|
|
1. {பரிசுத்த பொருட்களுக்குரிய காணிக்கைகள்} PS கர்த்தர் மோசேயை நோக்கி,
|
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
2. “இஸ்ரவேல் ஜனங்களிடம் காணிக்கைகளைக் கொண்டு வரச் சொல். எனக்குக் கொடுக்க விரும்புவதைக் குறித்து அவனவன் தீர்மானிக் கட்டும். அவற்றை நீ எனக்காகப் பெற்றுக்கொள்.
|
2. Speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , that they bring H3947 me an offering H8641 : of H4480 H854 every H3605 man H376 that H834 giveth it willingly H5068 with his heart H3820 ye shall take H3947 H853 my offering H8641 .
|
3. ஜனங்களிடமிருந்து நீ பெறக்கூடிய பொருட்களின் பட்டியல் இவை: பொன், வெள்ளி, வெண்கலம்,
|
3. And this H2063 is the offering H8641 which H834 ye shall take H3947 of H4480 H854 them; gold H2091 , and silver H3701 , and brass H5178 ,
|
4. இளநீலநூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், மெல்லிய துகில், வெள்ளாட்டு மயிர்,
|
4. And blue H8504 , and purple H713 , and scarlet H8438 H8144 , and fine linen H8336 , and goats H5795 ' hair ,
|
5. சிவப்பு சாயம் தோய்த்த ஆட்டுத் தோல், மெல்லிய தோல், சீத்திம் மரம்,
|
5. And rams H352 ' skins H5785 dyed red H119 , and badgers H8476 ' skins H5785 , and shittim H7848 wood H6086 ,
|
6. அகல் எண்ணெய், அபிஷேக எணணெய்ப் பொருட்கள், நறுமணப்புகைப் பொருட்கள்,
|
6. Oil H8081 for the light H3974 , spices H1314 for anointing H4888 oil H8081 , and for sweet H5561 incense H7004 ,
|
7. ஏபோத்திலும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் பிற இரத்தினக் கற்களும் ஆகும்” என்றார். PS
|
7. Onyx H7718 stones H68 , and stones H68 to be set H4394 in the ephod H646 , and in the breastplate H2833 .
|
8. {பரிசுத்தக் கூடாரம்} PS மேலும் தேவன், “ஜனங்கள் எனக்காக பரிசுத்த பிரகாரத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது நான் அவர்கள் மத்தியில் வாழ்வேன்.
|
8. And let them make H6213 me a sanctuary H4720 ; that I may dwell H7931 among H8432 them.
|
9. பரிசுத்தக் கூடாரமும் அதிலுள்ள பொருட்களும் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை நான் உனக்குக் காட்டுவேன். நான் காட்டுகிற மாதிரியின்படியே எல்லாவற்றையும் தவறாமல் செய். PS
|
9. According to all H3605 that H834 I H589 show H7200 thee, after H853 the pattern H8403 of the tabernacle H4908 , and the pattern H8403 of all H3605 the instruments H3627 thereof , even so H3651 shall ye make H6213 it .
|
10. {உடன்படிக்கைப் பெட்டி} PS “சீத்திம் மரத்தால் விசேஷமான பெட்டி ஒன்றைச் செய். இப்பரிசுத்த பெட்டி 45 அங்குல நீளமும், 27 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் இருக்க வேண்டும்.
|
10. And they shall make H6213 an ark H727 of shittim H7848 wood H6086 : two cubits H520 and a half H2677 shall be the length H753 thereof , and a cubit H520 and a half H2677 the breadth H7341 thereof , and a cubit H520 and a half H2677 the height H6967 thereof.
|
11. பெட்டியின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் மூடுவதற்காக சுத்தமான தங்கத்தை உபயோகி. பெட்டியின் விளிம்புகளையும் தங்கத் தகட்டால் மூடவேண்டும்.
|
11. And thou shalt overlay H6823 it with pure H2889 gold H2091 , within H4480 H1004 and without H4480 H2351 shalt thou overlay H6823 it , and shalt make H6213 upon H5921 it a crown H2213 of gold H2091 round about H5439 .
|
12. பெட்டியைத் தூக்குவதற்கு நான்கு தங்க வளையங்களைச் செய். பக்கத்திற்கு இரண்டாக நான்கு மூலைகளிலும் தங்க வளையங்களைப் போடு. பின் பெட்டியைத் தூக்கிச் செல்ல கழிகளைச் செய். இந்த கழிகள் சீத்திம் மரத்தில் செய்யப்பட்டு தங்கத்தால் மூடப்பட வேண்டும்.
|
12. And thou shalt cast H3332 four H702 rings H2885 of gold H2091 for it , and put H5414 them in H5921 the four H702 corners H6471 thereof ; and two H8147 rings H2885 shall be in H5921 the one H259 side H6763 of it , and two H8147 rings H2885 in H5921 the other H8145 side H6763 of it.
|
13. பெட்டியைச் சுமப்பதற்குத் தண்டுகளைச் செய். அவை சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு பொன்னால் மூடப்பட வேண்டும்.
|
13. And thou shalt make H6213 staves H905 of shittim H7848 wood H6086 , and overlay H6823 them with gold H2091 .
|
14. பெட்டியின் ஓரங்களிலுள்ள வளையங்களில் அத்தண்டுகளை நுழைக்க வேண்டும். பெட்டியைச் சுமப்பதற்கு இத்தண்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.
|
14. And thou shalt put H935 H853 the staves H905 into the rings H2885 by H5921 the sides H6763 of the ark H727 , that H853 the ark H727 may be borne H5375 with them.
|
15. இத்தண்டுகள் எப்போதும் பெட்டியின் வளையங்களில் இருக்க வேண்டும். தண்டுகளை அப்புறப்படுத்தக் கூடாது. PEPS
|
15. The staves H905 shall be H1961 in the rings H2885 of the ark H727 : they shall not H3808 be taken H5493 from H4480 it.
|
16. “நான் உனக்கு உடன்படிக்கையைக் கொடுப்பேன். அந்த உடன்படிக்கையை இப்பெட்டியில் வை.
|
16. And thou shalt put H5414 into H413 the ark H727 H853 the testimony H5715 which H834 I shall give H5414 H413 thee.
|
17. பின் ஒரு கிருபாசனத்தை பசும் பொன்னால் செய். 45 அங்குல நீளமும் 27 அங்குல அகலமும் உள்ளதாக அதைச் செய்.
|
17. And thou shalt make H6213 a mercy seat H3727 of pure H2889 gold H2091 : two cubits H520 and a half H2677 shall be the length H753 thereof , and a cubit H520 and a half H2677 the breadth H7341 thereof.
|
18. பின்பு தங்கத்தினால் இரண்டு கேருபீன்களைச் செய்து அவற்றை கிருபாசனத்தின் இரு முனைகளிலும் வை. தகடாய் அடித்த பொன்னால் அவற்றைச் செய்.
|
18. And thou shalt make H6213 two H8147 cherubims H3742 of gold H2091 , of beaten work H4749 shalt thou make H6213 them , in the two H4480 H8147 ends H7098 of the mercy seat H3727 .
|
19. ஒரு கேருபீனை ஒரு முனையிலும் மற்ற கேருபீனை மறு முனையிலும் வை. இந்த கேருபீன்கள் ஒன்றாக இருக்கும்படி கிருபாசனத்தோடு இணை.
|
19. And make H6213 one H259 cherub H3742 on the one end H4480 H2088 H4480 H7098 , and the other H259 cherub H3742 on the other end H4480 H2088 H4480 H7098 : even of H4480 the mercy seat H3727 shall ye make H6213 H853 the cherubims H3742 on H5921 the two H8147 ends H7098 thereof.
|
20. பொன் கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்ந்திருக்க வேண்டும். அவை தங்கள் சிறகுகளால் பெட்டியை மூட வேண்டும். அவை ஒன்றுக்கொன்று எதிராக கிருபாசனத்தை நோக்கியபடி இருக்க வேண்டும். PEPS
|
20. And the cherubims H3742 shall H1961 stretch forth H6566 their wings H3671 on high H4605 , covering H5526 H5921 the mercy seat H3727 with their wings H3671 , and their faces H6440 shall look one H376 to H413 another H251 ; toward H413 the mercy seat H3727 shall the faces H6440 of the cherubims H3742 be H1961 .
|
21. “நான் உனக்கு கொடுக்கும் உடன்படிக்கையைப் பரிசுத்த பெட்டிக்குள் வை. பெட்டியின் மீது கிருபாசனத்தை பொருத்து.
|
21. And thou shalt put H5414 H853 the mercy seat H3727 above H4480 H4605 upon H5921 the ark H727 ; and in H413 the ark H727 thou shalt put H5414 H853 the testimony H5715 that H834 I shall give H5414 H413 thee.
|
22. நான் உன்னைச் சந்திக்கும்போது, உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கேருபீன்களின் மத்தியிலிருந்து உன்னோடு பேசுவேன். அங்கிருந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு எல்லாக் கட்டளைகளையும் கொடுப்பேன். PS
|
22. And there H8033 I will meet H3259 with thee , and I will commune H1696 with H854 thee from above H4480 H5921 the mercy seat H3727 , from between H4480 H996 the two H8147 cherubims H3742 which H834 are upon H5921 the ark H727 of the testimony H5715 , H853 of all H3605 things which H834 I will give thee in commandment H6680 H853 unto H413 the children H1121 of Israel H3478 .
|
23. {பரிசுத்த மேசை} PS “சீத்திம் மரத்தால் ஒரு மேசையைச் செய். அது 36 அங்குல நீளம், 18 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் உள்ளதாக இருக்க வேண்டும்.
|
23. Thou shalt also make H6213 a table H7979 of shittim H7848 wood H6086 : two cubits H520 shall be the length H753 thereof , and a cubit H520 the breadth H7341 thereof , and a cubit H520 and a half H2677 the height H6967 thereof.
|
24. மேசையைப் பசும் பொன்னால் மூடி, சுற்றிலும் தங்கத் தகட்டால் அழகுபடுத்து.
|
24. And thou shalt overlay H6823 it with pure H2889 gold H2091 , and make H6213 thereto a crown H2213 of gold H2091 round about H5439 .
|
25. மூன்று அங்குல அகலமான சட்டத்தை மேசையைச் சுற்றிலும் வை. சட்டத்தைப் பொன் தகட்டால் அழகுபடுத்து.
|
25. And thou shalt make H6213 unto it a border H4526 of a handbreadth H2948 round about H5439 , and thou shalt make H6213 a golden H2091 crown H2213 to the border H4526 thereof round about H5439 .
|
26. நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்கள் இருக்கும் ஓரங்களில் வை.
|
26. And thou shalt make H6213 for it four H702 rings H2885 of gold H2091 , and put H5414 H853 the rings H2885 in H5921 the four H702 corners H6285 that H834 are on the four H702 feet H7272 thereof.
|
27. மேசையின் மேல் சட்டத்தைச் சுற்றிலும் சுருக்கமாக வளையங்களைப் பொருத்து. இந்த வளையங்கள் மேசையைச் சுமந்து செல்லும் தண்டுகளைத் தாங்கிக்கொள்ளும்.
|
27. Over against H5980 the border H4526 shall the rings H2885 be H1961 for places H1004 of the staves H905 to bear H5375 H853 the table H7979 .
|
28. தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து அவற்றைப் பொன்னால் மூடு. தண்டுகள் மேசையைச் சுமந்து செல்லப் பயன்படும்.
|
28. And thou shalt make H6213 H853 the staves H905 of shittim H7848 wood H6086 , and overlay H6823 them with gold H2091 , that H853 the table H7979 may be borne H5375 with them.
|
29. தட்டுகளையும், கரண்டிகளையும், கிண்ணங்களையும், குவளைகளையும் பசும்பொன்னால் செய். பானங்களின் காணிக்கைகளைக் கொட்டுவதற்கும், ஊற்றுவதற்கும் குவளைகளும், கிண்ணங்களும் பயன்படும்.
|
29. And thou shalt make H6213 the dishes H7086 thereof , and spoons H3709 thereof , and covers H7184 thereof , and bowls H4518 thereof , to cover H5258 withal H834 H2004 : of pure H2889 gold H2091 shalt thou make H6213 them.
|
30. பரிசுத்த ரொட்டியை எனக்கு முன்பாக மேசையின் மீது வை. அது எப்போதும் தவறாமல் எனக்கு முன்பாக இருக்க வேண்டும். PS
|
30. And thou shalt set H5414 upon H5921 the table H7979 shewbread H3899 H6440 before H6440 me always H8548 .
|
31. {குத்து விளக்குத் தண்டு} PS “பின் நீ விளக்குத் தண்டைச் செய்ய வேண்டும். சுத்தமான பொன்னைப் பயன்படுத்தி அதன் அடிப்பகுதியைச் சுத்தியால் அடித்துச் செய்ய வேண்டும். பூக்கள், மொக்குகள், இலைகள் பூசிய பொன்னால் அமையவேண்டும். அதிலுள்ள எல்லாவற்றையும் ஒரே துண்டாக இணைத்து அமைக்க வேண்டும். PEPS
|
31. And thou shalt make H6213 a candlestick H4501 of pure H2889 gold H2091 : of beaten work H4749 shall the candlestick H4501 be made H6213 : his shaft H3409 , and his branches H7070 , his bowls H1375 , his knops H3730 , and his flowers H6525 , shall be H1961 of H4480 the same.
|
32. “அந்தக் குத்துவிளக்குத் தண்டுக்கு ஆறு கிளைகள் இருக்கவேண்டும். மூன்று கிளைகள் ஒரு புறமாகவும், மூன்று கிளைகள் மறு புறமாகவும் அமைய வேண்டும்.
|
32. And six H8337 branches H7070 shall come out H3318 of the sides H4480 H6654 of it; three H7969 branches H7070 of the candlestick H4501 out of the one side H4480 H6654 H259 , and three H7969 branches H7070 of the candlestick H4501 out of the other side H4480 H6654 H8145 :
|
33. ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருக்கவேண்டும். வாதுமைப் பூக்களைப் போல் மொக்குகளோடும், இதழ்களோடும் இப்பூக்களைச் செய்ய வேண்டும்.
|
33. Three H7969 bowls H1375 made like unto almonds H8246 , with a knop H3730 and a flower H6525 in one H259 branch H7070 ; and three H7969 bowls H1375 made like almonds H8246 in the other H259 branch H7070 , with a knop H3730 and a flower H6525 : so H3651 in the six H8337 branches H7070 that come out H3318 of H4480 the candlestick H4501 .
|
34. மேலும் நான்கு பூக்களை விளக்குத் தண்டுக்காகச் செய். இவை மொக்குகளும் இதழ்களும் கொண்ட வாதுமைப் பூக்களைப் போலிருக்கவேண்டும்.
|
34. And in the candlestick H4501 shall be four H702 bowls H1375 made like unto almonds H8246 , with their knops H3730 and their flowers H6525 .
|
35. குத்துவிளக்கில் ஆறு கிளைகள் இருக்க வேண்டும். அடிப் பகுதியிலிருந்து மும் மூன்று கிளைகளை ஒவ்வொரு புறத்திலும் இணைக்கவேண்டும். கிளைகள் தண்டில் சேரும் மூன்று இடங்களின் அடிப்பகுதியிலும் மொக்குகளும் இதழ்களும் கொண்ட ஒவ்வொரு பூவை இணைக்கவேண்டும்.
|
35. And there shall be a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , and a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , and a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , according to the six H8337 branches H7070 that proceed out H3318 of H4480 the candlestick H4501 .
|
36. பூக்களும் இலைகளும் பொருத்திய குத்துவிளக்குத் தண்டானது முழுவதும் சுத்தமான பொன்னால் செய்யப்பட வேண்டும். வெவ்வேறு பாகங்களைச் சுத்தியால் அடித்து ஒன்றாக இணைக்கவேண்டும்.
|
36. Their knops H3730 and their branches H7070 shall be H1961 of H4480 the same: all H3605 it shall be one H259 beaten work H4749 of pure H2889 gold H2091 .
|
37. பின் குத்து விளக்குத் தண்டில் ஏழு அகல்களைப் பொருத்த வேண்டும். குத்து விளக்கின் முன்னே இந்த அகல்கள் ஒளி தரும்.
|
37. And thou shalt make H6213 the H853 seven H7651 lamps H5216 thereof : and they shall light H5927 H853 the lamps H5216 thereof , that they may give light H215 over against H5921 H5676 H6440 it.
|
38. திரிகளைக் கத்தரிக்கும் கத்தரிகளும், சாம்பல் கிண்ணங்களும் பொன்னால் செய்யப்பட வேண்டும்.
|
38. And the tongs H4457 thereof , and the censers H4289 thereof, shall be of pure H2889 gold H2091 .
|
39. குத்துவிளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு 75 பவுண்டு எடையுள்ள பசும் பொன்னைப் பயன்படுத்து.
|
39. Of a talent H3603 of pure H2889 gold H2091 shall he make H6213 it, with H854 all H3605 these H428 vessels H3627 .
|
40. மலையின் மீது உனக்கு காட்டியபடியே ஒவ்வொரு பொருளையும் செய்வதில் கவனமாயிரு” என்றார். PE
|
40. And look H7200 that thou make H6213 them after their pattern H8403 , which H834 was showed H7200 thee H859 in the mount H2022 .
|