|
|
1. {#1இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசுதல் } PSஇது இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே அறிவித்தச் செய்தி. யோர்தான் நதிக்குக் கிழக்கில் உள்ள பாலைவனத்தின் பள்ளத் தாக்கில் அவர்கள் இருந்தபொழுது, மோசே அவர்களிடம் சொன்னான். அப்பகுதி சூப்புக்கு எதிராகவும், பாரான் பாலைவனத்திற்கும் தோப்பேல், லாபான், ஆஸரோத், திசாகாப் ஆகிய நகரங்களுக்கு இடையிலும் இருந்தது. PE
|
1. These H428 be the words H1697 which H834 Moses H4872 spoke H1696 unto H413 all H3605 Israel H3478 on this side H5676 Jordan H3383 in the wilderness H4057 , in the plain H6160 over against H4136 the Red H5489 sea , between H996 Paran H6290 , and Tophel H8603 , and Laban H3837 , and Hazeroth H2698 , and Dizahab H1774 .
|
2. PSஓரேப் மலையிலிருந்து (சீனாய்) சேயீர் குன்றுகள் வழியாக காதேஸ்பர்னேயாவுக்கு பயணம் செய்வதற்கு பதினோரு நாட்கள் ஆகும்.
|
2. (There are eleven H259 H6240 days H3117 journey from Horeb H4480 H2722 by the way H1870 of mount H2022 Seir H8165 unto H5704 Kadesh H6947 -barnea.)
|
3. ஆனால் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பதாண்டுகள் கழிந்தபின்னரே இவ்விடத்தை அடைந்தனர். நாற்பதாவது ஆண்டின் பதினோராவது மாதத்தின் முதல் நாளன்று, மோசே அந்த ஜனங்களிடம் பேசினான். அவர்களிடம் கூறுமாறு தேவன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே எடுத்துச் சொன்னான்.
|
3. And it came to pass H1961 in the fortieth H705 year H8141 , in the eleventh H6249 H6240 month H2320 , on the first H259 day of the month H2320 , that Moses H4872 spoke H1696 unto H413 the children H1121 of Israel H3478 , according unto all H3605 that H834 the LORD H3068 had given him in commandment H6680 H853 unto H413 them;
|
4. கர்த்தர் சீகோனையும் ஓகையும் வெற்றிக்கொண்ட பின்னர் இது நடந்தது. (எஸ்பானில் வசித்த சீகோன் எமோரியரின் அரசன். பாசான் மன்னனாகிய ஓக், அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வசித்தான்.)
|
4. After H310 he had slain H5221 H853 Sihon H5511 the king H4428 of the Amorites H567 , which H834 dwelt H3427 in Heshbon H2809 , and Og H5747 the king H4428 of Bashan H1316 , which H834 dwelt H3427 at Astaroth H6252 in Edrei H154 :
|
5. இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கே மோவாப் நிலப்பகுதியில் இருந்தபொழுது, தேவன் கட்டளையிட்டவற்றை மோசே அவர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னான். மோசே, PE
|
5. On this side H5676 Jordan H3383 , in the land H776 of Moab H4124 , began H2974 Moses H4872 to declare H874 H853 this H2063 law H8451 , saying H559 ,
|
6. PS“நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் (சீனாய்) நம்மிடம் பேசினார். தேவன் சொன்னது என்னவென்றால்: ‘நீங்கள் நீண்டகாலம் இம்மலையில் தங்கியிருந்ததுபோதும்.
|
6. The LORD H3068 our God H430 spoke H1696 unto H413 us in Horeb H2722 , saying H559 , Ye have dwelt H3427 long enough H7227 in this H2088 mount H2022 :
|
7. எமோரிய ஜனங்கள் வாழும் மலை நாட்டிற்கும், அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களுக்கும் செல்லுங்கள். யோர்தான் பள்ளத்தாக்கு, மலைநாடு, மேற்குச்சரிவுகள், யூதேயாவின் தெற்கிலுள்ள நெகேவ் (பாலைவனப் பகுதி) மற்றும் கடற்கரைப் பகுதிக்கும் செல்லுங்கள். கானான் நிலப்பகுதி மற்றும் லீபனோன் ஆகியவற்றின் வழியாக பெரும் நதியான ஐபிராத்து வரைக்கும் செல்லுங்கள்.
|
7. Turn H6437 you , and take your journey H5265 , and go H935 to the mount H2022 of the Amorites H567 , and unto H413 all H3605 the places nigh H7934 thereunto , in the plain H6160 , in the hills H2022 , and in the vale H8219 , and in the south H5045 , and by the sea H3220 side H2348 , to the land H776 of the Canaanites H3669 , and unto Lebanon H3844 , unto H5704 the great H1419 river H5104 , the river H5104 Euphrates H6578 .
|
8. அந்நிலத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். சென்று எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு நான் வாக்களித்தேன். அந்நிலத்தை அவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக நான் வாக்களித்தேன்’ ” என்றார். PE
|
8. Behold H7200 , I have set H5414 H853 the land H776 before H6440 you : go in H935 and possess H3423 H853 the land H776 which H834 the LORD H3068 swore H7650 unto your fathers H1 , Abraham H85 , Isaac H3327 , and Jacob H3290 , to give H5414 unto them and to their seed H2233 after H310 them.
|
9. {#1மோசே தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல் } PSமோசே, “அந்த நாட்களில் நான் ஒருவனாக உங்களை கவனித்துக்கொள்ள இயலாது.
|
9. And I spoke H559 unto H413 you at that H1931 time H6256 , saying H559 , I am not able H3201 H3808 to bear H5375 you myself alone H905 :
|
10. இப்பொழுது, உங்களிடம் பலர் இருக்கிறீர்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மேலும் பலரை சேர்த்துள்ளார். ஆகவே வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போல் நீங்கள் எண்ணிக்கையில் பெருகியுள்ளீர்கள்!
|
10. The LORD H3068 your God H430 hath multiplied H7235 you, and, behold H2009 , ye are this day H3117 as the stars H3556 of heaven H8064 for multitude H7230 .
|
11. உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், உங்களை இப்பொழுதுள்ளதைப் போல 1,000 மடங்கு எண்ணிக்கையில் அதிகரிக்கச் செய்யட்டும்! அவர் வாக்களித்தபடி உங்களை ஆசீர்வதிக்கட்டும்!
|
11. (The LORD H3068 God H430 of your fathers H1 make you a thousand H505 times H6471 so many more H3254 as ye are , and bless H1288 you, as H834 he hath promised H1696 you!)
|
12. ஆனால் உங்களை கவனித்துக்கொள்ளவும், உங்கள் வாதங்களைத் தீர்த்து வைக்கவும், என் ஒருவனால் முடியவில்லை.
|
12. How H349 can I myself alone H905 bear H5375 your encumbrance H2960 , and your burden H4853 , and your strife H7379 ?
|
13. ஆகவே ‘ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் சிலரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக்குவேன். புரிந்துகொள்ளும் ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த ஞானவான்களைத் தேர்ந்தெடுங்கள்’ என்று நான் சொன்னேன். PE
|
13. Take H3051 you wise H2450 men H376 , and understanding H995 , and known H3045 among your tribes H7626 , and I will make H7760 them rulers H7218 over you.
|
14. PS“அதற்கு நீங்கள், ‘நீர் செய்யச்சொன்ன செயல் நல்ல செயல்’ என கூறினீர்கள். PE
|
14. And ye answered H6030 me , and said H559 , The thing H1697 which H834 thou hast spoken H1696 is good H2896 for us to do H6213 .
|
15. PS“ஆகவே உங்கள் கோத்திரங்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த அறிவும் அனுபவமும் நிறைந்தவர்களை உங்கள் தலைவர்களாக்கினேன். இப்படியாக, 1,000 பேர்களுக்குத் தலைவர்களையும், 100 பேர்களுக்குத் தலைவர்களையும், 50 பேர்களுக்குத் தலைவர்களையும், 10 பேர்களுக்குத் தலைவர்களையும், உங்களுக்கு ஏற்படுத்தினேன். மேலும் உங்கள் ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் அதிகாரிகளையும் கொடுத்தேன். PE
|
15. So I took H3947 H853 the chief H7218 of your tribes H7626 , wise H2450 men H376 , and known H3045 , and made H5414 them heads H7218 over H5921 you, captains H8269 over thousands H505 , and captains H8269 over hundreds H3967 , and captains H8269 over fifties H2572 , and captains H8269 over tens H6235 , and officers H7860 among your tribes H7626 .
|
16. PS“அந்த சமயத்தில் அந்த நீதிபதிகளிடம், ‘உங்கள் ஜனங்களுக்கு இடையிலான வாதங்களைக் கேளுங்கள். ஒவ்வொரு வழக்கிற்கும் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையாக இருங்கள். வழக்கு இரு இஸ்ரவேலர்களுக்கு இடையிலா அல்லது ஒரு இஸ்ரவேலனுக்கும் ஒரு வெளிநாட்டவனுக்கும் இடையிலா என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வழக்குகளையும் நடுநிலையுடன் தீர்க்கவேண்டும்.
|
16. And I charged H6680 H853 your judges H8199 at that H1931 time H6256 , saying H559 , Hear H8085 the causes between H996 your brethren H251 , and judge H8199 righteously H6664 between H996 every man H376 and his brother H251 , and the stranger H1616 that is with him.
|
17. நீங்கள் நியாயம் வழங்கும்பொழுது, ஒருவன் மற்றவனைவிட முக்கியத்துவம் வாய்ந்தவன் என நினைக்கக் கூடாது. நீங்கள் அனைவரையும் சமமாகக் கருதவேண்டும். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம், ஏனெனில் உங்கள் தீர்ப்பு தேவனுடையது. ஆனால் கடினமான வழக்காயிருந்தால், என்னிடம் அவ்வழக்கைக் கொண்டு வாருங்கள். நான் நியாயம் வழங்குகிறேன்’ என்று கூறினேன்.
|
17. Ye shall not H3808 respect H5234 persons H6440 in judgment H4941 ; but ye shall hear H8085 the small H6996 as well as the great H1419 ; ye shall not H3808 be afraid H1481 of the face H4480 H6440 of man H376 ; for H3588 the judgment H4941 is God H430 's : and the cause H1697 that H834 is too hard H7185 for H4480 you, bring H7126 it unto H413 me , and I will hear H8085 it.
|
18. அதே சமயம், நீங்கள் செய்ய வேண்டிய மற்ற எல்லாவற்றையும் உங்களுக்குக் கூறினேன். PE
|
18. And I commanded H6680 you at that H1931 time H6256 H853 all H3605 the things H1697 which H834 ye should do H6213 .
|
19. {#1ஒற்றர்கள் கானானுக்கு செல்லுதல் } PS“பின் நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தோம். ஓரேப் மலையை விட்டு (சீனாய்), எமோரிய ஜனங்களின் மலைநாட்டிற்குப் பயணம் செய்தோம். நீங்கள் கண்ட பெரியதும் கொடூரமானதுமாகிய பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்து காதேஸ்பர்னேயாவை அடைந்தோம்.
|
19. And when we departed H5265 from Horeb H4480 H2722 , we went through H1980 H853 all H3605 that H1931 great H1419 and terrible H3372 wilderness H4057 , which H834 ye saw H7200 by the way H1870 of the mountain H2022 of the Amorites H567 , as H834 the LORD H3068 our God H430 commanded H6680 us ; and we came H935 to H5704 Kadesh H6947 -barnea.
|
20. பின் நான் உங்களிடம்: ‘நீங்கள் இப்பொழுது எமோரிய ஜனங்களின் மலைநாட்டிற்கு வந்துள்ளீர்கள். நமது தேவனாகிய கர்த்தர் இந்நாட்டை நமக்குக் கொடுப்பார்.
|
20. And I said H559 unto H413 you , Ye are come H935 unto H5704 the mountain H2022 of the Amorites H567 , which H834 the LORD H3068 our God H430 doth give H5414 unto us.
|
21. அங்கே தெரிகிறது, பாருங்கள்! நீங்கள் போய் அப்பூமியை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்! உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், நீங்கள் இதைச் செயல்படுத்துமாறு கூறினார். எனவே, பயப்படாதீர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்!’ என்று கூறினேன். PE
|
21. Behold H7200 , the LORD H3068 thy God H430 hath set H5414 H853 the land H776 before H6440 thee : go up H5927 and possess H3423 it , as H834 the LORD H3068 God H430 of thy fathers H1 hath said H1696 unto thee; fear H3372 not H408 , neither H408 be discouraged H2865 .
|
22. PS“ஆனால் நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து: ‘அந்த நிலத்தைப் பார்க்க முதலில் சிலரை அனுப்புவோம். அவர்கள் அங்குள்ள வலிமையுள்ளதும், வலிமையற்றதுமாகிய இடங்களைப் பார்த்துவர இயலும். பின் அவர்கள் திரும்பி வந்து நாம் எந்த வழியாகச் செல்லவேண்டும் என்பதைத் தெரிவிப்பார்கள். மேலும் நாம் போக வேண்டிய நகரங்களையும் நமக்கு கூறுவார்கள்’ என்று சொன்னீர்கள். PE
|
22. And ye came near H7126 unto H413 me every one H3605 of you , and said H559 , We will send H7971 men H376 before H6440 us , and they shall search us out H2658 H853 the land H776 , and bring H7725 us word H1697 again H853 by what H834 way H1870 we must go up H5927 , and H853 into H413 what H834 cities H5892 we shall come H935 .
|
23. PS“அது நல்ல யோசனை என்று நான் நினைத்தேன். ஆகவே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக மொத்தம் பன்னிரெண்டு பேரைத் தேர்ந்தெடுத்தேன்.
|
23. And the saying H1697 pleased me well H3190 H5869 : and I took H3947 twelve H8147 H6240 men H376 of H4480 you, one H259 of a tribe H7626 :
|
24. பின் அந்த ஆட்கள் மலை நாட்டிற்கு ஏறிச் சென்றார்கள். அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கிற்கு மட்டும் சென்று அதைச் சுற்றிப் பார்த்தார்கள்.
|
24. And they turned H6437 and went up H5927 into the mountain H2022 , and came H935 unto H5704 the valley H5158 of Eshcol H812 , and searched it out H7270 H853 .
|
25. அங்கிருந்து சிலவகைப் பழங்களை நம்மிடம் கொண்டுவந்து கொடுத்து அந்நிலப் பகுதியைப் பற்றி நமக்குக் கூறினார்கள். அவர்கள், ‘நமது தேவனாகிய கர்த்தர், நமக்கு நல்லதொரு நாட்டினைக் கொடுக்கிறார்!’ என்று சொன்னார்கள். PE
|
25. And they took H3947 of the fruit H4480 H6529 of the land H776 in their hands H3027 , and brought it down H3381 unto H413 us , and brought H7725 us word H1697 again , and said H559 , It is a good H2896 land H776 which H834 the LORD H3068 our God H430 doth give H5414 us.
|
26. PS“ஆனால் நீங்களோ அங்கு செல்ல மறுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள்.
|
26. Notwithstanding ye would H14 not H3808 go up H5927 , but rebelled against H4784 H853 the commandment H6310 of the LORD H3068 your God H430 :
|
27. நீங்கள் உங்களது கூடாரங்களுக்குத் திரும்பிச்சென்று குறைகூறத் துவங்கினீர்கள். நீங்கள், ‘கர்த்தர் நம்மை வெறுக்கிறார்! எமோரிய ஜனங்கள் நம்மை அழிப்பதற்காகவே அவர் எகிப்து தேசத்திலிருந்து நம்மை வெளியேற்றினார்!
|
27. And ye murmured H7279 in your tents H168 , and said H559 , Because the LORD H3068 hated H8135 us , he hath brought us forth H3318 out of the land H4480 H776 of Egypt H4714 , to deliver H5414 us into the hand H3027 of the Amorites H567 , to destroy H8045 us.
|
28. நாம் இப்பொழுது எங்கே செல்லமுடியும்? நம் சகோதரர்கள் (பன்னிரண்டு ஒற்றர்கள்) நம்மை பயமுறுத்திவிட்டார்கள். அவர்கள், “அங்குள்ளவர்கள் நம்மை விடவும் பலசாலிகளாகவும், உயரமானவர்களாகவும் இருக்கிறார்கள்! நகரங்கள் பெரியனவாயும், வானுயர்ந்த சுவர்களைக் கொண்டதாயும் உள்ளன! மேலும் நாங்கள் இராட்சதர்களை அங்கே கண்டோம்!” ’ என்று சொன்னீர்கள். PE
|
28. Whither H575 shall we H587 go up H5927 ? our brethren H251 have discouraged H4549 H853 our heart H3824 , saying H559 , The people H5971 is greater H1419 and taller H7311 than H4480 we ; the cities H5892 are great H1419 and walled H1219 up to heaven H8064 ; and moreover H1571 we have seen H7200 the sons H1121 of the Anakims H6062 there H8033 .
|
29. PS“ஆகவே நான் உங்களிடம்: ‘கலக்கம் அடையாதீர்கள்! அந்த ஜனங்களைக் குறித்துப் பயப்படாதீர்கள்!
|
29. Then I said H559 unto H413 you, Dread H6206 not H3808 , neither H3808 be afraid H3372 of H4480 them.
|
30. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்னால் சென்று உங்களுக்காகப் போரிடுவார். அவர் எகிப்தில் செய்ததைப் போலவே இதையும் செய்வார்,
|
30. The LORD H3068 your God H430 which goeth H1980 before H6440 you, he H1931 shall fight H3898 for you , according to all H3605 that H834 he did H6213 for H854 you in Egypt H4714 before your eyes H5869 ;
|
31. அவர் பாலைவனத்தில் செய்ததைக் கண்டீர்கள். தன் மகனை ஒருவன் சுமந்து செல்வதைப்போல, தேவன் உங்களை சுமந்து சென்றதைக் கண்டீர்கள். கர்த்தர் உங்களைப் பத்திரமாக இங்கே கொண்டு வந்து சேர்த்தார்’ என்று கூறினேன். PE
|
31. And in the wilderness H4057 , where H834 thou hast seen H7200 how that H834 the LORD H3068 thy God H430 bore H5375 thee, as H834 a man H376 doth bear H5375 H853 his son H1121 , in all H3605 the way H1870 that H834 ye went H1980 , until H5704 ye came H935 into H5704 this H2088 place H4725 .
|
32. PS“ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் நீங்கள் நம்பவில்லை!
|
32. Yet in this H2088 thing H1697 ye did not H369 believe H539 the LORD H3068 your God H430 ,
|
33. உங்கள் பயணத்தின்போது, நீங்கள் முகாம் அமைக்கத் தகுந்த இடத்தைத் தேட உங்களுக்கு முன்பாகச் சென்றார். அவர் இரவில் அக்கினியாலும், பகலில் மேகத்திலும் உங்களுக்கு வழிகாட்டிச் சென்றார். PE
|
33. Who went H1980 in the way H1870 before H6440 you , to search you out H8446 a place H4725 to pitch your tents H2583 in , in fire H784 by night H3915 , to show H7200 you by what H834 way H1870 ye should go H1980 , and in a cloud H6051 by day H3119 .
|
34. {#1ஜனங்கள் கானானுக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டது } PS“நீங்கள் கூறியதைக் கேட்ட கர்த்தர் கோபமடைந்து,
|
34. And the LORD H3068 heard H8085 H853 the voice H6963 of your words H1697 , and was wroth H7107 , and swore H7650 , saying H559 ,
|
35. ‘இப்பொழுது உயிருடனிருக்கும் தீயவர்களாகிய உங்களில் ஒருவரும் நான் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்த பரிசுத்த பூமிக்குச் செல்லமாட்டீர்கள்.
|
35. Surely H518 there shall not one H376 of these H428 men H376 of this H2088 evil H7451 generation H1755 see H7200 H853 that good H2896 land H776 , which H834 I swore H7650 to give H5414 unto your fathers H1 ,
|
36. எப்புன்னேயின் மகனாகிய காலேப் மட்டுமே அப்பூமியைக் காண்பான். காலேப் நடந்து சென்ற பூமியை அவனுக்கும், அவனது சந்ததியினருக்கும் வழங்குவேன். ஏனென்றால் நான் கட்டளையிட்டவற்றை காலேப் மட்டுமே செய்தான்’ என்று கர்த்தர் கூறினார். PE
|
36. Save H2108 Caleb H3612 the son H1121 of Jephunneh H3312 ; he H1931 shall see H7200 it , and to him will I give H5414 H853 the land H776 that H834 he hath trodden H1869 upon , and to his children H1121 , because H3282 H834 he hath wholly H4390 followed H310 the LORD H3068 .
|
37. PS“உங்கள் நிமித்தம் என்னிடமும் கர்த்தர் கோபமாயிருந்தார். அவர் என்னிடம், ‘மோசே நீயும் அந்நாட்டிற்குள் நுழைய முடியாது.
|
37. Also H1571 the LORD H3068 was angry H599 with me for your sakes H1558 , saying H559 , Thou H859 also H1571 shalt not H3808 go in H935 thither H8033 .
|
38. ஆனால் உன் உதவியாளனும், நூனின் மகனுமாகிய யோசுவாவும் அந்நாட்டிற்குச் செல்வார்கள். யோசுவாவை ஊக்கப்படுத்து, ஏனெனில் இஸ்ரவேலர்கள் அந்த நாட்டை சொந்தமாக்கிக்கொள்ள அவன் அவர்களை வழிநடத்துவான்’ என்று கூறினார்.
|
38. But Joshua H3091 the son H1121 of Nun H5126 , which standeth H5975 before H6440 thee, he H1931 shall go in H935 thither H8033 : encourage H2388 him: for H3588 he H1931 shall cause H853 Israel H3478 to inherit H5157 it.
|
39. மேலும் கர்த்தர் எங்களிடம், ‘உங்கள் குழந்தைகள் எதிரிகளால் தூக்கிச் செல்லப்படுவார்கள் என்று கூறினீர்கள். ஆனால், அக்குழந்தைகள் அந்நாட்டிற்குள் நுழைவார்கள். உங்கள் தவறுகளுக்காக உங்கள் குழந்தைகளை நான் குற்றஞ் சொல்லமாட்டேன் ஏனென்றால் நல்லது கெட்டது அறியாத இளம்பருவத்தினர் அவர்கள். ஆகவே அந்த நாட்டை நான் அவர்களுக்கு வழங்குகிறேன். உங்கள் குழந்தைகள் அதைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
|
39. Moreover your little ones H2945 , which H834 ye said H559 should be H1961 a prey H957 , and your children H1121 , which H834 in that day H3117 had no knowledge H3045 H3808 between good H2896 and evil H7451 , they H1992 shall go in H935 thither H8033 , and unto them will I give H5414 it , and they H1992 shall possess H3423 it.
|
40. ஆனால் நீங்களோ செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச்செல்ல வேண்டும்’ என்று கூறினார். PE
|
40. But as for you H859 , turn H6437 you , and take your journey H5265 into the wilderness H4057 by the way H1870 of the Red H5488 sea H3220 .
|
41. PS“பின்னர் நீங்கள், ‘கர்த்தருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம். ஆனால் இனி தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடி நாங்கள் சென்று போராடுவோம்’ என்று சொன்னீர்கள். PEPS“பின் நீங்கள் ஒவ்வொருவரும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டீர்கள். மலைதேசத்தை வெற்றி கொள்வது எளிது என்று நினைத்தீர்கள்.
|
41. Then ye answered H6030 and said H559 unto H413 me , We have sinned H2398 against the LORD H3068 , we H587 will go up H5927 and fight H3898 , according to all H3605 that H834 the LORD H3068 our God H430 commanded H6680 us . And when ye had girded on H2296 every man H376 H853 his weapons H3627 of war H4421 , ye were ready H1951 to go up H5927 into the hill H2022 .
|
42. ஆனால் கர்த்தர் என்னிடம், ‘மலை மீதேறி போராட வேண்டாமென்று ஜனங்களிடம் சொல். ஏனென்றால் நான் அவர்களுடன் இருக்கமாட்டேன். அவர்களை எதிரிகள் தோற்கடிப்பார்கள்!’ என்று கூறினார். PE
|
42. And the LORD H3068 said H559 unto H413 me, Say H559 unto them , Go not up H5927 H3808 , neither H3808 fight H3898 ; for H3588 I am not H369 among H7130 you; lest H3808 ye be smitten H5062 before H6440 your enemies H341 .
|
43. PS“நான் உங்களிடம் அதை சொன்னேன், ஆனாலும் நீங்கள் அதைத் கேட்கவில்லை. கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள். உங்கள் சுய வலிமையைப் பயன்படுத்த எண்ணி, மலை நாட்டிற்கு ஏறிச் சென்றீர்கள்.
|
43. So I spoke H1696 unto H413 you ; and ye would not H3808 hear H8085 , but rebelled against H4784 H853 the commandment H6310 of the LORD H3068 , and went presumptuously up H5927 H2102 into the hill H2022 .
|
44. ஆனால் அங்கே வசித்துக்கொண்டிருந்த எமோரிய ஜனங்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டு, தேனீக் கூட்டத்தைப் போல அவர்கள் உங்களை சேயீரிலிருந்து ஓர்மா வரைக்கும் துரத்தியடித்தார்கள்,
|
44. And the Amorites H567 , which dwelt H3427 in that H1931 mountain H2022 , came out H3318 against H7125 you , and chased H7291 you, as H834 bees H1682 do H6213 , and destroyed H3807 you in Seir H8165 , even unto H5704 Hormah H2767 .
|
45. பின், நீங்கள் திரும்ப வந்து கர்த்தரிடம் உதவி கேட்டு அழுதீர்கள். ஆனால் உங்களுக்குச் செவிசாய்க்க தேவன் மறுத்தார்.
|
45. And ye returned H7725 and wept H1058 before H6440 the LORD H3068 ; but the LORD H3068 would not H3808 hearken H8085 to your voice H6963 , nor H3808 give ear H238 unto H413 you.
|
46. எனவே நீங்கள் காதேசில் நீண்டகாலம் தங்கியிருந்தீர்கள். PE
|
46. So ye abode H3427 in Kadesh H6946 many H7227 days H3117 , according unto the days H3117 that H834 ye abode H3427 there .
|