|
|
1. {யூதர்களை அழிப்பதற்கான ஆமானின் திட்டம்} PS இவை நிகழ்ந்த பிறகு, அகாஸ்வேரு அரசன் ஆமானைக் கௌரவித்தான். ஆமான், அம்மெதாத்தாவின் மகன். இவன் ஆகாகியன். அரசன் ஆமானுக்குப் பதவி உயர்வு கொடுத்து மற்ற அதிகாரிகளைவிட உயர் அதிகாரியாகச் செய்தான்.
|
1. After H310 these H428 things H1697 did king H4428 Ahasuerus H325 promote H1431 H853 Haman H2001 the son H1121 of Hammedatha H4099 the Agagite H91 , and advanced H5375 him , and set H7760 H853 his seat H3678 above H4480 H5921 all H3605 the princes H8269 that H834 were with H854 him.
|
2. அரசனின் வாசலில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஆமானுக்குப் பணிந்து வணங்கி மரியாதைச் செய்தனர். அவ்வாறுதான் செய்யவேண்டும் என்று அரசன் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். ஆனால் மொர்தெகாய் அவனுக்குப் பணிந்து மரியாதை அளிக்க மறுத்துவிட்டான்.
|
2. And all H3605 the king H4428 's servants H5650 , that H834 were in the king H4428 's gate H8179 , bowed H3766 , and reverenced H7812 Haman H2001 : for H3588 the king H4428 had so H3651 commanded H6680 concerning him . But Mordecai H4782 bowed H3766 not H3808 , nor H3808 did him reverence H7812 .
|
3. பிறகு, அரச வாசலில் உள்ள அரசனின் அதிகாரிகள் அவனிடம், “நீ ஏன் அரச கட்டளைபடி ஆமானுக்குப் பணிந்து கீழ்ப்படிவதில்லை?” என்று கேட்டனர். PEPS
|
3. Then the king H4428 's servants H5650 , which H834 were in the king H4428 's gate H8179 , said H559 unto Mordecai H4782 , Why H4069 transgressest H5674 thou H859 H853 the king H4428 's commandment H4687 ?
|
4. நாளுக்கு நாள் அந்த அரச அதிகாரிகள் மொர்தெகாயிடம் பேசினார்கள். ஆனால் மொர்தெகாய் கட்டளையின்படி ஆமானை வணங்க மறுத்துவிட்டான். எனவே, அந்த அதிகாரிகள் இதைப்பற்றி ஆமானிடம் சொன்னார்கள். ஆமான், மொர்தெகாய் விஷயத்தில் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள். மொர்தெகாய் அவர்களிடம் நான் ஒரு யூதன் என்று சொல்லியிருந்தான்.
|
4. Now it came to pass H1961 , when they spoke H559 daily H3117 H3117 unto H413 him , and he hearkened H8085 not H3808 unto H413 them , that they told H5046 Haman H2001 , to see H7200 whether Mordecai H4782 's matters H1697 would stand H5975 : for H3588 he had told H5046 them that H834 he H1931 was a Jew H3064 .
|
5. மொர்தெகாய் தனக்கு பணிந்து வணங்குவதில்லை என்பதையும், மரியாதை கொடுப்பதில்லை என்பதையும், ஆமான் அறிந்தபோது அவன் மிகவும் கோபங்கொண்டான்.
|
5. And when Haman H2001 saw H7200 that H3588 Mordecai H4782 bowed H3766 not H369 , nor did him reverence H7812 , then was Haman H2001 full H4390 of wrath H2534 .
|
6. மொர்தெகாய் ஒரு யூதன் என்பதை ஆமான் அறிந்திருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை மட்டும் கொன்றுவிடுவதில் திருப்தியடையவில்லை. ஆமான், மொர்தெகாயின் ஆட்களையும், அகாஸ்வேருவின் இராஜ்ஜியம் முழுவதுமுள்ள யூதர்களையும் அழிக்க ஒரு வழிவேண்டும் என்று விரும்பினான். PEPS
|
6. And he thought H5869 scorn H959 to lay H7971 hands H3027 on Mordecai H4782 alone H905 ; for H3588 they had showed H5046 him H853 the people H5971 of Mordecai H4782 : wherefore Haman H2001 sought H1245 to destroy H8045 H853 all H3605 the Jews H3064 that H834 were throughout the whole H3605 kingdom H4438 of Ahasuerus H325 , even the people H5971 of Mordecai H4782 .
|
7. அகாஸ்வேருவின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் முதல் மாதமான நிசானில் ஆமான் ஒரு சிறப்பு மாதத்தையும், நாளையும் சீட்டு குலுக்கி எடுத்தான். பன்னிரண்டாவது மாதமான ஆதார் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அக்காலத்தில் சீட்டுக் குலுக்கல் “பூர்” என்று அழைக்கப்பட்டது).
|
7. In the first H7223 month H2320 , that H1931 is , the month H2320 Nisan H5212 , in the twelfth H8147 H6240 year H8141 of king H4428 Ahasuerus H325 , they cast H5307 Pur H6332 , that H1931 is , the lot H1486 , before H6440 Haman H2001 from day H4480 H3117 to day H3117 , and from month H4480 H2320 to month H2320 , to the twelfth H8147 H6240 month , that H1931 is , the month H2320 Adar H143 .
|
8. பிறகு, ஆமான் அகாஸ்வேரு அரசனிடம் வந்தான். அவன், “அகாஸ்வேரு அரசே, உமது ஆட்சியிலுள்ள நாடுகளில் எல்லாம் ஒருவித ஜனங்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்கள் மற்ற ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்துள்ளனர். அவர்களது பழக்கவழக்கங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக உள்ளன. அவர்கள் அரசனது சட்டங்களுக்கு கீழ்ப்படிவதில்லை. அவர்கள் உமது அரசாட்சியில் வாழ அனுமதிப்பது அரசனாகிய உமக்கு நல்லதல்ல. PEPS
|
8. And Haman H2001 said H559 unto king H4428 Ahasuerus H325 , There is H3426 a certain H259 people H5971 scattered abroad H6340 and dispersed H6504 among H996 the people H5971 in all H3605 the provinces H4082 of thy kingdom H4438 ; and their laws H1881 are diverse H8138 from all H4480 H3605 people H5971 ; neither H369 keep H6213 they the king H4428 's laws H1881 : therefore it is not H369 for the king H4428 's profit H7737 to suffer H5117 them.
|
9. “இது அரசனுக்கு விருப்பமானதாக இருந்தால், நான் ஒரு கருத்து சொல்கிறேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கு எனக்கு ஒரு கட்டளைகொடும். நான் 10,000 வெள்ளிக் காசுகளை அரசனின் பொக்கிஷதாரரிடம் செலுத்திவிடுகிறேன். அப்பணத்தை இவ்வேலையைச் செய்பவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான். PEPS
|
9. If H518 it please H2895 H5921 the king H4428 , let it be written H3789 that they may be destroyed H6 : and I will pay H8254 ten H6235 thousand H505 talents H3603 of silver H3701 to H5921 the hands H3027 of those that have the charge H6213 of the business H4399 , to bring H935 it into H413 the king H4428 's treasuries H1595 .
|
10. எனவே, அரசன் தனது விரலில் உள்ள முத்திரை மோதிரத்தைக் கழற்றி ஆமானிடம் கொடுத்தான். ஆமான் ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகன். ஆமான் யூதர்களின் எதிரி.
|
10. And the king H4428 took H5493 H853 his ring H2885 from H4480 H5921 his hand H3027 , and gave H5414 it unto Haman H2001 the son H1121 of Hammedatha H4099 the Agagite H91 , the Jews H3064 ' enemy H6887 .
|
11. பிறகு அரசன் ஆமானிடம், “பணத்தை வைத்துக்கொள். அந்த ஜனங்களை என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்” என்றான். PEPS
|
11. And the king H4428 said H559 unto Haman H2001 , The silver H3701 is given H5414 to thee , the people H5971 also , to do H6213 with them as it seemeth good to thee H5869 .
|
12. பிறகு முதல் மாதத்தின் 13வது நாள் அரசனின் செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள மொழிகளில் ஆமானின் கட்டளைகளை எழுதினார்கள். அவர்கள் அரசனது நாட்டு அதிகாரிகளுக்கும், பல்வேறு மாகாண ஆளுநர்களுக்கும், பல்வகை ஜனங்களின் தலைவர்களுக்கும் எழுதினார்கள். அரசன் அகாஸ்வேருவின் அதிகாரத்தின்படியும், அவனது சொந்த மோதிரத்தின் முத்திரையிட்டும் அவர்கள் கடிதம் எழுதினார்கள். PEPS
|
12. Then were the king H4428 's scribes H5608 called H7121 on the thirteenth H7969 H6240 day H3117 of the first H7223 month H2320 , and there was written H3789 according to all H3605 that H834 Haman H2001 had commanded H6680 unto H413 the king H4428 's lieutenants H323 , and to H413 the governors H6346 that H834 were over H5921 every province H4082 H4082 , and to H413 the rulers H8269 of every people H5971 H5971 of every province H4082 H4082 according to the writing H3791 thereof , and to every people H5971 H5971 after their language H3956 ; in the name H8034 of king H4428 Ahasuerus H325 was it written H3789 , and sealed H2856 with the king H4428 's ring H2885 .
|
13. தூதுவர்கள் அரசனது அனைத்து மாகாணங்களுக்கும் கடிதங்களைக் கொண்டுசென்றனர். அக்கடிதத்தில் யூதர்கள் அனைவரையும் முழுமையாக அழிக்கவும், கொல்லவும் அரசனது கட்டளை இருந்தது. அதாவது இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவரையும் அழிக்க வேண்டும். ஒரே நாளில் யூதர்கள் அனைவரையும் கொல்லவேண்டும் என்று கட்டளை இருந்தது. அந்நாளும் ஆதார் எனும் பன்னிரண்டாவது மாதத்தின் 13வது நாளாக இருக்கவேண்டும். யூதர்களுக்குரிய உடமைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இருந்தது. PEPS
|
13. And the letters H5612 were sent H7971 by H3027 posts H7323 into H413 all H3605 the king H4428 's provinces H4082 , to destroy H8045 , to kill H2026 , and to cause to perish H6 , H853 all H3605 Jews H3064 , both young H4480 H5288 and H5704 old H2205 , little children H2945 and women H802 , in one H259 day H3117 , even upon the thirteenth H7969 H6240 day of the twelfth H8147 H6240 month H2320 , which H1931 is the month H2320 Adar H143 , and to take the spoil H7998 of them for a prey H962 .
|
14. கடிதத்தின் ஒரு பிரதி சட்டமாக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்டு, அவனது ஆட்சிக்குள்ளிருந்த அனைத்து மாகாணங்களிலும் சட்டமாக்கப்பட்டது. அனைத்து ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. பிறகு அந்நாளுக்காக ஜனங்கள் அனைவரும் தயாராக இருப்பார்கள்.
|
14. The copy H6572 of the writing H3791 for a commandment H1881 to be given H5414 in every H3605 province H4082 H4082 was published H1540 unto all H3605 people H5971 , that they should be H1961 ready H6264 against that H2088 day H3117 .
|
15. அரசனது கட்டளையோடு தூதுவர்கள் விரைந்துக்கொண்டிருந்தனர். அந்த கட்டளை தலைநகரமான சூசானில் கொடுக்கப்பட்டது. அரசனும், ஆமானும் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சூசான் நகரம் குழம்பிக்கொண்டிருந்தது. PE
|
15. The posts H7323 went out H3318 , being hastened H1765 by the king H4428 's commandment H1697 , and the decree H1881 was given H5414 in Shushan H7800 the palace H1002 . And the king H4428 and Haman H2001 sat down H3427 to drink H8354 ; but the city H5892 Shushan H7800 was perplexed H943 .
|