretation H6591 thereof : but they could H3546 not H3809 show H2324 the interpretation H6591 of the thing H4406 :
16. ஒவ்வொரு பொருளின் அர்த்தத்தையும் உன்னால் விளக்க முடியும் என்றும் மிகச் கடினமான பிரச்சனைகளுக்கும் உன்னால் பதில் சொல்ல முடியும் என்றும் நான் உன்னைப்பற்றிக் கேள்விப்பட்டேன். உன்னால் இச்சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசித்து அதன் பொருளை எனக்கு விளக்க முடியுமானால் நான் உனக்கு இரத்தாம்பர ஆடையைக் கொடுப்பேன். நான் உனது கழுத்தில் பொன் மாலையை அணிவிப்பேன். பிறகு நீ இந்த இராஜ்யத்தின் மூன்றாவது உயர் ஆளுநராக ஆகலாம் என்றான். PE
16. And I H576 have heard H8086 of H5922 thee, that H1768 thou canst H3202 make H6590 interpretations H6591 , and dissolve H8271 doubts H7001 : now H3705 if H2006 thou canst H3202 read H7123 the writing H3792 , and make known H3046 to me the interpretation H6591 thereof , thou shalt be clothed H3848 with scarlet H711 , and have a chain H2002 of H1768 gold H1722 about H5922 thy neck H6676 , and shalt be the third ruler H7981 H8531 in the kingdom H4437 .
17. PSதானியேல் அரசனிடம், “பெல்ஷாத்சார் அரசரே, உமது அன்பளிப்புகளை நீர் உம்மிடமே வைத்துக்கொள்ளும். அல்லது நீர் உமது பரிசுகளைவேறு யாருக்காவது கொடும். ஆனால் நான் உமக்காகச் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசிப்பேன். நான் அதன் பொருள் என்னவென்றும் உமக்கு விளக்குவேன். PE
17. Then H116 Daniel H1841 answered H6032 and said H560 before H6925 the king H4430 , Let thy gifts H4978 be H1934 to thyself , and give H3052 thy rewards H5023 to another H321 ; yet H1297 I will read H7123 the writing H3792 unto the king H4430 , and make known H3046 to him the interpretation H6591 .
18. PS“அரசே, உன்னதமான தேவன், உமது தந்தையான நேபுகாத்நேச்சாரை சிறப்பும், வல்லமையும் கொண்ட அரசராக ஆக்கினார். தேவன் அவரை மிக முக்கியமானவராக ஆக்கினார்.
18. O thou H607 king H4430 , the most high H5943 God H426 gave H3052 Nebuchadnezzar H5020 thy father H2 a kingdom H4437 , and majesty H7238 , and glory H3367 , and honor H1923 :
19. பல நாடுகளில் உள்ள ஜனங்களும், பலமொழி பேசும் ஜனங்களும் நேபுகாத்நேச்சாருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் உன்னதமான தேவன் அவரை மிக முக்கியமான அரசராக்கினார். நேபுகாத்நேச்சார் ஒருவன் மரிக்கவேண்டும் என்று விரும்பினால் உடனே அவனைக் கொன்றுவிடுவார். அவர் ஒருவன் வாழவேண்டும் என்று விரும்பினால், அவனை வாழவிடுவார். அவர் ஜனங்களை முக்கியப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியப்படுத்துவார். அவர் ஜனங்களை முக்கியமற்றவர்களாக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியமற்றவர்களாக்குவார். PE
19. And for H4481 the majesty H7238 that H1768 he gave H3052 him, all H3606 people H5972 , nations H524 , and languages H3961 , trembled H1934 H2112 and feared H1763 before H4481 H6925 him: whom H1768 he would H1934 H6634 he slew H1934 H6992 ; and whom H1768 he would H1934 H6634 he kept alive H1934 H2418 ; and whom H1768 he would H1934 H6634 he set up H1934 H7313 ; and whom H1768 he would H1934 H6634 he put down H1934 H8214 .
20. PS“ஆனால் நேபுகாத்நேச்சார் அகந்தையும் கடின மனமும் கொண்டவரானர். எனவே, அவரது வல்லமை அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அவரது இராஜ சிங்காசனம் பறிக்கப்பட்டது. அவருடைய மகிமை அகற்றப்பட்டது.
20. But when H1768 his heart H3825 was lifted up H7313 , and his mind H7308 hardened H8631 in pride H2103 , he was deposed H5182 from H4481 his kingly H4437 throne H3764 , and they took H5709 his glory H3367 from H4481 him:
21. பிறகு நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டார். அவருடைய மனது மிருகத்தின் மனது போலாயிற்று. அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்து பசுவைப்போன்று புல்லைத் தின்றார். அவர் பனியில் நனைந்தார். அவர் தனது பாடத்தைக் கற்றுக் கொள்ளும்வரை இவை நிகழ்ந்தன. பின்னர் அவர் உன்னதமான தேவன் மனிதர்களின் இராஜ்யங்களை ஆளுகிறார். அதோடு உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவரையும் இராஜ்யத்தை ஆளவைப்பார் என்பதைக் கற்றுக்கொண்டார். PE
21. And he was driven H2957 from H4481 the sons H1123 of men H606 ; and his heart H3825 was made H7739 like H5974 the beasts H2423 , and his dwelling H4070 was with H5974 the wild asses H6167 : they fed H2939 him with grass H6211 like oxen H8450 , and his body H1655 was wet H6647 with the dew H4481 H2920 of heaven H8065 ; till H5705 H1768 he knew H3046 that H1768 the most high H5943 God H426 ruled H7990 in the kingdom H4437 of men H606 , and that he appointeth H6966 over H5922 it whomsoever H4479 H1768 he will H6634 .
22. PS“ஆனால் பெல்ஷாத்சாரே, உமக்கு ஏற்கனவே இவை தெரியும். நீர் நேபுகாத்நேச்சாரின் மகன். ஆனாலும் நீர் உம்மை இன்னும் பணிவுள்ளவராக்கிக்கொள்ளவில்லை.
22. And thou H607 his son H1247 , O Belshazzar H1113 , hast not H3809 humbled H8214 thine heart H3825 , though H3606 H6903 H1768 thou knewest H3046 all H3606 this H1836 ;
23. இல்லை, நீர் பணிவுள்ளவராகவில்லை. அதற்குப் பதிலாக பரலோகத்தின் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினீர். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள கிண்ணங்களைக் குடிப்பதற்குக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டீர். நீரும், உமது அரசு அதிகாரிகளும், உமது மனைவியரும், அடிமைப்பெண்களும், அக்கிண்ணங்களில் திராட்சைரசத்தைக் குடித்தீர்கள். நீர் பொன்னாலும், வெள்ளியாலும், வெண்கலத்தாலும், இரும்பாலும், மரத்தாலும், கல்லாலும் ஆன தெய்வங்களைப் போற்றினீர். அவை உண்மையில் தெய்வங்கள் அல்ல. அவற்றால் பார்க்கவோ, கேட்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால் உமது வாழ்க்கை மீதும், உமது செயல்கள் மீதும் அதிகாரம் படைத்த தேவனை நீர் மகிமைப்படுத்தவில்லை.
23. But hast lifted up thyself H7313 against H5922 the Lord H4756 of heaven H8065 ; and they have brought H858 the vessels H3984 of H1768 his house H1005 before H6925 thee , and thou H607 , and thy lords H7261 , thy wives H7695 , and thy concubines H3904 , have drunk H8355 wine H2562 in them ; and thou hast praised H7624 the gods H426 of silver H3702 , and gold H1722 , of brass H5174 , iron H6523 , wood H636 , and stone H69 , which H1768 see H2370 not H3809 , nor H3809 hear H8086 , nor H3809 know H3046 : and the God H426 in whose H1768 hand H3028 thy breath H5396 is , and whose are all H3606 thy ways H735 , hast thou not H3809 glorified H1922 :
24. அதனால், தேவன் சுவர்மேல் எழுதுகிற கையை அனுப்பினார்.
24. Then H116 was the part H6447 of H1768 the hand H3028 sent H7972 from H4481 H6925 him ; and this H1836 writing H3792 was written H7560 .
25. சுவரில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் இவைதான்: PEPBR **மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்.* *PBR
25. And this H1836 is the writing H3792 that H1768 was written H7560 , MENE H4484 , MENE H4484 , TEKEL H8625 , UPHARSIN H6537 .
26. PS“இதுதான் அவ்வார்த்தைகளின் பொருள்: PEPBR QSUS“மெனே:UE QEQS2உன் ஆளுகை முடியும் நாட்களைத் தேவன் எண்ணி வைத்திருக்கிறார். QE
26. This H1836 is the interpretation H6591 of the thing H4406 : MENE H4484 ; God H426 hath numbered H4483 thy kingdom H4437 , and finished H8000 it.
27. QSUSதெக்கேல்:UE QEQS2நீ தராசிலே நிறுக்கப்பட்டுக் குறைவாய் காணப்பட்டாய். QE
27. TEKEL H8625 ; Thou art weighed H8625 in the balances H3977 , and art found H7912 wanting H2627 .
28. QSUSஉப்பார்சின்:UE QEQS2உன் ஆளுகை உன்னிடமிருந்து எடுக்கப்பட்டு, QEQS2அது மேதியருக்கும் பெர்சியருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படும்” என்றான். QEPBR
28. PERES H6537 ; Thy kingdom H4437 is divided H6537 , and given H3052 to the Medes H4076 and Persians H6540 .
29. PSபின்னர் பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தை அணிவித்து, அவனது கழுத்தில் பொன் மாலையைப் போட்டான். அவன் இராஜ்யத்தின் மூன்றாம் ஆளுநராக உயர்த்தப்பட்டான்.
29. Then H116 commanded H560 Belshazzar H1113 , and they clothed H3848 Daniel H1841 with scarlet H711 , and put a chain H2002 of H1768 gold H1722 about H5922 his neck H6676 , and made a proclamation H3745 concerning H5922 him, that H1768 he should be H1934 the third H8531 ruler H7990 in the kingdom H4437 .
30. அதே இரவில் பாபிலோனின் அரசனான பெல்ஷாத்சார் கொல்லப்பட்டான்.
30. In that night H3916 was Belshazzar H1113 the king H4430 of the Chaldeans H3779 slain H6992 .
31. தரியு என்னும் மேதியன் புதிய அரசனானான். தரியு 62 வயதுடையவனாக இருந்தான். PE
31. And Darius H1868 the Median H4077 took H6902 the kingdom H4437 , being about threescore H8361 and two H8648 years H8140 old H1247 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×