|
|
1. {தூபபீடம்} PS மேலும் தேவன் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடத்தை தயார் செய்து, நறுமணப்புகை எரிக்கும்படியான தூபபீடமாக அதைப் பயன்படுத்து.
|
1. And thou shalt make H6213 an altar H4196 to burn H4729 incense H7004 upon: of shittim H7848 wood H6086 shalt thou make H6213 it.
|
2. பலிபீடம் 1 முழம் நீளமும் 1 முழம் அகலமும் உடைய சதுர வடிவில் இருக்க வேண்டும். அது 2 முழம் உயரம் இருக்கட்டும். நான்கு மூலைகளிலும் கொம்புகள் இருக்கும். இந்த கொம்புகள் ஒரே துண்டாக தூபபீடத்தோடு இணைக்கப்பட வேண்டும்.
|
2. A cubit H520 shall be the length H753 thereof , and a cubit H520 the breadth H7341 thereof; foursquare H7251 shall it be H1961 : and two cubits H520 shall be the height H6967 thereof : the horns H7161 thereof shall be of H4480 the same.
|
3. பீடத்தின் மேல் புறத்தையும் பக்கங்களையும் கொம்புகளையும் பொன்னால் மூட வேண்டும். பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தைப் பதிக்க வேண்டும்.
|
3. And thou shalt overlay H6823 it with pure H2889 gold H2091 , H853 the top H1406 thereof , and the sides H7023 thereof round about H5439 , and the horns H7161 thereof ; and thou shalt make H6213 unto it a crown H2213 of gold H2091 round about H5439 .
|
4. அதன் கீழ் இரண்டு பொன் வளையங்கள் இருக்கட்டும். பீடத்தின் எதிர்ப்பக்கங்களில் இரண்டு பொன் வளையங்கள் இருக்க வேண்டும். பீடத்தைத் தண்டுகளால் சுமப்பதற்கு இவ்வளையங்கள் பயன்படுத்தப்படும்.
|
4. And two H8147 golden H2091 rings H2885 shalt thou make H6213 to it under H4480 H8478 the crown H2213 of it, by H5921 the two H8147 corners H6763 thereof, upon H5921 the two H8147 sides H6654 of it shalt thou make H6213 it ; and they shall be H1961 for places H1004 for the staves H905 to bear H5375 it withal H1992 .
|
5. தண்டுகளை சீத்திம் மரத்தால் செய்து பொன்னால் மூடு.
|
5. And thou shalt make H6213 H853 the staves H905 of shittim H7848 wood H6086 , and overlay H6823 them with gold H2091 .
|
6. விசேஷ திரைக்கு முன்னால் தூபபீடத்தை நிறுத்து. அத்திரைக்குப் பின் உடன்படிக்கைப் பெட்டி இருக்கும். உடன்படிக்கைக்குமேல் இருக்கும் கிருபாசனத்துக்கு முன்னால் பீடம் அமையும். இவ்விடத்தில்தான் நான் உன்னைச் சந்திப்பேன். PEPS
|
6. And thou shalt put H5414 it before H6440 the veil H6532 that H834 is by H5921 the ark H727 of the testimony H5715 , before H6440 the mercy seat H3727 that H834 is over H5921 the testimony H5715 , where H834 H8033 I will meet H3259 with thee.
|
7. “ஆரோன் தினந்தோறும் அதிகாலையில் தூபபீடத்தின்மேல் இனிய நறுமணப் புகையை எரிக்க வேண்டும். விளக்குகளை பராமரிக்க வரும்போது அவன் இதைச் செய்வான்.
|
7. And Aaron H175 shall burn H6999 thereon H5921 sweet H5561 incense H7004 every morning H1242 H1242 : when he dresseth H3190 H853 the lamps H5216 , he shall burn incense H6999 upon it.
|
8. மீண்டும் மாலையிலும் அவன் நறுமணப்புகையை எரிப்பான். அதுவும் மாலையில் விளக்கைப் பராமரிப்பதற்கு அவன் வரும் நேரமேயாகும். ஒவ்வொரு நாளும் என்றென்றும் கர்த்தரின் முன் நறுமணப் புகை எரிக்கப்பட வேண்டும்.
|
8. And when Aaron H175 lighteth H5927 H853 the lamps H5216 at H996 even H6153 , he shall burn incense H6999 upon it , a perpetual H8548 incense H7004 before H6440 the LORD H3068 throughout your generations H1755 .
|
9. வேறு எந்த நறுமணப் பொருட்களை எரிப்பதற்கோ, வேறு தகனபலிகளை எரிப்பதற்கோ இந்தத் தூபபீடத்தைப் பயன்படுத்தக் கூடாது. தானிய காணிக்கையையோ, பானங்களின் காணிக்கையையோ எரிப்பதற்கு இப்பீடத்தைப் பயன்படுத்தலாகாது. PEPS
|
9. Ye shall offer H5927 no H3808 strange H2114 incense H7004 thereon H5921 , nor burnt sacrifice H5930 , nor meat offering H4503 ; neither H3808 shall ye pour H5258 drink offering H5262 thereon H5921 .
|
10. “ஆண்டிற்கொருமுறை கர்த்தருக்கு ஒரு விசேஷ பலியை ஆரோன் செலுத்த வேண்டும். ஜனங்களின் பாவத்தைப் போக்குவதற்கு பாவப்பரிகார பலியின் இரத்தத்தை ஆரோன் பயன்படுத்த வேண்டும். பீடத்தின் கொம்புகளினருகே ஆரோன் இதனைச் செய்வான். இது பாவப்பரிகார நாள் எனப்படும். இது கர்த்தருக்கு மிகவும் பரிசுத்த நாள்” என்றார். PS
|
10. And Aaron H175 shall make an atonement H3722 upon H5921 the horns H7161 of it once H259 in a year H8141 with the blood H4480 H1818 of the sin offering H2403 of atonements H3725 : once H259 in the year H8141 shall he make atonement H3722 upon H5921 it throughout your generations H1755 : it H1931 is most holy H6944 H6944 unto the LORD H3068 .
|
11. {ஆலய வரி} PS கர்த்தர் மோசேயை நோக்கி,
|
11. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
12. “இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள். நீ இதைச் செய்தபிறகு ஒவ்வொருவனும் கர்த்தருக்கென ஒரு தொகை கொடுக்க வேண்டும். ஒவ்வொருவனும் இதைச் செய்தால் அவர்களுக்குத் தீங்கு நேராது.
|
12. When H3588 thou takest H5375 H853 the sum H7218 of the children H1121 of Israel H3478 after their number H6485 , then shall they give H5414 every man H376 a ransom H3724 for his soul H5315 unto the LORD H3068 , when thou numberest H6485 them ; that there be H1961 no H3808 plague H5063 among them , when thou numberest H6485 them.
|
13. எண்ணப்பட்ட ஒவ்வொருவனும் 1/2 சேக்கல் வீதம் கொடுக்க வேண்டும். (அதாவது அதிகாரப்பூர்வமான அளவுப்படி 1/2 சேக்கல்.) 1 சேக்கலுக்கு 20 கேரா 1/2 சேக்கல் கர்த்தருக்குரிய காணிக்கை.
|
13. This H2088 they shall give H5414 , every one H3605 that passeth H5674 among H5921 them that are numbered H6485 , half H4276 a shekel H8255 after the shekel H8255 of the sanctuary H6944 : (a shekel H8255 is twenty H6242 gerahs H1626 :) a half H4276 shekel H8255 shall be the offering H8641 of the LORD H3068 .
|
14. குறைந்தபட்சம் இருபது வயது நிம்பியவர்கள் எல்லோரையும் கணக்கெடுக்க வேண்டும். கணக்கெடுத்து கொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் கர்த்தருக்கு இந்தக் காணிக்கையைக் கொடுக்க வேண்டும்.
|
14. Every one H3605 that passeth H5674 among H5921 them that are numbered H6485 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and above H4605 , shall give H5414 an offering H8641 unto the LORD H3068 .
|
15. செல்வந்தர்கள் 1/2 சேக்கலுக்கு அதிகமாக கொடுக்கக் கூடாது. ஏழைகளும் 1/2 சேக்கலுக்குக் குறைவாகக் கொடுக்கக்கூடாது. எல்லோரும் கர்த்தருக்கு ஒரே அளவு காணிக்கை தரவேண்டும். இது உங்கள் வாழ்க்கையின் இரட்சிப் பிற்கான பணம்.
|
15. The rich H6223 shall not H3808 give more H7235 , and the poor H1800 shall not H3808 give less H4591 than half H4480 H4276 a shekel H8255 , when they give H5414 H853 an offering H8641 unto the LORD H3068 , to make an atonement H3722 for H5921 your souls H5315 .
|
16. இப்பணத்தை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து திரட்டு. அதை ஆசாரிப்புக் கூடாரத்தின் பணிவிடைக்காகப் பயன்படுத்து. கர்த்தர் தமது ஜனங்களை நினைவுகூருவதற்காக இது அமையும். அவர்களின் சொந்த வாழ்க்கையின் பாதுகாப்புக்காக ஜனங்கள் கொடுக்கும் பணம் இது” என்றார். PS
|
16. And thou shalt take H3947 H853 the atonement H3725 money H3701 of H4480 H854 the children H1121 of Israel H3478 , and shalt appoint H5414 it for H5921 the service H5656 of the tabernacle H168 of the congregation H4150 ; that it may be H1961 a memorial H2146 unto the children H1121 of Israel H3478 before H6440 the LORD H3068 , to make an atonement H3722 for H5921 your souls H5315 .
|
17. {கழுவும் தொட்டி} PS கர்த்தர் மோசேயை நோக்கி,
|
17. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
18. “வெண்கலத்தால் ஒரு பெரிய தொட்டியைச் செய்து அதை வெண்கலப் பீடத்தில் வை. இதைக் கைகளையும், கால்களையும் கழுவுவதற்குப் பயன்படுத்து. அதை ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் நடுவில் வை. வெண்கலத் தொட்டியைத் தண்ணீரால் நிரப்பு.
|
18. Thou shalt also make H6213 a laver H3595 of brass H5178 , and his foot H3653 also of brass H5178 , to wash H7364 withal : and thou shalt put H5414 it between H996 the tabernacle H168 of the congregation H4150 and the altar H4196 , and thou shalt put H5414 water H4325 therein H8033 .
|
19. ஆரோனும், அவனது மகன்களும் அவர்கள் கைகளையும் கால்களையும் இந்த தொட்டித் தண்ணீரில் கழுவ வேண்டும்.
|
19. For Aaron H175 and his sons H1121 shall wash H7364 H853 their hands H3027 and their feet H7272 thereat H4480 :
|
20. ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போதும் கர்த்தருக்குக் காணிக்கையைப் படைக்க பலிபீடத்தை நெருங்கும்போதும் ஒவ்வொரு முறையும் அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் மரிக்கமாட்டார்கள்.
|
20. When they go H935 into H413 the tabernacle H168 of the congregation H4150 , they shall wash H7364 with water H4325 , that they die H4191 not H3808 ; or H176 when they come near H5066 to H413 the altar H4196 to minister H8334 , to burn H6999 offering made by fire H801 unto the LORD H3068 :
|
21. அவர்கள் மரிக்காமலிருக்கும் படிக்குத் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவி சுத்தமாக இருக்க வேண்டும். இது ஆரோனும், அவனது ஜனங்களும் என்றென்றும் பின்பற்ற வேண்டிய சட்டமாகும். எதிர் காலத்தில் வாழவிருக்கும் ஆரோனின் ஜனங்களுக்கும் இது நித்திய கட்டளையாயிருக்கும்” என்றார். PS
|
21. So they shall wash H7364 their hands H3027 and their feet H7272 , that they die H4191 not H3808 : and it shall be H1961 a statute H2706 forever H5769 to them, even to him and to his seed H2233 throughout their generations H1755 .
|
22. {அபிஷேக எண்ணெய்} PS பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி,
|
22. Moreover the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
23. “தரத்தில் உயர்ந்த நறுமணப் பொருட்களை அரசாங்க அளவின்படி வாங்கு. வெள்ளைப் போள தைலம் 12 பவுண்டும், நறுமணப் பட்டை 6 பவுண்டும், வசம்பு 6 பவுண்டும்
|
23. Take H3947 thou H859 also unto thee principal H7218 spices H1314 , of pure H1865 myrrh H4753 five H2568 hundred H3967 shekels , and of sweet H1314 cinnamon H7076 half so much H4276 , even two hundred H3967 and fifty H2572 shekels , and of sweet H1314 calamus H7070 two hundred H3967 and fifty H2572 shekels ,
|
24. இலவங்கம் 12 பவுண்டும் வாங்கிக்கொள். அதிகாரப்பூர்வமான அளவின்படி பார்த்து வாங்குவதோடு ஒரு கேலன் தரமான ஒலிவ எண்ணெயையும் வாங்கிக்கொள். PEPS
|
24. And of cassia H6916 five H2568 hundred H3967 shekels , after the shekel H8255 of the sanctuary H6944 , and of oil H8081 olive H2132 a hin H1969 :
|
25. “எல்லாவற்றையும் கூட்டிக் கலந்து சுகந்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்துக்கொள்.
|
25. And thou shalt make H6213 it an oil H8081 of holy H6944 ointment H4888 , an ointment H7545 compound H4842 after the art H4639 of the apothecary H7543 : it shall be H1961 a holy H6944 anointing H4888 oil H8081 .
|
26. ஆசாரிப்புக் கூடாரத்தின் மேலும் உடன்படிக் கைப் பெட்டியின் மேலும் இந்த எண்ணெயைத் தெளி. அவை விசேஷமானவை என்பதை இது உணர்த்தும்.
|
26. And thou shalt anoint H4886 H853 the tabernacle H168 of the congregation H4150 therewith , and the ark H727 of the testimony H5715 ,
|
27. எண்ணெயை மேசைமீதும் அதன் மீதுள்ள எல்லாப் பாத்திரங்களின்மீதும் ஊற்று. குத்துவிளக்குத் தண்டின்மீதும், அதன் உபகரணங்களின்மீதும், தூபபீடத்தின்மீதும் ஊற்று. PEPS
|
27. And the table H7979 and all H3605 his vessels H3627 , and the candlestick H4501 and his vessels H3627 , and the altar H4196 of incense H7004 ,
|
28. “தேவனுக்கு பலிகளை எரிப்பதற்கான பலி பீடத்திலும் எண்ணெயை ஊற்று. இதன் பாத்திரத்திலும் அதன் அடித்தளத்திலும் ஊற்று.
|
28. And the altar H4196 of burnt offering H5930 with all H3605 his vessels H3627 , and the laver H3595 and his foot H3653 .
|
29. இவற்றையெல்லாம் நீ பரிசுத்தமாக்குவாய். அவை கர்த்தருக்கு மிகவும் விசேஷமானவை. அவற்றைத் தொடும் எவையும் பரிசுத்தமாகும். PEPS
|
29. And thou shalt sanctify H6942 them , that they may be H1961 most holy H6944 H6944 : whatsoever H3605 toucheth H5060 them shall be holy H6942 .
|
30. “ஆரோன்மீதும், அவனது மகன்கள் மீதும் அபிஷேக எண்ணெயை ஊற்று. அவர்கள் எனக்கு விசேஷ பணிவிடை செய்வதை அது காட்டும். அப்பொழுது அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு சேவை செய்யலாம்.
|
30. And thou shalt anoint H4886 Aaron H175 and his sons H1121 , and consecrate H6942 them , that they may minister unto me in the priest's office H3547 .
|
31. அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது என்பதை இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல். அது எனக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
|
31. And thou shalt speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , saying H559 , This H2088 shall be H1961 a holy H6944 anointing H4888 oil H8081 unto me throughout your generations H1755 .
|
32. சாதாரண நறுமணப் பொருளாக அதைப் பயன்படுத்தக் கூடாது. இந்த விசேஷ எண்ணெயைத் தயாரிக்கும் முறையில் சாதாரண நறுமண தைலத்தை தயாரிக்கக் கூடாது. இந்த அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது. இது உங்களுக்கு மிகவும் விசேஷமானதாகும்.
|
32. Upon H5921 man H120 's flesh H1320 shall it not H3808 be poured H3251 , neither H3808 shall ye make H6213 any other like it H3644 , after the composition H4971 of it: it H1931 is holy H6944 , and it shall be H1961 holy H6944 unto you.
|
33. இந்தப் பரிசுத்த எண்ணெயைப் போல யாரேனும் நறுமண தைலத்தை உண்டாக்கி அதை அந்நியருக்குக் கொடுத்தால் அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்றார். PS
|
33. Whosoever H376 H834 compoundeth H7543 any like it H3644 , or whosoever H834 putteth H5414 any of H4480 it upon H5921 a stranger H2114 , shall even be cut off H3772 from his people H4480 H5971 .
|
34. {நறுமணப்பொருள்} PS பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “இந்த நறுமணப் பொருட்களை வாங்கிக்கொள். அவை வெள்ளைப் போளம், குங்கிலியம், அல்பான் பிசின், கந்தவர்க்கம், சாம்பிராணி ஆகியன எல்லாவற்றையும் ஒரே அளவில் எடுத்துக்கொள்.
|
34. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Take H3947 unto thee sweet spices H5561 , stacte H5198 , and onycha H7827 , and galbanum H2464 ; these sweet spices H5561 with pure H2134 frankincense H3828 : of each H905 shall there be H1961 a like H905 weight :
|
35. இவற்றைச் சேர்த்து நறுமணமுள்ள தூபவர்க்கம் செய். அபிஷேக எண்ணெய் தயாரிப்பதுபோல, இதைத் தயாரிக்க வேண்டும். உப்பையும் அதனோடு சேர்க்கும்போது அது சுத்தமானதாகவும், விசேஷமானதாகவும் இருக்கும்.
|
35. And thou shalt make H6213 it a perfume H7004 , a confection H7545 after the art H4639 of the apothecary H7543 , tempered together H4414 , pure H2889 and holy H6944 :
|
36. அதில் கொஞ்சம் தூபவர்க்கத்தைத் தூளாக்கு. ஆசாரிப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைக்கு முன்னால் நறுமணப் பொடியை வை. அந்த இடத்தில் நான் உன்னைச் சந்திப்பேன். விசேஷ காரியத்துக்காக மட்டுமே அந்த நறுமணப் பொடியை நீ பயன்படுத்த வேண்டும்.
|
36. And thou shalt beat H7833 some of H4480 it very small H1854 , and put H5414 of H4480 it before H6440 the testimony H5715 in the tabernacle H168 of the congregation H4150 , where H834 H8033 I will meet H3259 with thee : it shall be H1961 unto you most holy H6944 H6944 .
|
37. இப்படியாக இந்த நறுமணப்பொருளை கர்த்தருக்கென்று சிறந்த முறையில் தயாரிக்கவேண்டும். அதேவிதமாக வேறு நறுமணப் பொருளைத் தயாரிக்கக் கூடாது.
|
37. And as for the perfume H7004 which H834 thou shalt make H6213 , ye shall not H3808 make H6213 to yourselves according to the composition H4971 thereof : it shall be H1961 unto thee holy H6944 for the LORD H3068 .
|
38. ஒருவன் நறுமணத்திற்கென்று தனது உபயோகத்திற்காக நறுமணப் பொருளை இதே முறையில் தயாரிக்க விரும்பலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்தால், எனது ஜனங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவான்” என்றார். PE
|
38. Whosoever H376 H834 shall make H6213 like unto that H3644 , to smell H7306 thereto , shall even be cut off H3772 from his people H4480 H5971 .
|